Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது பிள்ளை பெற்றுக் கொள்ளும் படையினருக்கான வெகுமதியை நிறுத்தியது அரசு! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது பிள்ளை பெற்றுக் கொள்ளும் படையினருக்கான வெகுமதியை நிறுத்தியது அரசு! 
[Saturday 2016-01-23 08:00]

மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.  கடந்த அரசாங்கம் படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த கொடுப்பனவை வழங்கியிருந்தது. எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி வருவோருக்கு பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது.  கடந்த அரசாங்கம் படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த கொடுப்பனவை வழங்கியிருந்தது.
எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி வருவோருக்கு பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த கொடுப்பனவை வழங்கியிருந்தது. எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி வருவோருக்கு பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

   இதனால் கொடுப்பனவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த தரப்புக்களுக்கு சுற்று நிருபம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=149803&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கறுப்பி said:

 கடந்த அரசாங்கம் படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த கொடுப்பனவை வழங்கியிருந்தது.

முதலாவது பிள்ளைக்கு இதைக் கொடுத்து நன்றி பாராட்டி இருக்கலாமே. அதேன் 3 வது. சிங்களவன் நிறைய சிங்கக்குட்டிகளைப் பெற்று பெருக்க வகை செய்திருக்கிறான்.  அதேபோல் முஸ்லீம்கள் நிறைய நபிக்குட்டிக்களைப் பெருக்க அஷ்ரப் உதவி வழங்கினார். ஆனால் தமிழர்கள் நாம் நிறைய புலிக்குட்டிக்களைப் பெற ஊக்குவிப்பு வழங்கவில்லை. அதனால்.. இன்று சிறுபான்மைக்குள் சிறுபான்மையாகி நிற்கிறம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

உண்மை தான். ஆனால் புலிக்குட்டிகள் தாங்களுக்குள் அடிப்பட்டு அழிந்து போகின்றது ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

*******

நாங்க அவர்களுடன் சேராத பெரிய தலைகள் என்பவர்களும் அடக்கம்...

தமிழர்களில் மட்டுமே இப்படியானவர்கள் இருக்கமுடியும்.

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

நாங்க அவர்களுடன் சேராத பெரிய தலைகள் என்பவர்களும் அடக்கம்...

தமிழர்களில் மட்டுமே இப்படியானவர்கள் இருக்கமுடியும்.

சிங்களவர்-தமிழர் என்றொரு விடயம் வரும்போது சிங்களவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்பார்கள்.ஆனால் எமது பெரியவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் விரல்நுனியில் எல்லாம் வைத்திருப்பவர்கள் தம்மை வேறுபடுத்தியே காட்டுவார்கள். இல்லையா சகோதரம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிங்களவர்-தமிழர் என்றொரு விடயம் வரும்போது சிங்களவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்பார்கள்.ஆனால் எமது பெரியவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் விரல்நுனியில் எல்லாம் வைத்திருப்பவர்கள் தம்மை வேறுபடுத்தியே காட்டுவார்கள். இல்லையா சகோதரம். :cool:

சிங்களவன் 

ஆசியாவையே தன் கையில் போட்டு தொடர்ந்து வெல்வதற்கும்

இத்தனை கோடித்தமிழன் ஒரு சிறு இனமான சிங்களவனிடம் தொடர்ந்து தோற்றுப்போவதற்கும் இதுவே பிரதான காரணம் அண்ணா.

பிரபாகரன் போன்ற ஒரு தலைவர் கிடைத்தபோதும் ஒன்று படலையாம்

முள்ளிவாய்க்காலுக்குப்பின்பு கூட திருந்தலையாம்

இனி.......???

சாத்தான் வேதம் ஓதக்கூடாது ,

பல பிரிவுகள் இருந்தும் தேவையென்று வந்தபோது தமிழர் விடுதலை கூட்டணி அமைந்தது .தேர்தலில் பெரும் வெற்றியும் பெற்றது .

ஆயுத போராட்டம் தொடங்கிய போதும் பல பிரிவுகள் இருந்தது அவர்களுக்குள் சில பிரச்சனைகளும் இருந்தது ஆனால் மற்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குற்றியது புலிகள் மட்டும்தான் ,

அத்தோடு நிற்காமல் அவர்களை அழிக்கவும் தொடங்கியது .தமிழினத்தின் சாபக்கேடு அங்குதான் தொடங்கியது .தான் தான் தலைவன் மற்றவர்கள் எல்லாம் துரோகி என்ற நிலைப்பாடு என்று தொடங்கியதோ அன்று தொடங்கியது அழிவு .

**********

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எமது கண்ணுக்கு முன்னால் நடந்தவை

துரோகிகள் என்று உள்ளுக்குள்ளேயேமாறி மாறி புதைத்தவர்கள் இது பற்றிப்பேசும் அருகதையற்றவர்கள்

மேலும் சிலவிடயங்களில் புலிகள் முந்திக்கொண்டார்கள்

இல்லாதுவிட்டால் மற்றவர்களும் அதையே செய்திருப்பார்கள்

இது தமிழரது வரலாற்றின் பாலர் வகுப்புப்பாடம்..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.