Jump to content

Recommended Posts

Posted

சிந்திக்கத் தூண்டும் மலையாளப் பத்திரிகையின் கேலிச்சித்திரம்!

தமிழர் தைத் திருநாளான இன்று இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான மாத்துருபூமி, கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகமயமாதல் சூழலில் நவீன ஊடகங்களின் ஆதிக்கத்தின் மத்தியில் தைப்பொங்கல் எவ்வாறான தாக்கத்தை அடைந்திருக்கிறது என்பதை குறித்து வரையப்பட்ட இக் கேலிச்சித்திரம் சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

Cartoon.jpg?resize=599%2C800

http://globaltamilnews.net/2018/61194/

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Personen, die stehen

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 1 Person, Text

கொடியும்... குணமும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

சிரியாவும்,  சிறீதேவியும்....




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.