Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, தமிழ் சிறி said:

No automatic alt text available.

இந்த அதிகாரி என்ன சொல்லியிருக்க வேண்டும்?

பரவாயில்லைப்பா யாராவது பறித்தால் நீ ரொம்பவே பிரபலமாயிடுவாய் அத்தோடு ஸ்ராலின் உன் வீடு தேடி வந்து குடும்பத்தற்கே ஒரு மாதத்திற்கு போட்டிருவார் என்று சொல்லியிருக்கலாம்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த அதிகாரி என்ன சொல்லியிருக்க வேண்டும்?

பரவாயில்லைப்பா யாராவது பறித்தால் நீ ரொம்பவே பிரபலமாயிடுவாய் அத்தோடு ஸ்ராலின் உன் வீடு தேடி வந்து குடும்பத்தற்கே ஒரு மாதத்திற்கு போட்டிருவார் என்று சொல்லியிருக்கலாம்.

ஈழப்பிரியன்... போலீஸ்காரரின் வாயை... பார்க்க, அவரே.... பசியில் உள்ளார் போலுள்ளது. :grin:

போலீஸ்காரர்:  "லெக்"  பீஸுடன்,  "எக்"  பிரியாணியா... ?
அதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்க முடியாது.
பிரியாணி  பார்சலை... ஸ்ரேசனிலை, வைத்து விட்டு.. 
திருப்பிப் பார்க்காமல்... வீட்டுக்கு,  ஓடிப் போயிடு. ?

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

à®à®¾à®°à¯à®à¯à®à¯à®©à¯

மழை வருமா வராதா?வருமெனில் எந்த வருட தீபாவளிக்கு வரும்?

Edited by ஈழப்பிரியன்
Mistakes
Posted

கட்சி உடைஞ்ச புதுசா ஒன்ட திறப்பம்248.jpg

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.