Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

54430389_2110580792531393_15355359818164

  • Replies 4.6k
  • Views 406.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

54268348_2338627759520647_10595903792060

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

வருடக்கணக்காக .ஐ.சீ.யூ. வாட்டிலை, கோமா நிலையிலிருந்த   மாவைக்கு நினைவு திரும்ப வந்திட்டுது..........

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

சிறந்த கருத்துப்  படம் என்றால், இதுதான்.
 

  • கருத்துக்கள உறவுகள்

55669562_10219243792991573_3789807497640

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people smiling, text

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

செய்வீர்களா.....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

செய்வீர்களா

ஏன் அடுத்த ஆணியை விட்டுவிட்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

image_a75949f2ca.jpg

  • கருத்துக்கள உறவுகள்

58372963_2675930342467796_7714675112397504512_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b2a134cf6c8a3d122c3262c7a6731317&oe=5D3CABC1

இலங்கை குண்டுத் தாக்குதலையிட்டு... ஆனந்தவிகடனின்  முன் அட்டை கருத்துப்படம்.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஸ்ரீலங்காவுக்கு... புற்றுநோய் பிடித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

No photo description available.

ஸ்ரீலங்காவுக்கு... புற்றுநோய் பிடித்துள்ளது.

காலி பக்கமும் இருக்கிறது ஆச்சரியமாக இருக்கு. பிக்குகள் எப்பிடி விட்டார்கள்? இது அரபியும் அவர்களது மார்க்கமும் மாத்திரம் படிக்கும் இடமா இல்லை சாதரணமான பாடசாலைகளா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நீர்வேலியான் said:

காலி பக்கமும் இருக்கிறது ஆச்சரியமாக இருக்கு. பிக்குகள் எப்பிடி விட்டார்கள்? இது அரபியும் அவர்களது மார்க்கமும் மாத்திரம் படிக்கும் இடமா இல்லை சாதரணமான பாடசாலைகளா?

யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில்.. சமய பாட நேரத்தில்,
ஆறுமுகநாவலர், திருநாவுக்கரசர்,  சம்பந்தர்,  சுந்தரமூர்த்தி நாயனார்,  மணிவாசகர்.... 
போன்றவர்களைப் பற்றி, படிப்பிப்பது  மாதிரி..... 

அரபுக் கல்லூரியில்... படிப்பிப்பார்கள் என்று நான் நினைக்க வில்லை. 
அதற்கு மேலாக...  பெரிய படிப்பு, படிப்பித்து.... மேலே ⬆️  அனுப்புவார்கள் என்று தான் நினைக்கின்றேன். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1556247917-cartoon26042019.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling

அந்த 72 இதுதான். நினைப்பும்... நிஜமும்.

Edited by தமிழ் சிறி

D5TZ0AeUIAA55uD?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

திருடன் தன் சொந்த வீட்டிலேயே... எப்படி  திருட முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

59636104_2407530252630397_71341673326701

மறுபடியும் இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

24 minutes ago, nunavilan said:

59636104_2407530252630397_71341673326701

மறுபடியும் இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

இலங்கையில் ஒவ்வொரு முறையும் சமூக வலைத்தளங்களை தடை செய்யும் போது twitter ஐ தடை செய்வதில்லை.

Twitter சமூக வலைத்தளமாக அவர்களுக்கு தெரிவதில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

 

59987707_402047397013664_173309495119498

நீங்க காப்பாத்தி கிழிச்ச லட்ஷணம் தெரியும் 
கிழம்புங்க காத்து வரட்டும் 

எத்தனை பாடசாலைக்கு குண்டு போட்டிங்க 
எத்தனை பிள்ளைகளை கிழிச்சு போட்டிங்க
எத்தனை பிள்ளைகளை சுட்டு போட்டிங்க 

இந்த லட்ஷணத்தில பாதுகாப்புக்கு நீங்க

இப்பவும் போக முடியல பொம்பிளை பிள்ளையள் உங்கட சிங்கள நக்கல் கதைக்கு

குண்டு போட்ட கொழும்பு அமைதியா கிடக்கு 
வடக்கும் கிழக்கும் தான் சத்தமா கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

முப்படை தளபதியும் இப்படி தூங்கினால்

குண்டு வெடிக்காமல் என்ன வெடிக்கும்?

60462324_10219182685219221_1902555492903

  • கருத்துக்கள உறவுகள்

60140397_2838884172851081_77052269918001

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

60140397_2838884172851081_77052269918001

 

பூட்டின் 8 கோல் அடித்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.