Jump to content

கருத்து படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20TH_LANKA_COL_eps_1213488-550611-seithy.jpg

[size=5]வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவத்தின் இருப்பு பெரிய அளவில் உள்ளது: - நிருபா சுப்பிரமணியன்(The Hindu) :blink:[/size]

[size=5]இந்த The Hindu[/size][size=5] [/size][size=5]பத்திரிகையும்தான் [/size][size=5]சிறிலங்காவின் இன அளிப்பை அன்று நியப்படுத்தியது :icon_mrgreen:[/size]

[size=5]கண் கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் எதற்கு ? :rolleyes:[/size]

Edited by தமிழரசு
  • Like 1
Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(3).jpg

[size=5]மேர்வின் சில்வா அவரது மகனிற்கு அல்ல காவடிகளாக செயற்படும் பொலிசாரும் இராணுவத்தினரும். :icon_mrgreen: [/size]

[size=5]சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கின்றது :o [/size]

  • Like 1
Link to comment
Share on other sites

Cartoon-2(3).jpg

[size=5]மேர்வின் சில்வா அவரது மகனிற்கு அல்ல காவடிகளாக செயற்படும் பொலிசாரும் இராணுவத்தினரும். :icon_mrgreen: [/size]

[size=5]சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கின்றது :o [/size]

பொலிசின் வாய் மட்டும் சுப்பர்.

Edited by மல்லையூரான்
Link to comment
Share on other sites

D30957616.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cartoon-2(3).jpg

[size=5]மேர்வின் சில்வா அவரது மகனிற்கு அல்ல காவடிகளாக செயற்படும் பொலிசாரும் இராணுவத்தினரும். :icon_mrgreen: [/size]

[size=5]சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கின்றது :o [/size]

உண்மை தான்... மல்லையூரான்.

இராணுவத்துக்கு, ஏன்.... பொலிஸ்காரன் மாதிரி, புத்தியாக நடக்க தெரியாமல் உள்ளது. :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

R02(25).jpg

[size=5]இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்துக்கான [/size]

[size=5]அடிக்கல் நாட்டினார் கொடுங்கோலன் கொலைகாரன் மகிந்த ராஜபக்ஷே [/size]

[size=5]R01(31).jpg[/size]

[size=5]கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் கொலைகாரனுன்[/size]

[size=5]R03(18).jpg[/size]

[size=5]அரசமரத்தை கண்டாலே கடுப்பாகும் அளவிற்கு செய்து விட்டான் இந்த கொலைகாரன் [/size]

R04(15).jpg

[size=5] [/size][size=5]இலட்சக்கணக்கில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்துவிட்டு நல்லவனுக்கு நடிக்கும் கொலைகார கும்பல் :icon_mrgreen:[/size]

  • Like 1
Link to comment
Share on other sites

படுகொலைசெய்தவன் கரங்களால் போடப்பட்ட அத்திவாரத்தில் எழும் கட்டிடம் கொலைகாரர் ஊக்குவிப்புப் பணிமனையாக இருக்கலாம். புத்தருக்கானதாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

[size=4]இவர் ஒரு போர்குற்றவாளியாக அறிவிக்கப்படும் பொழுது இந்த உண்மையும் (யார் அடிக்கல் நாட்டினார்) அகற்றப்படும் . [/size]

Link to comment
Share on other sites

[size=5]"மகிந்தவின் இந்தியப் பயணம் ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அவமானம்: அனலை நிதிஸ் ச. குமாரன்"[/size]

528683_284283298342256_1359161122_n.jpg

Edited by akootha
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
cartoon2(307).jpg
Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

[size=4]பச்சிளம் குழந்தை உயிர்ப் பிச்சை கேட்கிறது இங்கோ மாடப்புறாவுக்கு கோபுரம் உருவாகிறது

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-09-25 10:47:19| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஆவ ணப்படுத்தத் தவறியது மட்டுமல்ல, வரலாற்றிலி ருந்து கற்றுக்கொள்ளவுமில்லை என்பது நாம் செய்த வரலாற்றுத் தவறு. வரலாறுகளிலிருந்து கற்றல் இடம்பெற வேண் டும் என்ற தத்துவங்கள் எங்களிடம் படுதோல்வி கண்டுவிட்டது. இதனாலேயே எங்கள் வரலாறு முழுவதும் தோல்வியாகியுள்ளது. இத் தோல்வியை சரிப்படுத்த வேண்டுமாயின், சம காலத்திலேனும் வரலாற்றிலிருந்து படித்துக் கொள்வது மிகவும் அவசியம். [/size][/size]

[size=1]

[size=4]அவ்வாறு படித்தல் என்ற முடிபை எடுத்துக் கொண் டால், மற்றவர்கள் தருவார்கள் என்று எதிர்பார்த் திருப்பதை முதலில் நாம் தூக்கி எறிய வேண்டும். நாங்கள் தான் எங்களுக்குத் துணை. எங்க ளால் முடியும் என்ற விடயங்களில் எங்களிடம் அதீத நம்பிக்கை ஏற்பட வேண்டும். இத்தகைய நம்பிக்கையின் மத்தியில் தான் நாங்கள் இதுகாறும் நம்பியிருந்த நம்பிக்கை யீனங்களை தெரிந்து கொள்ள முடியும். நம்பிக்கையீனங்களை நம்பிக்கையாகக் கொண்ட மிகப்பெரிய வரலாறு எங்களுக்குச் சொந்தமானது. எனவே நம்பக் கூடாதவற்றை நம்பிக் காலம் கடத்தும் மடமைத்தனத்தை எரித் தாக வேண்டும். அவ்வாறான எரிப்பு நடைபெறும்போது அரசி யல் சின்னத்தனங்கள் என்ற சுழல் காற்று கடுமை யாக வீசி எரிப்பை தணிக்க முற்படும். கூடவே எரிப்புக்கு பல்வேறு விமர்சனம் கூறும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்புலம், முன்புலம் என்று பெயர் சூட்டும் சம கால பண்பாட்டை பிரயோகிக்கும்.

இதற்கெல்லாம் ஈடுகொடுத்து எங்களில் நாங் கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். வன்னியில் இன்று வரை எத்தனையோ குடும் பங்கள் இருக்க வீடின்றி படாப்பாடு படுகின்றன. வீட்டுத்திட்டம் வரும். அதில் இலங்கை அரசின் வீடு, இந்தியாவின் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்று ஆண்டுகள் தறப்பாளுக்குள் வாழ்ந்தாயிற்று. [/size][/size]

[size=1]

[size=4]ஓ! என் இனிய தமிழினமே! நீ கோயில் கட்டுவதற்கு செய்த செலவில் ஒரு வீதத்தைக் கொடுத்திருந்தால், எங்கள் புலம் பெயர் உறவுகள் ஒரு வீட்டுக்கு ஒரு வீடு என்று கட்டித்தந்திருந்தால் எங்கள் வன்னி உறவுகள் உங்கள் கொடையின் பெருமையைச் சொல்லிச்சொல்லி ஆறுதல் அடைந்திருப்பர். ஆனால் நீங்களோ மாடப்புறாவுக்கு கோபுரம் கட்டிக் கொடுக்கிறீர்கள். ஓ! மாடப் புறாவின் போகத்து இசையும் அதன் எச்சத்தின் வாசமும் இறைவனுக்கு இனியவை அல்லாவிடினும் உங்களுக்குப் பிடித் தமானவை போலும். அதோ தறப்பாளுக்குள் பச்சிளம் குழந்தை பச்சை விறகின் புகையில் மூச்சுவிட முடியாமல் உயிர்ப்பிச்சை கேட்கிறது. நாங்கள் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பாவம் சேர்க்கிறோம்.[/size][/size]

[size=1]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=31099[/size]

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21154564652113890756Sep-25-L.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
154444829Sep-22.jpg
Link to comment
Share on other sites

D30942570.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
cartoon2(309).jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
cartoon-2(21).jpg
Link to comment
Share on other sites

cartoon-27.09.2012.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14451947781518807250Sep-27-L.jpg

[size=5]மாலினி பொன்சேகா மீண்டும் சத்தியப்பிரமாணம் [/size]

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலத்தை குறுக்குவழியில் நிறைவேற்ற சிறிலங்கா அரசு சதி ....... ![/size]

[size=5]cartoon(94).jpg[/size]

  • Like 1
Link to comment
Share on other sites

[size=5]தமிழனுக்கு எதிராக மகிந்த தலைமையில் பேயாட்டம் [/size]

Rajapksa_India_devil_dance.jpg.w560h392.jpg

Link to comment
Share on other sites

[size=5]மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலத்தை குறுக்குவழியில் நிறைவேற்ற சிறிலங்கா அரசு சதி ....... ![/size]

அப்பிடி என்ன பெரிசா அதிகாரம் இருக்கு இப்ப? :D

Link to comment
Share on other sites

D31058046.jpg

Link to comment
Share on other sites

D30915406.jpg

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.