Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாத்தாவை தாக்கிவிட்டு தாயாரால் கடத்தப்பட்ட ஜந்துவயதுச் சிறுமி, கிளிநொச்சியில் அவலம்…

Featured Replies

தாத்தாவை தாக்கிவிட்டு தாயாரால் கடத்தப்பட்ட ஜந்துவயதுச் சிறுமி, கிளிநொச்சியில் அவலம்…

Bookmark and Share
தாத்தாவை தாக்கிவிட்டு தாயாரால் கடத்தப்பட்ட ஜந்துவயதுச் சிறுமி, கிளிநொச்சியில் அவலம்…

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை முன்பள்ளியிலிருந்து தனது தாதாவுடன் வீடு திரும்பிக் காண்டிருந்த சிறுமி இனந்தெரியாத உந்துருளியில் பின் தொடர்ந்த இரண்டு நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பாள்குளம் பகுதியைச்சேர்ந்த லிங்கேஸ்வரன் கிசானி  எனும் சிறுமி முன்பள்ளி முடிந்து தனது அப்பாவின் அப்பாவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பின் தொடர்ந்த இரண்டு நபர்கள் சிறுமியின் தாதாவை தாக்கி விட்டு சிறுமியை தூக்கிச் சென்றுள்ளனர்.

உடனடியாக சிறுமியின் தந்தை மற்றும் தாதா ஆகியோர் பொலீஸ் அவசர இலக்கம் மற்றும் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து, கிளிநொச்சி பொலீஸார் அதிரடியாக விரைந்து செயற்பட்டதன் காரணமாக சிறுமி அவரது தாயாரால் ஆட்கள் வைத்து முல்லைத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்டது  தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி பொலீஸாரால் முல்லைத்தீவு பொலீஸாருக்கு தகவல் வழங்க்கப்பட்டதோடு மகளை கடத்திய தாயாருடன் கிளிநொச்சி பொலீஸார் தொடர்பு கொண்டு சிறுமியுடன் சென்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தையும் தாயும் குடும்ப்ப பிணக்கு காரணமாக கடந்த ஜந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாய் முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்திலும் தந்தை கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்திலும் வசிக்கின்றனர். சிறுமி தந்தையுடன் விசித்து வந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129370/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி எதற்காக தாதாவுடன் சென்றாள்? அப்படி என்றால் ரவுடி பயலுகள் கடத்துவார்கள்தானே !!
அட பாவமே துணைக்கு தாத்தாவை  கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தேடுதல் முன்னெடுத்த போது, சிறுமியின் தாயாரே ஆட்களை வைத்து முல்லைத்தீவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. தாயாருடன் கிளிநொச்சி பொலீஸார் தொடர்பு கொண்டு சிறுமியுடன் சென்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

முன்பள்ளியில் இருந்து சிறுமி தாத்தாவுடன் உந்துருளியில் வந்த போது பின்தொடர்ந்து வந்த சந்தேக நபர்கள் உந்துருளியை தள்ளி விழுத்திய பின் சிறுமியின் தாத்தா தாக்கி விட்டே சிறுமியை கடத்தி சென்றனர். தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாத்தா கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் தந்தையும் தாயும் குடும்பப் பிணக்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தாய் முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்திலும் தந்தை கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்திலும் வசிக்கின்றனர். சிறுமி தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனாலையே சிறுமி கடத்தப்பட்டுள்ளார் என தெரிய வருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152169&category=TamilNews&language=tamil

23 hours ago, vanangaamudi said:

சிறுமி எதற்காக தாதாவுடன் சென்றாள்? அப்படி என்றால் ரவுடி பயலுகள் கடத்துவார்கள்தானே !!
அட பாவமே துணைக்கு தாத்தாவை  கூட்டிக்கொண்டு போயிருக்கலாமே.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை முன்பள்ளியிலிருந்து தனது தாதாவுடன் வீடு திரும்பிக் காண்டிருந்த சிறுமி இனந்தெரியாத உந்துருளியில் பின் தொடர்ந்த இரண்டு நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பாள்குளம் பகுதியைச்சேர்ந்த லிங்கேஸ்வரன் கிசானி  எனும் சிறுமி முன்பள்ளி முடிந்து தனது அப்பாவின் அப்பாவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பின் தொடர்ந்த இரண்டு நபர்கள் சிறுமியின் தாதாவை தாக்கி விட்டு சிறுமியை தூக்கிச் சென்றுள்ளனர்.

உடனடியாக சிறுமியின் தந்தை மற்றும் தாதா ஆகியோர் பொலீஸ் அவசர இலக்கம் மற்றும் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து, கிளிநொச்சி பொலீஸார் அதிரடியாக விரைந்து செயற்பட்டதன் காரணமாக சிறுமி அவரது தாயாரால் ஆட்கள் வைத்து முல்லைத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்டது  தெரியவந்தது.

:grin::grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தாத்தாக்களாலும் சிறுமிகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதாகச் செய்திகள் வருவதால்... தாத்தாவைவிட தாதா மேலென குளோபல் செய்தியாளர் எண்ணியிருக்கலாம்.:grin:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.