Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் போர்

Featured Replies

வடக்கின் போர்

சென்ட்ரல் vs சென் ஜோன்ஸ் பிக் மேட்ச் எதிர்வரும் 10 11 12ம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இவ்வருடம் 200வது வருடங்களை  நிறைவு  கண்டு இருப்பதால் இப்போட்டியும் மிகமுக்கித்துவம் வாய்ந்த ஒன்றாக கருத்தப்படுகிறது.

12717929_969273183168189_675990805574291

 

12806180_973609636067877_855471773099487

12764857_1101484403248961_55665003492110

998978_722346831162722_1213419910_n.png?

st. Johns படத்தையும் 2 போட்டு இருக்கு. இல்லை என்றால் நிழலியும் பகலவனும் கோவித்து கொள்வார்கள்..:)

இந்த போட்டி தொடர்பான செய்திகள் தொடரும்

 

Edited by நவீனன்

  • Replies 153
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

2w7ii6u.jpg

எனக்கு பிடித்த படம்.

  • தொடங்கியவர்

 

வியாளன், வெள்ளி முடிந்தவரை படங்களுடன் பதிய முயற்சிக்கின்றேன். சனிக்கிழமை கொழும்பு செல்வதால், பதிய முடியாது.

  • தொடங்கியவர்
47 minutes ago, ஜீவன் சிவா said:

வியாளன், வெள்ளி முடிந்தவரை படங்களுடன் பதிய முயற்சிக்கின்றேன். சனிக்கிழமை கொழும்பு செல்வதால், பதிய முடியாது.

ஜீவன் ஒரு கேள்வி

நாளை போட்டி தொடங்க உள்ள நிலையில் ஏன் இதுவரை  இது பற்றிய செய்தி எதையும் யாழ்ப்பாண ஊடகங்கள் பிரசுரிக்கவில்லை..

 

 

மத்திய கல்லூரி  முகநூலில் கூட அணி வீரர்களின் படங்கள் இல்லை..:(

2 hours ago, நவீனன் said:

ஜீவன் ஒரு கேள்வி

நாளை போட்டி தொடங்க உள்ள நிலையில் ஏன் இதுவரை  இது பற்றிய செய்தி எதையும் யாழ்ப்பாண ஊடகங்கள் பிரசுரிக்கவில்லை..

 

 

மத்திய கல்லூரி  முகநூலில் கூட அணி வீரர்களின் படங்கள் இல்லை..:(

இன்றைய உதயன் பதிப்பில் வந்திருந்தது - பார்த்தேன்.

Trial

 

 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

ஜீவன் ஒரு கேள்வி

நாளை போட்டி தொடங்க உள்ள நிலையில் ஏன் இதுவரை  இது பற்றிய செய்தி எதையும் யாழ்ப்பாண ஊடகங்கள் பிரசுரிக்கவில்லை..

மத்திய கல்லூரி  முகநூலில் கூட அணி வீரர்களின் படங்கள் இல்லை..:(

JCCGroup.jpg

GroupSJC.jpg

http://www.jcc.lk

  • தொடங்கியவர்
27 minutes ago, nedukkalapoovan said:

நன்றி..:)

51 minutes ago, ஜீவன் சிவா said:

இன்றைய உதயன் பதிப்பில் வந்திருந்தது - பார்த்தேன்.

இணையத்தில் இல்லை ஜீவன்..தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அதிகார பூர்வ அழைப்பிதழ்...

big_match.jpg

 

http://www.jcc.lk/index.php/about-college-3/41-the-biggest-match

  • தொடங்கியவர்
25 minutes ago, ஜீவன் சிவா said:

நன்றி ஜீவன்..:)

இந்த செய்தியை தனது இணைய செய்திகளில் போடும் உதயன்,

யாழ்ப்பாணத்தில் நாளை நடக்க இருக்கும் போட்டி பற்றி இணைய செய்திகளில் மௌனம் காக்கிறது.

  • தொடங்கியவர்

யாழ்.மத்திய கல்லூரிக்கும் - பரி யோவான் கல்லூரிக்கும் இடையிலான 110 வது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி ''Battle of the North'' நாளை ஆரம்பமாகவிருக்கிறது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் றோயல் கல்லூரி மற்றும் சென்ட். தோமஸ் கல்லூரிகளின் ''Battle of the Blues'' க்கு அடுத்ததாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாரம்பரிய ஆட்டம் மூன்று நாட்களைக் கொண்ட டெஸ்ட் ஆட்டமாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

யாழ்.மத்திய கல்லூரி தனது 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டில் ''வடக்கின் மாபெரும் சமர்'' ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.

இம்முறை யாழ். மத்திய கல்லூரி அணிக்கு செல்வன்.எஸ்.அலன் ராஜ் அவர்களும் பரி யோவான் கல்லூரி அணிக்கு செல்வன்.அ. ஞானமித்திரன் அவர்களும் தலைமை தாங்குகின்றனர்.

இந்தக் கிரிக்கெட் ஆட்டத்தினை பின்வரும் இணைப்பில் இணைய வழியாக உலகெங்கும் கண்டு களிக்கலாம்.நன்றி Ruthira Anna ...

http://thepapare.com/jaffna-central-college-v-st-johns-col…/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எமது பாடசாலை வெளிநாட்டு பழையமாணவர்கள்
எமது பாடசாலை மாணவர்களை
ஊக்கிவிப்பதற்கு வருகை தந்தபோதும்
எமது மாணவர்களின் மகிழ்ச்சியான ஆரவாரமும்

10395162_602877353201015_148370890580276

12512270_602877389867678_664783533375186

12794541_602877413201009_259903502891094

12806073_602877693200981_195094933430273

12802955_602877756534308_400010668811438

12806241_602877809867636_393225479829029

12801152_602877913200959_673766559640227

12801152_602877943200956_694440287374536

12806088_602878009867616_183760706002614

12806035_602878076534276_643387306646341

 

12821423_602878059867611_176304202001744

12832458_602878113200939_492632327630774

12809587_602878153200935_359213418221491

12794432_602878203200930_236837730926228

12800320_602878443200906_497924436773116

12794525_602878479867569_905022256615986

12801152_602878619867555_133011131286199

 

Edited by நவீனன்

லண்டன் கோஷ்டியை காணவில்லை ,

கனடாவில் இருந்து சென்ற ஒருவர் மாத்திரம் அடையாளம் தெரிகின்றார் .-சாந்திக்குமார் .

  • தொடங்கியவர்
1 minute ago, arjun said:

லண்டன் கோஷ்டியை காணவில்லை ,

கனடாவில் இருந்து சென்ற ஒருவர் மாத்திரம் அடையாளம் தெரிகின்றார் .-சாந்திக்குமார் .

ஓஓஓ சரி..:)

சாந்திகுமார் கிரிக்கெட் விளையாடியவரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, arjun said:

லண்டன் கோஷ்டியை காணவில்லை ,

கனடாவில் இருந்து சென்ற ஒருவர் மாத்திரம் அடையாளம் தெரிகின்றார் .-சாந்திக்குமார் .

Thomas, Anu from USA,  Murukks?

  • தொடங்கியவர்
2 minutes ago, vaasi said:

Thomas, Anu from USA,  Murukks?

ஆஆ  vassi  நீங்களும் central ஆ

எந்த படத்தில் thomas, anu

நீல சேர்ட் சன் கிளாஸ் -சாந்திகுமார் 

வசி சொன்னவர்களை  எனக்கு அடையாளம் தெரியவில்லை .அனுவின் அண்ணன் மோகன் ,பழைய காப்டன் சிறிகாந்தா இவர்களுடன் தான் அண்ணார் சென்றார் .(படம் என்னிடம் இருக்கு )

  • தொடங்கியவர்

நன்றி அர்ஜுன்.. சாந்திகுமார் பற்றி கேள்விபட்டு உள்ளேன். ஆனால் தெரியாது.

அனு முன்பு  லண்டனில் தானே இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் குறூப்பையும் (முத்துக்குமார்) காணவில்லை! நீலச்சேட்டோடு நிற்பது எங்கள் "ஜின்" ஆ? இப்படி மெலிந்து போய்? எல்லாரும் கொஞ்சம் சோம பானம் பருகி விட்டுத் தான் நிற்கீனம் போல எனக்குத் தெரியுது. அல்லது எனக்குத் தான் காமாளைக் கண்ணோ தெரியாது! tw_blush:

  • தொடங்கியவர்

oaownb.jpg

நாலாம் குறுக்குதெரு வேம்படி டிச்சரின் முத்துகுமார் தானே ? பிரான்சில் அவர் வீட்டிற்கு சென்று நாடா ஜெயதேவன் கிட்டார் அடிக்க பெரிய பார்ட்டி போட்டோம் .

இந்தியா ரிப் அடிக்கின்றார் இனி வருவார் என்று நினைகின்றேன் .

12801665_1028612230518316_45182137077080

12791043_1028229207223285_50867377728501

முத்துகுமார் யாழ்பாணத்தில் தான் நிற்கின்றார் .மாட்சுக்கு போன இடத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கு இலவச சயிக்கிள் வழங்குகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

ஆஆ  vassi  நீங்களும் central ஆ

எந்த படத்தில் thomas, anu

12512270_602877389867678_664783533375186

அணு நடுவில் காலை மடித்துவைத்து நிற்பவர்.

வலதுபக்கத்தில் சாந்திக்குமாருக்குப்பின்னால் நீலச்சட்டைக்கு பக்கத்தில் நிற்பவர் தோமஸ் என்று நினைத்தேன் ஆனால் அது வேறு யாரோ போலுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

நாலாம் குறுக்குதெரு வேம்படி டிச்சரின் முத்துகுமார் தானே ? பிரான்சில் அவர் வீட்டிற்கு சென்று நாடா ஜெயதேவன் கிட்டார் அடிக்க பெரிய பார்ட்டி போட்டோம் .

இந்தியா ரிப் அடிக்கின்றார் இனி வருவார் என்று நினைகின்றேன் .

 

முத்துகுமார் யாழ்பாணத்தில் தான் நிற்கின்றார் .மாட்சுக்கு போன இடத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கு இலவச சயிக்கிள் வழங்குகின்றார் .

யாழில் என்று தான் கேள்விப் பட்டேன். ஊருக்குப் போகும் ஒவ்வொரு முறையும் ஆள் இப்படிப் பல டசின் பேருக்கு உதவின பிறகு தான் தன் அலுவல்களையே பார்க்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.