Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் போர்

Featured Replies

  • தொடங்கியவர்

10631064_532083820305437_551033076535374

1501444_532083823638770_4506813959117555

12841413_532083866972099_775785282162008

12823300_532083860305433_814851754860067

12109925_532083876972098_232974520132817

701935_532083900305429_90600276625482927

10557737_532083946972091_173574263606292

12841227_532083973638755_196064815783397

12841375_532084086972077_792848404834415

1421030_532084050305414_2256234601264759

12798960_532084103638742_620196480245475

701965_532084170305402_13471940118003888

12698271_532084186972067_783899794899451

12794671_532084210305398_175693048460679

12823288_532084300305389_196147335602059

12828508_532084253638727_493924975595243

966243_532084323638720_55263389978225389

920820_532084376972048_21063991780683361

12841440_532084370305382_178031889144017

1401178_532084406972045_1527105658425760

1421102_532084433638709_2349536979970464

10923667_532085470305272_615001772549196

12819398_532085500305269_388887828613164

12829093_532085573638595_706370069710849

12794680_532085603638592_466538914431389

12795154_532085636971922_643242134118830

10338416_532085673638585_495832512703060

12841461_532085840305235_206007782972898

12841268_532085826971903_494267088665850

1522760_532085843638568_1112035226990011

11731676_532085896971896_836590035416328

12828470_532085933638559_340287517981005

12841411_532085983638554_567339892515660

12828287_532085993638553_297265585413410

10348696_532085990305220_145637240985119

11046378_532086043638548_434500952885189

12829055_532086070305212_225351015603793

12819212_532086116971874_831312500816060

 

  • Replies 153
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

This morning at Central Grounds
Shyamalan's Cup
Jcc Old boys beat st John's old boys by 49 runs
Jcc 156 runs in 15 overs
St John's 107 in 15 overs

10743_10154019887463674_3451329904048218

10336690_10154019887253674_8480786406313

944885_10154019822388674_213253218235030

1468644_10154019794783674_68692613501213

முன்னாள் ஆரம்ப பந்து வீச்சாளர்கள் பிறேமசந்திரா ,ஜெயலிங்கம் அவர் மனைவி  .

1916952_10154017858718674_33398801784523

1375641_10154017858238674_83835848588995

சுண்டுக்குளி ஆசிரியைகளுடன் மோகன் .

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, arjun said:

 

1375641_10154017858238674_83835848588995

சுண்டுக்குளி ஆசிரியைகளுடன் மோகன் .

வெள்ளை அக்காமார் உங்க என்ன செய்யினம்?

தமிழ் படிப்பிக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

தமிழ் படிப்பிக்கினம் .

ஆங்கிலம் படிக்கினம் எண்டெல்லோ நினைச்சன். :grin:

On 17/03/2016 at 10:39 AM, arjun said:

10743_10154019887463674_3451329904048218

10336690_10154019887253674_8480786406313

944885_10154019822388674_213253218235030

1468644_10154019794783674_68692613501213

முன்னாள் ஆரம்ப பந்து வீச்சாளர்கள் பிறேமசந்திரா ,ஜெயலிங்கம் அவர் மனைவி  .

1916952_10154017858718674_33398801784523

1375641_10154017858238674_83835848588995

சுண்டுக்குளி ஆசிரியைகளுடன் மோகன் .

மூன்றாவது படத்தில் இருக்கும் ஐந்து பேரில் ஒருவரை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் .யார் அவர் ?

  • தொடங்கியவர்

சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் தற்பொழுது நடைபெறும் ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடும் சென் ஜோன்ஸ் அணி

41 ஓவர்களில் 174 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து உள்ளது.

  • தொடங்கியவர்

SJC 248/8 50overs

  • தொடங்கியவர்

Jcc 84/4

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ!!! JCC க்கு பூவச்சு பின்னி விட்டு விடுவார்கள் போலிருக்கே?

  • தொடங்கியவர்

Jcc 102/7

  • கருத்துக்கள உறவுகள்

சென்ரல் புலம்பெயர் வாலுகள் ஊருக்குப் போய்.. இந்த வருடம் கொஞ்சம் ஓவரா ஆடினது தான் பிரச்சனையே.... அதனால் சென்ரலுக்கு ஊத்திக்கிச்சு. :rolleyes:tw_blush:

சென்ரல் நிதானமின்மை..

ஓவர் நினைப்பு...

எதிரணியின் பலம் பலவீனம் கணிக்கும் இயல்பின்மை..

சாமர்த்தியமான விளையாட்டு..

இதில் எல்லாம் இவ்வருடம் வீக்....

இவற்றில் இருந்து மீண்டு இன்னும் நல்ல பயிற்சிகளோடு முன்னேற வாழ்த்துக்கள்.

வெற்றி பெறும் சென் ஜோன்ஸூக்கும் வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சென்ரல் புலம்பெயர் வாலுகள் ஊருக்குப் போய்.. இந்த வருடம் கொஞ்சம் ஓவரா ஆடினது தான் பிரச்சனையே.... அதனால் சென்ரலுக்கு ஊத்திக்கிச்சு. :rolleyes:tw_blush:

 

எங்கையோ அடிச்சா, பல்லுப்பறக்குமாம் ???

மொட்டந்தலைக்கும், முழங்காலும் என்ன அழகான முடிச்சு?

பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு,

எதையுமே புரியாமலே இருப்பான் ஒருவன்.
அவனை புரிந்து கொண்டால் -

 அவன்தான் இவன்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை பூராவும் பூச்சியத்தையும் சூனியத்தையும் கடந்து வந்ததுகள் எல்லாம் பள்ளிக்கூடங்களையும் விளையாட்டுக்களையும் ஆய்வுக்கு இடமின்றி.. சரணாகதி அரசியலுக்கும் குடிகும்மாளத்துக்கும் பயன்படுத்துவது ஒன்றும் புதினமல்ல.

என்ன பள்ளிக்கூடங்கள் இந்தச் சக்திகளை தூர விலக்கிட்டு.. விளையாட்டில் பெற்ற படிப்படினையில் இருந்து திறனாய்ந்து முன்னேற்றங்களைக் நோக்கிப் பயணிக்கனும். அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டலை வகுக்கணமும் உலக மாற்றத்தை கண்காணித்து.. எதிர்காலத்தை ஊகித்து.

ஆட்டம் போடுற கூட்டம் ஆடிட்டு கிளம்பிடும். அதுகளால் பெறக் கூடிய பயனைப் பெற்றுக் கொண்டு அதுகளை விலக்கி விடுவதே விவேகம்.  tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

SJC won by 108runs

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கக் கேடான தோல்வி சென்றலுக்கு. அதுவும் 200ம் ஆண்டு நிறைவு வருடத்தில். சென்றல்.. இதில் இருந்து பாடம் படிக்கும் என்று நம்புவோமாக. tw_blush::rolleyes:

வெளிநாட்டுப் பழைய மாணவர்களுக்கு பந்தா.. காவடி எடுத்த நேரத்துக்கு.. உள்ளூர் மாணவர்களை இன்னும் நல்லா போட்டிகளுக்கு தயார் பண்ணி இருக்கலாம். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 2 சந்தேகங்கள்

1) நெடுக்கு கருத்தெழுத வரும்போது ராசம்மாவையும் கையோடு கூட்டிக்கொண்டு வாரவரா?

2) அல்லது நெடுக்கு கருத்து எழுத முன்னமே ராசம்மா வந்து லைக் போடுறாவா?

ஒரே திகில்லாய் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ராசம்மா எங்க அப்பத்தா.. அப்பப்ப வந்து பேராண்டியை லைக் பண்ணிட்டு போகுது. அதுக்கு இப்ப உங்களுக்கு என்னாச்சு. அது ஒன்னும் எடுத்ததுக்கும் சிலருக்கு முரணாக.. இருக்கிறார்கள் என்பதற்காக.. குழுநிலை விவாதங்களுக்கு வழிவிட்டு.. அடுத்தவன்.. முதுகை.. சதா.. சொறிஞ்சு கொண்டு திரியல்லை இல்ல. பேராண்டி எழுதிறது பிடிச்சிருக்குப் போல.. அப்பத்தா..லைக் போடுது. குழுவுக்கா போடுது இல்லையே.

லைக் போடுறதிலும் சோர அரசியல் நடக்குது யாழில். எங்கெங்க எதை எதைச் செய்யுறது  என்ற விவஸ்தையே வர வர யாழில் இல்லாமல் செய்யப்படுகுது சிலரால்.  tw_blush::rolleyes:

அப்பத்தா நீங்க பேராண்டிக்கு லைக் போடுறது சிலருக்கு கடுப்படிக்காம். கவனத்தில் எடுங்க. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

ராசம்மா எங்க அப்பத்தா.. அப்பப்ப வந்து பேராண்டியை லைக் பண்ணிட்டு போகுது. அதுக்கு இப்ப உங்களுக்கு என்னாச்சு. அது ஒன்னும் எடுத்ததுக்கும் சிலருக்கு இருக்கிறார்கள் என்பதற்காக.. குழுநிலை விவாதங்களுக்கு வழிவிட்டு.. அடுத்தவன்.. முதுகை.. சதா.. சொறிஞ்சு கொண்டு திரியல்லை இல்ல. பேராண்டி எழுதிறது பிடிச்சிருக்குப் போல.. அப்பத்தா..லைக் போடுது. குழுவுக்கா போடுது இல்லையே.

லைக் போடுறதிலும் சோர அரசியல் நடக்குது யாழில். எங்கெங்க எதை எதைச் செய்யுறது இல்லை என்ற விவஸ்தையே வர வர யாழில் இல்லாமல் செய்யப்படுகுது சிலரால்.  tw_blush::rolleyes:

இதுக்கு ஒரு லைக் போட்டே ஆகணும். தீந்திடுச்சு.

நெடுக்கு, குருவிகளை இப்ப கொஞ்சநாளா காணேல்ல. யாரும் சுட்டு ரோஸ் பணனீட்டாங்களோ?

 இன்னொரு விடயம் - முன்பு போல நீங்கள் அடிக்கடி ஐடியா ஐகான் இப்போ பாவிப்ப்தில்லையே, ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதுக்கு ஒரு லைக் போட்டே ஆகணும். தீந்திடுச்சு.

நெடுக்கு, குருவிகளை இப்ப கொஞ்சநாளா காணேல்ல. யாரும் சுட்டு ரோஸ் பணனீட்டாங்களோ?

 இன்னொரு விடயம் - முன்பு போல நீங்கள் அடிக்கடி ஐடியா ஐகான் இப்போ பாவிப்ப்தில்லையே, ஏன்?

உங்களுக்கு அடியும் தெரியல்ல.. முடியும் தெரியல்ல. புத்தி கடுப்பில கிடந்து சிக்கல் படுகுதுன்னு மட்டும் புரியுது. அதில இருந்து விரைவில் வெளிவரவும். tw_blush::rolleyes:

இப்ப இந்த தலைப்பில்ல் சென்ரலின் மோசத் தோல்வி பற்றி ஆராய்ந்தால் நல்லா இருக்கும். சென்ரல் அதே தவறுகளை எதிர்காலத்தில் தவிர்க்க அது உதவக் கூடும்.  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் மட்ச் பார்கேல்ல, நானும் பார்கேல்ல.

நீங்கள் தோராயமா ஒரு பத்து வருடமா ஊருக்கே போகேல்ல.

எங்களிருவருக்கும் சென்றல் டீமை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது.

இதுக்க என்ன விண்ணானத்தை ஆ-ராயுறது?

வேணுமெண்டால் நவீனன், ஜீவன் போன்ற ஓல்ட் ஸென்றலைட்சை கடுப்பேத்துறதுக்காக, புலம்பெயர் காகம் வந்து குந்திச்சா அதுதான் சென்றலில் பனங்காய் விழேல்ல என்று, தத்துப் பித்தென்று எழுதலாம்தான்.

எனக்கு அந்த தேவையும் இல்லை.

அதுதான் உங்களிடம் சந்தேக நிவர்த்தி செய்யுறன்.

 

சூட் த குருவி சுப்பர் பாட்டு 

  • கருத்துக்கள உறவுகள்

டவுசர் உருவி, டவுசர் உருவி காட் ஷாட் மை காட் டேம் குருவி 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.