Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் 67 ஆவது பிறந்ததினம் இன்று (படங்கள் இணைப்பு )

Featured Replies

பிரதமரின் 67 ஆவது பிறந்ததினம் இன்று (படங்கள் இணைப்பு )

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 67 ஆவது பிறந்த தினத்தை இன்று அலரிமாளிகையில் கொண்டாடினார்.

 

2016-03-24.png

12074732_751933961572779_402100668196848

12108767_751933958239446_465626352045818

12819342_751933954906113_254971393312388

http://www.virakesari.lk/article/4524

 

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் என்ன சம்பூ பாவிக்கிறார் ...?
67 வயதிலும் நல்ல முடி 

வாழ்த்துக்கள் பிரமர்!

யார் யாரோ எல்லாம் வாழுறான் ....
நீங்களும் வாழ்ந்துட்டு போங்க.

1 hour ago, Maruthankerny said:

ரணில் என்ன சம்பூ பாவிக்கிறார் ...?
67 வயதிலும் நல்ல முடி 

வாழ்த்துக்கள் பிரமர்!

யார் யாரோ எல்லாம் வாழுறான் ....
நீங்களும் வாழ்ந்துட்டு போங்க.

சனாதிபதியியின் தலைமயிர் கறுப்பாயும், பிரதமரின் தலைமயிர் வெள்ளையாயும் உள்ளன. இங்கே உங்களுக்கு எவர் பாவிக்கும் சம்பூவின் தகவல் வேண்டும்? tw_smiley:

  • கருத்துக்கள உறவுகள்

சன் சில்க் ஷாம்பூ .... 
நறுமணம் மிக்க கேசம் 
நாறும் எங்கள் கோசம் (அரசியல்)
அதனால் வாடும் எங்கள் தேசம்...

 

பிரதமருக்கு வாழ்த்துக்கள்...

உதுக்குள்ள --- ----- -- த்து ----- ----- அனுப்பினால் இங்கிருந்து ---- --- --- இருக்கும் 

Edited by நிழலி
திரியிற்கு சம்பந்தமில்லாமல் எழுதிய கருத்து மட்டுறுத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12108767_751933958239446_465626352045818

அய்க்......டக்ளஸ் அண்ணையும் நிக்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

சனாதிபதியியின் தலைமயிர் கறுப்பாயும், பிரதமரின் தலைமயிர் வெள்ளையாயும் உள்ளன. இங்கே உங்களுக்கு எவர் பாவிக்கும் சம்பூவின் தகவல் வேண்டும்? tw_smiley:

சனாதிபதி நிறம் அடிச்சிருக்கிறார் போல இருக்கு 
67இல் வெள்ளையாய் என்றாலும் இவளவு இருப்பது மேல்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.