Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐரோப்பியகிண்ண 2016 உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • Replies 636
  • Views 40.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஜேர்மனிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.
முற்றிலும் திகில் நிறைந்த விளையாட்டாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி ஆடடத்தில் வென்ற மாதிரி வீதியெல்லாம் ஒரே சத்தம் காதை பிளக்கின்றது.
அடுத்துப் பிரான்ஸ் அல்லது ஐஸ்லாந்து எது வந்தாலும்....... தோற்றாலும் பிரச்சனை இல்லை.

இத்தாலியை வென்றது கிண்ணத்தை வென்றதற்குச் சமன்.

  • தொடங்கியவர்

கேள்வி   40 க்கு இதுவரை நடந்து முடித்த ஒரு போட்டியின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது....

சற்று முன் நடந்து முடிந்த 3 வது கால் இறுதி போட்டி வரை  

(ஜெர்மனி vs இத்தாலி)  புள்ளிகள் வழங்கபட்டுள்ளது...

 

1. ஜீவன் சிவா  45 புள்ளிகள்

2. nesen 44 புள்ளிகள்

3. வாத்தியார்  41 புள்ளிகள்

4. ஈழப்பிரியன்  41 புள்ளிகள்

5. suvy  40 புள்ளிகள்

6. தமிழினி  40  புள்ளிகள்

7.கறுப்பி  40 புள்ளிகள்

8. கிருபன் 40 புள்ளிகள்

9. விசுகு  39 புள்ளிகள்

10. பகலவன் 38 புள்ளிகள்

11. vasanth1  38 புள்ளிகள்

12. Ahasthiyan   38  புள்ளிகள்

13. Athavan CH  38 புள்ளிகள்

14. குமாரசாமி  38 புள்ளிகள்

15. Eppothum Thamizhan  37 புள்ளிகள்

16. kalyani  36 புள்ளிகள்

17. ரதி  36  புள்ளிகள்

18. நந்தன்  34 புள்ளிகள்

19. நவீனன்  33 புள்ளிகள்

20. nunavilan  33 புள்ளிகள்

21. பரியாரி  31 புள்ளிகள்

 

 

 

ஒரே ஒருவர் மாத்திரம் ஜெர்மனி என்று பதில் தரவில்லை...:(

                                              பரியாரி

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனி வென்றது  மகிழ்ச்சி...! tw_blush:

இம்முறை முக்கியமான மூன்று வீரர்கள் பனால்டியில் சொதப்பி விட்டார்கள்... வயதாகிப் போவதும் ஒரு காரணமாய் இருக்கலாம்...!

 1.  ரொனால்டோ.

2.  முல்லர்.

3. மெஸ்ஸி. (அமெரிக்காவில்).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, நவீனன் said:

கேள்வி   40 க்கு இதுவரை நடந்து முடித்த ஒரு போட்டியின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது....

சற்று முன் நடந்து முடிந்த 3 வது கால் இறுதி போட்டி வரை  

(ஜெர்மனி vs இத்தாலி)  புள்ளிகள் வழங்கபட்டுள்ளது...

 

1. ஜீவன் சிவா  45 புள்ளிகள்

2. nesen 44 புள்ளிகள்

3. வாத்தியார்  41 புள்ளிகள்

4. ஈழப்பிரியன்  41 புள்ளிகள்

5. suvy  40 புள்ளிகள்

6. தமிழினி  40  புள்ளிகள்

7.கறுப்பி  40 புள்ளிகள்

8. கிருபன் 40 புள்ளிகள்

9. விசுகு  39 புள்ளிகள்

10. பகலவன் 38 புள்ளிகள்

11. vasanth1  38 புள்ளிகள்

12. Ahasthiyan   38  புள்ளிகள்

13. Athavan CH  38 புள்ளிகள்

14. குமாரசாமி  38 புள்ளிகள்

15. Eppothum Thamizhan  37 புள்ளிகள்

16. kalyani  36 புள்ளிகள்

17. ரதி  36  புள்ளிகள்

18. நந்தன்  34 புள்ளிகள்

19. நவீனன்  33 புள்ளிகள்

20. nunavilan  33 புள்ளிகள்

21. பரியாரி  31 புள்ளிகள்

 

 

 

ஒரே ஒருவர் மாத்திரம் ஜெர்மனி என்று பதில் தரவில்லை...:(

                                              பரியாரி

பன்னீர்செல்வம் காட்டிலை ஒரே மழை......  Prost

  • தொடங்கியவர்

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

போர்த்துகல், வேல்ஸ், ஜெர்மனி...

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முன்னேறிவரச் சந்தர்ப்பம் அதிகமாய் இருக்கு....!

  • தொடங்கியவர்

43) சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A) விளையாட்டுவீரர் யார்? ( 6 புள்ளிகள்)

 

இங்கு பலரும் பதிலாக தந்த müller  இதுவரை எந்த கோலும் அடிக்கவில்லை...:(

 
Top scorers
  • தொடங்கியவர்

இன்றைய போட்டி

பிரான்ஸ் vs ஐஸ்லாந்து

  • தொடங்கியவர்

நேற்றய வெற்றியை தொடர்ந்து பெர்லின் இல் மிகபிரபல்யமான kudamm  வீதியில்..

பெர்லினில்   Brandenburger Tor  உள்ள public viewing

 

  • கருத்துக்கள உறவுகள்

ரொனால்டோவும் 3 கோல் அடித்து   உள்ளார்...! tw_blush:

  • தொடங்கியவர்
1 hour ago, suvy said:

ரொனால்டோவும் 3 கோல் அடித்து   உள்ளார்...! tw_blush:

சுவி அண்ணா,  இதுவரை UEFA இன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இல்லை.

சிலவேளை பெனால்டி உதை மூலம் வரும்  கோலை அவர்கள் என்று கணக்கு எடுப்பதில்லை என்று நினைக்கிறேன்.

நானும் எல்லா போட்டிகளையும் முழுவதுமாக பார்ப்பதில்லை. இது தொடர்பாக நான் தேடி அறிந்து விபரம் தருவேன்.

நான் இங்கு தரும் தரவுகள் யாவும் UEFA இன் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து தருவது.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை...! நீங்கள் ஆறூதலாகப்  பாருங்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

அதிக கோல்களை அடித்தவர்களைத் தெரிவு செய்யும்போது பனால்ட்டி உதைமூலம் அடிக்கப்படும் கோல்கள் சேர்க்கப்படமாட்டாது

  • தொடங்கியவர்
1 hour ago, வாத்தியார் said:

அதிக கோல்களை அடித்தவர்களைத் தெரிவு செய்யும்போது பனால்ட்டி உதைமூலம் அடிக்கப்படும் கோல்கள் சேர்க்கப்படமாட்டாது

நன்றி வாத்தியார்..:)

அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே எண்ணிக்கையான கோல்களை அடித்து இருந்தால் அந்த வீரர் தனது அணி வீரர்கள் கோல் அடிக்க  எத்தனை தரம் பந்தை கொடுத்து  உதவி செய்தார் என்பதையும் கணக்கில் எடுப்பார்கள்..

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு கறுப்புக்கொடி காட்டும் தீர்மானம். இன்று கட்சியின் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்:grin:

  • தொடங்கியவர்
1 hour ago, நந்தன் said:

வாத்தியாருக்கு கறுப்புக்கொடி காட்டும் தீர்மானம். இன்று கட்சியின் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்:grin:

இன்று வாத்தியாருக்கு.. நாளைக்கு எனக்கு...tw_blush:

ஆனால் இன்றைய போட்டியில்  உங்கள் நிலைமை...:unsure:

  • தொடங்கியவர்

13529086_1173349696051208_69919780624196

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

நன்றி வாத்தியார்..:)

அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே எண்ணிக்கையான கோல்களை அடித்து இருந்தால் அந்த வீரர் தனது அணி வீரர்கள் கோல் அடிக்க  எத்தனை தரம் பந்தை கொடுத்து  உதவி செய்தார் என்பதையும் கணக்கில் எடுப்பார்கள்..

அப்போதும் பல வீரர்கள் ஒரே நிலையில் இருந்தால் அந்த வீரர்கள்  விளையாடிய நேரம் மணித்தியாலம்,நிமிடம், செக்கன் என்ற வகையில் கணக்கில் எடுக்கப்படும்.
அந்த வகையில் தற்சமயம் Bale தான் முன்னிலையில் நிற்கின்றார்.
இரண்டாவது இடத்தில்  Griezmann  நிற்கின்றார்.

4 hours ago, நந்தன் said:

வாத்தியாருக்கு கறுப்புக்கொடி காட்டும் தீர்மானம். இன்று கட்சியின் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்:grin:

tw_blush:

  • தொடங்கியவர்

பிரான்ஸ் அரை இறுதிக்கு தெரிவாகும் என்று 20 போட்டியாளர்கள் பதில்  தந்துள்ளார்கள்..:)

ஒரே ஒருவர் ஐஸ்லாந்து..

ஒருவர் இரண்டும் இல்லை..:grin:

  • தொடங்கியவர்

13606904_1174198315966346_30355713845067

  • தொடங்கியவர்

40) அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

போர்த்துகல், வேல்ஸ், ஜெர்மனி, பிரான்ஸ்

(சரியான விடைகளுக்குத் தலா 2 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 

 

 

                                                    இந்த கேள்விக்கு 6 புள்ளிகள் ஒரே ஒருவருக்கு கிடைக்கிறது.

                                                                                           கிருபன்

                                                         18 போட்டியாளருக்கு 4 புள்ளிகள் கிடைக்கிறது.

                                                 2 போட்டியாளருக்கு 2 மட்டுமே புள்ளிகள் கிடைக்கிறது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13612129_1174300992622745_78651687327868

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13585066_1174316032621241_42874068205719

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.