Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

467308070_541566022125720_45796810200623

  • Replies 4.2k
  • Views 344.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்

466591482_971301145017804_41122684825907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

466591482_971301145017804_41122684825907

கலி முத்திப் போச்சு. வரிக்குதிரையும்.... முதலை இறைச்சி சாப்பிட தொடங்கி விட்டது. 😂 🤣

பகவானே... இது என்ன சோதனை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

கலி முத்திப் போச்சு. வரிக்குதிரையும்.... முதலை இறைச்சி சாப்பிட தொடங்கி விட்டது. 😂 🤣

பகவானே... இது என்ன சோதனை. 😂

நீங்கள் பகிடி விடக்கூடாதண்ணை! இது வரிக்குதிரை தனது உயிரைக் காப்பாற்றும் இறுதி முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்

466466780_122180671106181006_44243967628

  • கருத்துக்கள உறவுகள்

467688307_122138344850361967_69698413622

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

467688307_122138344850361967_69698413622

இது என்பிபி யைச் சார்ந்த மான்கள் போல இருக்கே.  

  • கருத்துக்கள உறவுகள்

467302935_122180258612141515_10918203817

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of nature

  • கருத்துக்கள உறவுகள்

466684703_122123455928476609_14668997831

இரணைப் பிள்ளைகளுடன் ஒரு கருணைத் தாய் ........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

467942997_524244517275562_80764783629784

  • கருத்துக்கள உறவுகள்

467706140_122199245162208026_58566883890

  • கருத்துக்கள உறவுகள்

467575216_980420534113541_78515226885792

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

இலங்கையின்  நடமாடும் பேக்கரி.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people and text

இலங்கையின்  நடமாடும் பேக்கரி.

இவர்கள் ஒரு தனித்துவமான ஒலியோசை வைத்திருக்கிறார்கள் ........அதனால் தொலைவில் வரும்போதே ஆட்களுக்குத் தெரிந்து விடும் . ........ அதிகமான வயசானவர்களுக்கு ஒரு அட்ஷயபாத்திரம் ........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இவர்கள் ஒரு தனித்துவமான ஒலியோசை வைத்திருக்கிறார்கள் ........அதனால் தொலைவில் வரும்போதே ஆட்களுக்குத் தெரிந்து விடும் . ........ அதிகமான வயசானவர்களுக்கு ஒரு அட்ஷயபாத்திரம் ........!  😁

பலர் கூறும்  குறைகளில் ஒன்று...
இவர்களின் சத்தத்தை கேட்டு, வீட்டுக்குள் போய் காசு எடுத்துக் கொண்டு வருவதற்குள், 
இவர்கள் அடுத்த தெருவுக்கு போய் விடுகின்றார்களாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

468152170_122224369022224468_64676436090

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of Adenium

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of fire

தோசை சுடும் கதிரை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of fire

தோசை சுடும் கதிரை. 😂

சுட்டு முடிய கதிரையை எறியிறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

சுட்டு முடிய கதிரையை எறியிறதா?

இல்லை. சுட்ட தோசையை... அந்தக் கதிரையில் இருந்துதான் சாப்பிடுறது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுட்டு முடிய கதிரையை எறியிறதா?

 இல்லை   பொதி  செய்து  கலிபோர்னியாவுக்கு  கொண்டு  

வரலாம்😄

  • கருத்துக்கள உறவுகள்

468425609_122094670874653469_11640071093

தாய் எவ்வழி சேய்கள் அவ்வழி ........!  😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of road and street

குடிகாரர், சைக்கிள் ஓடுவதற்கான வீதி. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.