Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen und im Freien

கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து ஒரு தமிழர்.. 
உலகிலேயே தமிழர் ஒருவர்,  ஒரு நாட்டுக்கு பிரதமர் பதவி வகிப்பது இதுவே முதல்முறை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen

 

Bild könnte enthalten: 1 Person, Essen

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Essen

 

Bild könnte enthalten: 1 Person

இவைகள் யாவும்... களி மண் சிற்பங்கள் என்றால்,  நம்ப முடிகிறதா......??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

23722240_1514313695318883_8853777546713124125_n.jpg?oh=83d00e94460a4703d6bd52d47a6a925e&oe=5AACC4E4

தந்தை செல்வாவின் கூட்டத்தில்,  எடுக்கப் பட்ட ... பழைய புகைப்படம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: im Freien

இந்தப் படம் சொல்லும் செய்தி அனைவராலும் உணர்ந்து சிந்திக்க வேண்டியது. 
இந்த புகைப்படம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் எடுக்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Kein automatischer Alternativtext verfügbar.

16´ம்  நூற்றாண்டின்,  இலங்கை வரை படம்.
தமிழ்ப்பகுதிகள்  எங்கெல்லாம் பரவி இருந்துள்ளதை,  இதில்  அவதானிக்கலாம்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Bild könnte enthalten: 1 Person, Text

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கையெழுத்து.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

DP0Rm8_UIAAGY2q.jpg

இதுவரை காணாத....  தமிழ் நாட்டு,  அரசியல்... படம்.
அறிஞர் அண்ணா,  புரட்சி  தலைவர் எம். ஜி. ராமச்சந்திரனுக்கு.....

முன், கட்டுமரம் கருணாநிதி.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: eine oder mehrere Personen

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: Wolken, Himmel, Gras, im Freien und Natur

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die stehen, im Freien und Natur

சரியான தருணத்தில் எடுத்த புகைப்படம் !!!
விவசாயியின் சிரிப்பு, அவர் விளைவித்த  நெல் மணிகளில் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: Schuhe, im Freien und Natur

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 1 Person, sitzt

அடுத்தவர்களை சந்தோஷப் படுத்தி பார்க்கும் போது,  கிடைக்கும் சந்தோஷம் விலை இல்லாதது.

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: Baum, Pflanze, Himmel, im Freien und Natur

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Ozean, Himmel, im Freien, Wasser und Natur

வாடைக்க காற்று, வீசுகின்ற காலத்திலே... 

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen und im Freien

இல்லாதவனுக்கு, எது கிடைத்தாலும்... மகிழ்ச்சி தான்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 2 Personen, im Freien

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Bild könnte enthalten: im Freien

Bild könnte enthalten: Vogel und im Freien

Bild könnte enthalten: Vogel

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: Pflanze, Essen, Natur und im Freien

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/14/2017 at 8:54 PM, தமிழ் சிறி said:

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen und im Freien

இல்லாதவனுக்கு, எது கிடைத்தாலும்... மகிழ்ச்சி தான்.

சிறி 
சிறு வயதில் இதே மாதிரி கமுகு மடலில் அண்ணனும் நானும் மாறி மாறி இருத்தி வைத்து வளவு முழுவதும் இழுத்து கொண்டு திரிவோம்.இந்த படத்தைப் பார்க்க பழைய நினைவுகள் தான் வருகிறது.

இணைப்புக்கு நன்றி தொடர்தும் இணையுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kein automatischer Alternativtext verfügbar.

இந்தப் படத்தில்.. ஒரு மாயத் தோற்றம்  உள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: im Freien

 

25660384_1980633092210736_5729118219456883024_n.jpg?oh=a1f1cc229286902e6a71aa639b3a32bd&oe=5ABB5CB2

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kein automatischer Alternativtext verfügbar.

ஒரு புடவைக்  கடையின் பெயர்...  "சொல்ல மாட்டேன்." :)
உடுப்பு எங்க வாங்கினீங்க?
சொல்ல மாட்டேன். 
:grin:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: 1 Person, lächelnd, steht, Bart und im Freien

தேவதை போல ஒரு மனைவி கிடைக்கவேண்டும்  என்பதை தாண்டி !!!
கிடைக்கும் மனைவியை,  தேவதையை போல.... 
பார்த்து கொள்ள விரும்புகிறவன் தான் உண்மையான ஆண் !!! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

26166258_531005857255716_594348247983951526_n.jpg?oh=e223a7ee6f6d528d58539f3a8c190963&oe=5AF4BA57

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild könnte enthalten: Personen, die sitzen, Motorrad und im Freien




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.