Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் மீது பிக்குக்கு கடுங்கோபம்

Featured Replies

ஜனாதிபதியின் மீது பிக்குக்கு கடுங்கோபம்
 

article_1468169587-11P.jpgவசந்த சந்திரபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார்.

அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.

எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார்.

இதனால், கோபங்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுபடிகக்கல்லை, சிலசால் அடித்து நொறுக்கினார்.

- See more at: http://www.tamilmirror.lk/176695/ஜன-த-பத-ய-ன-ம-த-ப-க-க-க-க-கட-ங-க-பம-#sthash.DkyVhUkT.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நவீனன் said:
ஜனாதிபதியின் மீது பிக்குக்கு கடுங்கோபம்
 

article_1468169587-11P.jpgவசந்த சந்திரபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார்.

அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.

எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார்.

இதனால், கோபங்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுபடிகக்கல்லை, சிலசால் அடித்து நொறுக்கினார்.

- See more at: http://www.tamilmirror.lk/176695/ஜன-த-பத-ய-ன-ம-த-ப-க-க-க-க-கட-ங-க-பம-#sthash.DkyVhUkT.dpuf

அட இவர் எங்கண்ட தூசனப் பிக்கர் எல்லோ... இவரின் வாயால திட்டு வாங்கி தான் மகிந்தர் கவுண்டர்..

எதுக்கும் மைத்திரி போய் இவரப் பார்க்கிறது முக்கியம்.. ladysman.gif

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரை திட்டியே தப்பினவர், மைத்திரிக்கா பயப்பிடப் போறார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலையே சிங்கள பிக்குகள்தான் பயங்கரவாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோப தாபங்களைக் கட்டுப்படுத்துபவனே..நாளடைவில் புத்தனாகிறான்!

அங்குலிமாலாக்கள் ...அங்குலிமாலாகளாகவே .மரணிக்கிறார்கள்!

தமிழர் சொத்துக்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள-பௌத்த பிக்குப் பயங்கரவாதிகளின் சொரூபமாக மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரும் திகழ்கிறார்.

இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில சிங்கள-பௌத்த பிக்குகளே புத்தரின் போதனைகளின் படி வாழ முனைகின்றனர். ஏனையோர் பஞ்சமா பாதகங்களின் இருப்பிடங்களாகவே திகழ்கின்றனர். இந்த சமூக விரோதிகளின் நலன்களை பாதுகாக்க சிங்கள அரச சாசனத்தில் விசேட சரத்துக்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
 

සිරිසේන ජනපතිගේ නමට කුළුගෙඩිගෙන් ගසා මඩකලපු මංගලාරාම හිමයෝ ඵලකකය ගලවා විසි කරයි.. පංච නින්දාවෙන් බැණ වදී.. [Video] ඊයේ දිනයේ මඩකලපුවේ සංචාරයක නිරත වූ ජනාධිපති මෛත‍්‍රිපාල සිරිසේන මඩකලපුව මංගලාරාම විහාරස්ථායේ නව විහාර මන්දිරය විවෘත කිරීමට වෙලාවක් නැතැයි කියා පැමිණයේ නැති බව පවසමින් විහාරාධිපති පූජ්‍ය අම්පිටියේ සුමනරතන හිමියන් විසින් කුළුගෙඩියෙන් ගසා සිරිසේනගේ නම සඳහන් සමරු ඵලකය ගලවා විසි කර ඇත. ඵලකය කඩා දමන අවස්ථාවේ සුමනරතන හිමියන් විසින් දැඩි ආවේගශීලීව පංච නින්දාවෙන් බැණ වදින අයුරුද දක්නට ලැබින. උන් වහන්සේ පවසන්නේ රටේ නායකයාට මඩකලපුව නගරයේ ඇති එකම බෞද්ධ විහාරස්ථානයට පැමිණීමට නොහැකි සමරු එලක පන්සලේ ගසාගෙන පලක් නැති බවයි. නමුත් සිරිසේන 11 වතාවක් මඩකලපුවේ මුස්ලීම් මහ ඇමති හමුවීමට මඩකලපුවට ගොස් ඇත. අම්පිටියේ සුමනරතන හිමියන් එදා පැවැති සන්ධාන රජය විවේචනය කරමින් සිරිසේනව ජනපති කිරීමට සහ දැක්වූවෙකි. සිරිසේනට බෞද්ධයන් අතර පත් වී ඇති ඉරණම හැමෝටම බලාගන්නට Share කරන්න.

Posted by Sinhala Buddhist on Sonntag, 10. Juli 2016

 

மங்களாராம விகாரை தேரரின் அடாவடித்தனம்! ஜனாதிபதியின் செயலாளர் கவலை

மட்டகளப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நினைவு கல்லை, தேரர் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றது. இது குறித்து ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த விகாரையில் எதனையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதிக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விகாரைகளில் நடைபெறும் தான நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியை கலந்துக்கொள்ளுமாறு பல அழைப்புக்கள் வருவதாகவும், எனினும் நேரம் கிடைக்கும் போது மாத்திரம் ஜனாதிபதி அவற்றில் கலந்துக்கொள்வதைப் பற்றி சிந்திப்பார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதிலும் மங்களராம விகாராதிபதியினால் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்று ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விகாரையின் தேரரின் இந்த செயல் தொடர்பில் மிகுந்த மனவேதனை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.