Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் அவுஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படுள்ள ஒரு நிலப்பகுதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் சனத்தொகை கணக்கெடுப்பு நாளை  நடைபெற இருக்கின்றது.  அதில் பிறந்த இடம் தமிழீழம் என செருக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எததனை பேர் தமிழீழத்தை தெரிவு செய்வார்கள் என்பதுதான் கேள்வி குறி.

http://www.abs.gov.au/AUSSTATS/abs@.nsf/Previousproducts/901CD35F30262921CA25744B001539F4?opendocument#Tadjikistan

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆக்கள் இதனை தெரிவு செய்யினமோ இல்லையோ.. சிங்கள எஜமானர்களிடம் போட்டுக் கொடுத்து.. அதனை லிஸ்டில் இருந்து தூக்க ஒரு வழி பார்த்திடுவினம்.

உலகமெங்கும் இத்தனை இலட்சம் தமிழர்கள் அகதிகளாக இருந்தும்... ஒரு நபரைக் கூட இவ்வாண்டு அகதிகள் ஒலிம்பிக் குலாமில் சேர்க்க முயற்சிக்கவில்லை. ஆனால்.. பேஸ்புக் தற்பெருமை அடிப்புக்கு அளவில்லை.

பலஸ்தீனம்.. சிரியா.. தென் சூடான் கூட அனுப்பி இருக்கின்றன. நம்மவர்கள் குறட்டை.. அல்லது புலி வாந்தி அல்லது சிங்கள ஹிந்திய அமெரிக்க விசுவாச வசனம் பேசுவதிலும் அவர்களைக் குசிப்படுத்துவதிலும்.. சிங்கள இனப்படுகொலை இராணுவத்துக்கு வெள்ளையடிப்பதிலும் காலம் கழிக்கின்றனர். இது ஒரு இனப்படுகொலைக்கு ஆளான இனத்தின்.. பெரும் சோகம். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

யோவ் பாட்டு படிக்க வச்சு இருக்குறம் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன் சூப்பர் ஜிங்கர் எப்படி எங்களுக்கு இதுதான் ஒலிம்பிக்:cool:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை....ஒரு...சீனாவும் ..தானாவும் கதைக்கும்போது...சீனாவிடம் சுயநலத்துடன் இனப்பற்ரூம் இருக்கும்...தானவிடம் சுயநலம் மட்டுமே இருக்கும்...நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இருவரும் க்தைத்த் பின் ....சீனா இரண்டு வெற்ரீயுடன் செல்வான்.....தானா தனக்குக் கிடைத்த அற்ப சலுகையில் மகிழ்வான்.....இதனால் எப்பவுமே சீனாதான் வெல்வான்....த்மிழினம் அழியும்...உதாரணம்..புலம்பெயர் நாட்டில் உள்ள கோவில்களீன் பெருக்கமும்....சினிமாப் பாட்டுக் கொண்டாட்டம் தான்....இனம் விடுதலை தேவையில்லை...பணம் கிடைத்தால் சரி...நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்......

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, M.P said:

அவுஸ்திரேலியாவில் சனத்தொகை கணக்கெடுப்பு நாளை  நடைபெற இருக்கின்றது.  அதில் பிறந்த இடம் தமிழீழம் என செருக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எததனை பேர் தமிழீழத்தை தெரிவு செய்வார்கள் என்பதுதான் கேள்வி குறி.

http://www.abs.gov.au/AUSSTATS/abs@.nsf/Previousproducts/901CD35F30262921CA25744B001539F4?opendocument#Tadjikistan

தன்மானத்தமிழன் கட்டாயம் தெரிவு செய்வான்.

  • கருத்துக்கள உறவுகள்

வெப் சைட்டில்  தமிழ் நாடுதானே இருக்குது.  தமிழீழம் இல்லையே.  இது ஆரு விட்ட புலுடா?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, karu said:

வெப் சைட்டில்  தமிழ் நாடுதானே இருக்குது.  தமிழீழம் இல்லையே.  இது ஆரு விட்ட புலுடா?

நான் பார்க்கும்போது தமிழ் ஈழம்  இருந்தது கரு. இதில் நெடுக்கின் கருத்து நிதர்சனமாகி உள்ளது .

Taiwan    6105    6105    TW    TWN    158
Tajikistan    7207    7207    TJ    TJK    762
Tamil Eelam    7107    ni    LK    LKA    144
Tamil Nadu    7103    7103    IN    IND    356
Tanganyika    9227    9227    TZ    TZA    834
Tangiers    4104    4104    MA    MAR    504
Tanna    1304    1304    VU    VUT    548
Tanzania

அவுஸ்  சனத்தொகை கணக்கெடுப்பில் துல்லியமான விபரங்கள் அவர்களுக்கு தேவைப்படுவதால் அந்த லிஸ்டில் பிரியாத நாடுகளின் பகுதிகளையும் பிரித்து வைத்துள்ளார்கள் உதாரணம் காஸ்மீர் இது போல் நிறைய ஆனால் நம்ம முந்திரி கொட்டை இணையங்கள் தமிழ்மக்களை திசை திருப்பும் வண்ணம் இந்த விடயத்தில் செய்திகளை அள்ளி விட்டதின் பெறுபேறு ஒரு ஆசைக்கு கிடந்த பெயரையும் தூக்க வைசிட்டான்கள் ஈழக்கனவை இல்லாமல் பண்ணுவதில் இவ்வளவு அலெர்ட்டா இருக்கினம் சொறிலங்கா கூட்டம் . 

  • கருத்துக்கள உறவுகள்

நம்மடையவை சும்மா வாயை வச்சிக்கொண்டு இருந்திருக்கலாம்.  ‘சும்மா கிடந்த சற்கை ஊதிக் கெடுத்தானாம் ஐயன்.‘ என்ற மாதிரிப் போய்விட்டது. இப்படியான விடயங்களிலாவது தாய்த் தமிழீழத்தைக் கண்டு மகிழலாமென்றிருந்தது. கெட்டுப் போய்விட்டது.

Edited by karu
சொல் விடுபட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.