Jump to content

Recommended Posts

  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பகலவன் said:

 

_

I don't know whether I can paste English Jokes here.

If it is not the suitable place, admins please move to appropriate section.

Thanks.

 

சிரிப்புக்கு மொழி இல்லை, பகலவன்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14716165_1396295743794321_10228670072651

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.

டாக்டர்:என்னமா முகத்துல இவ்ளோ அடிபட்டிருக்கு?

பெண்:என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிடு.அடுத்த வாரம் என்னை வந்து பார்

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.

பெண்:நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!!

டாக்டர்:நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா என்றார்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14680762_1127893750629343_4004924874436271226_n.jpg?oh=15d5cded72bf69bbcbcd593499533ddd&oe=58955E1D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14721704_758147317672089_114067864003716

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14690868_1808756259366915_72849363362703

  • Like 1
Posted

14590370_1812232425722663_33689329744479

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14721609_757574291062725_108036036739763

  • Like 1
Posted

14690828_367981146878787_211537319502592

Posted

14720546_882833511816344_308435379613075

:D:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

image.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 06/10/2016 at 10:43 AM, இணையவன் said:

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க

2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க

3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க

4 - சும்மா வந்து சிரிக்க 

5 - கொஞ்ச நேரம் சிரிக்க

6 - சேர்ந்து சிரிக்க

7 - சிரிக்க மட்டும் இல்லை

:)

மற்றத் திரி சிரிக்க மட்டும்.

எத்தனை திரி இருந்தாலும் அலுக்காமல் சிரிப்பது நலல்துதானே.

எனக்கும்  இந்த திரி சார்ந்து

ரதியின் கேள்வி  இருந்தது

இப்ப புரிஞ்சுது

இதுக்கு மேல கேள்வி கேட்கமுடியுமா என்ன???:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14713763_759943697492451_862392863441387

6 hours ago, விசுகு said:

எனக்கும்  இந்த திரி சார்ந்து

ரதியின் கேள்வி  இருந்தது

இப்ப புரிஞ்சுது

இதுக்கு மேல கேள்வி கேட்கமுடியுமா என்ன???:grin:

ஏலுமெண்டா  கேட்டுப்பாருங்கோ :213_tiger:




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.