Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் அங்கீகரித்து விட்டனவா?

Featured Replies

தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா?

'தேசத்தின் குரல்' அன்ரன் பாலாசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப் படலாம் எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இச்செய்தியானது சர்வதேச ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள அல்லது பரப்பப்படும் விதமானது தமிழீழம் ஏற்கனவே உருவாகி விட்டதா? தமிழீழம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு விட்டதா? தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் அங்கீகரித்து விட்டனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சர்வதேச ஊடகங்களில் திருமதி அடேல் பாலசிங்கம் மறைந்த முன்னால் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளமையே இவ்வாறு தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் அங்கீகரித்து விட்டனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை உலகப் பயங்கரவாதிகள் எனக்கூறும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் அடேல் பாலசிங்கத்தை சோனியா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது தமிழீழத்தை சர்வதேச ஊடகங்கள் மனத்தளவில் ஏற்கனவே அங்கீகரித்து விட்டன என்ற செய்தியையே பறைசாற்றி நிற்கின்றது.

சர்வதேச ஊடகங்களில் கீழ்வருமாறு செய்தி பிரசுரிக்கப் பட்டுள்ளது:

"Adele Balasingham - a 57-year-old one-time nurse from Warrigal in Victoria who was born Adele Ann Wilby - is tipped to replace her husband, Anton Balasingham, who died from cancer last month. The move, widely tipped by Indian newspapers, would continue a South Asian trend of Western-born wives taking over from their late husbands. Italian-born Sonia Gandhi - widow of Rajiv, the former Indian prime minister blown up by a female Tiger, took the helm of her husband's Congress party after his assassination.".......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நீங்களே கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டிய தான்!

  • தொடங்கியவர்

இப்படி நீங்களே கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டிய தான்!

யோவ் வடிவேலு,

மனித வாழ்க்கையே ஒரு கற்பனை தான். கூலிங்கிளாசப் போட்டுக் கொண்டு நீர் தான் கற்பனையில் இருக்கின்றீர். உம்மட முகத்தில கொஞ்ச தண்ணியத் தெளிச்சுப் போட்டு செய்திய திரும்பவும் வாசியும். உம்மட அறிவு லெவலுக்கு ரம்புக்க மாமான்ற நியூச்கள் தான் லாயக்கு! :huh:

இந்தக் கோமளி லொள்ளுகள் தமிழினத்திற்கோர் சாபக்கேடு.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

இந்தக் கோமளி லொள்ளுகள் தமிழினத்திற்கோர் சாபக்கேடு.

ஈழத்திலிருந்து

ஜானா

தெனாலி ராமனும் ஒரு கோமாளிதான். முன் கோபத்தில் கோமாளிகளை குறைச்சு எடை போட்டுதாதையும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை அங்கீகரிச்சிச்சினமோ இல்லையோ அடல் பாலசிங்கம் வாறதை உலகம் கவனிக்குது என்பது மட்டும் தெரிகிறது. :huh:

புலிகளின் சர்வதேச பேச்சாளராக நம்மவர்களை நியமிப்பதைவிடஅடேல் அவர்களை புலிகள்நியமித்தால் அதுதமிழர்களுக்கு சர்வதேச அரங்கில் மிகஉந்துசத்தியாக இருக்கும்

தமிழீழத்துக்கான அங்கீகாரம் என்பதைவிட தமிழர் தலைமையை சர்வதேசமும் ஊடகங்களுன் ஊண்றி கவனிக்கின்றன என்பதைத்தான் சொல்ல முடியும்...

இளந்திரேயன் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதம் எண்று விளித்து செய்தியை சொன்னால் அதை அப்படியே போடும் அளவுக்கு சர்வதேச ஊடகங்கள் புலிகள்மீதான நம்பகத்தை கொண்டவையாக இருக்கின்றன... இலங்கையின் தலையெழுத்தை மாற்றி அமைத்து தமிழர்களுக்கு ஒரு விடிவை கொடுக்கும் சக்தியாக பார்ப்பதனால் வந்த நம்பிக்கைதான்... இங்கு சிலர் ஏங்குவது போல "ஐயோ சிங்களவன் கொல்லுறான்" காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ எண்று கத்தி மனித உரிமை கேட்கும் அமைப்பாக யாரும் பார்க்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

"முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் " என்பதை தான் விடுதலை புலிகள் செய்துள்ளார்கள்.பாலா அண்ணாவின் பணியை அடேல் அவர்களால் தான் செவ்வனே செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை.இங்கு முள் என்பது white media.

உண்மைதானுங்கோ......... :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.