Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

உண்மையிலே நெஞ்சுவலி வந்திட்டுது... :)

வினித் இப்ப என்ர கையில மாட்டினா.... :)

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வினித் அண்ணை இடக்கிடை வந்து தலையக்காட்டி இப்படி ஏதாவது சேட்டை விடுறது வழமை தானே. விசயம் பாரதூரமாக மாறாது இருந்தால் சரி. பலர் சில செக்கன்களில் ஓர் பிழையான தகவலை பார்துவிட்டு உலகம் எங்கனும் தமிழரிண்ட தலையுக்க குழப்பத்த ஏற்படுத்தகூடும்.

யாழில அப்பிடி போட்டு இருக்கிறாங்கள் எண்டு கடைசியில மோகன் அண்ணைதான் பேச்சு வாங்கவேண்டி வரும் சனத்திட்ட....

கொஞ்ச நாளைக்கு முன்னம் அஜீவன் அண்ணா ஓர் பரபரப்பான செய்தியை இணைத்தார். அது பலரின் பாராட்டை பெற்றது. ஆனால்...

இப்படி சேட்டைகள் விட்டால் சனம் கட்டாயம் கோவிக்கும்..

என்றாலும் வினித் அண்ணா செய்த பகிடியை ரசிக்க முடியாமலும் இருக்க முடியவில்லை...

ஹாஹா... நாங்கள் எல்லாரும் கொஞ்ச நேரத்திக்க பட்ட பாடு இருக்கிதே!

அதிக்கில பனங்காய் வேற என்னோட சண்டை பிடிச்சு எனக்கு மண்டையுக்க ஏதோ *** இருக்கிதா எண்டு எல்லாம் கேட்டு ஒரே கடைசியில ஒரே டென்சனா போட்டிது.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்

எட்டப்பர்.கொம் எனும் இணையத்தில யம்மு பேபி எழுதினது எண்டு ஒரு கட்டுரை போட்டு இருக்கிறீனம்... இது உண்மையில யமுனா எழுதினதோ இல்லாட்டி யாரும் பகிடிக்கு யமுனாவிண்ட பெயரப்போட்டு எழுதினதோ? :icon_mrgreen:

http://www.eddappar.com/content/view/55/10/

யாழ்கள பேபிகள் சங்க தலைவர் கொனரபல். ஜம்மு பேபி பிஸ்கட் மன்னன் ஆனந்தசங்கரிக்கு வரைந்த மடல்!!

Tuesday, 30 October 2007

அன்புள்ள ஆனந்த சங்கரி!!

உம்மால் தேசிய தலைவருக்கு எழுதபட்ட கடித்தத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!இந்த கடிதத்தை எழுத கூட உமக்கு தெரியாது என்பது எல்லாரும் அறிந்த விடயம்!!இந்த கடிதத்தை பார்த்து எல்லாரும் திட்ட தான் செய்வார்கள்!!இருப்பினும் நாயிற்கு பிஸ்கட் போடுற மாதிரி உமக்கு போட்டு கொண்டிருப்பவர்கள் இந்த கடிதத்தை பாராட்டுவார்கள்!!உமக்கு பாராட்டு தெரிவிக்கு அளவிற்கு இந்த கடிதம் உம்மால் எழுதபட்டது அல்ல அத்துடன் இந்த கடிதமும் தகுதியானது அல்ல தாங்களும் தலைவருக்கு கடிதம் வரைபதிற்கு தகுறி அற்றவறே!!

இந்த கடித்தத்தின் மூலம் தங்களுக்கு பல பிஸ்கட் கிடைக்கும் என்பதை நானறிவேன்!!அத்தோடு இந்த பிஸ்கட்டால் எத்தனையோ தமிழ் உயிர்களை காவுகொள்ள தயாரா இருகிறீர்!!

எத்தனையோ தமிழ் ஏழை குடும்பங்களை தங்களுக்கு (பிஸ்கட் தந்து மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் சிங்கள இனவெறியர்களுக்காக) கடத்துகிறீர்கள் இவை எல்லாரும் பொறுப்புள்ள பாதுகாக்கபட வேண்டிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்!!

இந்த கடித்தத்தை நேராக வந்து வன்னியில் கொடுத்திருந்தா தங்களை ஒரு வீரன் என்று பாராட்டி இருபேன் ஆனா பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு அங்கே இருந்து சவுண்ட் விடுவது (குரைப்பதை) ஒரு வீரதனமான செயல் என்று என்னால் கூறமுடியாது அட்லீஸ் கடிதத்தை பேனாவை பிடித்து தாங்கள் எழுதி இருந்தாலும் பரவாயில்லை பேனாவை பிடிக்க கூட தங்களுக்கு சக்தி இல்லை என்பதை நானறிவேன்!!தங்களின் நிலை வருத்ததிற்குரியதாகும்!!

தங்களுக்கு பொருந்தகூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி "கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசணை என்பது ஆகும்"

நான் இவ்வளவு புத்திமதி கூறினாலும் பிஸ்கட்டிற்காக இதனை செவிசாய்க்கமாட்டீங்க என்பது நன்கு தெரியும்!!தமிழ் ஈழம் தலைவரின் வழியில் இருந்து அடைவது உறுதி ஆனா இப்படியான பிஸ்கட்டிற்காக அலைபவர்களை யாராலையும் காப்பாற்ற முடியாது!சர்வதேச சமூகம் கூட வேலை முடிய பிஸ்கட்டையும் நிற்பாட்டிவிடுவார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்!!

தலவைரின் வழியில் தமீழிழம் மலர்வதை தாங்களும் பார்க்க தான் போறீங்க அந்த நேரம் பிஸ்கட் இங்கால கொடுத்தா தாங்கள் கூட ஒடிவரலாம் என்று நினைக்கிறேன்!!சிலகாலம் செல்லட்டு தங்கள் நிலையை நாங்களும் தானே பார்க்க போகிறோம்!!

கெளரவத்தை பற்றி எல்லாம் இல்லாதவர்கள் பேசுவது வேடிக்கை ஆகவே அதை பற்றி எல்லாம் பேசி அதற்குள்ல மதிப்பை கேவலபடுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!தங்களை கூட ஒருத்தரும் பாராட்டபோவதில்லை பிஸ்கட்டை மட்டும் வேலைமுடியமட்டும் போட்டு கொண்டு இருக்க போகீனம் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

தயவு செய்து என்னுடைய ஆலோசனைகளையும் தீவிரமாக பரிசீலனை செய்யவும் இன்னும் காலம் கடந்து போகவில்லை!!

யாருடைய ஒருவரினது பிஸ்கட்டிற்கு ஆசைபடவும் எல்லாருடைய பிஸ்கட்டிற்கு ஆசைபடவேண்டாம்!!கொலைகடத்தல்,ஆட்கடத்தல் என்பனவற்றையும் எல்லாம் இந்த பிஸ்கட்டிற்காக தானே செய்கிறீங்கள்!!இப்படியான குற்ற செயல்களுக்கு தாங்கள் காரணமில்லை என்று நிருபீத்து காட்டமுடியுமா!!

தயவு செய்து ஒரு விசயத்தை உணரவும்.காமேடி பண்ணா இது நேரமில்லை காமேடி பண்ண வேண்டும் என்றா டங்கு மாமாவோட சேர்ந்து காமேடி பண்ணவும் அத்துடன் "கண்டணம்" தெரிவிக்கிறதிற்கு ஒரு தகுதி இருகிறது அது தங்களிடம் இல்லாததால் கண்டணம் என்ற வார்த்தையை பாவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்!!ஆகவே பிஸ்கட்டிற்காக யாரோ எழுதி தந்த கடித்தத்தை பிரசுரிக்காம அடுத்த முறை பேனாவை பிடித்து தாங்களாகவே ஒரு கடிதத்தை வரைய முயற்சியுங்கள்!!(அது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் முயற்சிக்கவும்)

இப்படிக்கு.

ஜம்மு பேபி

பேபிகள் சங்க தலைவர் (யாழ்களம்)

குருவே!!

எட்டப்பர்.கொம் என்று ஒரு இணையம் இருக்கா நேக்கு இன்றைக்கு தான் தெரியும் :lol: ...அது சரி அவையள் நல்லவையோ கெட்டவையோ...(சும்மா கேட்டு பார்த்தனான் :wub: )...ம்ம்ம்..குருவே இந்த கருத்தை நான் யாழில தான் எழுதினான் ஊர்புதினத்தில " தலைவரைத் திட்டி ஆனந்தசங்கரி கடிதம்" கடிதம் என்று வந்தது அல்லோ அதற்கு ரீபிளை பண்ணுறமாதிரி இதை எழுதினான் பாருங்கோ யாரோ சுட்டு போட்டுவிட்டீனம் போல எனிவே தாங்ஸ் உங்களின்ட இன்வோமேசனிற்கு :D ....(நாங்கள் இங்கே எழுதுறது எங்களுக்கே தெரியாம எங்கையோ எல்லாம் போகுது என்று சொல்லுங்கோ :) ).....

இந்தாங்கோ யாழில அந்த செய்தியும் அதற்கு நான் எழுதிய கருத்தும் :lol: ....(இப்ப பேபிக்கு நித்தா வருது இதை பற்றி நாளைக்கு வடிவா டிஸ்கஸ் பண்ணுவோம் என்ன :wub: )

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=355773

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஓ அது நீங்கள் எழுதியது தானா? எனக்கு அதை முன்பு யாழில் பார்த்ததாக நினைவில்லை, அதான் கேட்டேன். பிஸ்கட் அறிக்கை வாசிக்க நல்லா இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை யாழ்களத்திலை காதலர்தினமெண்டு சொல்லி பொடியள்,பொடிச்சியள் எல்லாம் பக்கம்பக்கமாய் கவிதையள்,கதையள்,கருத்துக்கள் எண்டு ஒரே அமர்க்களமாய் பூ எறிஞ்சு விளையாடாக்குறையாய் அட்டகாசமாயிருக்கினம். :lol::D

ஆனால் எங்கடை பெருசுகள்(மோகன்,வலைஞன்) இன்னும் யாழ்களத்தின்ரை கறுப்புசப்பறத்தை தூக்குற பிளான் இல்லைபோலை கிடக்கு உந்த 60வது துக்கதினத்தை கழட்டி வைச்சுட்டு கொஞ்ச றோசாப்பு கட்டித்தூக்கியிருக்கலாம் பொடியளும் கொஞ்சம் சந்தோசப்பட்டிருப்பினம் :D

  • தொடங்கியவர்

உண்மைதான் கு.சா அண்ணை... ஆனா... இப்ப இஞ்ச நிறைய சனம் வாழ்க்கையை வெறுத்து சாமியாரா திரியுதுகள்.. அவர்களின் சாபத்துக்கு பயந்து நிருவாகம் கண்டும் காணாமலும் இருக்கிது போல... ஆரையும் பகைக்கலாம் ஆனா சாமியார் கூட்டத்தை பகைத்தால் நாளைக்கு தெரிவில தலை காட்டலாமோ?

எனக்கு என்னவோ இந்த கறுப்பு நிறத்தை போட்டு துக்கதினம் எண்டு போட்டு இருப்பதும் கொஞ்சம் சரி போலத்தான் இருக்கிது.

எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் இந்த காதலர் தினத்தில கண்டது என்ன எண்டால்.. காதலர் தினம் படத்தில் கதாநாயகனாக நடித்த குணால் தற்கொலை செய்தது / கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியாக இருந்தது.

நான் யாழில் ஆரம்பிக்கப்பட்ட காதல் எனும் சொல்லில் வரும் தமிழ் சினிமா பாடல்களை கண்டுபிடியுங்கோ எண்டு ஆரம்பித்த கருத்தாடலில் முதலாவதாக இணைத்த பாடல் குணால் அவர்கள் காதலர் தினத்தில் நடித்த காதல் எனும் பேர் எழுதி எனும் அழகிய பாடலை தான்.

பின்பு செய்தியை பார்த்ததும் கவலையாக இருந்தது.

இதனால் பிறகு ஏனோ தெரியவில்லை. உண்மையில் ஒரு கலகலப்பு எனக்குள் இருக்கவில்லை. யாழில் மற்றவர்களாவது கலகலப்பாக இருக்கட்டும் எண்டு ஏதோ தொடர்ந்து கிறுக்குத்தனமான எழுதிக்கொண்டு இருந்தேன்.

கீழ பாடல் இருக்கிது. பாருங்கோ.

என்னைப்பொறுத்தவரை நான் ரசித்து பார்த்த ஒரு படத்தின் கதாநாயகன் இறக்கும்போது அனுதாபப்படாமல் இருக்க முடியவில்லை. சும்மா படத்தில வாறவன் தானே எண்டு கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

மீண்டும் குணாலுக்கு ஒரு பிக் சலூட்... !!! காதலர் தினத்தில் நடித்தமையால் என் உள்ளத்தில் என்றும் இருப்பான்.

எல்லாருக்கும் வணக்கம்,

காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் நடைபெறவுள்ள பல போட்டிகளில் இது முதலாவதாக ஆரம்பித்து வைக்கப்படுகின்ற போட்டி:

போட்டி என்னவென்றால்...

காதல் என்ற சொல் வருகின்ற தமிழ் சினிமாப் பாடல்களை கண்டுபிடித்தல்.

போட்டி விதிமுறைகள்:

1. நீக்கப்பட்டுள்ளது.

2. பாடல் யூரியூப் காணொளிகளாக, அல்லது முழுமையாக பாடலை கேட்கக்கூடிய லிங்க் ஆக (ராகா, ஓசை போன்றவை) இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் பாடல் முழுவதும் எழுத்தில் எழுதப்படவேண்டும்.

2. பெப்ரவரி 14, 2008 அன்று சிட்னி நேரம் இரவு 11.59 உடன் போட்டி நிறைவுக்கு வரும். இந்தநேரத்துக்குள் அதிக பாடல்களை இங்கு இணைத்தவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.

3. நீங்கள் இணைக்கும் பாடல் தமிழ் சினிமாப் பாடலாக இருக்கவேண்டும். ஒரு பாடலை ஒரு முறை மட்டுமே இணைக்கமுடியும். ஏற்கனவே ஒருவர் இணைத்த பாடலை இணைக்கமுடியாது.

4. நீங்கள் இணைக்கும் இந்த தமிழ் சினிமாப்பாடலில் ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது காதல் என்ற சொல் வரவேண்டும்.

5. போட்டியில் வெற்றிபெறுபவருக்கு என்ன பரிசு கொடுக்கப்படும் என்று எனது சீடர்களுடன் கதைத்துவிட்டு அறிவிக்கின்றேன்.

போட்டியில் உங்கள் ஆர்வத்திற்கு நன்றிகள்!

பி/கு: போட்டியில் நானும் கலந்துகொள்ள முடியும்..

போட்டியை நான் ஆரம்பித்து வைக்கின்றேன்..

காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன்..

Edited by கலைஞன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் யாழ்கள எக்சாமினேசன்!! என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

ஏன் எண்டு காரணத்தையும் கொஞ்சம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

பலருக்கு சிரிப்போம் சிறப்போம் பகுதி எண்டால் என்ன என்று தெரியவில்லை போல இருக்கின்றது. யாழ் அரிச்சுவடியில் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

கண்தெரியாதவர்களிற்கு யாழ் இணையம் அகவை 10 சார்பாக கண்ணாடி வாங்கிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்

பி/கு: ஐயோ யாழ்பிரியா இது நான் உங்களுக்கு எழுதவில்லை. யாழில் மற்றவர்களை மட்டம் தட்டுவதற்கு ஓடித்திரியும் ஒரு கும்பல் பற்றி கூறினேன்.

ஏன் எண்டு காரணத்தையும் கொஞ்சம் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

பலருக்கு சிரிப்போம் சிறப்போம் பகுதி எண்டால் என்ன என்று தெரியவில்லை போல இருக்கின்றது. யாழ் அரிச்சுவடியில் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

கண்தெரியாதவர்களிற்கு யாழ் இணையம் அகவை 10 சார்பாக கண்ணாடி வாங்கிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்

பி/கு: ஐயோ யாழ்பிரியா இது நான் உங்களுக்கு எழுதவில்லை. யாழில் மற்றவர்களை மட்டம் தட்டுவதற்கு ஓடித்திரியும் ஒரு கும்பல் பற்றி கூறினேன்.

குருவே...என்ன நடந்தது ஏதாவது அசம்பாவிதம் நடந்ததோ அந்த பகுதியில <_< ...(அட நான் இல்லாம போயிட்டனே இல்லாட்டி நாமளும் முட்டை,தக்காளி என்று வீசி இருப்போமல :) )...குருவே அதில என்ன நடந்தது என்று நேக்கு சொல்லுங்கோ...(அப்ப தானே திருப்பி பதிலடி கொடுக்க முடியும் பாருங்கோ :D )...அக்சுவலா அதில ஜம்மு பேபியை எடுத்தவையோ...(பிறகு நடக்கிறதே வேற :( )....சுண்டல் அண்ணா "தீ" குளிப்பார் சொல்லிட்டன்..(அம்முட்டு பாசம் அவருக்கும் என் மேல :D )...

அட கண்ணாடி வாங்கி கொடுக்கிறது நன்னா இருக்கே :( யார் யாருக்கு கண்ணாடி வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஒருக்கா சொன்னா நன்னா இருக்கும் குருவே... :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

கண்ணாடி வேற யாருக்கு ? கண் தெரியாத ஆக்களுக்குத்தான். சிலருக்கு கண் உண்மையில தெரியாதோ இல்லாட்டி கண் தெரியாத மாதிரி நடிக்கிறீனமோ தெரியாது..

உங்களுக்கு கண் தெரியுமா? எண்டு இல்லாட்டி உங்களிற்கு பார்க்கும் சக்தியில் ஏதாவது கோளாறுகள் உள்ளனவா? எண்டு யாழ் உறவோசையில் ஒரு கருத்தாடலை துவங்கி கருத்துக்கணிப்பும் வையுங்கோ. ஆக்கள் என்ன சொல்லிறீனம் எண்டு பாப்பம்.

யாழில் சுடுதண்ணிகளாக திரிபவர்கள் குளிர்மை அடைவதற்கு என்று ஒரு விஷேட பகுதியை தொடங்கினால் என்ன?

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! இப்பிடி ஒரு தலைப்பையும் உறவோசையில ஆரம்பியுங்கோ. யாருக்காவது உரு ஏறும்போது... அவர்களின் கையில் வேப்பிலையை கொடுத்து நாங்கள் எல்லாருமா சேர்ந்து இந்தப்பகுதியில் அவர்கள் நோர்மலுக்கு விரைவில் திரும்ப பிரார்த்தனை செய்வோம்.

பிகு: சாந்தி எண்டுறது அமைதியை குறிக்கின்றது. யாழில் உள்ள சாந்தி அக்காவை அல்ல.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி வேற யாருக்கு ? கண் தெரியாத ஆக்களுக்குத்தான். சிலருக்கு கண் உண்மையில தெரியாதோ இல்லாட்டி கண் தெரியாத மாதிரி நடிக்கிறீனமோ தெரியாது..

உங்களுக்கு கண் தெரியுமா? எண்டு இல்லாட்டி உங்களிற்கு பார்க்கும் சக்தியில் ஏதாவது கோளாறுகள் உள்ளனவா? எண்டு யாழ் உறவோசையில் ஒரு கருத்தாடலை துவங்கி கருத்துக்கணிப்பும் வையுங்கோ. ஆக்கள் என்ன சொல்லிறீனம் எண்டு பாப்பம்.

யாழில் சுடுதண்ணிகளாக திரிபவர்கள் குளிர்மை அடைவதற்கு என்று ஒரு விஷேட பகுதியை தொடங்கினால் என்ன?

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! இப்பிடி ஒரு தலைப்பையும் உறவோசையில ஆரம்பியுங்கோ. யாருக்காவது உரு ஏறும்போது... அவர்களின் கையில் வேப்பிலையை கொடுத்து நாங்கள் எல்லாருமா சேர்ந்து இந்தப்பகுதியில் அவர்கள் நோர்மலுக்கு விரைவில் திரும்ப பிரார்த்தனை செய்வோம்.

பிகு: சாந்தி எண்டுறது அமைதியை குறிக்கின்றது. யாழில் உள்ள சாந்தி அக்காவை அல்ல.

இப்படி ஒரு தலைப்பு தொடங்கினா போச்சு.

  • தொடங்கியவர்

'யாழில் இருந்து உறவுகள் வெளியேறக் காரணம் என்ன...??!, கலந்துரையாடல்.' என்ற தலைப்பிலிருந்து சக உறுப்பினர்களைப் பாதிக்கும் வகையில் எழுதப்பட்ட கருத்துக்களும் அவற்றிற்கான பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதையும் சக உறவுகளை தாழ்த்தி விமர்சிப்பதையும் விடுத்து, ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வையுங்கள்.

:)

நெடுக்கு சொன்னது அவர் தனிப்பட்ட கருத்து. அதில் உண்மை இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனை. என்ன இருந்தாலும் அந்தக்கருத்தாடலை நிருவாகத்துக்கு தூக்கினது சரியா தெரிய இல்லை.

ஏதோ சரி, நீங்கள் நிருவாகத்தில இருக்கிறனீங்கள் உள்ளுக்கபோய் இருந்து அத ஆறுதலாக வாசிச்சு அதுல எழுதப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து ஆகவேண்டிய நடவடிக்கைகளை எடுத்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

:)

நெடுக்கு சொன்னது அவர் தனிப்பட்ட கருத்து. அதில் உண்மை இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பிரச்சனை. என்ன இருந்தாலும் அந்தக்கருத்தாடலை நிருவாகத்துக்கு தூக்கினது சரியா தெரிய இல்லை.

ஏதோ சரி, நீங்கள் நிருவாகத்தில இருக்கிறனீங்கள் உள்ளுக்கபோய் இருந்து அத ஆறுதலாக வாசிச்சு அதுல எழுதப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து ஆகவேண்டிய நடவடிக்கைகளை எடுத்தால் சரி.

யாசிப்பது.. கல்வியைத் தவிர்த்து மிச்சத்துக்கு பழிப்புக்கிடமானது.

இக்களத்தின் நடைமுறைகளை நங்கு அறிந்துதான் நான் அப்படியாக இருக்கிறேன்..! :D

ஏன் நிர்வாகத்து நகர்த்தினீங்க?? அதில அப்படி என்ன எழுதியிருந்திச்சு?

நகர்த்த வேண்டிய அவசியம் என்ன வந்திச்சு?

அந்த பதிவு மீண்டும் உரிய இடத்துக்கு வரும் என்று

நினைக்கிறேன்... அந்தளவுக்கு நகைச்சுவை ரசனை கெட்டவர்களா

மோகன் அண்ணா அன்ட் கோ. :)

இப்படியே எல்லாத்தையும் உள்ள பூட்டி பதுக்கி வையுங்கோ :D

(இப்பத்தானே விளங்குது ஏன் எல்லாரும் யாழை விட்டு ஓடுனிம் என்று..) :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் ஏன் நிர்வாகத்துக்கு நகர்த்த வேண்டிய அவசியம் தான் என்ன? ஏன் விமர்சனத்துக்கு பயப்படுகிறீர்கள். எழுதிய கருத்துக்கள் உங்களை பாதித்ததால் எடுத்தீர்களா?ஒருவராவது வந்து தாங்கள் இக்கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாகவே எழுதவில்லை. எந்த வகையில் இத்தலைப்பை நிர்வாகத்துக்கு நகர்த்தினீர்கள் என துணிவுள்ள ஒரு நிர்வாகி பதில் தருவாரா?.

'முடியல' தலைப்புப்பும் உள்ள அடைக்கலமாயிட்டுது...

வலைஞன் அண்ணா ஏன் எல்லா கருத்துகளையும் தூக்கினீங்கள்?

காரணத்தை கூற முடியுமா? கருத்தை தூக்கிய வேகத்தை பதிலளிப்பதிலும் நிர்வாகம் காட்டுமா?

வலைஞனுக்கு!

உங்களுக்கு அனுப்பப்படும் தனிமடல்களை வாசிக்கவும். சிலவற்றை வாசிக்காமல் வைத்திருக்கின்றீர்கள், சிலவேளைகளில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். :lol:

எவ்வளவு மடலைத்தான் அவர் வாசிப்பார்.. நான் நினைக்கிறன்

நம்மட மட்டுநிறுத்தினருக்கு எல்லாம் ஒரு நாளைக்கு குறைஞ்சது

50 மடல்களாவது போகும் என்று... :lol:

  • தொடங்கியவர்

வலைஞனுக்கு!

உங்களுக்கு அனுப்பப்படும் தனிமடல்களை வாசிக்கவும். சிலவற்றை வாசிக்காமல் வைத்திருக்கின்றீர்கள், சிலவேளைகளில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். :lol:

உங்களுக்கு ஒரு மனசு எண்டு ஒண்டு இல்லையா? என்ன சும்மா ஆக்களப்போட்டு பயப்படுத்திறீங்கள்? யாழுக்கையாவது கொஞ்சம் பயம் இல்லாமல் இருப்பம் எண்டால் விடமாட்டீங்கள் போல இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞனுக்கு!

உங்களுக்கு அனுப்பப்படும் தனிமடல்களை வாசிக்கவும். சிலவற்றை வாசிக்காமல் வைத்திருக்கின்றீர்கள், சிலவேளைகளில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள். :lol:

பின்விளைவா?..... ஏன் ஏதும் வயிற்றுப் பிரச்சனையோ?

  • கருத்துக்கள உறவுகள்

'முடியல' தலைப்புப்பும் உள்ள அடைக்கலமாயிட்டுது...

வலைஞன் அண்ணா ஏன் எல்லா கருத்துகளையும் தூக்கினீங்கள்?

காரணத்தை கூற முடியுமா? கருத்தை தூக்கிய வேகத்தை பதிலளிப்பதிலும் நிர்வாகம் காட்டுமா?

அவரால... முடியல்ல...! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல் காணமல் போவதில் சிறீலங்கா உலகில் முதல் இடம்,

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry389394

IRTAG என்ற பெயரில காட்டூண் படங்களை ஒட்டி வருபவர் இப்படித் தலைப்பிட்டு (காணாமல் என்பதை காணமல் என்று இட்டு) இப்ப இரு நாட்கள் ஆகுது.

உதை எந்த மட்டுறுத்தினராவது திருத்துவரா இல்ல அந்த IRTAG பேர்வழிதான் திருத்துமா என்று பார்த்தா அது நடக்கல்ல.

ஆனா உங்கினை.. funny தலைப்புகளில தங்கட வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிடுமோ என்று பயந்து பதறி அடிச்சு தூக்கிடுறாங்க..! இதில இருந்து என்ன தெரியுது..??! :lol::lol:

Edited by nedukkalapoovan

இதில இருந்து என்ன தெரியுது..??!

இதையும் தூக்க போகினம் என்று தெரியுது... வெள்ளை வான்

ரெடியா இருக்கு.. :lol:

  • தொடங்கியவர்

சரி சரி இனி இந்த புலம்பலுகளை நிப்பாட்டுங்கோ. எல்லாம் வழமையான புரசீடருகள் தானே....

இப்ப எண்ட கேள்வி என்ன எண்டால்...

நெடுக்காலபோவானை மட்டறுத்துனராக போடச்சொல்லி நிருவாகத்துக்கு ஒரு அழைப்பு விடுக்கலாமா?

இப்ப நெடுக்காலபோவான் மட்டறுத்துனராக வந்தால் இப்படி எழுத்துப்பிழைகள் எல்லாம் எதிர்காலத்தில வராது தானே?

நெடுக்கு இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? :lol:

யாழ் இணையம் அகவை பத்தோட நெடுக்கையும் நிருவாகத்தில சேத்து விட்டால் ஏதாவது நல்ல மாற்றங்கள் வருமோ? குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி மாதிரி இதுவும் ஒரு நல்ல ஒரு பெயர்ச்சியா இருக்கும். இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி இனி இந்த புலம்பலுகளை நிப்பாட்டுங்கோ. எல்லாம் வழமையான புரசீடருகள் தானே....

இப்ப எண்ட கேள்வி என்ன எண்டால்...

நெடுக்காலபோவானை மட்டறுத்துனராக போடச்சொல்லி நிருவாகத்துக்கு ஒரு அழைப்பு விடுக்கலாமா?

இப்ப நெடுக்காலபோவான் மட்டறுத்துனராக வந்தால் இப்படி எழுத்துப்பிழைகள் எல்லாம் எதிர்காலத்தில வராது தானே?

நெடுக்கு இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? :lol:

யாழ் இணையம் அகவை பத்தோட நெடுக்கையும் நிருவாகத்தில சேத்து விட்டால் ஏதாவது நல்ல மாற்றங்கள் வருமோ? குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி மாதிரி இதுவும் ஒரு நல்ல ஒரு பெயர்ச்சியா இருக்கும். இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

பேதமற்ற நட்பும்.. அணுகுமுறையும்.. மதிப்பளிப்பும்.. தகுதி நிலை வைப்பும்... எல்லோரும் கருத்தாளர்களே என்ற ஒரே சிந்தனையும் இருப்பின் களத்தை நிறுவியவர்கள் என்பவருக்கு அடுத்து கருத்தாளர்கள் மட்டுமே இங்கிருப்பர். மட்டுறுத்தினர்களுக்கும் அவசியம் இருக்காது. வளமான ஆக்கங்களைத் தாங்கோ என்று கெஞ்சிட்டு இருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது.

எப்ப நிர்வாகம்.. மட்டுறுத்து.. வால்பிடி.. வால் பிடிச்சதை வால்பிடி.. காக்கா பிடி.. எம் எஸ் என் பிடி.. வெளில சந்திச்சுப் பிடி... செல்வாக்கு பிடி.. மேதாவி பிடி.. தன்னிச்சை முடிவு பிடி.. உருவாச்சோ அப்பவே எல்லாம் போச்சுது...!

நிர்வாகம் என்பது திறமை அற்றவன் உள்ள இடத்துக்குத்தான். நிர்வாகி என்பவன் திறமை அற்றவனுக்கு மத்தியில் தலைமை தாங்கிறவனுக்குத்தான். ஒரு நிறுவனத்தின் அனைத்து ஊழியனும் அதைத் தனது என்று நினைத்துக் கடமைகளைச் செய்யும் போது நிர்வாகத்துக்கு ஏன் வருகுது தேவை..??! :lol:

சோ.. நா எல்லா நிர்வாகம் என்ற ஒரு அலகுக்க இருந்து மற்றவனை ஏய்ச்சிட்டு.. நா சோம்பேறியா அதிகாரம் செய்யனும் என்று நினைக்கிறவனல்ல. எனது திறமையை சரியோ பிழையோ வெளிப்படுத்திற அதேவேளை என்னை மதிக்கிறவன மிதிக்காம.. அவன் திறமைகளையும் இனங்காட்ட அனுமதிச்சிட்டு இருக்கனுன்னு விரும்பிறவன்.

நான் தான் மேதாவி. நா சொல்லுற வழிதான் சரி. எல்லாரும் அப்படி நடக்கிறதுதான் சீர்திருத்தம் புரட்சி என்ற அதற்குப் பின்னாடி தாவி அடிச்சிட்டு ஓடுற செம்மறிக் கூட்டமா கருத்தாளர்களை கருதக் கூடாது. ஸ்பெசலா நெடுக்காலபோவனை கருதக் கூடாது. என்னைப் பற்றி நானே என்ன.. முடியல்ல. :lol:

எப்ப எப்படித் தாக்கினாலும் நா.. நா.. இடம் பார்த்து பதிலுக்குத் தாக்குவே. ஆனா என்ன உன்ன எல்லாரும் எல்லாரையும் அணைச்சுக்கிட்டா நாம நமக்குள்ள தாக்கவே தேவையில்ல. :lol:

நான் நினைச்சாத்தா கருத்து இல்லன்ன அது வெறும் காத்து. :D

பஞ்: கண்ணா கணணிக்கு மொனிட்டர் இருக்கலாம்.. குழப்படி காரங்க கிளாஸில மொனிட்டரா இருக்கலாம்.. ஆனா யாழில அடுத்தவனை ஏய்க்க மொனிட்டர் ஆகாது கண்ணா. :lol:

மொத்தத்தில முடியல்ல..! :D:lol:

பஞ் வடிவம், எழுத்துரு அமைப்பு: பேராண்டி ஜம்மு

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.