Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சலிக்காத தத்துவங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முட்டாளை முட்டாள் என 
நிரூபிக்க முயற்சி செய்பவனே 
உலகில் பெரிய முட்டாள்.

2016 - Manolos Northern Roses * Hobbyzucht im Herzen Hannovers

  • Replies 224
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

A Short History of the Blue Screen of Death

மேல் உள்ளதை யாரவது கண்டால் அறியத்தரவும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழைக்க மட்டுமே பிறந்தவன் ஆண்.
உயிரூட்ட பிறந்தவள் பெண்.

Mein Gästebuch

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு 
இரவுக்கும் உறக்கம் தொலைக்க 
ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகிறது. 

Blumen Gifs Bilder. Blumen Bilder. Blumen Animationen.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்க கூட்டில் 
அடைத்து வைத்தாலும் 
பறவை பறந்து 
போகத்தான் ஆசைப்படும்.

Mops

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணுக்கு கீழே அடக்கமாகும் வரைக்கும்,
மண்ணுக்கு மேலே அடக்கமாக இருப்போம்.

Blumen Gifs Bilder. Blumen Bilder. Blumen Animationen.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகுதி இல்லாத ஒருவனை தகுதி மிக்க இடத்தில் அமர வைத்து விட்டால் 
மீண்டும் அவனை அகற்ற மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். 
அந்த இடத்திலேயே அமர அவன் என்ன 
வேண்டுமானாலும் செய்வான்.

gaestebuch_bilder_trennlinie_655.gif

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்தே
அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

dreamies.de (cjfa22nmmaf.gif)

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்தே
அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.

dreamies.de (cjfa22nmmaf.gif)

இதில் இன்னொரு உப கதையும் உண்டு!
தாய்க்குச் சிதை மூட்டத் தயங்கிய பட்டினத்தார்...பின்னர் வாழைத் தடல்களின் மீது தாயின் உடலைக் கிடத்தி அவரது தவ வலிமையால், சிதைக்குத் தீ மூட்டினார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தியில் விளைந்த நூல் மானம் காக்கும்.
படிக்கின்ற  நூல் உலக மனிதம் காக்கும்.

Dividers graphic | Glitter graphics, Clip art, Divider

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 சில நேரங்களில் போதனையிலும் 
கிடைக்காத  
ஞானம் வேதனையில் கிடைக்கும். 

Linien - Trenner Whatsapp Bilder,GB Pics,Blumen Trenner für Gästebuch  Bilder Facebook GBs und 8843 Jappybilder

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறையானுக்கு இறக்கை முளைச்சால் 
பறந்து பறந்தே 
செத்துடுமாம்.

Общие сведения

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று வயது வந்த ஒருவனுக்கு நரை விழுந்தால் கிழவன் என்றார்கள்
இன்று  நரை விழுந்த இளைஞனை மூளைசாலி என்கிறார்கள்.

cuteglrl, a blog on Tumblr. Never miss a post from cuteglrl Make gifs, join  group chats, find your community. Only in the app. Get the app No thanks  1.5M ratings 277k ratings See, that's what the app is perfect for. Sounds  perfect Wahhhh, I don't wanna side ...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மனிதன் தள்ளாடும் போது
தாங்கிப்பிடியுங்கள்
விழுந்துவிட்டால் தூக்கிவிடுவது
இலகு அல்ல.

Hire PHP Web Developers | Hire PHP Developers | Hire A Web Programmer

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

                                             நடந்ததெல்லாம் நன்மையென்று கருதுவதினால்

                                                                         நடக்கப்போவதெல்லாம்

                                                                             நன்மையாகவே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

                                                     பெற்றவரும் தாயல்ல!

                               பாலூட்டியவரும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல!

                                                   அறிவை அறிவித்தவரே தாய்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிறு
கேட்டுக் கெட்டது குடும்பம்
கேளாமல் கெட்டது கடன்.

 

                                                                                          வாரியார் சுவாமி

  • கருத்துக்கள உறவுகள்

ஞானத்தின் மூதாதை துன்பம்,

ஞானத்தின் பரம்பரை பொறுமை,

ஞானத்தின் நண்பன் அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை.

அதுபோல் உலகத்தின் நெருக்கடியும்

மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்சி உறங்கும்
நேரங்களில் தான் மனக்குரங்கு
ஊர் சுற்றக் கிளம்புகிறது..!

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயங்களில் கண்களுக்கு
தெரியாதது.. இதயத்திற்கு
தெரிகிறது..!

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் பிரதிபலிக்காமல்
படித்துக் கொண்டே இருப்பது
என்பது.. செரிமானம் இல்லாமல்
சாப்பிட்டுக் கொண்டே
இருப்பதை போன்றது..!

  • கருத்துக்கள உறவுகள்

வானிலையைவிட அதி
வேகமாய் மாறுகிறது
மனிதனின் மனநிலை...

  • கருத்துக்கள உறவுகள்

காப்பாற்ற வேண்டிய
நேரங்களில் ஓய்வெடுக்க
போய்விடுகிறார் கடவுள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.