Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம்

Featured Replies

விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம்

 
விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம்




வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது.


அண்மையில் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கில் வாழும் சிறுபான்மை சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படக் கூடாது எனவும், பௌத்த விஹாரைகள் அமைக்கக் கூடாது எனவும் அண்மையில் விக்னேஸ்வரன் கூறியதாக  ஞானசார தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136478/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு தர்கா நகரிட்க்கு பிளான் போடுறாரோ தெரியாது ....
எதற்கும் வவுனியா வாழ் தமிழர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது 

  • தொடங்கியவர்

விக்­கிக்கு எதிர்ப்பு தெரி­வித்து  பொது­ப­ல­சேனா இன்று வவு­னி­யாவில் ஆர்ப்­பாட்டம் 

 

 

எழுக தமிழ் பேர­ணி­யின்­போது வட­மா­காண முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­ப­ல­சேனா அமைப்பின் தலை­மையில் பல அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து இன்று வவு­னி­யாவில் மாம­டுவ சந்­தியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­த­வுள்­ளன.cv-vigneswaran-galagoda.jpg

வடக்கு கிழக்கில் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்தி பெளத்த கொள்­கை­களை நாட்டில் நிலை­நாட்ட வேண்டும் என்ற நோக்­கத்தில் இந்த எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர்.

அண்­மையில் வடக்கில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு பொது­பல சேனா அமைப்பு தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதேபோல் விக்­கி­னேஸ்­வ­ரனின் இந்த கருத்­துக்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மையில் சிங்­கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்­பு­க­ளையும் இணைத்­துக்­கொண்டு இன்று வவு­னியா மாவ­டுவ சந்­தியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து தெரி­விக்­கையில்,

வடக்­கிலும் கிழக்­கிலும் சிறு­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களின் பாது­காப்பு இன்று கேள்­விக்­கு­றி­யாக அமைந்­துள்­ளது. நாட்டில் சகல பகு­தி­க­ளிலும் தமி­ழர்கள் சுதந்­தி­ர­மாக வாழ்ந்து வரும் நிலையில் வடக்கில் மாத்­திரம் சிங்­க­ள­வர்­களை புறக்­க­ணிப்­பது நியா­ய­மற்ற விட­ய­மாகும். ஆகவே சிங்­க­ள­வர்­களின் உரி­மை­க­ளையும் அவர்­களின் பாது­காப்­பையும் பலப்­ப­டுத்­தவே நாம் சகல பெளத்த அமைப்­பு­க­ளையும் ஒன்­றி­ணைத்து போராட தயா­ரா­கி­யுள்ளோம்.

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவில் ஆட்­சியை தக்­க­வைக்க அர­சாங்கம் வாய்­மூடி இருக்­கலாம். ஆனால் நாட்­டுக்­கா­கவும் சிங்­கள பெளத்த மக்­க­ளுக்­கான நாம் பொறு­மை­யாக இருக்க மாட்டோம். நாம் இவ்­வ­ளவு காலமும் அமை­தி­யாக நடப்­ப­வற்றை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருந்தோம். ஆனால் இனியும் பொறு­மை­காக்க முடி­யாது.

நாட்­டுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் எதி­ராக தந்­தி­ர­மாக புலிகள் அமைப்­பு­களும் மேற்­கத்­தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றது. ஆகவே நாட்டின் சிங்கள பெளத்த மக்கள் நாட்டுக்காக போராட முன்வரவேண்டும்.அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்று ஒன்றிணைய வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/11910

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்கள் நடக்குதோ இல்லையோ என்பதற்கு அப்பால்...ஒன்று மட்டும் நிச்சயமாய் விளங்குது !

பொது பல சேனாவுக்கு... வேலையில்லாப் பிரச்சனை இருக்கெண்டு தெரியுது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியில் இனவாதம் பேசினால் கைது, கிரிபத் கிடைக்காது, களி தின்னவேண்டும் என்று செய்திகள் வந்ததே??:35_thinking:

  • தொடங்கியவர்

( படங்கள் & வீடியோ இணைப்பு) சுமார் 500 பேருடன் வவுனியாவில் ஆரம்பமானது பொது பல சேனாவின் ஆர்பாட்டம்.

 

14479757_1214410775245614_2420735157347997819_n.jpg

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது பல சேனா அமைப்பு வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்தக் கண்டனப் பேரணி இன்று காலை 9.30 அளவில் வவுனியா மாமடு சந்தியில் இருந்த ஆரம்பமாகியுள்ளதாகவும், சுமார் 500 பேர் வரை கலந்துகொண்டிருப்பதாகவும்  தெரிய வருகிறது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் இந்த கண்டனப் பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், வனியாவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


14441019_1214410778578947_5470021814847486960_n.jpg?oh=cfaf1218344497e5f6289ae127464200&oe=58604A15
14522892_1214410808578944_6961146220578398429_n.jpg?oh=71145617b29fc6fbf265823e1046aa26&oe=5880A6B9
14441147_1214410811912277_5396170919109472878_n.jpg?oh=8323d1b4cf50f348c0a22cc3e19aa513&oe=5880B96C

http://www.madawalanews.com/2016/09/500.html

  • தொடங்கியவர்
வவுனியாவில் பொது பல சேனா...
 
30-09-2016 12:05 PM
Comments - 0       Views - 61

article_1475217759-DSC_0711.JPG

“வடக்கைக் காக்கும் நாட்டைப் பாதுகாக்கும் வன்னி சக்தி” என்ற பெயரில், வவுனியா நகரில், இன்று வௌ்ளிக்கிழமை (30), ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. பொது பல சேனா அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, எழுக தமிழ் பேரணிக்கும் அதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. (படப்பிடிப்பு - ரொமேஸ் மதுசங்க)

article_1475217770-DSC_0571.JPGarticle_1475217777-DSC_0637.JPGarticle_1475217785-DSC_0642.JPGarticle_1475217791-DSC_0658.JPGarticle_1475217798-DSC_0673.JPGarticle_1475217805-DSC_0685.JPGarticle_1475217812-DSC_0705.JPG

- See more at: http://www.tamilmirror.lk/182916/வவ-ன-ய-வ-ல-ப-த-பல-ச-ன-#sthash.leVhazAf.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Paanch said:

நல்லாட்சியில் இனவாதம் பேசினால் கைது, கிரிபத் கிடைக்காது, களி தின்னவேண்டும் என்று செய்திகள் வந்ததே??:35_thinking:

அது சிறிலங்கா அரச சிங்கள பெளத்த பயங்கவாதிகளுக்குப் பொருந்தாது. தமிழ்மொழிபேசுவோருக்கான சட்டமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

TNA-Sampanthan-Sumanthiran.jpg

முதல்வர்  விக்னேஸ்வரனுக்கு, எதிராக பொதுபல சேனா....
போராட்டம்  நடாத்திய போது.......
"நமக்கு,  சோறு தான் முக்கியம்", என்று....  காத்துக் கொண்டு  இருக்கும்,  கூட்டாளிகள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14441147_1214410811912277_5396170919109472878_n.jpg?oh=8323d1b4cf50f348c0a22cc3e19aa513&oe=5880B96C

என்னப்பா மொட்டையள் கலர் கலராய் வந்து நிக்குதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

article_1475217785-DSC_0642.JPG

மொட்டையளை...... வழிநடத்தி, தலைமை தாங்குறவர்.... தொப்பி  போட்ட   நானா.
எங்கடை.. ஆக்கள், இன்னும்...  "கோமாவில்"  இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே.....
ஒவ்வொரு... பிக்குவின், வண்டியும்.... பிள்ளைத்தாச்சியின் வயிறு மாதிரி... வீங்கிக் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, குமாரசாமி said:

என்னப்பா மொட்டையள் கலர் கலராய் வந்து நிக்குதுகள்.

மொட்டையளை ஒரு தொப்பி வரவேற்குது கலர் இல்லாமல்.

15 hours ago, நவீனன் said:
வவுனியாவில் பொது பல சேனா...

article_1475217785-DSC_0642.JPG

 

  • கருத்துக்கள உறவுகள்

article_1475217785-DSC_0642.JPG

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.