Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு

Featured Replies

டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு
 
 
டெங்கு ஒழிப்பு இறுதிநாளில் யாழ். கந்தர்மட பகுதி வீடொன்றில் கழிவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு  இன்றையதினம் யாழ் கந்தர்மடம்   பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்ட நிலையில்  அங்குள்ள வீடொன்றில்  கழிவுப்பொருட்கள் கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.
 
ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிமனையால் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளாகிய இன்று யாழ் பொலிஸ் பிரிவிக்கு்ட்பட்ட கந்தர்மடம் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது . இதன் போது குறித்த வீடு ஒன்றை பார்வையிட்ட அதிகாரிகள் வீட்டினுள் ஒரு அறையினுள் கிடந்த போத்தல்கள் , கழிவுப் பொருட்கள் , குப்பைகளைக் கண்டு வியந்தனர் அதோடு குறித்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கையும் மேற்கொண்டனர். 
 
இந்த  டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார், இரானுவத்தினர் , சுகாதாரப்பிரிவினர் போன்றோர் பங்கு பற்றியிருந்தனர்.
 
14569653_1831203367113314_1565981967_n.jpg
 
14585393_1831203383779979_1451129403_n.jpg

http://onlineuthayan.com/news/18457

  • கருத்துக்கள உறவுகள்

கழிவுகளை ரோட்டில் போட்டாலும் பிரச்சினை...வீட்டில் வைத்தாலும் பிரச்சினை. 

உரிமையாளர் வெளிநாட்டிலோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டாங்கு  ஒழிப்பில் காட்டும் தீவிரம் கஞ்சா ஒழிப்பிலும் மது குறைப்பிலும் காட்ட முடிய வில்லை இந்த சொரில்னகாவுக்கு ஏன்?  டெங்கு அங்கு தேவையில்லாமல் படுத்துகிடக்கும் ராணுவத்துக்கு தொல்லை அதனால் இந்த ஆட்டம் .

14 hours ago, நவீனன் said:

இதன் போது குறித்த வீடு ஒன்றை பார்வையிட்ட அதிகாரிகள் வீட்டினுள் ஒரு அறையினுள் கிடந்த போத்தல்கள் , கழிவுப் பொருட்கள் , குப்பைகளைக் கண்டு வியந்தனர் அதோடு குறித்த வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கையும் மேற்கொண்டனர். 

பாவம் அந்த அப்பாவி 

 

அங்கு போய் வந்த எருமைகள் ஆ ஊ  என்று  டெங்கு ஒழிப்பு பற்றி புகழவே நான் திரும்பி கேட்ட கேள்விகளுக்கு விடை இல்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்

14585393_1831203383779979_1451129403_n.jpg

இது... கந்தர்மடத்தில் நடந்த படியால், உடனடியாக நாதமுனியை மேடைக்கு அழைக்கின்றேன். :grin:

பிளாஸ்ரிக் தண்ணீர்  போத்தல், பழைய விளக்குமாறு... ஒன்றையும் எறியாமல், வைத்து இருந்திருக்கிறார்.
பிளாஸ்ரிக் போத்தலை,  திருப்பி கடையில் கொடுத்து, காசு எடுக்கலாம்.... என்று யாராவது சொல்லியிருப்பார்களோ... தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு ஒழிப்பிற்கும் இராணுவம் !

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

14585393_1831203383779979_1451129403_n.jpg

இது... கந்தர்மடத்தில் நடந்த படியால், உடனடியாக நாதமுனியை மேடைக்கு அழைக்கின்றேன். :grin:

பிளாஸ்ரிக் தண்ணீர்  போத்தல், பழைய விளக்குமாறு... ஒன்றையும் எறியாமல், வைத்து இருந்திருக்கிறார்.
பிளாஸ்ரிக் போத்தலை,  திருப்பி கடையில் கொடுத்து, காசு எடுக்கலாம்.... என்று யாராவது சொல்லியிருப்பார்களோ... தெரியவில்லை.

இவர்  கந்தர்மடமே நாதா சீக்கிரமாக இதைப்பற்றி விளக்கம் தாங்கோ tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.