Jump to content

இராணுவச் சப்பாத்துக்கள் தீர்மானிக்கப்போகும் ஓயாத அலைகள் ஐந்து


nallavan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Despite occasional, ineffectual criticism, international military, political and financial aid continues to be forthcoming to the Rajapakse regime.

The fundamental point is this: irrespective of whether Ranil or Rajapakse is at its helm, the overall objective is to defend the Sri Lankan state by blunting the Tamil struggle for autonomy and destroying the LTTE.

Had Ranil been President, a more subtle program of undermining and dismantling the LTTE would have been pursued. With Rajapske, a cruder set of tactics are being used.

There is only one lesson the Tamils can draw from studying the conduct of the Kumaratunga, Ranil and Rajapakse along with the international community since 2002:

Unless and until the LTTE is proven to be too resilient to destroy without unacceptably high levels of international investment (military, political and financial), resolving Tamil ‘grievances’ will remain a peripheral issue in comparison to ensuring the stability and viability of the Sinhala dominated Sri Lankan state

http://www.tamilguardian.com/article.asp?articleid=1081

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Despite occasional, ineffectual criticism, international military, political and financial aid continues to be forthcoming to the Rajapakse regime.

The fundamental point is this: irrespective of whether Ranil or Rajapakse is at its helm, the overall objective is to defend the Sri Lankan state by blunting the Tamil struggle for autonomy and destroying the LTTE.

Had Ranil been President, a more subtle program of undermining and dismantling the LTTE would have been pursued. With Rajapske, a cruder set of tactics are being used.

There is only one lesson the Tamils can draw from studying the conduct of the Kumaratunga, Ranil and Rajapakse along with the international community since 2002:

Unless and until the LTTE is proven to be too resilient to destroy without unacceptably high levels of international investment (military, political and financial), resolving Tamil ‘grievances’ will remain a peripheral issue in comparison to ensuring the stability and viability of the Sinhala dominated Sri Lankan state

http://www.tamilguardian.com/article.asp?articleid=1081

நாம் முன்னர் வேறோர் இடத்தில் சுட்டிக்காட்டிய பின் தமிழ்காடியன் கட்டுரைகள் இங்கு இடம்பெறுவது நல்ல முன்னேற்றம். நாம் இந்தாக் கட்டுரையைப் படித்துவிட்டோம்.

புலிகள் காலி துறைமுகம் மற்றும் கொழும்பில் நடத்தும் சிறிய சிறிய தாக்குதல்கள் சர்வதேச நலன்களை பாதிக்கும் வகையில் இருக்கும் அதேவேளை புலிகளிடம் பலமற்ற சூழல் இருக்கும் என்றால் சர்வதேசம் அரசைக் கொண்டு புலிகளை நசுக்கவே முனையும்..! ஆக புலிகள் அரசும் சர்வதேசமூம் இணைந்து நடத்தும் தற்போதைய போர் முனைப்பை தமக்கு பலவீனம் உண்டு பண்ணா வண்ணம் செய்ய வேண்டும். அப்போதுதான் சர்வதேசம் தமிழர்களின் பலத்தின் மீது ஒரு அச்சத்தை சந்திக்கும். அதுவே தமிழர்கள் மீதான சர்வதேச கருசணையாகவோ அல்லது பாதகமற்ற அணுகுமுறைகளைக் கையாளவோ உதவும்.

குறிப்பாக கிழக்கில் திருமலையின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது கடற்புலிகளின் பலமும் செயற்பாடும். எத்தனை துறைமுகங்களைப் பாதுகாப்பினும் கடற்புலிகளால் கடற்கலங்களை அணுக முடியும் தாக்க முடியும் என்றால் அது சர்வதேச நலங்களை மறைமுகமாக தாக்குவதற்கு ஈடானது. அதனால் தான் அரசைக் கொண்டு அதன் கடற்படையைப் பலப்படுத்தி சர்வதேசம் கடற்புலிகளை முடக்கவும் முனைகிறது.

ஆக சர்வதேசம் இப்போ பலப்பரீட்சை செய்கிறது. இதை தமிழர் தரப்பு சாதுரியமாக எதிர்கொண்டு அரசுக்கும் சர்வதேசத்துக்கும் காத்திரமான பதிலளிப்பதன் மூலமே தமிழர்களின் போராட்ட நியாயத்தை சர்வதேசம் கணக்கில் எடுக்கச் செய்ய முடியும். எனவே புலிகள் தோற்கிறார்கள் பலமிழந்துவிட்டார்கள் என்று அலட்டிக் கொண்டிராமல்..சர்வதேச பலப்பரீட்சையில் புலிகள் வெற்றி பெற தமிழர்கள் அனைவரும் அவர்களோடு தோளோடு தோள் நிற்க வேண்டும்..!

அரசினதும் சர்வதேசத்தினதும் போர் மற்றும் பலப்பரீட்சை முனைப்புக்களுக்கு முகம் கொடுக்கும் அதேவேளை சமாதான விரும்பிகள் என்பதை தமிழர் தரப்பும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அது தமிழர் தரப்பின் நிலையை சர்வதே அரங்கில் மேலும் நியாயத்தின் பக்கம் வைத்திருக்க உதவும். அந்த வகையில் சமாதான உச்சரிப்பும் எமக்கு அவசியம். இன்றேல் வன்மூறைவாதிகள் என்ற பழைய உச்சரிப்பு மீண்டும் எதிரொலிக்கும். சர்வதேசம் தன்னைப் பலவீன சக்தியாக இனங்காட்ட ஒரு போதும் முனையாது..! அதை எதிர்பார்க்கவும் கூடாது. தமிழர் தரப்பு தனது பலத்தை நியாயத்தைக் காட்டவேண்டியதே இப்போ தேவை. நிலங்களைப் பிடிப்பதோ அல்லது இராணுவத்தைக் கொன்று கணக்கிடுவதோ அல்ல வெற்றி..இப்போ..! :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

றிவிரசவை புலிகள் முடக்கவில்லை..

அந்தக்காலத்தில் புலிகள் பேச்சுக்குப் போகவுமில்லை.

அந்தநேரத்தில் தலைவர் பிரபாகரன் சொன்னது:

"சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டிருக்கும்".

Posted

றிவிரசவை புலிகள் முடக்கவில்லை..

அந்தக்காலத்தில் புலிகள் பேச்சுக்குப் போகவுமில்லை.

அந்தநேரத்தில் தலைவர் பிரபாகரன் சொன்னது:

"சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டிருக்கும்".

அப்ப புளியங்குளத்திலை 3வருசமாய் நிண்டவை ஒரே நாளிலை ஓட்டி ஒளிச்சதை முடக்க பட்டதாக சொல்ல கூசுதோ...?? அப்படி முடக்க படவில்லை எண்றால் இண்றும் இராணுவம் மாங்குளத்துக்குள்தானே நிக்க வேணும்..??

ஆனையிறவு தாக்குதலுக்கு பிறகு புலிகளின் அடி சூரிய கதிர் இராணுவத்துக்குதான் கடைசியாக விழுந்தது.....! அதன் பின்னர் புலிகள் தாங்களாக போர் நிறுத்தம் செய்து கொண்டார்கள்.. அப்போது படை எடுத்த தீச்சுவாலையை முறையடிப்பு தாக்குதல் ஒண்றன் மூலம் தான் தடுத்து நிறுத்தினார்கள்... அந்த காலம் புலிகள் போர் நிறுத்தம் செய்து கொண்ட காலம்....

இதை மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தாரகி அவர்கள் மிகக்கடுமையாக புலிகளை விமர்சித்து கட்டுரை வெளியிட்டார்... தீச்சுவாலை நடவடிக்கைக்காக இராணுவத்தினர் தங்களை நிலைப்படுத்தி பலப்படுத்த அவகாசத்தை புலிகள் வளங்கி இருக்க கூடாது பலவீனமாக இருந்த இராணுவ கட்டமைப்பை இன்னும் பலவீனப்படுத்தி அரசாங்கமாக போர் நிறுத்தத்துக்கு வர செய்து இருக்க வேணும் எண்றும் எழுதி இருந்தார்... இதை அமெரிக்கா நோர்வே ஊடாக புலிகளுக்கு எதிராக செய்த சதி எண்றும் கூறி இருந்தார். காரணம் இந்த தாக்குதலுக்கான திட்டமும் பயிற்ச்சியும் அமெரிக்கர்களால் வழங்கப்பட்டதாம்...!

Posted

என்னது ராணுவ சப்பாத்தியா, சப்பாத்தி நல்ல ருசியா இருக்குமா? சப்பாத்திக்கு சென்னா குருமா இருந்தா சூப்பரா இருக்கும்.

Posted

கிழிஞ்சுது போ.. நல்லவன் உந்த றிவரிச பற்றி ஏன் தேவையில்லாத கருத்து.

புளியங்குளத்தை 3 வருசத்தாலை 1 நாளிலை பிடிச்சமாதிரி சாம்பூர் வாகரை எல்லாம் 1 நாளிலை பிடிப்பம். ஆனா அதுக்கும் இந்த முறை 3 வருசம் காத்திருக்கத் தேவையில்லை ஏன் இன்றால் இப்ப செரியான பலமாக இருக்கிறம். இன்னு மொரு 3 மாதம் காணும். அகலக்கால் வைத்த பிறகு பிடிக்கிறதில ஒரு தனி ருசி இருக்கு. கனரக ஆயுதங்கள் எல்லாம் இலவசமாக வரும். உதுகள் எல்லாம் விளங்க ஆழமான அரசியல் இராணுவ அறிவும் முதிர்ச்சியும் வேணும்.

ஏன் பிரச்சனையை... நாங்கள் விசையத்துக்கு வரும்.

இப்ப கருண குழுவும் கையில கிளவஸ் போடுதாம் உண்மையோ? இல்லை தாடி வளத்தவங்கள் தலையில துணி கட்டினவங்கள் கிளவஸ் போட்டிருக்கிறாங்களாம் அந்த மகிந்த நிண்ட படத்தில. அப்ப கருணா குழு கிளவஸ் போட்டுக் கொண்டு திரியிற அளவுக்கு பலமாக இருப்பதாக அரசு காட்ட முற்படுதோ?

Posted

குறுக்ஸ்,

அவையள் வந்து SF (Special Force - not STF) அவை STF ஐ விட பவர்புல் ஆனவையாம் எண்டு பெரும்பான்மை இன பொடியல் கதைக்கினம். இவை தானாம் மாவிலாறு வாகரை கதாநாயகர்களாம்.

ம்...ம்.....ம்....

Posted

சப்பாத்தி ருசியா இருக்குமா என்று கேட்கும் இந்தியனை வெறுக்கிறேன்.

Posted

கிழிஞ்சுது போ.. நல்லவன் உந்த றிவரிச பற்றி ஏன் தேவையில்லாத கருத்து.

புளியங்குளத்தை 3 வருசத்தாலை 1 நாளிலை பிடிச்சமாதிரி சாம்பூர் வாகரை எல்லாம் 1 நாளிலை பிடிப்பம். ஆனா அதுக்கும் இந்த முறை 3 வருசம் காத்திருக்கத் தேவையில்லை ஏன் இன்றால் இப்ப செரியான பலமாக இருக்கிறம். இன்னு மொரு 3 மாதம் காணும். அகலக்கால் வைத்த பிறகு பிடிக்கிறதில ஒரு தனி ருசி இருக்கு. கனரக ஆயுதங்கள் எல்லாம் இலவசமாக வரும். உதுகள் எல்லாம் விளங்க ஆழமான அரசியல் இராணுவ அறிவும் முதிர்ச்சியும் வேணும்

அப்ப என்ன சொல்ல வாறியள் வெல்லப்பட முடியாத யுத்ததிலை இருக்கும் நாங்கள் எங்கட எங்கட வேலைகளை பாத்துக்கொண்டு இருக்கலாம் எண்டுறியளோ..???

நீங்கள் சொல்லுறதை ரசிக்க கூட முடியவில்லை... செம்மறி தனமான வக்கற்றநிலை ..... ரிவிரசவுக்கு பின்னர் புலிகள் போர் நிறுத்தம் செய்ய வில்லை எண்டு ஒருத்தர் சொன்னால் அதுக்கு பதில் சொல்லவது ஏதோ சட்ட விரோதம் மாதிரி ஒரு எருமை புலம்பிறதுதான் ஏன் எண்டு விளங்க இல்லை...

இல்லை கேக்கிறன் உம்மட நிகள்ச்சி நிரலால என்னதை கிளிச்சி விட்டீர்... எத்தினை எருமையளை உம்மட குட்டையிலை குளிக்க வாத்து போட்டீர்... எவ்வளவு நிதியை தாயகத்தை வளப்படுத்த திரட்ட முடிந்தது...! எத்தினை தாயக மீட்பில் நம்பிக்கை இல்லாதவர்களை உம்மால் உதவியாளர்களாக்க முடிந்தது.... ( அவனவன் படும் கஸ்ரம் உம்மட மரமண்டைக்கு எங்க விளங்கும்) இண்றைக்கும் இளந்திரேயன் தலைவரின் வளிகாட்டுதலில் தாயகத்தை விரைவில் மீட்ப்போம் எண்டுறார்... உம்மட அனுமதி இல்லாமல் சொல்லிப்போட்டாரோ...??

தாயக வலம் என்பதை நீர் எந்த வகையான மக்களுக்கு புகுத்த முயல்கிறீர் என்னும் ஜதார்த்தம் கூட விளங்காமல் பினாத்தி திருயுறீர் எண்டா கோதாரியாவது விளங்குதோ தெரியாது..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

""முந்துவான் பிந்துவான். பிந்துவான் முந்துவான்" (பைபிளிலிருந்து)

இதில் உண்மையிருக்கிறதோ என சிந்தித்தால்.....

இல்லை எனவும் மறுக்கலாம்....

இருக்கிறதெனவும் உரைக்கலாம்.....

கொஞ்சம் குழப்பகரமாக இரண்டையும் ஏற்கலாம்.

இப்படி மூன்று தரப்பினர் யாழ்களத்தில் மட்டுமல்ல வெளியேயும் இருக்கிறார்கள்.

கொஞ்சம் சிந்தித்தால்....முதலாம் தரப்பினருக்கும் இராண்டாம் தரப்பினருக்கும் மூன்றாம்தனப்பினருக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்துகொள்ளலாம். அதை சிந்திக்க தெரியாதவர்களை சிந்திக்கவே வைக்கமுடியாது அவர்களின் மூளை உறைநிலையில் இருக்கும் ஆதலால் அது மருத்துவர்களாலேயே சாத்தியம்!

கொஞ்சம் காலத்தைபின்தள்ளி பார்த்தோமானால்....

கிரேக்கராச்சியம் ரோமராச்சியம் இந்தியராச்சியம முகாலயராச்சியம். இவைகள் மனிதவளர்சியின் ஊடாக நாகரீகம் பண்பாடு பெற்று மற்றைய பிரதேசங்களுக்கு உதாரணமாக ஏதொஓரு வகையில் திகழ்ந்தவை.

ஆனால் இப்போது அவையனைத்தும் அமெரிக்காவிற்கு கைகட்டி நிற்கின்றன. சில கூலிகளாகவே செயற்படுகின்றன. ஏன் இவர்களால் தொடர்ந்தும் முன்னேற முடியவில்லை. முன்னேற்றம் காணும் என்று விட்டுவிட்டார்களா??? மற்றவரும் முன்னேறவேண்டும் என்று ஓய்வுபெற்றுவிட்டார்களா?

சமீபத்தில் திரும்பிபார்த்தால் சந்திரனை முதன்முதலில் எட்டிய சோவியத்யூனியன் விபச்சாரத்தை நம்பி நாட்டை நடத்த வேண்டிய நிலையில் நிற்கிறது. ஏன் அமெரிக்கா தோற்கடித்துவிட்டதா???

முன்நிலையில் இருந்தால் தொடர்ந்தும் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேணடும் என்று ஓய்வுபெற்றுவிட்டதா???

இப்டியான வரலாற்று உண்கைமகள் என்ன சொல்லிநிற்கின்றன?

இப்படியாக அமெரிக்காவும் ஓர்நாள் இன்னொரு நாட்டால் வெற்றி கொள்ளப்படும்???

முன்னேற்றம் முன்னேற்றம் என்று சொல்லி தமக்கான அழிவையும் தாமாகவே அறியாத்தனத்தால் செய்து கொண்டிருக்கிறார்களா???? அல்லது இயற்கை ஏதோ ஒரு மர்ம முறையில் இதில் ஈடுhடுகிறதா?

அல்லது மதவாதிகள் நம்புவதுபோல் கடவுள்தான் இதை தீர்மான்க்கின்றாரா?

மேலே உள்ள கேள்விகளுக்கு ஏதோ ஓரு பதில் உங்களுக்கு தோன்றியிருக்மல்லவா?

ஆகவே.... தமிழீழ போரை தமிழர்களால் வெல்லமுடியுமென நீங்கள் நம்புகின்றீகளா????

சிங்களவர்களால் தோற்கடிக்கப்பட்டுவிடலாம் என நினைக்கின்றீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோர்ஜ் புஸ் அவர்களை வெறுப்பவர்கள் அல்லது விரும்புவர்களா நீங்கள்? ஏதற்காக அவரை விரும்புகிறீர்கள் அல்லது வெறுக்கின்றீர்கள்?? தனிப்ட்ட முறையில் அவரது முடிவுகள் உங்களை பாதித்தனவா? அல்லது அவர் அமெரிக்க அதிபர் என்பதால் இந்த விருப்பு வெறுப்பா? அப்டியாயின் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பற்றிய தங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என்ன??

உலகம் பூராகவும் அமெரிக்க அதிபரை மக்கள் வெறுக்கிறார்கள் என்றுதான் ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால்தான் உலகமக்களிடையே அமெரிக்காமீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர். எனவே அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உலமக்களுடன் ஒத்துப்போனால் அமெரிக்காமீதான அவநம்பிக்கை மறையும் வாய்ப்புள்ளதா?

சில சில நிகழ்வுகள் மனிதரிடையே பாரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு எத்தனையோ பேரின் தலையில் பழங்கள் விழுந்திருக்கும். ஆனால் ஐசாக் நீயூட்டனின் தலையில் விழுந்த அப்பிள் பூமிக்குள்ளே மனிதனை பார்க்க துண்டியது..... இப்படி சொல்லிகொண்டே போகலாம். அது போல 1995ம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பல இந்திய பெண்கள் உலக அழகிகளாக தேர்வு பெற்றார்கள் ஏன் அப்போதுதான் இந்திய பெண்கள் ஆழகாக தொடங்கினார்களா? இது எவ்வாறு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியது? அமெரிக்காவில் தயாராகும் லான்கோம் உதட்டுசாய பூச்சூ சன்ரீவியில் வேபிபிலைகாரி தொடரை ஸ்பான்சர் பண்ணிக்கொண்டிருக்கிறது. ஆம் இந்தியாவில் வேலைவாய்பு அதியமாகிறதுதான் ஆனால்..... இதில்வரும் லபங்கள் எல்லாம் எங்கே போய்சேருகின்றது????

ஒரு நாடடில் அடிப்படை தேவையான அரிசியின் விலை ஏறுவதும் ஆடம்பர பொருளான செல்பொன்களின் விலை குறைவதும் ஆரோக்கியமானதா????

சிறிமா தன்னை மதிப்பதில்லை என இந்திராகாந்தி நினைத்ததனால் தமிழ் போராளிகள் இந்தியாவில் ஆயுத பயிற்சியும் பெற்று ஆயுதங்களும் பெற்றுக்கொண்டு வந்தார்கள்.

இப்போ இந்திய நேர் எதிராளியான பாகிஸ்தானை இலங்கை தூக்கிவைத்தாலும். இந்திய பிரதமர் மளுப்பாக இரண்டு தரப்பும் பேச வேண்டுமென்கின்றார். அமெரிக்கா தூதுவர் கொஞ்சம் ஒரு படி மேலே போய். யுத்தத்தை உடனடியாக நிறுத்தி கொண்டு பயங்கரவாதத்துக்கான போரை தொடரவேண்டுமென்றும் அதற்கு அமெரிக்கா துணை நிற்குமென்றும் கூறுகிறார்.

அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளை வெறுக்கின்றனவா விரும்புகின்றனவா????

புலிகள் ஓரு சாதாரண விடுதலைப்போராளிகள் குழு. அவர்களுக்கு பயந்துதான் தமது உண்மையான நிலைப்பாட்டை சூட்சமாக மறைகின்றார்களா? அல்லது புலிகளை மறைமுகமாக ஆதரிப்பதை இலங்கை அரசு புரிய கூடாதென நினைக்கிள்றார்களா???

அல்லது அவையிரண்டும் ஏதோ ஓரு உள்நோக்கத்தோடுதான் இலங்கை பிரச்சனையை கையாள்கிறார்களா?? அப்படியாயின் தமக்கு லாபமெனில் இலங்கை அரசை தண்டிப்பார்களா?

"'சாண் ஏற முழம் சறுக்கும்"""

உலகில் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி மற்றைய நாட்டினது வளர்சியை தடுக்கிறது அல்லது சூறையாடுகிறது. ஆகவே அடுத்த வருடங்களின் நிலைப்பாட்டை யாராலும் அறுத்துறுத்து கூற முடியாது. இந்தியாவின் மசியப்போக்கு அமெபிக்காவுடன் ஓத்துபோய் நைசாக மூன்றாம் நாடுகளு;ககான மருத்துவ ஏற்றுமதி அனுமதியை பெறுவதிலேயே குறியாய் இருக்கிறது. இதற்காக இந்திய பல விடயங்களை அமெரிக்காவிற்கு விட்டு கொடுக்கிறது பல நண்பர்களையும் இழக்கிறது. ஆனால் தனக்கு ஓரு போதும் கைக்கெட்டாது என சீனா கருதி சில தொழில் நுட்பங்களையும் இயந்திரங்களையும் பிரேசிலுக்கு வழங்கினால்....?

இந்தியாவின் விட்டு கொடுப்பு தோல்வியே. பின்பு உள்நாட்டு சண்டியனாகி இலங்கையை நண்பனாக்க வேண்டும் இல்லையேல் புலிகளுடன் நட்பு பேண வேண்டும். இது அமெரிக்காவிற்கு தெரியாதா? அவர்கள் முற்கூட்டியே காய்களை நகர்த்தினால்????

அமெரிக்காவின் அனைத்து பலமும் சற்றலைற்றை நம்பியே இருக்கிறது... சற்றலைற் இல்லாவிடின் அமெரிக்கர்கள் உணவு உண்பதே கடினம் எனும் நிலையில் இருக்கும் போதுதான். சீனா சற்றலைற்றை அழிக்கும் ஏவுகணையை வெற்றி கரமாக பரிசோதித்த்து பார்த்திருக்கிறது. இதுதான் அமெரிக்காவின் தலையில் விழுந்த முதல் அடி. சீனாவை அணைப்பதா எதிர்பதா??? நிச்சயம் எதிர்க்கமுடியாது. இப்பொழுது அமெரிக்காவின் ஆயுளை சீனாவால் நிர்ணயிக்க முடியும்.... சற்றலைற்றை நெருங்கும் ஏவுகணைகளை தாக்கும் பதில் ஏவுகணைகளை அமெரிக்கா கண்டுபிடிக்கும்வரை. சீனாவை காதலித்தே தீரவேண்டும். இவர்களுக்குள் காதல் நடக்கும் கப்பை ஐரோப்பிய ஒன்றியமோ வேறு நாடு ஏதாவது பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினால். காதல் முடியும்போது இருவரும் அவர்களிடம் சரணடைய வேண்டியதுதான். இதுதான் உலகில் இது வரையிலும் நடந்திருக்கிறது. உலகத்தின் மௌனம் சம்மதம் போல் தோன்றியதாலேயே இலங்கை அரசு போரை முடிவு செய்தது போரை நடத்த இந்த நாடுகளின் கடைக்கண் பார்வையும் உதவியும் இலங்கைக்கு தேவை. புலிகள் போத்தல் ஓட்டை நம்பி போரை தொடங்கியவர்கள் ஆகவே போரில் வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்விக்கு உங்களின் பதில் என்ன? எவ்வளவு காலம் முடிவில்லாத போரை இலங்கை அரசால் தொடரமுடியும்? அவ்வளவுக்கு தமிழர்களால் நிச்சயம் முடியும் காரணம் தமிழர்களின் இலக்கு சொந்த விடுதலையே.

இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கிய போது தமிழ் கல்விமான்கள் புலிகளுக்கு ஆதரவு கொடுத்த பெரும்புள்ளிகளேல்லாம் போர் வேண்டாம் என்றே குரல் கொடுத்தனர்.

திருநெல்வேலியில் ஓரு வீட்டீல் திடீரென ஒரு கூட்டத்தை கூட்டி தலைவர் பிரபாகரன் எல்லோரையும் அழைத்து அவர்களிடத்தில் ஓரே ஓரு கேள்வியை கேட்டார். அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எமக்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன ஒன்று இப்படி குமரப்பா புலேந்திரன் போன்று சூழ்சிக்குள் மாட்டி சாவது. மற்றையது போராடி சாவது எதை செய்ய சொல்லி சொல்கின்றீர்கள?; என்றார். ஒருவரிடமும் பதில் இல்லை. அன்றைய போர் புலிகளின் அழிவின் தாக்கம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் மீண்டும் மண்ணில் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தற்கொலைக்கே புலிகள் தயாரானார்கள். ஆனால் முடிவு என்னனாயிற்று.

முடியாத போரை எவ்வளவு காலம் இந்திய ராணுவம் செய்தது???

இந்தியாவில் அறிஞர்கள் கொஞ்சம் இலங்கை அரசிலும் விட கூட அதுதான் புத்திசாலித்தனமாக குறிப்பிட்ட காலத்தில் முடித்துவிட்டு. இப்பொழுது ஏதோ சொல்கிறார்கள் ஒருவருக்கும் விழங்குதில்லை அதுதான் "யுத்தத்தை நிறுத்திவிட்டு சண்டைபிடி"

Posted

Geneva III: A Ballet of Bullets and Ballots

A thought-experiment: if a tree falls in a forest upon deaf ears, did it make a sound? If children are abducted in Batticaloa sans witnesses, was there LTTE/Karuna recruitment? If shells rain in Jaffna sans media coverage, did anyone die? Sliding from post-2007 to pre-2002, momentarily embracing a path to Eelam IV over Geneva III, in coming weeks, the parties may find themselves between a (Alan) Rock and a hard line, and these metaphysical questions may find physical salience on the ground, in places like Kadavaanaikulam, Valachchennai refugee camps, trilingual headlines, makeshift bedrooms of Vakarai-Muttur-Sampur IDPs, given the proclivity towards political compromise and intention to tilt a future political negotiating platform in the present, militarily.

...

http://www.tamilcanadian.com/page.php?cat=577&id=4771

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

றிவிரச நடவடிக்கை தன் நோக்கத்தை முழுமையாக எட்டியது.

95 இல் (சில பகுதிகள் 96 தொடக்கத்தில்) நிறைவு செய்யப்பட்ட நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீது 2000 இல் தாக்குதல் நடத்தி, முந்திய நடவடிக்கையை முடக்கியாச்சு முறியடிச்சாச்சு எண்டு சொல்ல முடியுமா?

சரி, அப்படியேதான் றிவிரசவை ஐந்தாண்டுகளின் பின் முடக்கியாச்சு என்று வைத்தாலும் அந்தப்பகுதியெல்லாத்தையும் விட்டுவிட்டு திரும்பி வந்தபின் எப்படிச் சொல்வது?

றிவிரச நடவடிக்கையில் மீண்டும் எதிரி வெற்றிபெற்றுவிட்டான் என்றா?

ஒருதலைப்பட்ச சமாதானம் அறிவித்தபின் இருநூறு பேரைச் சாகக்கொடுத்து அந்த இடங்கள் கைவிடப்பட்டன. (மொத்தமாக 650 பேர் அந்த நடவடிக்கை முழுவதிலும் - அதாவது தனங்கிளப்பு, அரியாலை, நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகளை மீட்க நடந்த சண்டையில் வீரச்சாவு).

பலமான நிலையிலிருந்துகொண்டு சமாதானத்துக்கு அறிவிப்பது போலவே அச்சூழல் குறிப்பிட்ட களத்தில் முறியடிப்புச்சமரைப் பொறுத்தவரை பலவீனமான நிலையிலிருந்து அறிவிக்கப்பட்டது.

எதிர்த்தரப்பு அதை ஏற்றுக்கொள்ளாமல் மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தியதும், மறிப்புச்சமருக்குரிய பலமான நிலையில் குறிப்பிட்ட பகுதியில் இயக்கம் இருக்கவில்லை என்பதைத் தெரிந்தே.

ஒட்டுசுட்டானை �“யாத அலைகள் - 3 இல் கைப்பற்றினோம் என்று சொல்கிறோமேயொழிய றிவிபலவை முறியடித்தோம், முடக்கினோம் என்று சொல்வதில்லை; அப்படிச் சொல்லவும் முடியாது. நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியளவில் றிவிபல எதிரிக்கு வெற்றிகரமான நடவடிக்கையேதான்.

அதுபோல்தான் கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியை �“யாதஅலைகள் - 3 இல் கைப்பற்றினோம், பலவேகயவை முறியடிக்கவில்லை.

தற்போது நாங்கள் பலமாக இருக்கிறம் எண்டதில எனக்கு ஐயமில்லை.

நீங்கள் முதற்சொன்ன கருத்தின்படி றிவிரச காலத்திலயே இயக்கம் சமாதான அறிவித்தல் விட்டதாக - அதாவது 1995 இலேயே நடந்ததாக நான் கருதியதால், அப்படி நடக்கவில்லையென்பதைக் குறிப்பிட நானெழுதிய கருத்து அது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.