Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா?

Featured Replies

ஒழுங்கா பள்ளி சென்றிருந்தால் இப்படி நெடுக்காலயும் , குறுக்கலயும் கதைச்சு கொண்டு இருக்கமாட்டினம்...

கறுப்பி...கேள்வி கேட்ட நீங்கள் நொந்து ந்கூலாகம இருக்கணும்..

என்ன தூயா இப்படி சொல்லிடீங்க? கறுப்பி அக்காவை நாங்கள் கைவிட்டுருவமா?..வாங்கள். வந்து இவர்களை ஒரு பிடி பிடியுங்கள்!

  • Replies 55
  • Views 8.8k
  • Created
  • Last Reply

உடல்,உள வலிமை ஆண்களுக்கு அதிகம்.பெண்கள் இலகுவில் உணர்சிவசப்பட்டு முடிவெடுப்பார்கள் சிலர் இருகின்றனர் இல்லை என சொல்லவில்லை

ஆண் செய்வது அத்தனையையும் பெண்ணால் செய்யமுடியாது பெண்செய்வது அத்தனையையும் ஆண் செய்யமுடியாது.ஆணால் பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியாது பெண்னால மேலாடையின்றி ரோட்டில போகமுடியாது .சஜீவன் சொன்னமாதிரி ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் தான் முழு வலிமை

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு செத்த வீட்டுக்கு போனேன். மனைவி இறந்து விட்டா எண்டு கணவன் அழுத அழுகை. நானும் துடித்துப் போனேன் அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சொல்லி சொல்லி அழுத விதம்.

ஆனால் இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

இதிலிருந்து உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா பெண்களா எண்டு சிந்திப்போம்.

இதில என்னக்கா அதிசயம்?மனைவி உயிரோட இருக்கும் போதே இவர்கள் ஏதோ ஒழுங்காவா இருகிறார்கள்..மனைவி/காதலி பக்கதில் இருக்கும் போதே, கடைக்கண்ணால் மற்ற பெண்களை பார்ப்பார்கள்...இந்த லட்சணத்தில் மனைவி செத்தா பிறகு எங்கே ஒழுங்காக இருக்கபோகிறார்கள்..

அவர் அழுதது சிலவேளை, எப்படி இன்னும் ஆறு மாததிற்க்கு தனியாக இருப்பேன் என்று நினைத்தாக்கும்!

ஆனால் பெண்கள், பெரும்பாலானோர் கணவன் இறந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் மறு மணம் செய்வதில்லை..ஆகவே, உடல்,உள வலிமை பெண்களுக்கே அதிகம்!

The problems with GUYS:

If u TREAT him nicely, he says u are IN LOVE with him;

If u Don't, he says u are PROUD .

If u DRESS Nicely, he says u are trying to LURE him;

If u Don't , he says u are from KAMPUNG.

If u ARGUE with him, he says u are STUBBORN;

If u keep QUIET , he says u have no BRAINS.

If u are SMARTER than him, he'll lose FACE;

If he's Smarter than u, he is GREAT .

If u don't Love him, he tries to POSSESS u;

If u Love him, he will try to LEAVE u.(very true huh?)

If u don't make love with him., he says u don't Love him;If u do he says u are CHEAP .

If u tell him your PROBLEM, he says u are

TROUBLESOME ;

If u don't, he says that u don't TRUST him.

If u SCOLD him, u are like a NANNY to him;

If he SCOLDS u , it is because he CARES for u. (Bullshit)

If u BREAK your PROMISE, u Cannot be TRUSTED;

If he BREAKS his, he is FORCED to do so.

If u SMOKE, u are BAD girl;

If he SMOKES , he is GENTLEMEN

If u do WELL in your exams, he says it's LUCK ;

If he does WELL, it's BRAINS.

If u HURT him, u are CRUEL;

If he HURTS u, u ar e too ! SENSITIVE!!

& sooo hard to please!!!!!

If u send this to guys, they will swear that it's not true.......

but if u don't, they say u are selfish.....

The moral of the story is...... .

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

உடல்,உள வலிமை ஆண்களுக்கு அதிகம்.பெண்கள் இலகுவில் உணர்சிவசப்பட்டு முடிவெடுப்பார்கள் சிலர் இருகின்றனர் இல்லை என சொல்லவில்லை

ஆண் செய்வது அத்தனையையும் பெண்ணால் செய்யமுடியாது பெண்செய்வது அத்தனையையும் ஆண் செய்யமுடியாது.ஆணால் பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியாது பெண்னால மேலாடையின்றி ரோட்டில போகமுடியாது .சஜீவன் சொன்னமாதிரி ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் தான் முழு வலிமை

பெண்கள் மேலாடை இன்றி போகமாட்டார்களா..?! நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள். தமிழ் பெண்களே போறாங்க. ஜஸ்ட் சிக்கிள் பீசில..!

வெட்கம் மானம் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் மிருகநிலைக்குப் பெண்கள் போயிட்டாங்க எப்பவோ. ஆண்கள் தான் இன்னும்.. மனிதர்களா இருக்காங்க. :(:lol:

ஐயையோ என்ன எங்க பார்த்தாலும் ஒரே சவுண்டா கிடக்கு...

The problems with GUYS:

If u TREAT him nicely, he says u are IN LOVE with him;

If u Don't, he says u are PROUD .

If u DRESS Nicely, he says u are trying to LURE him;

If u Don't , he says u are from KAMPUNG.

If u ARGUE with him, he says u are STUBBORN;

If u keep QUIET , he says u have no BRAINS.

If u are SMARTER than him, he'll lose FACE;

If he's Smarter than u, he is GREAT .

If u don't Love him, he tries to POSSESS u;

If u Love him, he will try to LEAVE u.(very true huh?)

If u don't make love with him., he says u don't Love him;If u do he says u are CHEAP .

If u tell him your PROBLEM, he says u are

TROUBLESOME ;

If u don't, he says that u don't TRUST him.

If u SCOLD him, u are like a NANNY to him;

If he SCOLDS u , it is because he CARES for u. (Bullshit)

If u BREAK your PROMISE, u Cannot be TRUSTED;

If he BREAKS his, he is FORCED to do so.

If u SMOKE, u are BAD girl;

If he SMOKES , he is GENTLEMEN

If u do WELL in your exams, he says it's LUCK ;

If he does WELL, it's BRAINS.

If u HURT him, u are CRUEL;

If he HURTS u, u ar e too ! SENSITIVE!!

& sooo hard to please!!!!!

If u send this to guys, they will swear that it's not true.......

but if u don't, they say u are selfish.....

The moral of the story is...... .

மூக்கி அக்கா,

சிந்திக்கக் கூடியதான பொன்மொழிகள். உங்கள் சொந்தச் சரக்கா அல்லது நெட்டில் சுட்டதா? உங்கள் பொன்மொழிகளை வழிகாட்டியாகக் கொண்டு, அடுத்தமுறை பெண்களுடன் நான் கொஞ்சம் அவதானமாகப் பழக முயல்கின்றேன். இதில் எனக்குப் பிடித்தமான வரிகளை அடிக்கோடு இட்டுள்ளேன்! யாராவது அறிஞர்கள் இதை தமிழிலும் மொழிபெயர்த்துப் போடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வலிமை கூடியவர்கள் ஆண்கள் என்றவை ஒருபக்கமும், பெண்கள் என்றவர்கள் மறுபக்கமும் நின்று இடம் ஒன்றில் ஒண்டிக் கொண்டி பார்க்கின்றது தானே! அதை விட்டுப் போட்டு சினிமாப்படம் மாதிரி 10 பக்கத்துக்கு சவால் விட்டுக் கொண்டிருக்காதையுங்கோ!

இப்படி ஒண்டிக் கொண்டி சண்டை பிடிக்கின்றதை நாங்கள் பார்த்து கனகாலமாச்சு! உங்கள் புண்ணியத்தில் ஏதும் ஏலுமெண்டால்..............! :rolleyes:

இப்படி எதிரும் புதிருமா நின்றால் சொல்லவே வேன்டாம் எல்லா வலிமையும் தாய்க்குலத்துக்கத்தான் :P

இப்படி எதிரும் புதிருமா நின்றால் சொல்லவே வேன்டாம் எல்லா வலிமையும் தாய்க்குலத்துக்கத்தான் :P

இப்பவாது உண்மையை ஒத்து கொண்டீங்களே தாத்தா

:P :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாது உண்மையை ஒத்து கொண்டீங்களே தாத்தா

:P :):lol:

எல்லாம் அனுபவம் தான் பேத்தி :P

  • கருத்துக்கள உறவுகள்

எதிரும் புதிருமா இருக்க வேண்டிய இடத்தில இருக்கத்தான் வேணும். ஒற்றுமையா இருக்க வேண்டிய நேரத்தில ஒற்றுமையா இருக்கனும். அதை விட்டிட்டு சுயத்தை இழந்து சும்மா தலையாட்டிட்டு வாழுறது வாழ்க்கை அல்ல. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்னக்கா அதிசயம்?மனைவி உயிரோட இருக்கும் போதே இவர்கள் ஏதோ ஒழுங்காவா இருகிறார்கள்..மனைவி/காதலி பக்கதில் இருக்கும் போதே, கடைக்கண்ணால் மற்ற பெண்களை பார்ப்பார்கள்...இந்த லட்சணத்தில் மனைவி செத்தா பிறகு எங்கே ஒழுங்காக இருக்கபோகிறார்கள்..

அவர் அழுதது சிலவேளை, எப்படி இன்னும் ஆறு மாததிற்க்கு தனியாக இருப்பேன் என்று நினைத்தாக்கும்!

ஆனால் பெண்கள், பெரும்பாலானோர் கணவன் இறந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் மறு மணம் செய்வதில்லை..ஆகவே, உடல்,உள வலிமை பெண்களுக்கே அதிகம்!

இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் துணைவன் உயிருடன் இருக்கும் போதே பிறிதொரு திருமணம் செய்து வாழ்கிறார்கள். அதேபோல் ஆண்களும்

துணைவி இறந்தும் பிறிதொரு திருமணம் செய்யாது வாழ்கிறார்கள். ஆதலால் இதனைக் கொண்டு ஆண்களா பெண்களா உடல் உள வலிமை கொண்டவர்கள் என்று கூற முடியாது.

என்னைப் பொறுத்தவரை இருபாலாரும் ஒருவரிற்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்று கூறுவேன். சில சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகள் சிலரின் திறன்களை வெளிக்கொண்டுவரச் சந்தர்ப்பம் வழங்காது இருக்கலாம். அதற்காக பெண்களால் குழந்தை பெறமுடியும், ஆண்களால் குழந்தை பெறமுடியாது என்று கூறுவோமானால் அது விதண்டாவாதமாக அமையும். ஆண், பெண் என்று உடல் அமைப்பில் வைத்தே பாகுபடுத்துகிறார்கள்.

மேலைநாடுகளில் அறுவைச்சிகிச்சைகளின் மூலம் ஆணாகவிருந்து பெண்ணாகவும் பெண்ணாகவிருந்து ஆணாகவும் மாறியவர்கள் இருக்கிறார்கள். (பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதைவிட ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதற்கு உடலால் மாறுவதற்கு செலவு அதிகம்). இனிமேல் திருமணப்பேச்சுக்களின் போது இதையும் பாத்து பேசுங்க :P

உங்களுடன் நான் 100% உடன் படுகிறேன். இரு பாலாரும் ஒருவர்க்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று தான் கூறமுடியும்! எமது விவாதம், நாம் பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு, குறைவில்லை என்பதே!, நாங்கள் ஆண்களை விட மேலானவர்கள் என்று கூறவில்லை! ஆனால் இங்கு சில அங்கொட Drop outs, ஆண்கள் தான் ஏதோ கடவுள் என்று பினாத்தி திரிகிறார்கள்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் பெண்கள் எதிலும் எதற்கும் சளைத்தவர்களே அல்ல..! :icon_idea::icon_idea:

அமெரிக்காவில் - தனது மார்பகங்களைப் பெரிப்பிக்க பணம் இல்லை என்பதற்காக கணவனைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற முயன்றுள்ளார்.

பிரித்தானியாவில் - போய் பிரண்ட் கூட கோவத்தில் அவரின் செல்ல பூனைக்குட்டியை வோசிங் மிசினில் போட்டு வோஸ் பண்ணிக் கொன்றுள்ளார் ஒரு பெண். இதற்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஊனமுற்ற தங்கள் குழந்தையை தாயும் தகப்பனும் சேர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதில் அக்குழந்தையின் மலத்தையே உண்ணக் கொடுத்துள்ளார் தாய். இப்போ அம்மாவுக்கு 11.5 வருட சிறை அப்பாக்கு 10.5 வருடசிறை. அம்மாக்கு வயது 23 அப்பாக்கு வயது 27.

இப்ப புரியுதுதா பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதன் அர்த்தம். இதையெல்லாம் ஆண்கள் தனியச் செய்யுறது கொஞ்சம் கஸ்டம் தான். :D

இது ஈமெய்லில் வந்தது? எனது நண்பிகள் எங்கே சுட்டார்கள் என்று தெரியவில்லை..இது பெரும்பாலான ஆண்களின் மனோவியாதியை புடம் போட்டு காட்டுகிறது.. நீங்கள் இப்படி இல்லாமல் நல்லாய் இருந்தால், உங்களுக்கு சிறந்த மனைவி கிடைப்பார்!

உண்மைதான் பெண்கள் எதிலும் எதற்கும் சளைத்தவர்களே அல்ல..! :icon_idea::D

அமெரிக்காவில் - தனது மார்பகங்களைப் பெரிப்பிக்க பணம் இல்லை என்பதற்காக கணவனைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற முயன்றுள்ளார்.

பிரித்தானியாவில் - போய் பிரண்ட் கூட கோவத்தில் அவரின் செல்ல பூனைக்குட்டியை வோசிங் மிசினில் போட்டு வோஸ் பண்ணிக் கொன்றுள்ளார் ஒரு பெண். இதற்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஊனமுற்ற தங்கள் குழந்தையை தாயும் தகப்பனும் சேர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். இதில் அக்குழந்தையின் மலத்தையே உண்ணக் கொடுத்துள்ளார் தாய். இப்போ அம்மாவுக்கு 11.5 வருட சிறை அப்பாக்கு 10.5 வருடசிறை. அம்மாக்கு வயது 23 அப்பாக்கு வயது 27.

இப்ப புரியுதுதா பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதன் அர்த்தம். இதையெல்லாம் ஆண்கள் தனியச் செய்யுறது கொஞ்சம் கஸ்டம் தான். :D

உமக்கு பெண்களை பற்றி நல்லதே தெரியாது, ஒரு சில மனிதர்கள் செய்வதை தூக்கி பிடித்து கொண்டு வந்துவிடுவீர்! உமக்கும் உமது தாய் இப்படி செய்திருந்தால், இப்படி நீர் இங்கே வந்து கதைக்க வாய்பிருந்திருக்காது..உம்மளு

பெண்களைப் பற்றி இன்னும் நல்லாத் தெரிய இருக்கிறது என்பது என்னவோ வாஸ்தவம் தான். இப்ப தானே கொஞ்சம் கொஞ்சமா தெரிய வருகிறது. இன்னும் உலகில் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளவை எவ்வளவோ..! அவ்வளவும் வெளி வரேக்க..??! பெண்களின் உண்மை முகமும் வெளி வரும். :lol::icon_idea:

ஆனா உனா என்றால் உமது அம்மா என்று கொண்டு வந்துவிடுவார்கள். அம்மா போல பெண்கள் எல்லோரும் இருந்திட்டா ஏன் இப்படி உலகம் அவஸ்தைப்படப் போகுது. :P

உமக்கு மன நோய் வர வர முத்திகொண்டு போகுது, இது நல்லதுக்கல்ல! இப்ப தான் கஸ்டபட்டு ஒரு சீரியல் கில்லரை பொலிஸ் பிடிச்சிருக்கு! இங்கெ ஒண்டு உருவாகிகொண்டிருக்கு! லண்டன் வாழ் மக்களே! ஜாக்கிரதை! முடிந்தால் இப்பவே காவல் துறையிடம் தெரிவியுங்கள்! :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு மன நோய் வர வர முத்திகொண்டு போகுது, இது நல்லதுக்கல்ல! இப்ப தான் கஸ்டபட்டு ஒரு சீரியல் கில்லரை பொலிஸ் பிடிச்சிருக்கு! இங்கெ ஒண்டு உருவாகிகொண்டிருக்கு! லண்டன் வாழ் மக்களே! ஜாக்கிரதை! முடிந்தால் இப்பவே காவல் துறையிடம் தெரிவியுங்கள்! :icon_idea: :P

இப்பதான் விளங்குது அடிக்கடி லண்டனில பெண்களை ஏன் போட்டுத்தள்ளுறாங்க என்று. எல்லாம் முத்தினது போலதான். :lol::lol:

Edited by nedukkalapoovan

அடடா..நெடுக்ஸ் பொம்பளைங்க

செய்த சகாசங்களை எல்லாம் பட்டியல் இட்டு அவங்க பீத்தல்களை

சுட்டி காட்டீனிகளே அதற்க்கு ரெம்ப ரெம்ப நன்றிப்பா...

அப்படி போடுங்க அருவாளை...

ஏன் அந்த கோவை சரள வடிவேலுவ போட்டு அடிக்கிற அடி காணாதா...???

சில வீட்டில பொண்டாட்டிக்கு சமைக்க தெரியாது அதுக்குள்ளே இது வேற...

அண்ணன் அப்பா தம்ப மார்களிடம் சீதனம் வேண்ட நிற்கும் இந்த பெண்கள்...

வீரம் வீரம் பற்றி பேசினமோ.....???

சிரிப்பு வருகுது...சிரிப்பு வருகது குப்தா..

நெடுக்ஜ் சொன்ன பொம்பளைங்களிண்ட வீரத்த நினைச்ச பாராட்டாம இருக்கு முடியுமோ...கைய தட்டி பாராட்டுங்கள்... :icon_idea::lol: :P

அடடா..நெடுக்ஸ் பொம்பளைங்க

செய்த சகாசங்களை எல்லாம் பட்டியல் இட்டு அவங்க பீத்தல்களை

சுட்டி காட்டீனிகளே அதற்க்கு ரெம்ப ரெம்ப நன்றிப்பா...

அப்படி போடுங்க அருவாளை...

ஏன் அந்த கோவை சரள வடிவேலுவ போட்டு அடிக்கிற அடி காணாதா...???

சில வீட்டில பொண்டாட்டிக்கு சமைக்க தெரியாது அதுக்குள்ளே இது வேற...

அண்ணன் அப்பா தம்ப மார்களிடம் சீதனம் வேண்ட நிற்கும் இந்த பெண்கள்...

வீரம் வீரம் பற்றி பேசினமோ.....???

சிரிப்பு வருகுது...சிரிப்பு வருகது குப்தா..

நெடுக்ஜ் சொன்ன பொம்பளைங்களிண்ட வீரத்த நினைச்ச பாராட்டாம இருக்கு முடியுமோ...கைய தட்டி பாராட்டுங்கள்... :unsure::unsure: :P

என்ன நீங்களுமா? :angry: இருங்கோ இருங்கோ, தமிழீழ பக்கம் வருவீங்க தானே?அப்ப நம்ம புலி மாமாவிடம் போட்டு கொடுக்கிறென்! :P எத்தனை பிரபாகரன்கள் வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள்! தலைவர் தான் பாவம், ஒரு கேடு கெட்ட சமுதாயத்துக்காக கஸ்டபடுகிறார்! :unsure:

Edited by mooki

யானையை விட ஆமைக்கு ஆயுள் அதிகம்..எது வலிமையானது..??! ரெம்ப அடிப்படையே இல்லாத ஆராய்சியா இருக்கே கறுப்பிம்மா..!

ஆண்கள் உடல் வலிமை மட்டுமல்ல மனோவலிமையும் மிக்கவர்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின் கீழ் மட்டும் வேலை செய்யக் கூடியவர்கள். ஆண்கள் அப்படியல்ல. எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் தங்களைத் தயார்ப்படுத்தக் கூடியவர்கள். அதுவே வலிமையைப் பிரதிபலிக்கிறது.

உலகில் பெண்கள் கல்வி அறிவு பெறத்தொடங்கி நூற்றாண்டுகள் கழிந்தும் இன்னும் நோபல் பரிசு பெறும் அளவுக்கு பெண்களின் அறிவியல் வளர்ச்சி அசுரத்தனம் பெறவில்லை ஏன்..??! ஆண்கள் குடும்பப் பொறுப்பு மேலதிகமாக கடினமாக உழைப்பதால் சோர்வடைகின்றனர். பெண்கள் எங்கே கடின வேலை செய்கின்றனர். ஒரு ரிசப்சனிஸ்ற் அல்லது ஒரு புரோகிராமர் என்று இலகுவான வேலைகளில் ஈடுபவடுவதால் சோர்வடைவது குறைவு. ஆண்கள் உடல் உளக் களைப்புள்ள வேலைகளுக்கு அமர்த்தப்படுவதால் அதிகம் களைப்படுடைகின்றனர். இருந்தும் பல ஆண்கள் வீட்டுப் பணிகளையும் செய்கின்றனர்.

எந்த ஆணும் குடும்பத்தைச் சுமை என்று சொல்வதில்லை. பெண்கள் மட்டுமே பிள்ளை குட்டி சுமை, கணவன் சுமை என்று புலம்புகின்றனர். அதுவே இயலாமையின் வெளிப்பாடுதானே. 15 குட்டிகள் போட்டாலும் பெண் பன்றி இயலாது என்று தன் கடமை செய்ய மறப்பதில்லை. ஆனால் மனிதப் பெண்கள் இப்போ எதுக்கு எடுத்தாலும் ஆண்களில் குறை காண்பதியே தங்கள் பலமாகக் கருதிச் செயற்படுகின்றனர். அதுவே அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது..! :huh::huh:

ஈழவன் தந்த அந்த இணைப்பை பார்த்த பிறகும் உமக்கு தலைக்கனம் போகவில்லையோ? நீங்க எந்த நூற்றாண்டில் நிற்கிறிங்க?> பெண்கள் ரிசெப்ஷெனிஸ்ட் வேலை தான் இன்னும் செய்கிறார்கள் என்று சொல்றிங்க? வண்டி இழுப்பதில் இருந்து விண்வெளி போறது வரைக்கும் பெண்கள் எல்லாத்துறகளிலும் கால் பதித்து விட்டார்கள்?ஏனோ உமது கண்களிற்க்கு அவை தெரியவில்லை..பொறாமை மறைக்கிறது போலும்!

யார் உமக்கு சொன்னது பெண்கள் இன்னும் நோபல் பரிசு வாங்கவில்லை என்டு? ecconomics தவிர பெண்கள் எல்லா துறையிலுமே நோபல் பரிசு வாங்கிவிட்டர்கள்!

In 1903, only two years after the Nobel Foundation was established, a Nobel Prize was awarded to a woman, Marie Curie, for the first time. Women have been winning Nobel Prizes ever since.

உங்களுக்கு பெண்கள் கார் ஓட்டும் போது ஒவர் டேக் பண்ணினாலே மனம் பொறுக்காது! முகம் போற போக்கை பார்க்கவேணுமே???எப்பா? என்ன மன நோய் இவர்களுக்கு!

ஒரு காலத்தில் பெண்கள் எல்லாம் ஆண்களின் பெயருக்குள் மரைந்து இருந்து தான் புத்தகம் கூட வெளியிட்டார்கள்..அவ்வளவு பொறாமை உங்களுக்கு எங்கே தங்களை விட மிஞ்சி விடுவார்கள் என்ற பயம் தான் எல்லாத்துக்கும் காரணம்!

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

Curie and her husband, Pierre, also a physicist, worked together in studying the radiation given off by radioactive substances. They found that uranium ore contained much more radioactivity than could be accounted for by the uranium itself. The Curies then began to search for the source of the radioactivity. They separated minute amounts of two new highly radioactive chemical elements from tons of uranium ore, called pitchblende. The Curies named the elements radium and polonium. For this work, they and Antoine Henri Becquerel, a French physicist who discovered natural radioactivity, received the 1903 Nobel Prize in physics.

In 1904 Pierre Curie was appointed professor of physics at the University of Paris, and in 1905 he was named a member of the French Academy. Such positions were not then commonly held by women, and Marie was not similarly recognized. When Pierre's died in 1906 Marie Curie took over his classes and continued her own research. In 1911 she received an unprecedented second Nobel Prize, this time in chemistry, for her work on radium and radium compounds. She became head of the Paris Institute of Radium in 1914 and helped found the Curie Institute.

http://www.chm.bris.ac.uk/webprojects2003/.../mariecurie.htm

அந்தக் கண்டுபிடிப்பில் மேரி கியுரி மட்டுமல்ல அவரின் பெளதீகத்துறைக் கணவரும் கூடவே பணியாற்றி இருந்தார். மேரி தனித்து அன்றி 1903 இல் கூட்டாகவேதான் நோபல்பரிசைப் பகிர்ந்தும் கொண்டார். ஆக ஒரு ஆணின் ஒத்துழைப்போடுதான் மேரியால் முன்னேற முடிந்துள்ளது. ஆண்களோடு அடிப்பட்டு குத்துப்பட்டு கொலை செய்து பிரிந்திருந்தல்ல..! :P :huh:

பெண்கள் எதையும் தாங்களே வெட்டி விழுத்தவில்லை. பிரபாகரனும் ஒரு ஆண் தான். ஆண்களின் சுப்பர் மைன்ட் இல்லாமல் பெண்கள் தாங்களே தனித்தியங்கி விண்வெளிக்கும் போகவில்லை நோபல் பரிசும் வாங்கவில்லை. ஆண்கள் அப்படியல்ல ஆண்டாண்டாக தாங்களே தனித்தியங்கியும் வெற்றிகளைக் குவித்துள்ளனர். இன்றும் குவிக்கின்றனர். அதுதான் ஆண்...! இன்று ஆண்கள் பெண்களையும் அரவணைத்துச் செல்வது ஆண்களின் பெருந்தன்மையே தவிர பெண்களின் தனித்திறமைகள் மட்டுமல்ல காரணம்..! :P :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தக் கோதாரி இன்னும் முடியவில்லையே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.