Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people, meme and text

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people and text

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

பள்ளிக் கூடம்  செல்ல மறுத்து அடம்பிடித்த குழந்தையை... வண்டியில் வைத்துக் கட்டிக் கொண்டு சென்ற கொடூர தந்தை.  இது நடந்த இடம் சீனா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

1 minute ago, suvy said:

துள்ளித்திரிந்தபோது என் துடிப்பு அடக்கி பள்ளிக்கு போக வைத்திலனே தந்தையாகிய பாதகனே என்று ஒரு சொல்மொழி உண்டு. (சிலருக்கு இதன் முழுப்பாட்டும் சரியாக தெரிந்திருக்கும்). என்போன்ற குழந்தைகளுக்கு இவர்போன்ற தந்தைகள்தான் அவசியம். நானும் இந்தப் பொடியன் போலத்தான்.வீட்டுக்கு முன்னாள் பள்ளிக்கூடம் இருந்தது.என்னை இழுத்துக் கொண்டுபோய் உள்ளுக்கை விட்டிட்டு சின்னம்மா தாடியுடன் வெளியில காவல் இருப்பா.அதனால் தான் இப்ப ஓரளவாவது உங்களுடன் இருந்து குப்பை கொட்டுறன். ஐ அப்பிரிஸியேட் ஹிம்....!  ?

 

Edited by suvy
சிறு திருத்தம்.
  • Thanks 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.