Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 2.6k
  • Views 227.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'நல்ல மனிதர்களை நீங்கள் காயப்படுத்தினால் சரிக்கு சரியாக நின்று ஒரு போதும் சண்டை போட மாட்டார்கள்.. ஆனால் சத்தமில்லாமல் உங்களிடமிருந்து விலகி வெகு தூரம் சென்று விடுவார்கள்..!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'வாழ்க்கை... எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்குப் பெயர் வாழ்க்கை இல்லை... இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்குப் பெயர்தான் வாழ்க்கை... தன்னம்பிக்கை அதிகம் கொண்ட மனிதன் தன் தேவைக்காக எங்கும், எதற்கும் கைகட்டி நின்றதில்லை... wưt சற்று ஓய்வெடுத்து மீண்டும் போராடு... முடியும் வரை போராடு... முடியவில்லை என்றால் ஏனெனில் இந்த உலகம் மிகப்பெரியது... 3'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஏற்கனவே இருந்த மூன்று குரங்குடன் இப்போது நான்காவதாக ஒரு குரங்கு வந்திருக்கிறது இது மற்ற மூன்று குரங்குகளின் குணங்களையும் மொத்தமாக கொண்டுள்ளது அது எப்படின்னு கேக்கிறீங்களா? யாரையும் பார்க்காது.! யார் பேச்சையும் கேட்காது.! யாரிடமும் பேசாது.! தனியா உக்காந்து செல்போன் நோண்டிகிட்டே இருக்கும்.!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'போலிகள் மலிவாய் கிடைக்கும் வரை உண்மையின் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை.'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin animé de texte qui dit ’un jour tu vas comprendre les choses importantes de la vie. Merci papa !!!’

படம் 1 : தந்தை.....உன்வாழ்க்கையில் இதன் முக்கியத்தை ஒருநாள் நீ புரிந்துகொள்வாய்.......!

படம் 2 :  அந்தசிறுவன் வளர்ந்து தனது மகனை அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆட்டும்போது மேலே பார்த்து தனது தந்தைக்கு நன்றி சொல்கிறான்........!   😍

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணும் உணவின் செரிமானம் .......ஒரு பிரயோசனமான பதிவை இணைத்த திருப்தி எனக்கு.......!   👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, suvy said:

உண்ணும் உணவின் செரிமானம் .......ஒரு பிரயோசனமான பதிவை இணைத்த திருப்தி எனக்கு.......!   👍

உண்மையில் பிரயோசனமான பதிவு தான்.
இணைப்பிற்கு நன்றி.👍

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/groups/302456394363232/permalink/716381916304009/?fs=e&s=cl

என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...

"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்... 

மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது... 

இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது...  31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி  பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...

"பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்... 

"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார்.....

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்த மகான், திருமணம் செய்து… விவாகரத்து பெற்றவர் போலுள்ளது. 😜

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அந்த மகான், திருமணம் செய்து… விவாகரத்து பெற்றவர் போலுள்ளது. 😜

30 நாளில் ஒரு பெண்ணின் கண்ணைத் திறந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says '"கொடுமை என்பது யாதெனில், "நாலு இடத்துக்கு போனா" வீட்டை பாதுகாக்கும்ன்னு நாயை வளர்த்து அதோட பாதுகாப்புக்காக "நாம நாலு டத்துக்கு போகாம இருப்பதே..!!!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '☬ வகத்திற்கு வேண்டுமானால் நீங்கள் தனிமனிதன். ஆனால் உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தான் உலகம்.'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’SL Girls Broker கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது, காசு, தொழில் இருக்கான்னு பாக்குறதோட 60 கிலோவ வச்சு மிதிப்பாரா என்டும் பாருங்க’

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/723438512/videos/319301043669088 👈

இவர்களை விடவா... புதுசா பெரிய அளவில், 
இலங்கையர்கள் அனுபவிக்க போறார்கள்? 
பிள்ளைகளின் கண்களை பாருங்கள், 
எங்களுக்கும் அழுகை தான் வருகிறது 🙁

கு. இளையராஜா

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 2 personnes et texte qui dit ’Why you shouldn't wait until retirement to travel’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’MENU Fresh Orange Juice ******************* Roasted Pumpkin Soup Freshly Baked Bun & Butter ************ Coleslaw Salad Smoked Salmon Rosette Marinated Roasted Chicken with Demi Glace Sauce Roast Mutton with Root Vegetables BBQ Sauce Grilled Lagoon Prawns Hot Chilli Sauce Traditional Sri Lankan Yellow RiceV Fried Tempered Mushroom Tempered Cashew NutV Baked Eggplant ParmesanV Mix Fresh Vegetable SaladV **************** (Platters be kept on the table) Butter Naan with Chutney Hummus with Pita BreadV Cut Tropical Fresh FruitsV Watalappan Buffalo Curd Mini Clay Pot Topped with Treacle ******************* Black Black Coffee Green Tea’

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட உணவு Menu !
நாடு பட்டினியில்..
அது கிடக்க கோத்தாபய ராஜபக்ச சைவ உணவு மட்டுமே உண்பவர் என்ற தகவல் உண்மையாயின், இது விருந்தினருக்கான உணவுப் பட்டியலாக இருக்கவேண்டும்.....!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte qui dit ’### கள்ள தோனில வந்தவனுகள்னு மத்தவனுகள சொல்லிச், சொல்லி SIYA SIAMEVE MEME MEME கடைசியா நாம கள்ள தோனில Escape ஆக வேண்டிய நிலமையாகிடுச்சுல....’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, barbe et texte qui dit ’நாட்டை சிங்கப்பூர் ஆக்குறேன் சிங்கப்பூர் ஆக்குறேன்னு சொல்லிட்டு கடைசில singaporeகே ஓடிட்டியே அண்ணாமலை MONKEY mt MIEMES’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de animal et plein air

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’limernews "ஊழல்- துரோகம்" வார்த்தைகளை பயன்படுத்தத் தடை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியல் வெளியீடு ஊழல், துரோகம், கபடநாடகம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை b@thamizhan memes ஜீ ஊழலை ஒழிக்கபோறாருனு சொன்னியே அது இதானா அண்ணாமலை!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de texte qui dit ’காண்டாமிருகத்திடமிருந்து நாம என்ன கத்துக்கிட்டோம்? என்னதான் வாக்கிங் போயி கீரை, காய்கறின்னு வெஜிடேரியன் ஐட்டமா சாப்பிட்டாலும் வெயிட்டு குறையாதுன்னு’

  • கருத்துக்கள உறவுகள்
மாமியாருக்கு 💓💔 10 மடங்கு*
💓💔 தனது மாமியாரை பிடிக்காத ஒரு இளம் பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்தாள். தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்.
💓💔 அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி *மகளே உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள் என்றார்.*
💓💔 *அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்*
என்று பெண் கெஞ்சினாள்.
💓💔 பெண் புத்தி பின் புத்தி !
உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான்.
சரி குழந்தாய் !
*ஒரு கண்டிஷனுடன்* உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும்.
கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார்.
💓💔 அவளோ அழகாய் சம்மதித்தாள்.
பகவான் கண்டிஷனை கூறினார்.
💓💔 *இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்!* *ஆனால் உனக்கு கிடைப்பதுபோல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும்!*
என்ன சொல்கிறாய்?
💓💔 மிக்க மகிழ்ச்சியுடன் முகம்குளிர சம்மதித்தாள் மருமகள்.
💓💔 விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான்.
💓💔 *முதல் வரம்*
💓💔 "எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்."
💓💔 *மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது!*
💓💔 *இரண்டாவது வரம்*
💓💔 இந்திய கண்டத்திலேயே மிக அழகிய பெண்ணாக நான் மாறவேண்டும்.
💓💔 *உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!*
💓💔 *மூன்றாவது*
💓💔 *எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்.*
💓💔 *மாமியார் இதயம் வெடித்து செத்தாள்.*
💓💔 *சிவபெருமான் மூர்ச்சையானார்.*
💓💔 *யாருகிட்ட.....என்கிட்டையேவா..!!!!*😂
  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தம்பி இதென்ன இது கொஞ்சமும் அன்பே இல்லாமல்.......அந்த மாமி பாவமையா .......இதெல்லாம் கொஞ்சம் ஓவர், சொல்லிப்போட்டன் ........!  😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.