Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் நடு பகுதியில் இருக்கும் மத்திய கோடு .........!   👍

  • Replies 2.6k
  • Views 227.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’Doctor: உங்களுக்கு ஆம்பளை பையன் பொறந்துருக்கான் சார் அய்யோ ஆம்பள பையனா அவன் எப்டி இந்த கேடு கெட்ட சமுதாயத்துல வாழ போறானோ இவனுங்க வேலையும் தரமாட்டாங்க,வசதி இல்லனா பொண்ணும் தரமாட்டானுங்களே...!’

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

📯 🎺 கைலாச தீவின் மகாராஜா நித்தியானந்தம் அவர்களின் இசையில் ரம்  வாத்தியம் இசை நிகழ்ச்சி🔥🔥🎺

👍🔔

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Moi j'prends l'autobus parce que j'ai peur en avion’

எனக்கு விமானத்தில் பயணம் செய்யப் பயம் அதனால்தான் பேரூந்துப் பயணத்தை தேர்வு செய்கின்றேன்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Mudhiyor%20saappaadhu%20kalyaanathil.jpg

நல்ல ஏற்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, boisson et texte qui dit ’When I drink alcohol, everyone says I'm an alcoholic When I drink fanta, no one says I'm fantastic Xavier Because you look like coca cola my dear... Like Reply’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’really don't understand why girls close all windows and doors to dress up and later come out half naked!’

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎2 personnes, personnes souriantes et ‎texte qui dit ’‎Chuck Norris Norris (83) and his mom, Wilma Norris Knight (102) ن‎’‎‎

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’டீச்சர்: ஸ்டுடென்ட்ஸ்... தாஜ் மஹால் எங்கே இருக்கு சொல்லுங்க ஹரி: ஆக்ராவிலே இருக்கு டீச்சர் டீச்சர்: தப்பா சொல்லாதே தாஜ்மஹால் கான்பூரில் இருக்கு எல்லா குழந்தைகளும் எவ்வளுவு சொல்லியும் டீச்சர் ஒத்து கொள்ள வில்லை ....குழந்தைகள் வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் சொன்னதும் எல்லா parents ம் அடுத்த நாள்ஸ்கூலுக்கு சென்று ப்ரின்சிபாலிடம் கம்பளைண்ட் செய்தார்கள் பிரின்சிபால்: இத்தனை நாளாக கூப்பிட்டும் மீட்டிங்கு வராம இன்னிக்கு மாத்திரம் எப்படி வந்தீங்க.. முதல்ல நீங்க கொடுக்க வேண்டிய 6 மாச பீஸ் கட்டுங்க ...அது வரைக்கும் தாஜ்மஹால் கான்பூரில் தான் இருக்கும்’

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2104.jpg

 

கோவில்களில்

ஏழை வெளியே நின்று பிச்சை கேட்கிறான்

பணக்காரன் உள்ளே நின்று பிச்சை கேட்கிறான்.

2 hours ago, suvy said:

Peut être une image de texte qui dit ’டீச்சர்: ஸ்டுடென்ட்ஸ்... தாஜ் மஹால் எங்கே இருக்கு சொல்லுங்க ஹரி: ஆக்ராவிலே இருக்கு டீச்சர் டீச்சர்: தப்பா சொல்லாதே தாஜ்மஹால் கான்பூரில் இருக்கு எல்லா குழந்தைகளும் எவ்வளுவு சொல்லியும் டீச்சர் ஒத்து கொள்ள வில்லை ....குழந்தைகள் வீட்டிற்கு போய் அப்பா அம்மாவிடம் சொன்னதும் எல்லா parents ம் அடுத்த நாள்ஸ்கூலுக்கு சென்று ப்ரின்சிபாலிடம் கம்பளைண்ட் செய்தார்கள் பிரின்சிபால்: இத்தனை நாளாக கூப்பிட்டும் மீட்டிங்கு வராம இன்னிக்கு மாத்திரம் எப்படி வந்தீங்க.. முதல்ல நீங்க கொடுக்க வேண்டிய 6 மாச பீஸ் கட்டுங்க ...அது வரைக்கும் தாஜ்மஹால் கான்பூரில் தான் இருக்கும்’

அடபாவிகளா பணம் கறக்கிறத்துக்கு இப்படியும் வழி இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’வாய் செய்த தவறுக்கு ㄱ கால்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை தான் வாக்கிங் ஜாக்கிங்...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’ஒரு கட்டிங் அடிச்சுப்புட்டு.. நிஜாம் பாக்கு, கொய்யா முட்டாயி திங்கிற.. பத்தாததுக்கு தேங்கா எண்ணெய வாய்ல போட்டு கொப்புளிக்கிற.. தைலம் த்த ஒதட்டுல தடவிக்கிற.. இவ்ளோ அவசியமா நீ குடிக்கணுமா.. ithabangal’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’ShareChat Share @Arasu Pethanatchi ஆடையில் இல்லை மதிப்பு..!! அறிவிலும் அனுபவத்திலும் தான் உள்ளது!!’

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் உங்களோட காசுதான்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
  · 
நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே
கால் மேல் காலைப் போடாதே
கவட்டையில் துணியை சொருகாதே
காலையில் அதிகம் தூங்காதே
மாலையில் அதிகம் சிரிக்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுமென கிடக்காதே
மலஜலம் அடக்கி வைக்காதே
மார் தட்டி பேசாதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அளவு இல்லாமல் உண்ணாதே
அள்ளிக் கொடுக்க மறவாதே
அனைத்தையும் உண்ணத் தவறாதே
அதிகமாக பேசி நோகாதே
எண்ணெய் தேய்க்க மறக்காதே
முச்சந்தியில் நீயே உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே
இரவில் உறங்காமல் இருக்காதே
குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
திரு நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே
தீய வார்த்தை பேசாதே
தீமைக்கு துணை போகாதே
தீயோர் சொல் கேட்காதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பட்டதை திண்ணாதே
40ல் 50 போகாதே...
கொண்டோரே, சான்றோரே, ஆண்டோரே, எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எம் மூத்தோரே இப்போது
எல்லாம் கேட்டு தெரிந்தும் நோய் நொடியில் சிக்கி தவித்தீரே
சிந்தனை செய்ய மறந்தீரே
புத்தியை தீட்ட தவரிட்டீரே
வந்தவன் போனவன் ஆண்டானே...
ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே.
*என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*
Voir la traduction
Toutes les réactions :
2Vous et 1 autre personne
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Peut être un graphique de carte et texte qui dit ’SKAP 2 1,19 BOUTHERN 1833 TAMIL EELAM Jewish Settlements alestinian Land 2012 TAMIL EELAM Israeli Land Palestinian Land sraeli Land Palestinian Land Israeli Occupied Palestinian Land ALESTINE PALESTINE ISRAEL ISRAEL ISRAEL 1947 1949- 1967 PLAN 1947 PALESTINE 2005’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎2 personnes et ‎texte qui dit ’‎Education جا ا Digitalisation நாம தான் படிக்காத கைநாட்டா ஆயிட்டோம்னு பசங்கள படிக்க வெச்சா, அவுனுக என்னனா, கதவ திறக்கவும் கைபேசிய திறக்கவுமே கை நாட்டு தான் வெக்கறானுங்க, என்னத்த சொல்ல...‎’‎‎

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ் .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de camionnette et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’ஆண்களுக்கான ஆயுதபூஜை சிறப்புப் பதிவு..! Kaipulla ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக் கொண்டால் தூசு தும்புகள் கண், வாய், தலையில் விழாமல் தடுக்கலாம்...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’பழம் சுமக்கும் மரமும். கருவை சுமக்கும் பெண்ணும். என்றுமே அழகுதான்’

  • கருத்துக்கள உறவுகள்

Zoe or Zoey 21HOEVPrN3u.pngparticipe à Animal Lovers.

  · Full stories : https://tinyurl.com/yrcnzcmy
She is blind, but he is her eyes, her path, and her everything.

Peut être une image de chien

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.