Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2021 at 21:11, பெருமாள் said:

1987 ஜனவரி 5ஆம் திகதி தேசியத்தலைவர் தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பி இருந்தார், பெப்ரவரி மாதம் முற்பகுதியில் சாவகச்சேரி முகாமில் மதிய உணவை முடித்துக் கொண்டு யாழ் வடமராட்சி பொலிகண்டி கொற்றாவற்றையில் அமைந்திருந்த முகாமுக்கு இம்ரான், வாசு, அஜித் (பாம்பன்), பரன், றொபோட் (வெள்ளை) ஆகியோருடன் டெலிக்கா வானில் வந்திருந்தார்.

அதே நேரம் பொன்னம்மான் உடன் மேலும் சிலர் முகாமுக்கு வந்திருந்தனர். வடமராட்சி பொறுப்பாளர் தளபதி சூசை, வீமன் ஆகியோருடன் மேலும் பலர்  ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கியான30 கலிபர் பரிசோதிக்கப்பட்டது (zero setting) நாவற்குழி இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு கிட்டத்தட்ட் 10 நாட்களுக்கு முன்பாகவே இந்த தயாரிப்பு நடவடிக்கை நடைபெற்றது.

தேசியத் தலைவர் எப்போதும் கூறுவது போல் தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்க வேண்டும் என்றால் முன் தயாரிப்பு வேலை முழுமையடைந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைய அவரே கடுமையாக உழைத்த இந்த ஒளிநாடாவை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்று கடமையாகும்.

தலைவரின்ர குரலைக் கேட்கச் சந்தோஷமாக இருக்கிறது. எமக்கு தலைவரைப் போல இனியொருவர் சரித்திரத்தில் கிடைக்கப்போவதில்லை. 

  • 1 month later...
  • Replies 2.3k
  • Views 279.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    https://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    தலைவர் பிரபாகரன், கிட்டு.

  • Sasi_varnam
    Sasi_varnam

    அன்பின் தமிழ் சிறி அண்ணா, இம்மாதிரியான அரிதான புகைப்படங்களை தேடி இணைக்கும் உங்கள் முயற்சிக்கு, கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு, தமிழ் வம்சத்தின் ஒரே வெளிச்சம், தமிழினத்தின் மொத்த குறியீடு ... எம்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

180233064_10215836292778561_379980012537

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

அரிய படிமங்கள்

biu7.jpg

 

6v.jpg

 

vyu6.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்+

1990-1995 இறு இடையில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்

12115530_181878308816651_7149607597091525331_n.jpg

  • 2 weeks later...

வணக்கம் தோழர்.... ஆனால் புகைப்படங்களை பார்க்க இயலவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்+
On 22/6/2021 at 07:24, கார்முகில் வேந்தன் said:

வணக்கம் தோழர்.... ஆனால் புகைப்படங்களை பார்க்க இயலவில்லை 

 

போதும் போதும் என்ற அளவிற்கு உதற்குள் உண்டு... விரும்பியதை எடுங்கள்

 

மன்னிக்கவும் தோழர்... இப்போது தான் பார்த்தேன் மிக்க நன்றி ❤🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, Maruthankerny said:

Image

 

வலது பக்கத்தில் நிற்பவர் யாரெனத் தெரிந்து கொள்ளலாமா?

 

 

  • 10 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, child and standing

சிறிய வயதில்.... தேசியத் தலைவர் பிரபாகரன்.
அப்பவே...  வித்தியாசமான பார்வை. ❤️

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

இதை ஒத்த படம் 88-89 என நினைக்கிறேன். 89 இல் காட்டுக்குள் இருந்து வரும் போதுதான் பொதுவெளியில் தனித்த சீருடையுடன் வந்தார்கள்.

ஆனால் 88-89 இந்தியன் ஆமி இருந்த போதே இந்த படத்தை போன்ற படம் ஒன்று ரகசியமாக யாழில் உலா வந்தது.

ஓம் ஐயனே, தாங்கள் சொல்வது சரிதான்...

அது வெளுறின பச்சை நிற வரிப்புலி. பக்குகள் (pockets) கன்னாபின்னாவென்டு தைக்கப்பட்டிருக்கும்.😄

நான் அதை எனது தலைவர் மாமாவின் படிமங்களின் 1989 ஆண்டில் (கடைசி மறுமொழிப் பெட்டி என்டு நினைக்கிறன்) இணைத்திருக்கிறேன், பாருங்கள்... 

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

 

Image

Image

 

Image

 

Image

 

Image

 

Image

 

Image

Image

 

Image

 

Image

Image

 

Image

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

 

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

 

Image

 

xU5DM1QF?format=jpg&name=small

Image

 

 

Image

கடற்போரிலும் கரும்புலி தாக்குதல் வடிவம் புகுத்தப்பட்டு  சிறிலங்கா கடற்படைமீதான முதலாவது பாரியதாக்குதல் 10/07/1990 அன்று கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன்,கப்டன் கொலின்ஸ்,கப்டன் வினோத் ஆகியோரால் வல்வைக்கடலில் தொடக்கிவைக்கப்பட்டது.இதனால் கடற்போர் ஒரு புதிய பரிமாணத்துக்குள் சென்றது.

 

Image

 

Image

 

Image

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

கடுமையான போர் நிகழ்ந்த காலகட்டங்களில் வன்னி நிலப்பரப்பு எங்கும் 
ஓயாது மக்கள் பணியாற்றிய கருணாரட்ணம் அடிகளார்( கிளி் பாதர்) 
20  04. 2008 சிறீலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் அணியினால் 
கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.. 
மிழ் வாழும் காலம்வரை உங்கள் நினைவிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

Image

 

Image

 

Image

 

Image

தேசியத் தலைவரும்,   தேனிசை செல்லப்பா ஐயாவும்.

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.