Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

################################################################################################

Bild könnte enthalten: Baum, im Freien und Natur

ஈழத்தில்  முன்பு இருந்த....  வடக்கன் மாடு,  இது.  
இப்போது இருக்கின்றதா.. என்று தெரியவில்லை.

  • Replies 268
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

ஜல்லிக்கட்டுக்காக உலகமெங்கும் கொதித்தெழுந்த தமிழர்கள்

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா .....

Bild könnte enthalten: 1 Person, Text

இப்பாடலை பலமுறை கேட்டு ரசித்தேன்.. ! அருமை!! vil-super.gif

மிக்க நன்றி..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

குவைத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்

 

C2llt1dUkAESU2H.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

16114388_374359569607238_772472716086915

16114486_10211773350548119_7707881722278

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இளைஞர்கள் தெளிவில்லன்னு சொல்றவங்களை இதை பார்க்க சொல்லனும்..

 

C2jSVDBWQAYPxXR.jpg

பெற்ற தாயும் .. தாய் நாட்டையும் ஒன்று போல தானே நினைச்சோம் .... உயிர் உள்ள வரை போராடுவோம் ...

 

C2mf_bjVEAc8HHJ.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தமிழர்களின் உணர்ச்சிபோராட்டம் மெரினா கடற்கரை ....

 

C2nnoQ2WEAAgiOn.jpg:large

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Union ministries clear ordinance on Jallikattu

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்.. மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல்.. ஜனாதிபதி ஒப்புதல் மட்டுமே தேவை.

டெல்லி: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டே நடத்தி தீர வேண்டும் என்ற கோரிக்கையுடன் இளைஞர் பட்டாளம் போராட்டத்தில் குதித்துள்ளது.

இதையடுத்து, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்துக்கான அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்தது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று அதிமுக எம்பிக்கள் அனைவரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து நேரில் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்த இந்த அவசர சட்டத்திற்கு சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசார அமைச்சகங்களும் ஒப்புதல் வழங்கிவிட்டன.

அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்த வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வந்துள்ளது. உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு சட்டதிருத்த வரைவை இன்று இரவு அனுப்பி வைத்துள்ளது. குடியரசு தலைவர் அனேகமாக நாளை மதியம் அல்லது இரவுக்குள் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே நாளில் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் மூன்று துறை அமைச்சகங்களும் ஒப்புதல் வழங்கியுள்ளன. தமிழகத்தின் எழுச்சியை உளவுத்துறை தகவல்கள் மூலம் அறிந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சகம்தான், இவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல், ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

நன்றி தற்ஸ் தமிழ். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

governor visit chennai on tomorrow

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்....... 
பொறுப்பு ஆளுநர்.. வித்யாசாகர் ராவ்,  நாளை... சென்னை விரைகிறார்.

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது குறித்து ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர உள்ளார். ஞாயிறு அன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து மிக தீவிரமான போராட்டங்கள் வெடித்தன. தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஆலோசனை நடத்தி அவசர சட்டம் பிறப்பிப்பதாக முடிவு செய்துள்ளது. அவசர சட்டவரைவு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளத இதனை தொடர்ந்து நாளை காலை அவசரச்சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச்சட்டம் வருவதால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக சென்னை விரைந்து வருகிறார். இதன் பின்னர் நாளை மாணவர்களின் போராட்டம் குறித்து கேட்டறிவார் என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

16142221_10209925577508575_2964263171722

 

16194941_374173542959174_114863643922869

ஏறுதழுவுதலுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய அடையாளப் போராட்டத்துக்கு வருகை தந்தார் திரிஷா.. :D:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

16114779_586597331545849_892266185007169

  • கருத்துக்கள உறவுகள்

 

மெரினாவின் தற்போதைய நிலை - செல்போன் வெளிச்சத்தால் வானம் போல காட்சியளிக்கிறது

jali.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

 

திமுக-வினர் இரயில் மறியல்..

திமுக இப்பவும் இற்றைக்கு முன்...... எண்ட நினைப்பிலையே கோமா சீன் காட்டிக்கொண்டிருக்கு.....:cool:

ஆப்புகள் உங்களுக்கும் சேர்த்துதாண்ட்டா நடக்குது.,tw_blush:

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டது. சாப்பாடு ஆக்கிட்டே இருக்காங்க வந்தவங்க யாரும் பசியோடு இருக்க கூடாதுனு..

C2oF4jVWIAIqE7d.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Salute to Pondicherry protesters . Rains can't stop our force

Bild könnte enthalten: Himmel, Nacht und im Freien

விஜயதாரணி.-பண பிரச்சனையில் போராடாத இளைஞர்கள் ஏன் ஜல்லிக்கட்டுக்கு போராடுகிறார்கள் ?

எங்களுக்கு பணத்தை விட மானம் தான்டி பெருசு கூறுகெட்ட குக்கரு

C2qJQPaXAAIoaTO.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.