Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

வணக்கம்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

வணக்கம் யாழ்கள உறவுகளே,என்னையும் உங்களிள் ஓருவராக ஏற்று கொள்வீர்களாக.

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்

நிச்சயமாக வரவேற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ

உங்களைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க

Posted

வணக்கம்! வாருங்கள்!

தொடருங்கள் உங்கள் கருத்துக்களை!!!

Posted

வணக்கம் வருக வருக என்று வரவேக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சோனா.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.ஏதும் உதவிகள் தேவையாயின் தனிமடலில் தொடர்பு கொள்ளவும். B)

Posted

வணக்கம் சோனா.

வாங்க.

குமாரசாமி உதவிக்குத் தனிமடல் போடுங்க என்று 'சோ"வன்னாக் காட்டிட்டார். இனி ஆதி என்ன செய்யிறது? ஆதி வாலை ஆளாளுக்கு அளவா அரிஞ்சு எடுத்திட்டாங்களா? :icon_idea:

Posted

வணக்கம் சோனா.உங்கள் வரவு நல்வரவாகட்டும்.ஏதும் உதவிகள் தேவையாயின் தனிமடலில் தொடர்பு கொள்ளவும். B)

உதவியா <_< இம்சை குடுக்காமல் இருந்தா அதுவே பெரிய உதவி

:lol:

Posted

வணக்கம்..வாருங்கள்..நலமா?

Posted

வணக்கம் சோனா! வருக!

Posted

சோனா எடுங்கள் களப் பேனா

தேனா தொடுங்கள் பல கானா

காணா இடர் களையும் தூணா-அது

தானா விலகும் துயர் போனா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சோனா புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாருங்கள் சோனா!

சோவன்னாவில் நிறையப் பேர்கள் தெரியும். (சோதிலிங்கம், சோமசுந்தரம்,...)

சோனாவென்றால் என்னவாகும் என்று யோசிக்கிறேன்? :lol:

"சொர்ணாக்கா" என்று வருமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாருங்கள் சோனா!

சோவன்னாவில் நிறையப் பேர்கள் தெரியும். (சோதிலிங்கம், சோமசுந்தரம்,...)

சோனாவென்றால் என்னவாகும் என்று யோசிக்கிறேன்? :lol:

"சொர்ணாக்கா" என்று வருமோ? :D

பண்டிதரே!சோனா என்று பெயர் பலர் வைத்திருக்கின்றார்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பண்டிதரே!சோனா என்று பெயர் பலர் வைத்திருக்கின்றார்களே.

அட! ஒரு எழுத்தில் ஒரு பெயர். இது மிகவும் அழகாகவும் புதுமையாகவும் உள்ளது. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சோனா.

இப்போதுதான் ஞாபகம் வந்தது. இந்தியாவில் கூட ஒரு எழுத்தில் பெயர் கொண்ட ஒரு பத்திரிகையாளர் உள்ளார். அவரின் பெயர் சோவன்னா! ஆனாலும் 'வன்னா' வை இணைப்பதை பட்டிககாட்டுத்தனமாகக் கருதியோ என்னவோ அவர் தன் அழகான பெயரை 'சோ' என்று மொட்டையாக சொல்வதையே விரும்புவார்.

கன்னித்தமிழில் நீங்கள் கொண்ட பற்றை மீண்டும் வாழ்த்துகிறேன் சோனா.

ஐயோ கடவுளே அது தமிழ் பேரில்லை பண்டிதரைய்யா.மேலை நாட்டு பெயர் பண்டிதரே.சோனா எண்டு ஒரு பெயர் ஐரோப்பியநாடுகளிலை இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐயோ கடவுளே அது தமிழ் பேரில்லை பண்டிதரைய்யா.மேலை நாட்டு பெயர் பண்டிதரே.சோனா எண்டு ஒரு பெயர் ஐரோப்பியநாடுகளிலை இருக்கு.

இருக்காது! இருக்கவே இருக்காது!!

அவரின் பெயர் ஓரெழுத்துத் தமிழ்ப்பெயர் சோனாவாகவே இருக்கும். சோனா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கொஞ்சம் பொறுங்கள். குமாரசாமி அவர்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?? நான் முதலில் தெளிவாக இருந்தேன். இப்போது தான் எனக்கு குழப்பமே ஆரம்பிக்கிறது.

உண்மையில் சோனா என்பது ஒரு ஐரோப்பியப் பெயரையே கருதுமாயின்?

1) அவர் ஒரு ஐரோப்பியரா?

2) ஆம் என்றால்

a. அவர் எந்த இனத்தவர் (ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் முதலிய)

b. அவர் எவ்வாறு தமிழ் கற்றுக்கொண்டார்?

c. அவரிற்கு தமிழ் கற்க வேண்டுமென்ற நாட்டம் எவ்வாறு வந்தது?

3) இல்லை என்றால்

a. அவரிற்கு ஐரோப்பியப் பெயரை அவரே சூட்டிக்கொண்டாரா? அப்படியாயின்

i. அழகுத் தமிழ் பெயர் விடுத்து ஐரோப்பியப் பெயரை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

b. இல்லை அவரின் பெற்றோர் சூட்டிவிட்டனரா? அப்படியாயின்

i. அவர்கள் இருவரும் ஐரோப்பியரா?

ii. அல்லது அவர்களில் ஒருவர் ஐரோப்பியரா?

iii. அதுவும் இல்லாவிட்டால் அவர்கள் ஏன் ஐரோப்பியப் பெயரை தங்கள் குழந்தைக்கு வைத்தார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாவிட்டால் எனது தலையே வெடித்துச் சுக்குநூறாகிவிடும்!

இப்போது விக்கிரமாதித்தன் கதையில் வருவது போல முருங்க மரத்தில் ஏறிக்காத்திருக்க வேண்டியது நானா சோனாவா? அல்லது இடையில் உதவி செய்ய வந்து மாட்டிக்கொண்ட குமாரசாமி் அவர்களா?

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருக்காது! இருக்கவே இருக்காது!!

அவரின் பெயர் ஓரெழுத்துத் தமிழ்ப்பெயர் சோனாவாகவே இருக்கும். சோனா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கொஞ்சம் பொறுங்கள். ஆறுமுகம் அவர்கள் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்குமோ?? நான் முதலில் தெளிவாக இருந்தேன். இப்போது தான் எனக்கு குழப்பமே ஆரம்பிக்கிறது.

உண்மையில் சோனா என்பது ஒரு ஐரோப்பியப் பெயரையே கருதுமாயின்?

1) அவர் ஒரு ஐரோப்பியரா?

2) ஆம் என்றால்

a. அவர் எந்த இனத்தவர் (ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் முதலிய)

b. அவர் எவ்வாறு தமிழ் கற்றுக்கொண்டார்?

c. அவரிற்கு தமிழ் கற்க வேண்டுமென்ற நாட்டம் எவ்வாறு வந்தது?

3) இல்லை என்றால்

a. அவரிற்கு ஐரோப்பியப் பெயரை அவரே சூட்டிக்கொண்டாரா? அப்படியாயின்

i. அழகுத் தமிழ் பெயர் விடுத்து ஐரோப்பியப் பெயரை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

b. இல்லை அவரின் பெற்றோர் சூட்டிவிட்டனரா? அப்படியாயின்

i. அவர்கள் இருவரும் ஐரோப்பியரா?

ii. அல்லது அவர்களில் ஒருவர் ஐரோப்பியரா?

iii. அதுவும் இல்லாவிட்டால் அவர்கள் ஏன் ஐரோப்பியப் பெயரை தங்கள் குழந்தைக்கு வைத்தார்கள்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாவிட்டால் எனது தலையே வெடித்துச் சுக்குநூறாகிவிடும்!

இப்போது விக்கிரமாதித்தன் கதையில் வருவது போல முருங்க மரத்தில் ஏறிக்காத்திருக்க வேண்டியது நானா சோனாவா? அல்லது இடையில் உதவி செய்ய வந்து மாட்டிக்கொண்ட ஆறுமுகம் அவர்களா?

:D :D

ஓ நான் தெரியாத்தனமாய் ஒராளுட்டை மாட்டுப்பட்டுப்போனன்.......ஐயா நா......ன் உங்களோடை கதைகேல்லை ....சின்னப்புவோடைதான்.......இஞ்சை சின்னப்பு நில்லுமோய் நானும் உம்மோடை சேர்ந்து வாறனே...........(ஆரப்பா இந்த பண்டிக்குட்டி) :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னை வரவேற்ற தூயவன்,கறுப்பி,ஈழவன்85,ஈழப்பிர

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.