Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்ட புலிவீரரை காட்டி கொடுத்த நித்தியானந்தன் பாபு இராணுவ பாதுகாப்புடன் நேற்று கொழும்புக்கு கூட்டி வரப்பட்டுள்ளான்

Featured Replies

கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்ட புலிவீரரை காட்டி கொடுத்த நித்தியானந்தன் பாபு இராணுவ பாதுகாப்புடன் நேற்று கொழும்புக்கு கூட்டி வரப்பட்டுள்ளான்.

கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு பிள்ளையார் கோவிலடியில் சிங்கள இரானுவத்தால் பதுங்கி இருந்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட போராளியை கரவெட்டியை சேர்ந்த நித்தியானந்தன்( நித்தி)னின் மகன் பாபு( வயது 32 திருமனம் ஆகி 3 பிள்ளைகள்மனைவிபெயர் கிளி வயது 29) காட்டி கொடுத்த பின் இரானுவத்தின் பாதுகாப்புடன் கொழும்பு கூட்டி வரப்பட்டுள்ளான்.

பாபுவின் இரண்டாவது அக்கா கவிதா திருமனம் முடித்தது விக்கி என்ற முன்னால் போராளி முன்னர் நடந்த சண்டை ஒன்றில் கால் ஒன்றை இழந்த பின் இயக்கததை விட்டு விலகிவிட்டார் இவர் விலகும் போது கால் இழந்ததுக்காக புலிகளிடம் இருந்து ஊனம் அற்றோருக்கான உதவி தொகை 50.000 பெற்றார்.

Edited by வினித்

  • தொடங்கியவர்

மோகன் அண்ணா செய்தியின் உண்மை தன்மை பற்றி சந்தேகம் வேண்டாம்

கரவெட்டி நித்தியின் மகன் பாபு தான் காட்டி கொடுத்தார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது.

இவனால் கரவெட்டியில் வேறு சில பெடியன்களுக்கும் பிரச்சனை.

இவன் சமாதாணகலத்தில் புலிகளோடு நெருங்கி பழகியவன் அதோடு சுட்டு கொல்லப்பட்ட போராளிக்கு பல கரவெட்டி பெடியங்களை பாபு அறிமுக செய்து வைத்துள்ளான்.

  • தொடங்கியவர்

உண்மையில் சுட்டு கொலை செய்யப்பட்ட போராளி வடமராச்சி பொறுப்பாளர் என்று சொல்கிறார்கள்( புலன்னாய்வுத்துறை)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டினுள் இருந்த போது ஈபிடிபி குழுவால் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டு இராணுவம் அந்த வீட்டினை முற்றுகையிட்ட பொழுது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவு அடைந்ததாக குடிசார் செய்திகள் தெரிவித்தன. இராணுவம் இராணுவ சப்பாத்துக்களை கழற்றிவிட்டுத்தான் அருகில் சென்றதாக ஏனெனில் இராணுவ சப்பாத்துக்களால் நடக்கும் பொழுது நாய்கள் குரைத்து காட்டிக்கொடுத்துவிடும் என்று அறிந்து அண்மைக்காலமாக அதனை இராணுவம் கடைபிடிக்கிறார்கள் என்றும் அறிந்தோம்.

சிலவேளை வினித் சொன்ன மாதிரி அந் நபர் ஈபிடிபியில் இருந்து இருக்கலாம்! உண்மைத்தன்மை தெரியவில்லை. <_<

Edited by Danklas

  • தொடங்கியவர்

ஒரு வீட்டினுள் இருந்த போது ஈபிடிபி குழுவால் இராணுவத்துக்கு அறிவிக்கப்பட்டு இராணுவம் அந்த வீட்டினை முற்றுகையிட்ட பொழுது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவு அடைந்ததாக குடிசார் செய்திகள் தெரிவித்தன. இராணுவம் இராணுவ சப்பாத்துக்களை கழற்றிவிட்டுத்தான் அருகில் சென்றதாக ஏனெனில் இராணுவ சப்பாத்துக்களால் நடக்கும் பொழுது நாய்கள் குரைத்து காட்டிக்கொடுத்துவிடும் என்று அறிந்து அண்மைக்காலமாக அதனை இராணுவம் கடைபிடிக்கிறார்கள் என்றும் அறிந்தோம்.

சிலவேளை வினித் சொன்ன மாதிரி அந் நபர் ஈபிடிபியில் இருந்து இருக்கலாம்! உண்மைத்தன்மை தெரியவில்லை. <_<

பாபு நேரடியாக ஈபிடிபி இல்லை ஆனா இவனின் ஒன்றவிட்ட அண்ணா முறை உள்ள சோதி (தற்போதுவயது கிட்ட தட்ட 40 இருக்கும்) என்பவர் 90இல் இருந்து ஈபிடிபி தான் அவரும் கரவெட்டி தான்

சோதி 96ம் அண்டுக்கு பின் கரவெட்டிய்ல் தான் ஈபிடிபியுடன் வேலை செய்தவன் அத்துடன் பாபு குடும்பதினர் வேலயுதம் மாகேஸ்வரியின் தூரத்து உறவு முறை, பாபுவின் மாமனார் டிரக்டர் தங்கராஜ( பாபுவின் மனைவியின் தகப்பனர்) சிங்களம் பேசுவதால் இவர் இராணுவத்துக்கு மொழிபெய்ர்பாளர் மாதிரி உதவி செய்து திரிந்தவர் இருந்தாலும் இவரின் கடைசி மகன் ரகு( வயது 25) புலிகளுடன் இனைந்து செற்பட்டார் என்று கொழும்பில் கடத்தபட்டவர் தற்போது விடுவிக்கப்படதாக தெரிகிறது,

நம்மட ஆட்கள் நன்னாத்தான் புலனாய்வு செய்யுறாங்கள்! போற போக்கைப் பார்த்தால் நாளைக்கு நம்ம வீட்டுக் கதவையே வந்து தட்டுவாங்கள் போல இருக்கு. ஐயா சாமி பெரியவங்களே, நாம இப்பவே முன் எச்சரிகையாக நம்மைப் பற்றி சொல்லிவைக்கிறம். நமக்கு சிங்கிளங்களின் கு** கழுவும் பழக்கம் அறவே இல்லை. நாம் இருக்குமிடம் ஆண்டவன் சந்நிதி. அடிக்கடி பூலோகத்திற்கு வந்து அடியார்களை மகிழ்வித்துப் போவோம். அவ்வளவு தான்!

இவ்வளவு விலா வாரியாக புலனாய்வு விடயங்கள் சொல்லும் உங்களுக்கு ஏன் நித்தியானந்தன் பாபுவை அவன் துரோகம் செய்யுமுன்பே கண்டுபிடிக்க முடியவில்லை? அவன் போராளியை கொன்ற பின் இவ்வாறு அவனது அங்க அடையாளங்களை புலனாய்வு செய்வதில் பிரயோசனம் இல்லை. உங்களிற்காக இதோ சில பழமொழிகள்:

வருமுன் காக்க!

ஆனை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே!

ஆபத்திற்கு பாவம் இல்லை!

பழமொழி தெரிந்த பெரியவர்கள் மிகுதியைக் கூறுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருமுன் காக்க!

இது பழமொழியா?

வருமுன் காக்க!

இது பழமொழியா?

நாம டமிழர். டமிழ் பற்றி எங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஏதோ O/L வரை படித்த தமிழ் அறிவுதான். பாலபண்டிதர் தாங்கள்தான் இக்கேள்விக்கான பதிலை திருவாய் மலர வேண்டும்!

இது மிகவும் கவலையான ஒரு சம்பவம். செல்றாஜா அண்னை மிகவும் நீண்ட ஒரு போராட்ட வரலாற்றை உடையவர்.

தற்போது லெப்.கேணல் பதவி கொடுக்கபட்டுள்ளது.

சமாதான உடன்படிக்கை கைச்சாத்தாகிய காலம்தொட்டு அவர் கரவெட்டி பகுதியில் நிலை எடுத்து வேலை செய்து வந்தார். மன்னார் மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.

கடந்த 5 வருடங்களக்கு மேலாக இராணுவத்தின் யாழ் குகைக்குள் இருந்து வேலைசெய்து வந்தார்.

ஒரு புனித நிலத்தில் இவர் முதற்தடவையாக காட்டி கொடுக்கபட்டுள்ளார். அதுவும் ஒரு நம்பிக்கையான குடும்பத்தால் எண்று நினைக்கும்போது கவலைதான்.

பல போராளிகளையும் மாவீரர்களையும் உருவாக்கிய மண் எண்றாலும் சில கிருமிகளையும் உருவாக்கி உள்ளது.

புலனாய்வு வரலாற்றில் இவரடைய இழப்பு மிகப்பெரும் இழப்பெ.

இவர் திருமணம் முடித்து 02 குழந்தைக்கு தகப்பன் எண்று அறியமுடிகிறது.

பணவெறி பிடித்த ______ மற்ற ஆக்களின்ர உயிரைப்பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ கவலையில்லை.அண்மையில் என் மச்சான் கூட இப்படியான துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டுச் சாகடிக்கப்பட்டான். போராளி குடும்பத்தை அல்லது அவர்களுக்குச் சார்பானவர்களை ஒருவரைக் காட்டிக்கொடுத்தால் 10 000 வரை குடுக்கிறான்கள் ஆமிக்காரர். அத்தோடு மட்டுமில்லாத மோட்டர் சைக்கிள் பள்ளி மாணவிகளுக்குப் பின்னாலலையவும் வகுப்புக்குள்ளயே இராணுவத் துணையுடன் போய் வாலாட்டவும் வேற வசிதிகள் செய்து கொடுக்கினமாம் மரியாதைக்குரிய இராணுவத்தினர். அதுக்கு ஆசைப்பட்டு சா. அழிக்கப்பட வேண்டிய நச்சுச் செடிகள் செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறதுதான் உண்மை.

எல்லாம் குடுக்கலாம் காட்டிக்கொடுத்தவர் பாடு அம்பேல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கலுக்கு அழிவு வந்துவிட்டது புலி பாயும் காலம் வந்துவிட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம டமிழர். டமிழ் பற்றி எங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஏதோ O/L வரை படித்த தமிழ் அறிவுதான். பாலபண்டிதர் தாங்கள்தான் இக்கேள்விக்கான பதிலை திருவாய் மலர வேண்டும்!

வருமுன் காக்க என்பது பழமொழி இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் கூறும் சந்தர்ப்பத்திற்கேற்ற பழமொழியொன்றை உடன் நினைவுபடுத்த இயலவில்லை. எனது ஓலைச்சுவடிகள் சிலவற்றையும் எங்கோ தொலைத்து விட்டேன் <_<

நம்மட ஆட்கள் நன்னாத்தான் புலனாய்வு செய்யுறாங்கள்! போற போக்கைப் பார்த்தால் நாளைக்கு நம்ம வீட்டுக் கதவையே வந்து தட்டுவாங்கள் போல இருக்கு. ஐயா சாமி பெரியவங்களே, நாம இப்பவே முன் எச்சரிகையாக நம்மைப் பற்றி சொல்லிவைக்கிறம். நமக்கு சிங்கிளங்களின் கு** கழுவும் பழக்கம் அறவே இல்லை. நாம் இருக்குமிடம் ஆண்டவன் சந்நிதி. அடிக்கடி பூலோகத்திற்கு வந்து அடியார்களை மகிழ்வித்துப் போவோம். அவ்வளவு தான்!

இவ்வளவு விலா வாரியாக புலனாய்வு விடயங்கள் சொல்லும் உங்களுக்கு ஏன் நித்தியானந்தன் பாபுவை அவன் துரோகம் செய்யுமுன்பே கண்டுபிடிக்க முடியவில்லை? அவன் போராளியை கொன்ற பின் இவ்வாறு அவனது அங்க அடையாளங்களை புலனாய்வு செய்வதில் பிரயோசனம் இல்லை. உங்களிற்காக இதோ சில பழமொழிகள்:

வருமுன் காக்க!

ஆனை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே!

ஆபத்திற்கு பாவம் இல்லை!

பழமொழி தெரிந்த பெரியவர்கள் மிகுதியைக் கூறுங்கள்!

What to do "vaitherichal" , Kadavul Siththam can't help it

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம டமிழர். டமிழ் பற்றி எங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஏதோ O/L வரை படித்த தமிழ் அறிவுதான். பாலபண்டிதர் தாங்கள்தான் இக்கேள்விக்கான பதிலை திருவாய் மலர வேண்டும்!

இதுக்கெதுக்கு அவர், வெள்ளம் வருமுன் அணைகட்டுறீங்க என்று சொல்லுங்க.. அதில சிலவற்றை தவற விட்டிட்டீங்க அதை பண்ணிதர் பிடிச்சிட்டார் என்றாலும் அவருக்கு கூடாத இது தெரியமால் போனது கவலையா இருக்கு <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டிக்கொடுப்பு, காக்கை வன்னியன் தொடக்கி வைத்தது, காலம் காலமாய், களையெடுப்புக்கள் தொடர்கின்ற போதும், காட்டிக்கொடுக்கும் கயவர்கள் கதையும் தொடர்கின்றது. இதற்கு முடிவு என்ன? காலம் தான் பதில் சொல்லனும், காலத்தில பழி சுமத்த விரும்பாவிட்டாலும் மன ஆறுதலுக்காக...

  • தொடங்கியவர்

இவ்வளவு விலா வாரியாக புலனாய்வு விடயங்கள் சொல்லும் உங்களுக்கு ஏன் நித்தியானந்தன் பாபுவை அவன் துரோகம் செய்யுமுன்பே கண்டுபிடிக்க முடியவில்லை? அவன் போராளியை கொன்ற பின் இவ்வாறு அவனது அங்க அடையாளங்களை புலனாய்வு செய்வதில் பிரயோசனம் இல்லை. உங்களிற்காக இதோ சில பழமொழிகள்:

மாப்பிள்ளை மாமான் ஒரு கேள்வி கேக்கிறேன் அப்போ ஏன் கருணாவின் தூரோகத்தை முதலே கண்டு பிடிக்க முடியவில்லை?

கேட்கவே மனது கஸ்டமா இருக்கு..எப்படி தான் இந்த மனிதர்களால் மனச்சாட்சி இன்றி காட்டி கொடுக்க முடியுதோ?..கேவலம் ஒரு பத்தாயிரிரம் ரூபாவுக்காக ஒரு புனித உயிரையே காவு கொடுகிறார்களே! என்ன மனிதர்கள் இவர்கள்??..இந்த சம்பவம் எப்போது நடந்தது?

ஈழத் தமிழர்கள் குறிப்பாக தாய்நாட்டிலுள்ள எமது உறவுகள் அண்மைக் காலங்களில் நம்பிக்கையற்ற வெறுப்புணர்ச்சியுடன் கூடிய ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது. விடுதலைப்போராட்டத்தை மழுங்கடிக்க எதிரி பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலில்லாத பகுதிகளில் வாழும் மக்களில் ஓரளவுக்காவது மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் கண்டறியத் தவறக்கூடாது. இதிலொன்றுதான் ஏ-9 பாதை மூடலும் வடபகுதிக்கான பொருளாதாரத் தடையும். மக்களை வேண்டுமென்றே பட்டினிபோட்டு அவர்களின் அடிப்படை வசதிகளை வழங்கமறுப்பதனால் மக்களுக்கு போராட்டத்தின் மேலிருக்கும் பிடிப்பை தளரச் செய்து அவர்களை நடைப்பிணங்களாக்கி தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே சிந்திக்க வைப்பதும் பட்டினிக்கொடுமை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை உருவாக்கி சிறிய ஆதாயங்களுக்காக மக்களை காட்டிக்கொடுக்கும் வேலைகளுக்கு பயன்படுத்துவதும் எதிரியின் தந்திரங்களில் ஒன்று. போராட்ட வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் பல இதற்கு முன் நடைபெற்றிருந்தாலும் கூட தற்போதைய நிலமையில் இவை இரட்டிப்பு கவனஞ்செலுத்தி கவனிக்கப்படவேண்டியவையாகும். எல்லாவற்றிற்கும் திறவுகோல் விடுதலைப்புலிகளின் வசம் தான் உள்ளது.

சில விசயங்களை விளங்காமல் பின்னுக்கு வரும் அதன் தாக்கங்களை தெரியாமல் பலர் செய்து கொள்கிறார்கள். சில பேர் அதன் தாக்கங்களில் இருந்து தப்பிக்கிறார்கள். சில பேர் மாட்டிக் கொள்கிறார்கள். மாட்டிய பின் தான் விளங்கும் தான் பெரிய பிழையை செய்து விட்டேன் என்று.

போராட்டத்தில் பொதுமக்களின் காட்டிக்கொடுப்புகளும் இப்படித்தான்

ஆமா நீங்க ஒண்ணு. இந்த காலத்தில தான் தான் படிக்கோனும், உழைக்கோனும், பதுக்கோணும் எண்டு சனம் ஓடித்திரிஞ்சு தமிழீழ்த்தை மறந்து வெளிநாடுகளில வாழேக்க அட உண்மையாவே எங்களில அன்போட தலவருக்கும் நாம் கார் தயாரித்து சிங்களவனிலும் பார்க்க திறமா செய்வோம் எண்டு வந்தவனை கக்கூசு அது கிது எண்டு உங்கட மனத்தில இருக்கிற அந்த களிவுகளை எல்லா அந்தாலுக்கு மேல எறிஞ்சுபோட்டீயள். இப்படியே போனா தலைவருக்கு நாளைக்கு ஒரு படிச்ச சமூகத்தின் உதவி ரெடிமெட்டா தெவைப்படேக்க உதுகள் தானே ஓடி வருங்கள். சரி அவரும் கொஞ்சம் தலைக்கணத்தில் கதைத்தாருதான் அதுக்காக எமது தமிழனை கக்கூசு கட்ட தான் லாயக்கெண்டு சொல்லலாமா. அங்க பொறியியல்லாரவே வரவிடமாட்டான் தன் வெள்ளையைத்தான் மேல் வேலைகளுக்கு எடுப்பான். அப்படியிருக்க அண்ணாச்சி சாதிச்சிருக்காருதானே. அப்ப நாங்க இளிச்சவாயனாதானே போணோம். உவன் சிங்களவன் உதைத்தானே எதிர்பார்க்கிறான். எனியாவது திருந்துவோமா என்ண. அந்த மனுசன் இதுகளை எல்லாம் மறந்து வேறு பெயரில உங்க தான் லாத்திராரோ யாருக்குத் தெரியும்.

:angry: அப்படி போடுன்க உங்க பொயின்ற்றை. காட்டிக்கொடுப்புகள் கத்தரிக்காய் எண்டு ஒண்டுமே வராது நாம எல்லோருமே அவரவர் தான் எப்படி மற்றவனால் கவனிக்கப்பட்வேண்டும் என்று ஒரு சுயமரியாதையினை எதிர்பார்க்கிறானோ அதனை மற்றவர்களும் எதிபார்ப்பார்கள் எண்டு யோசிதா தமிழன் தனக்கு கிடச்சா சரி பக்கத்தில இருக்கிறவனும் சாப்பிட்டுட்டானா என்று தட்டி கேட்டுப்போட்டு இல்லையெண்டா இருக்கிறதை பகிர்ந்து எப்ப சாப்பிடவோ சம்மாக மதித்து நடக்கப்பழகுகிறானோ அப்ப தான் தமிழனுக்கு முழு சுதந்திரம் கிடத்த மாதிரி. இல்லாட்டி மேலை இருப்ப்பவனினை டேய் கீழே இறங்கிவாடா எண்டு நாளக்கு கூப்புடிவீயள் எண்டு யோசிச்சு போட்டு பேசாம கம் எண்டு இருந்திருவான். சந்தர்ப்பம் வரேக்க காட்டிகொடுத்து போட்டு எப்ப இதுகள் துளையும் எண்டெல்லோ நினச்சுருவீனம். ஆக கதைக்கேக்க மற்றவனை அனுசரிச்சுப்போற மாதிரி கதைச்சு நடிக்க வேண்டிய இடத்தில நடிச்சா என்ன குடி முழுகியா போயிரும்.

  • 2 weeks later...

விரமரணமான புலிவீரர் பெயர் என்ன?

பெயர் ஒரு இடமும் உறுதியாக இல்லை

விடுதலைபபுலிகள் உத்தியோகப+ர்வமாக அறிவித்துள்ளாரகளா?

முடிந்தால் தயவுசெய்து அறியத்தரவும்

07.02.2007 அன்று யாழ் வடமராட்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இம்மாவீரர் வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது விபரம்.

லெப்டினன்ட் கேணல் தியாகராஜன்

விஜயரத்தினம் சிவாகரன்

சொந்த இடம்: செபமாலை, பிள்ளையார் கோவிலடி, மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி

தற்காலிக இடம்: 317 கரியாலை, நாகவடுவான், மன்னார்.

வேறு முகவரி. திருநகர், கிளிநொச்சி

Edited by மின்னல்

திருமணமாகி 2 வருடங்கள் தானிருக்கும். மிகமிக துணிச்சலான செயல்வீரன். மூத்தபோராளிகளில் ஒருவர் ஆரம்ப காலம் முதல் கரவெட்டியில் பணியாற்றியவர். தனக்கு கரவெட்டி மக்கள் செய்த உதவிகளையும் அந்த மக்கள் போராட்டத்தின்பால் உள்ள அக்கறையையும் வாழும்போது நினைவு கூர்ந்தவர். அந்தமண்ணிலேயே துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டதை எண்ணும் போது கோபம் கொபமாய் வருது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.