Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் ஆயித்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு

தாயாராகி வருகிறதாம்.

நன்றி IBC.

  • Replies 63
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு

தாயாராகி வருகிறதாம்.

நன்றி IBC.

புலிகள் 4 முனைகளில் இருந்தும் தந்திரோபாயமாக பின் வாங்கி விட்டனராம்..! எல்லாம் இராஜ தந்திர நகர்வுகள். என்றும் செய்தி சொல்லுவினம். :lol::icon_idea:

புலிகள் 4 முனைகளில் இருந்தும் தந்திரோபாயமாக பின் வாங்கி விட்டனராம்..! எல்லாம் இராஜ தந்திர நகர்வுகள். என்றும் செய்தி சொல்லுவினம். :lol::icon_idea:

என்ன இருந்தாலும் நீர் வீட்டில் ஒரு முனைக்குள்ளாலே தான் முன்னேற முடியும்?

பலிக்கடாக்கள் நான்கு முனையாலும் வெளிக்கிடுதுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் ஒரு முன்னகர்வைச் செய்வதன் மூலம் நிலங்களைப் பிடிக்க முடியாவிட்டாலும் புலிகள் ஏதாவது தாக்குதல்களைச் செய்ய தயாராயிருந்தால் அதனை ஒத்தி வைக்கச் செய்ய முடியும் என இராணுவம் நம்புகிறது. அதில் உண்மையும் இருக்கக் கூடும். 4 முனைத் தாக்குதலாயினும் ஒரு சில முனைகளில் நிலங்களைப் பிடிக்கும் நோக்கமும் சில முனைகளில் திசை திருப்பும் நோக்கமும் இருக்கலாம்.

வெயிட் வெயிட் அவசரப்பட்டு கருத்து எழுத வேண்டாம் எங்கள் ஆட்டுபால் அக்தாஸ் அண்ட் சப்பாத்து ஆய்வாளர்கள் எதுக்கும் வந்து ஆய்வுகலை ஆணி வேற அக்கு வேறயாக பிரிச்சு ஆய்வுகளை எழுதிய பின் நாங்கள் தொடர்ந்து கருத்து வைக்கலாம்!

பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா படைகள் மேற்கொள்ளக் கூடும்

வன்னி பெரு நிலப்பரப்பை கைப்பற்றும் பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா படைகள் மேற்கொள்ளக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

வவுனியா முகமாலை மணலாறு மற்றும் வடமராச்சி கிழக்கு ஆகிய முன்னரங்க நிலைகளில் இருந்து சம காலத்தில் படை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா படைகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று மாலை முதல் இந்த பகுதிகளை நோக்கி ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் இதனை உறுதிப்புடுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

ஏதிர் வரும் 22ம் திகதிக்கு முன்னர் பாரிய இராணுவு வெற்றியை பெறுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விரும்புவதாக தெரியவந்துள்ளது

நான்கு முனைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து விடுதலைப்புலிகளின் ஆளணி வளங்களை பரவலாக்குவதற்கும் அதன் பின்னர் பிரதான இலக்கினை நோக்கி முன்னேறுவதற்கும் ஸ்ரீலங்கா படைகள் முயலக் கூடும் என்றம் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான ஆனையிறவை கைப்பற்றுவதே ஸ்ரீலங்கா படைகளின் பிரதான நோக்கமாக இருக்கும் என்றும அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

Pathivu

வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு

தாயாராகி வருகிறதாம்.

நன்றி IBC.

ஏன் ஐந்து முனைகளில் முன்நேறுவதுக்கு படைகள் பத்தாத ஐந்தாவதாய் ஒட்டுப்படையை விடமுடியும் தானே நான் அதற்கு தளபதியாய் வருவன்

எல்லோரும் மீண்டும் ஒருக்கால் கட்டிப்பிடித்து கதறியழ தயாராவோமா!! ஒன் யுவர் மார்க் ... கெற் செற் ... .......

இதுகளை புலிகளும் விளங்கியிருப்பீனம் தானே.நீங்க இங்கால இருந்து கருத்து எழுதுவது மாதிரி அவர்களும் ஒரு ஆய்வு செய்யாமலா இந்தப்பெரிய கட்டமைப்ப்பை என் கண்முன்னால் 30 பேருடன் தொடங்கி 20 ஆயிரம் வரை உயர்த்தி அரவணைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனி புலிகளும் சொல்லலாம் எனி எங்களால் பொருக்க முடியாது எதிரி எம் இதயத்தினையே பிடுங்க பார்க்கிரான், ஆகவே கணவான்களே, அதிலும் உந்த நோர்வே அரசாங்கம். வடுவாக்கள் வாயே தொறக்கவே இல்லை கன நாளா..ஆகவே எம் மக்களுக்கு போராடுவதத்தவிர வேறு மார்க்கமே கிடையாது எண்டு.

ஆனா புலிகள் 22 ம் திகதி காலக்கெடுவினயும் உதாசீனம் செய்துவிட்டு சும்மா தற்காப்பு சண்டைதான் செய்வீனம். ஏனெண்டா எனி போராடி வெளிநாடுகளுக்கு எதிரா மாராம..இரானுவம் பிடிப்பன் அனைத்தையும் பிடிக்கட்டும் சாகிற சனம் எல்லாம் சாகட்டும். ஆமியோட வாழ் முடியாது எம்க்கு தமிழீழத்தை தவிர வேற ஒன்றுமே தேவையிலை. வாழ்ந்தா தலைவருக்கு கீழ இல்லாட்டி ஒரு தலைவரின் நிழலின் கீழ் போராடி சாவோம் என்டு எப்ப சனம் முளுசா விரும்பி வருதோ அப்ப தான் அவர்கள் சண்டையை தொடங்குவார்கள். பொருத்திருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஐந்து முனைகளில் முன்நேறுவதுக்கு படைகள் பத்தாத ஐந்தாவதாய் ஒட்டுப்படையை விடமுடியும் தானே நான் அதற்கு தளபதியாய் வருவன்

ஏனுங்கம்மணி ஆமிக்காரன் தான் 4 பக்கத்தால முன்னோற ரெடியா இருக்கிறானாமே, பிறகு எதற்கு 5வது பக்கம் ஆ? சரி பாவம் பெடியள் 1 பக்கத்தை நீங்கள் பொறுபெடுத்தால் மீதி 3 பக்கத்தை அவங்க பார்த்துக்கமாட்டாங்களா?? :lol::icon_idea:

வெயிட் வெயிட் அவசரப்பட்டு கருத்து எழுத வேண்டாம் எங்கள் ஆட்டுபால் அக்தாஸ் அண்ட் சப்பாத்து ஆய்வாளர்கள் எதுக்கும் வந்து ஆய்வுகலை ஆணி வேற அக்கு வேறயாக பிரிச்சு ஆய்வுகளை எழுதிய பின் நாங்கள் தொடர்ந்து கருத்து வைக்கலாம்!

:icon_idea::lol: :lol: :lol:

Edited by Subiththiran

ஏனுங்கம்மணி ஆமிக்காரன் தான் 4 பக்கத்தால முன்னோற ரெடியா இருக்கிறானாமே, பிறகு எதற்கு 5வது பக்கம் ஆ? சரி பாவம் பெடியள் 1 பக்கத்தை நீங்கள் பொறுபெடுத்தால் மீதி 3 பக்கத்தை அவங்க பார்த்துக்கமாட்டாங்களா?? :lol::icon_idea:

அது சரி டக்கிளஸ் நீங்கள் இந்த தாக்குதலிலை யாவது களந்து கொள்ளக்கூடதா

புலிகள் 4 முனைகளில் இருந்தும் தந்திரோபாயமாக பின் வாங்கி விட்டனராம்..! எல்லாம் இராஜ தந்திர நகர்வுகள். என்றும் செய்தி சொல்லுவினம். :lol::icon_idea:

ஏன் பின்வாங்ககூடாது...முப்பது வருட காலமாக போராடுபவர்களுக்கு தெரியாதா,எப்போது,என்ன செய்ய வேண்டும் என்று...முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்கள் எல்லாம், தலைவருக்கு அறிவுரை கொடுக்க கிளம்பிவிட்டார்கள்...காலம் தான் பதில் சொல்லும், உங்கள் போன்றோரின் வாய்கொழுப்புக்கு!

:P குறுக்கலபோனநெடுக்காலபோவான்! :P

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி டக்கிளஸ் நீங்கள் இந்த தாக்குதலிலை யாவது களந்து கொள்ளக்கூடதா

இனாம்மா லொள்ளா, பின்ன என்ன ஏதொ நகைக்கடைதிறப்பு விழாவில கலந்து கொள்ளமாட்டீங்களோ எண்டு கேக்கிறமாதிரி இருக்கு? :lol::icon_idea:

என்ன 40 ஆயிரம் படைகள், கனரக ஆயுதம் சகிதம் எனக்கும் எனது கும்பலுக்கும் பாதுகாப்பு தர முடியுமெண்டால் இதனை பரிசீலிக்க நான் தயார்.. :lol:

இல்லை தரமுடியாது ஒரு பக்கத்தை நீங்களும், உங்க நரிக்கும்பலும் பார்த்துக்கொளளனும் எண்டு சொன்னீங்க எண்டால், பாபா, ப்ப்பபா, பபா (அட நான் ஊமைங்க இதுக்குமிஞ்சி என்னால கதைகமுடியாது எண்டு அர்த்தம்) :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்கு முனை தாக்குதலையும் முறியடித்து பெருவெற்றிகாண புலம்பெயர்ந்த மக்களின்

வாழ்த்துக்கள்.

;

இங்கு அரசுக்கு மணியடிக்கிற ஊடகங்களில் அதைப்பற்றிய எந்தச் செய்தியும் இல்லை.காலையில ஏதோ செல் வான் தாக்குதல் என்ற அளவோட சரி. ஏதோ வாங்கிக் கட்டிக் கொண்டு வாலைச் சுருட்டிட்டினம் போல இருக்குது. விடிஞ்சாத் தெரியப்போகுது.

ஈழத்திலிருந்து

ஜானா

நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அந்த நாள் இன்னும் 5 நாட்களில். 5 வருடம் பொறுத்த நாங்கள் 5 நாட்கள் பொறுப்பது கடினம் அல்ல.

அதாவது 120 மணத்தியாலங்கள்

அல்லது வெறும் 7200 நிமிடங்கள் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அந்த நாள் இன்னும் 5 நாட்களில். 5 வருடம் பொறுத்த நாங்கள் 5 நாட்கள் பொறுப்பது கடினம் அல்ல.

அதாவது 120 மணத்தியாலங்கள்

அல்லது வெறும் 7200 நிமிடங்கள் தான்.

âô¢ô£ñ¢ âù¢«ø£ º®ï¢Ü è£ó¤òñ¢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vy;yhk; vg;nghONjh Kbe;j fhupak;

vy;yhk; vg;nghONjh Kbe;j fhupak;

எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம்

போராடுதல் என்பது தமிழர்களால் தவிர்க்கப்பட முடியாததாகிவிட்டது.

பேச்சுவார்த்தை என்ற ஏமாற்று நாடகம் ஒன்றின் இறுதி அத்தியாயம்

அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதை முடியவிடாமல் தொடர்வதற்குச்

சில சர்வதேச நாடகாசிரியர்கள் கதைகளைத் தொடர்கதைகளாக மாற்றத்

தயாராகிவிட்டார்கள். பார்வையாளரான தமிழர் தரப்பு பிடித்திருந்தால்

இருந்து பார்க்கும். இல்லாவிட்டால் எழுந்து போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எ9ல இறங்கதான வேனும்,அங்க தெரியும் தமிழன் யார்னு , டக்லஸ் கக்கூசு௧கே bulletproof போட்டுத்து இருக்காரு நீங்க வேற,

You Know The Real Meaning Of PEACE oNLY if You Have Been Through The War

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எ9ல இறங்கதான வேனும்,அங்க தெரியும் தமிழன் யார்னு , டக்லஸ் கக்கூசு௧கே bulletproof போட்டுத்து இருக்காரு நீங்க வேற,

You Know The Real Meaning Of PEACE oNLY if You Have Been Through The War

எ9ல இறங்கதான வேனும்,அங்க தெரியும் தமிழன் யார்னு , டக்லஸ் கக்கூசு௧கே bulletproof போட்டுத்து இருக்காரு நீங்க வேற,

You Know The Real Meaning Of PEACE oNLY if You Have Been Through The War

வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு

தாயாராகி வருகிறதாம்.

நன்றி IBC.

எ9ல இறங்கதான வேனும்,அங்க தெரியும் தமிழன் யார்னு , டக்லஸ் கக்கூசு௧கே bulletproof போட்டுத்து இருக்காரு நீங்க வேற,

You Know The Real Meaning Of PEACE oNLY if You Have Been Through The War

எ9ல இறங்கதான வேனும்,அங்க தெரியும் தமிழன் யார்னு , டக்லஸ் கக்கூசு௧கே bulletproof போட்டுத்து இருக்காரு நீங்க வேற,

You Know The Real Meaning Of PEACE oNLY if You Have Been Through The War

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.