Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 8 people, people smiling, people standing and text

ரஜனியின்... பெற்றோருக்கு, மணிமண்டபம் கட்டிய... ரசிகர். :grin:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரசிகர்களை மறந்த தினுஸ்.. பொஸ்ரர் .. 😎

கடைசியில்.. போராட்டம் வேற வெடிக்குமாம்..😇

dhanushposter-1554702460.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

vijay.jpg

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று திரிஷா பிறந்தநாள்..😊

17-1429273472-trisha-banner45.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

53759615_2250943835161379_17173331376508

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 5/4/2019 at 12:55 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்று திரிஷா பிறந்தநாள்..😊

17-1429273472-trisha-banner45.jpg

1958?

61 years ago in SSLC.

61+15= 76 🥴

தாத்தாகளின் கனவுக்கன்னி

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையிலும் இப்ப இந்த விளையாட்டுகள் படு பிரபலம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/14/2019 at 2:48 PM, goshan_che said:

இலங்கையிலும் இப்ப இந்த விளையாட்டுகள் படு பிரபலம்.

உதாரணத்துக்கு ஒன்றையாவது சொல்லி துலைக்கிறது...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, குமாரசாமி said:

உதாரணத்துக்கு ஒன்றையாவது சொல்லி துலைக்கிறது...😎

அஜித் படமெண்டா செங்கலடி ல கட் அவுட், அபிசேகம் எல்லாம் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

dc-Cover-h6r3prl6rtn5057vurv9gbla51-2017

  • கருத்துக்கள உறவுகள்
Posted

61680084_2725830907479100_56650923576918

இவையளை போர் நடக்கும் இடத்தில் முன்னரங்கில் விட வேணும்..👌

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: 2 people, people smiling, text

கல்வித் துறையே... இப்படி இருந்தால்,  மாணவர்கள் கதி என்னாகும். 

 

Image may contain: 4 people, text

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 2 people, people smiling, text

சன்னி லியோன்.. வரலாறு எப்ப வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people, people standing and text

இனி தமிழ்நாட்டில் பவர் கட்டே கிடையாது... எல்லாரும் ஆளுக்கு,  ஒரு நாள் கூட்டினு போயி வச்சு சார்ஜ் ஏத்திக்கவும் 😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

201806202149541207_Vijay-Birthday-Poster

😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ff303222edb0942d8cb8a2134d09f1d8.jpg

ஏண்டா ஒரு தெரு முக்கு பேரை மாத்துறதுக்கு கிராம சபைய கூட்டணும்.. கருத்துக்கேட்பு நடத்தனும் தீர்மானம் போட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கணும்.. தீர ஆராய்ந்த பிறவு அரசாங்க கேசட்டுல ஏத்தனும் மேலும் தபால் துறையில் இருந்து இன்னும் பலதை மாத்தனும்..??☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

65845.jpg

நீங்க போக இருப்பதோ சுடுகாடு..☺️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

vijay2.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person

தமிழ்நாட்டின்.. அடுத்த முதல் அமைச்சர்   விஜய் போல இருக்குது. :grin:  😝

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 5 people

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/26/2019 at 9:43 AM, தமிழ் சிறி said:

Image may contain: 5 people

vijay-poster2344-1561013645.jpg

தோழர்.., அவையள் ஒரு பக்கம் பெரியார் படத்தையும் ஓட்டுகினம்..😊 இன்னும் கொள்கைய தளபதி தெளிவாக சொல்லல போல கிடக்கு..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

vijay-poster2344-1561013645.jpg

தோழர்.., அவையள் ஒரு பக்கம் பெரியார் படத்தையும் ஓட்டுகினம்..😊 இன்னும் கொள்கைய தளபதி தெளிவாக சொல்லல போல கிடக்கு..👍

புரட்சி....  அரசியலுக்கு வரவிட் டால், பெரியார் என்று போட்டிருக்கமால்,  ரஜனி என்று போட்டிருந்தால்,
மக்களிடம்..  விஜயின் கட்சி, பொசுக்கென்று... பசை போல ஒட்டியிருக்கும்.   :grin:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Master.jpg

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்..

los.jpg

போரில் முன்னரங்கில் விடப்பட வேண்டிய நங்கூறுகள்.. 🤔🤔

  • Sad 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
    • சரியாக சொன்னீர்கள் விசுகர் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.