Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.

Featured Replies

சரி, கோபிக்க வேண்டாம், பம்பலப்பிட்டி இந்து என்று பெயரை மாற்றி விடுகின்றேன்...

சுண்டலின் ஆசையையும் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றேன்..

கதையில் எழுத்துப்பிழைகள் ஏதாவது காணப்பட்டால் அறியத்தரவும், நன்றி!

  • Replies 341
  • Views 32.7k
  • Created
  • Last Reply

வோவ் மாப்பிளை நான் தான் இவையள் எல்லாருக்கும் தளபதி என்றத இப்ப அவசரப்பட்டு சொல்லிடாதிங்க..யாழ விட்டு இநதியன் ஆமி போன பிறகு சொல்லுங்கே..

சுண்டு இது எப்ப இருந்து

:rolleyes:

மாப்பி இது நல்லாயில்லை சுட்டிய கொழும்புக்கு அனுப்பீட்டீர், அதுவும் பத்தாக்குரைக்கு செந்தோமஸ்ல சேர்த்து விட்டிட்டீர், நம்ம இந்துக்கு என்ன குறச்சலாம்? :angry: :angry: :angry:

இதை நானும் ஆமோதிக்கிறேன் தலை

:angry:

கதையில் எழுத்துப்பிழைகள் ஏதாவது காணப்பட்டால் அறியத்தரவும், நன்றி!

கதை மிகவும் நல்லா இருக்கு எழுத்துபிழை எல்லாம் இல்லை இருந்தால் சொல்லுகிறேன்

:lol:

பிரியசகிக்கு அனிதாவை விட ஆறு வயதுகள் அதிகம் என்பதை மறந்துவிட்டேன், இதனால் அனிதா, பிரியசகியுடன் நீ போட்டு கதைப்பதாய் எழுதியிருந்தேன். தற்போது அவற்றை நீங்கள் என திருத்தியுள்ளேன். இதேபோல் பிரியசகியும், அனிதாவுடன் நீங்கள் என கதைப்பதாய் மாற்றிவிட்டேன். நான் முன்பு அக்காமாருடன் நீ போட்டு கதைப்பதால் இப்படி எழுதிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்...

மாப்பி இந்த கதையில நீங்க எங்கே?

ஈழத்தில் வாழ்ந்த காலங்களை எம் கண்முன்னே கொண்டு வந்து

அலட்டிக்கொள்ளாமல் கதைபோகும் விதம் அருமை

கதையில் நான் வரமாட்டேன்.. அது கூடாத பழக்கம்... இது எனது வாழ்க்கை அனுபவத்தில் கண்டவற்றை கேட்டவற்றை கற்பனை கலந்து எழுதுகின்றேன்...

கதையில் நான் வரமாட்டேன்.. அது கூடாத பழக்கம்... இது எனது வாழ்க்கை அனுபவத்தில் கண்டவற்றை கேட்டவற்றை கற்பனை கலந்து எழுதுகின்றேன்...

மாப்பி கே.ஸ் ரவிகுமார் மாதிரி ஒரு சின்ன வேடத்தில வரலாம் தானே

:blink:

வான்வில் எப்ப இருந்து டீயுசன் எல்லாம் படிக்க தொடங்கீனீர் அதுவும் பர்சனல் கிளாஸ் கேட்கவே சிரிப்பா இருக்கு நம்மளை அவமானபடுத்துற மாதிரியும் இருக்கு

:blink::lol:

ஒவ்வொரு இடமும்..நாங்கள் ஊரில் வாழ்ந்தவற்றை ஞாபகபடுத்துது!

இன்னுமொரு முறை அதே போல ஓடி ஆடி வாழ முடியுமா என்று

நான் எப்பவுமே ஏங்குவதுண்டு. நான் மட்டுமல்ல..எல்லோரும் தான்.

இந்த கதையில வாசிக்க ஏதோ நானும் வாழ்வது போல உணர்வு.

மாப்பு சின்ன சின்ன விடயங்களையும் மனசில வைச்சு எழுதீருக்கீங்க.

அதுவும் ஆரம்பத்தில் தறாங்கு போடுவது.

அதை வாசிக்க..நான் சின்னனில தறாங்கை தூக்க மாட்டாமல் தூக்கி

மேல போடுறன் எண்டு எண்ட காலிலயே போட்ட ஞாபகம் வந்திச்சு. :blink:

சலிக்காமல் போகுது மாப்பு..தொடருங்கள்.

பிரியசகிக்கு அனிதாவை விட ஆறு வயதுகள் அதிகம் என்பதை மறந்துவிட்டேன், இதனால் அனிதா, பிரியசகியுடன் நீ போட்டு கதைப்பதாய் எழுதியிருந்தேன். தற்போது அவற்றை நீங்கள் என திருத்தியுள்ளேன். இதேபோல் பிரியசகியும், அனிதாவுடன் நீங்கள் என கதைப்பதாய் மாற்றிவிட்டேன். நான் முன்பு அக்காமாருடன் நீ போட்டு கதைப்பதால் இப்படி எழுதிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்...

:lol: இங்கும் பலர் அப்படித்தான் நீ போட்டு கதைப்பார்கள்.

நீங்கள் என்பதை விட..நீ போட்டால் உரிமையும், பாசமும் கூட என்பது என் கருத்து.

(நெருங்கிய உறவுகளுக்கு மட்டும்!)

:blink: இங்கும் பலர் அப்படித்தான் நீ போட்டு கதைப்பார்கள்.

நீங்கள் என்பதை விட..நீ போட்டால் உரிமையும், பாசமும் கூட என்பது என் கருத்து.

(நெருங்கிய உறவுகளுக்கு மட்டும்!)

சகி ஒருமையில் பேசுபவர்களை வெட்ட அரிவாள் தீட்டி வைத்திருக்கிறார்கள் கவனம்

மாப்பி நோட் திஸ் பாய்ண்ட் கதையில என் அக்காவ டி போட்டு டயலாக் எழுதனும் சொல்லிட்டம்

என்ட ஜம்மு மாமாவை பிடிச்சவனுக்கு உடாங் சம்பல் தான்....சோகம் தாங்கலை...:blink::lol:

அடடா இந்த செண்டிமெண்ட் எல்லாம் நடக்குதா? :P

அடடா இந்த செண்டிமெண்ட் எல்லாம் நடக்குதா? :P

தம்பிய போட்டு இந்த அடி அடிச்சாங்கள் என்ன பண்ணினீங்க..........? தம்பி பாவம் :blink::lol:

இந்த கதையில வாசிக்க ஏதோ நானும் வாழ்வது போல உணர்வு.

ம்ம் சகி எனக்கும் அப்படித்தான் இருக்கு. :lol:

கலைஞன் கதை நல்லா போகுது. தொடருங்கள்.

தம்பிய போட்டு இந்த அடி அடிச்சாங்கள் என்ன பண்ணினீங்க..........? தம்பி பாவம் :lol::lol:

ஹிஹி வானவில் அடிச்சிட்டாங்களா ...பாவம் வானவில் :blink: (வானவில்லை அடிக்கும் போது எனக்கு பாக்குற சந்தர்ப்பம் கிடைக்கல :P )சரி சரி அதுதான் இப்ப ஹாயா கொழும்புல படிக்கிற எண்ட பெயர்ல ஊர் சுத்துறீங்களே :P ;)

தம்பிய போட்டு இந்த அடி அடிச்சாங்கள் என்ன பண்ணினீங்க..........? தம்பி பாவம் :blink::(

வானவில்

:D^_^:D:o:o

வானவில்

:D

:blink: என்னாச்சு ஜம்மு இப்படி வாயப்பிளக்கிறீங்கள் வாய்க்குள்ள ஈ போகப்போகுது

அடி வாங்கீருந்தால்த்தானே தெரியும் ^_^:D

:blink: என்னாச்சு ஜம்மு இப்படி வாயப்பிளக்கிறீங்கள் வாய்க்குள்ள ஈ போகப்போகுது

அடி வாங்கீருந்தால்த்தானே தெரியும் :D^_^

வாயை பிளந்தனான் ஈ போகவில்லை யாரிட்ட அடிவாங்கினீங்க

:P

வாயை பிளந்தனான் ஈ போகவில்லை யாரிட்ட அடிவாங்கினீங்க

:P

அந்த டங்குவும் ஈப்பியும் சேந்து மறந்தாச்சா :huh:

அது பழைய கதை நான் நினைத்தேன் பிறகு கொழும்பில அடி வாங்கினீங்க என்று அப்படி யாரும் அடிக்த்டா சொல்லுங்கோ எல்லாம் நம்ம பசங்க தான் தெகிவளையில ஒரு கை பார்கலாம்

:huh::o

அது பழைய கதை நான் நினைத்தேன் பிறகு கொழும்பில அடி வாங்கினீங்க என்று அப்படி யாரும் அடிக்த்டா சொல்லுங்கோ எல்லாம் நம்ம பசங்க தான் தெகிவளையில ஒரு கை பார்கலாம்

:huh::o

ஹீ ஹீ கொழும்பில நமக்கு யார் கை வைக்கிறது, தெகிவளைக்கெல்லாம் எதுக்கு பம்பா - வெள்ளவத்தை பாலத்த தாண்டுரதுக்குள்ள போட்டு தள்ளிடமாட்டம் :angry: :angry: :angry: :angry:

மொரட்டுவல இருந்து வந்தா தெகிவளையில முடிக்கலாம் என்று சொல்ல வந்தேன் பிகோஸ் எனக்கு கல்கிசை பக்கம் ஆட்கள் இல்லை ஆனா மாகரகம எல்லாம் நம் பசங்க தான்

:huh::o

மொரட்டுவல இருந்து வந்தா தெகிவளையில முடிக்கலாம் என்று சொல்ல வந்தேன் பிகோஸ் எனக்கு கல்கிசை பக்கம் ஆட்கள் இல்லை ஆனா மாகரகம எல்லாம் நம் பசங்க தான்

:huh::o

மகரகம பக்கமா, அங்கே எல்லாம் வெட்டி ஆமத்துருக்கல் எல்ல இருக்கு..................?

மாப்பி அடுத்து என்ன பண்ணபோறாரோ தெரியவிலை

மகரகம பக்கமா, அங்கே எல்லாம் வெட்டி ஆமத்துருக்கல் எல்ல இருக்கு..................?

மாப்பி அடுத்து என்ன பண்ணபோறாரோ தெரியவிலை

அங்கேயும் நாம ஆட்கள் வைத்திருகிறோம்

:huh:

மாப்பு என்னையும்,உம்மையும் பிரித்து போட்டுது :o

ரியூசனில் விலங்கியல் படிப்பிக்கும் ஆசிரியர் கணம் அனெலிடாவை, கணம் ஆத்திரோபோடாவில் ஒரு வகுப்பான அனெலிடா என்று கற்பிப்பதாக எழுதிவிட்டேன். உண்மையில் அனெலிடா என்பது ஆத்திரோபோடா போல் ஒரு கணம் - Phylum, வகுப்பு - Class அல்ல. தவறுக்கு மன்னிக்கவும்...

இவற்றைப் பற்றி மேலதிகமாக அறிய கீழே சொடுக்கவும்...

http://en.wikipedia.org/wiki/Phylum

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாகத் தான் போகுது. அதிலும் வானவில்லைப் பார்க்க நான் சின்னப் பையன் என்று எழுதினதில் கட்டாயம் வானவில்லுக்குக் கடுப்பாக இருக்கத் தான் செய்யும்.

மாப்பு, ஈழவன் குறுப் போல எமக்கும் 2, 3 ஆமியைப் போட்டுத்தள்ள அனுமதி தரக்கூடாதா?

எனக்கு சீனியர் பெடியங்களால சரியான கரைச்சலா இருக்கு. என்னப்போட்டு சரியாக் கஸ்டப்படுத்துறாங்கள். எனக்கு தெரிஞ்ச இன்னொரு பெடியன் மூலம் வீட்டு அட்ரச கண்டுபிடித்து வீட்டுக்கும் வந்திட்டாங்கள். ஒவ்வொரு நாளும் ஒரே சித்திரவதையா இருக்கு. காலம்பற எட்டு மணிக்கே தங்கட இடத்துக்கு வரவேண்டும் என்று சொல்லிப் போடுவாங்கள். பிறகு இரவு பத்துமணி மட்டும் என்னப் போட்டு பந்தாடுவாங்கள். ரெண்டு, மூன்று நாளா ராக்கிங் கூடீட்டு. இப்ப அவங்கட ரூமுக்கு போனா தங்களுக்கு முன்னால உடுப்பக் கழட்டிப் போட்டு உறிஞ்சு போட்டு நிற்கவைக்கிறாங்கள். எனக்கு மொட்டை அடித்துப் போட்டாங்கள். றோட்டில ஆட்களுக்கு முன்னாலயும் என்னை கொண்டுபோய் வச்சு அவமானப்படுத்துறாங்கள். நான் எனது காசில அவங்களுக்கு பின்னேரத்தில ஹொட்டேல்ல சாப்பாடு வாங்கிக் கொடுக்கவேணும். அப்பா வெளிநாடு என்று தெரிஞ்சாப்பிறகு இன்னும் கரைச்சல் தாராங்கள்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இப்படியான பிரச்சனைகள் இப்போது இல்லை. இப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தான் இப்படியான ராக்கிங் நடப்பதுண்டு. அதுவும் லீவு காலங்களில் கூட வீட்டிற்குப் போகாமல் நடத்துவார்கள்.

கேட்டால் சொல்லுவார்கள். "பழிக்குப் பழி" சீனியர் செய்ததை நாங்கள் இப்போது செய்கின்றோம் என்று.

தூயா: "ஏன் உன்ர, முகி அக்காட, அன்ரியின்ர சாரிகளும்தான் வடிவா இருக்கு..."

"பாவம்... அவனுக்கு என்ன பிரச்சனைகளோ... உயிரகையில வச்சுக்கொண்டு திரியுறாங்கள்... எங்கட தம்பியும், யமுனாவும் வன்னியில எப்பிடி இருக்கிறாங்களோ தெரியாது.. " (கவலை..)

தூய்ஸ்............................இப்ப சீலை பற்றி தான் கவலை எனை பற்றி யோசித்தனீங்களோ????

:angry: :angry: :angry:

இந்த சின்னப்பு கூட என்ன பற்றி யோசித்து இருக்கிறார்

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.