Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவிற்கு இந்தியாவின் இரண்டாவது யுத்தக்கப்பல் நன்கொடை

Featured Replies

newsVikram_class.jpg

India is to grant the Sri Lanka Navy another ocean-going warship as part of greater cooperation between the two countries, media reports in Colombo said Sunday.

The Nation newspaper said India `will either grant or lease a coast guard vessel` to the Sri Lanka Navy.

The former Indian Coast Guard vessel, `Varaha`, is similar to the Offshore Patrol craft (OPC) which India provided in 2000 and which is now the flagship of the SLN, the paper said. The Varaha will be the third large `blue water` warship in the SLN`s fleet along with the US-supplied cutter.

The Varaha has already been serving with the SLN as a substitute while the SLNS Sayura, the flagship of the Sri Lanka navy, which was bought from India seven years ago, was being refurbished in India.

The refurbishment of SLNS Sayura was reportedly being conducted at no cost to Sri Lanka, press reports last year said.

The 75 metre length Varaha requires a crew of 100 including 11 officers. It can reach a top speed of 22 knots and has a range of 8500 nautical miles.

If the proposed grant is carried through by the Indian government, the Varaha will be the SLN`s third such vessel with a deep sea capability, The Nation reported.

Formally known as Indian Navy`s Ship (INS) Saryu, the SLNS Sayura was provided to increase Colombo`s blue water capability, especially in the light of LTTE smuggling weapons on oceangoing ships.

Another OPC was added to the fleet last year when the US Coast Guard vessel, `Courageous` was donated to Sri Lanka. It was refurbished and mounted with a weapons system in the United States and commissioned as SLNS Samudura.

All three vessels (Sayura, Samudura and Varaha) have the ability to carry one or two helicopters on board and leave the option open for the establishment of the naval air wing, which has been put off on several previous occasions due to monetary considerations, the paper said.

Varaha is a Vikram class OPC which was commissioned in 1992. At the time of construction it was designed to be in service for 20 years till 2012. However, after some modifications the vessel is expected to be in service for approximately 26 years.

The wear and tear of Coast Guard ships is greater since they stay longer at sea and cruise faster when involved in a chase and therefore, their lifespan is shorter than other naval assets of similar size, The Nation reported.

Interestingly, Sri Lankan military cooperation between its vital regional allies seems to be differentiated on specific needs, the paper said: `while Indian assistance has mainly focused on the maritime defence area, Pakistan has been involved in improving the capabilities of the Sri Lanka Air Force.`

Due to Indian sensitivities, Sri Lanka and Pakistan are playing down Islamabad`s support for Colombo by way of arms and ammunition, the paper said.

Indian defence analysts have said Pakistani Air Force commanders are in Sri Lanka helping the SLAF plan air attacks against the Liberation Tigers.

- Tamilnet -

  • தொடங்கியவர்

சிங்களவர் கடற்படைக்கு இந்தியர்களினால் முன்னர் ( அன்'பலி'ப்பாக ) கொடுக்கப்பட்ட போர் கப்பல் ஒன்று ...

warship_15.jpg

கப்பலுடன் சேர்த்து இந்திய கடற்படை வீரர்களையும் சேர்த்து அன்பளிப்பாகக் கொடுக்கலாமே? :angry:

எனக்கு ஒரு சந்தேகம் மாப்பிளை சேர். கப்பலுடன் சேர்த்து இந்திய நேவியைவும் இலங்கை நேவிக்கு கொடுத்தால். அவர்களுக்கு தேவையான செய்யது பீடியை யார் கொடுப்பார்கள் இந்தியர்களா? அல்லது இலங்கையர்களா? :icon_idea::lol::lol::D:unsure::D:lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி புலிகளை நசுக்கிறாராம்.. மத்திய அரசு ஆயுத சப்பிளை செய்யுதாம்.. ஆனால் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இன்றும் சிறீலங்காக் கடற்படை தாக்கி ஒருவரை படுகாயப்படுத்தியுள்ளதோடு சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நிலையை எண்ணினால்..??! :icon_idea::lol::lol: :angry:

எனக்கு ஒரு சந்தேகம் மாப்பிளை சேர். கப்பலுடன் சேர்த்து இந்திய நேவியைவும் இலங்கை நேவிக்கு கொடுத்தால். அவர்களுக்கு தேவையான செய்யது பீடியை யார் கொடுப்பார்கள் இந்தியர்களா? அல்லது இலங்கையர்களா? :icon_idea::lol::lol::D:unsure::D:lol::lol::lol::lol:

கப்பலில் இருந்து என்னத்தை புடுங்கப்போறார்கள்? கார்ட்ஸ், கரம்போர்ட் அடித்தல், தண்ணி அடித்தல், மீன்பிடிக்கும் அப்பாவி மீனவர்களை சுட்டுவிளையாடுதல் இவைதானே? இந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்கு தேவையான பீடியை தாமே தயாரித்துக் கொள்வார்கள்! புகையிலையை மாத்திரம் இணுவிலில் இருந்து கடத்தி இவர்களிடம் சேர்ப்பித்து விட்டால் போதுமானது! :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கும் கப்பல் ஒன்று தேவைப்படுகிறாதாம். எல்லாம் நல்லதுக்கு தானே...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் இணைக்கப்பட்ட செய்தியில் அந்த(கப்பல்) படத்தை போடாமல் தவிர்த்திருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு நீங்க செய்த உதவியாக இருந்திருக்கும். கப்பலை பார்க்க வடிவாக தான் இருக்கு.

ஏதோ நாம் கஷ்ரப்படாமல் பணம் செலவழிக்காமல் ஒரு புதையல் கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கு அப்படித்தானே????

என்னிடம் என்ன எவ்வளவு இருப்பதல்ல முக்கியம்..

அதை என்ன செய்யப்போகிறேன்? எப்படி பாதுகாக்கப்போகிறேன்?

உங்களால் இணைக்கப்பட்ட செய்தியில் அந்த(கப்பல்) படத்தை போடாமல் தவிர்த்திருந்தால் இலங்கை அரசாங்கத்திற்கு நீங்க செய்த உதவியாக இருந்திருக்கும். கப்பலை பார்க்க வடிவாக தான் இருக்கு.

ஏதோ நாம் கஷ்ரப்படாமல் பணம் செலவழிக்காமல் ஒரு புதையல் கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கு அப்படித்தானே????

என்னிடம் என்ன எவ்வளவு இருப்பதல்ல முக்கியம்..

அதை என்ன செய்யப்போகிறேன்? எப்படி பாதுகாக்கப்போகிறேன்?

சரியாகச் சொன்னீர்கள்!

A fool with a tool still a fool!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கும் கப்பல் ஒன்று தேவைப்படுகிறாதாம். எல்லாம் நல்லதுக்கு தானே...

அப்படி சொல்லு சினேகி இவையெல்ளாம் புலிகளிடம் அகப்பட்டு திரும்ப கொழும்பு துறைமுகம் தாக்கியழிக்க தேவைப்படும் இதனாள் சுலபமாகதாக்கியழிக்களாம் புரியம்தானே இது ஒருவிதத்தில் நன்மைதான்

Edited by vasanthan1

சிறீலங்காவிற்கு இந்தியாவின் இரண்டாவது யுத்தக்கப்பல் நன்கொடை

கொழும்பில் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையின்படி இந்தியா தனது மற்றொரு போர்கப்பல் ஒன்றை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுதொடர்பில் இந்தியாவின் தேசியப்பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் இக்கப்பலானது நன்கொடையாகவோ அல்லது நீண்ட தவணை (லீஸ்) அடிப்படையிலோ சிறீலங்கா இராணுவத்தினருக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் அதாவது 2000ம் ஆண்டளவில் வழங்கப்பட்ட சயுரா ஆழ்கடல் யுத்தகப்பலை ஒத்த ‘வராக’ என்ற பெயருடைய கலம் இந்தியாவால் வழங்கியிருப்பதாக அறியமுடிகிறது.

இந்த யுத்தக்கப்பலானது ‘சயுரா’ என்ற கப்பலுக்கு பிரதியீடாக தற்போது செயற்பட்டு வருவதாகவும் (சயூரா திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால்) இது சிறீலங்கா கடற்படையின் மூன்றாவது பெரிய கப்பலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வழங்கிய கப்பலொன்றும் இம்மூன்றில் ஒன்றாகும்.

இதேவேளை சயுரா யுத்தக்கப்பலின் மீள்நிர்மாண வேலை சிறீலங்காவிற்கு இலவசமா செய்து கொடுக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை வராக கப்பலானது 22 நொட்ஸ் மைல் வேகத்தில் 8500 கடல்மைல் வரை ஒருதடவையில் பிரயாணம் செய்யக்கூடியதும் 75 மீற்றர் நீளமுடையதும் 11 அதிகாரிகள் உட்பட 100 கடற்படையினரை கொண்ட யுத்தக்கப்பலாகும்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

1)இந்திய அரசுக்கு தமிழர் மீது அப்படியோரு கரிசனை. பாவம் யாழ் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்குக்கின்றார்கள் என்பதனால் கொழும்பிலிருந்து உணவு பொருட்களை அனுப்ப இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு கப்பல் கொடுத்திருக்கின்றார்கள். இனி உணவு பொருட்களை தங்குதடையின்றி ஆயுதங்களோடு யாழ் போய் சேரும்.

2)அடுத்த அடியில் தம்மிடம் கப்பல் கேட்டு வராமல் ஓடித்தப்ப அகிம்சை அரசு பேரின ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு இப்போதே கப்பல் கொடுத்து உதவுகின்றதோ என்னவோ.

ஈழததிலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா!! அஹிம்சை அஹிம்சை என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்கின்ற வேலையைப் பார்த்தீர்களா? அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை.

ஒரு பக்கம் கை நீட்டி அரவணைப்பு மற்றோர் கையில் ஆயுதம்!!....இப்படி நாடகம் நடத்த இந்தியாவால் மட்டுமே முடியும். இருந்தாலும் தமிழகத்தில் எமக்கான உறவுகள் எம் உண்மை நிலையை உணராமல் இல்லை.!..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு முதலமச்சர் கருணாநிதி அவர்களே

இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் தமிழுக்காக என்ன செய்தீர்கள்?

இன்றுவரை தமிழ் பாடசாலையில் கட்டாயபாடம் ஆக்கவேண்டும் என்று போராட்டம் நடக்கிறது

100 ஆண்டுக்கு முன் மக்கள் எப்படி வாழ்ந்தார்களே அதே வறுமையோடு இன்றும் மக்கள் வாடுகிறார்கள்.ஆனால் கப்பலில் இலங்கைக்கு உணவு அனுப்புகிறீர்கள்.

பல 100 கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை! ஆனால் இலங்கைக்கு மின்வழங்க ஏற்பாடு நடக்கிறது.

பல 100 கிராமங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை மக்கழும் விவசாய நிலங்களும் காய்ந்து கருகிறது

பல 100 கிராமங்களுக்கு பாடசாலை இல்லை வர்ணத்தொலைக்காட்சி பெட்டி கொடுக்க ஏற்பாடு நடக்கிறது

முதலமச்சர் கருணாநிதி அவர்களே தமிழ் எனும் பசுமையான வயலை காயப்போட்டுவிட்டு பதவி என்னும்

பணம் எனும் வரப்புகளுக்கு சண்டை போடுகிறீர்கள்.

உங்களுக்கு இத்தனை பிரச்சனை இருக்க எங்கள் விடுதலைப்போராட்டத்ப்பற்றி நீங்கள் ஏன் சிந்திக்கப் போகிறீர்கள்.

அண்டை நாடுகளுக்கு பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டு இன்று இந்தியர்கள் எங்கள் விடுதலைப்போராட்டத்தை

பயங்கரவாதம் என்கிறீர்கள். நீங்கள் இதேபோன்று இன்னும் பல கப்ல்கலை கெடுத்து எங்கள் போராட்டத்தை

நசுக்க நினைத்தாலும் விரைவில் மலரும் வழுவான தமிழ்ஈழமும் வேகமான பெருளாதார வளர்ச்சியுமே

இந்தியாவின் பல மாநிலங்களுக்கு தனிநாட்டு விடுதலைப்போராட்டம் என்பதன் அர்த்தம் புரியும்.

பொறுத்தார் பூமி ஆள்வார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

Edited by suthaharan

நட்டப்பது எல்லாம் நடக்கட்டுமே

கொடுப்பவர் எல்லாம் கொடுக்கட்டுமே

தலைவன் இருகிறான் கலங்காதே

புலிப்படை இருக்குது துடைத்தழிக்கவே

இவ்வளவு அன்பளிப்பு செய்யும் போது மவுனம் காப்பதற்கும்

தாய்தமிழகத்தில் புலியை நசுக்கிறன் என எலியை நசுக்ககூட முடியாதவர்களை

சாதாரண மக்களைதொல்லை பண்ண உத்தரவிட்டு ஆசிர்வதிப்பதற்கும்

உலகத்தமிழர் தலைவனென தனக்குதானே அடைமொழி போட்டுக்கொள்ளூம்

டாக்டர்.கலைஞர் கருநாநிதி அவர்களுக்கு எம் இதயம் கனிந்த நன்றிகள்

குறிப்பிட்டளவு புனரமைப்பும் மீழ் கட்டுமானமும் செய்தாலன்றி இக்கப்பல்களை போர்க்கப்பல்களாகக் கருத முடியாது. இவை முன்னர் Patrol Boat ஆக பயன்படுத்தப்பட்ட கப்பல்கள். இப்போது பழைய கப்பல்களையும் பயன்படுத்திய எண்ணைத் தளங்களையும் கழித்து விடுவது மிகச் சாதாரண வேலையில்லை. அதிக தொகை பணம் செலவாகும். இந்தியா கழிவுகளை இலங்கையில் dump செய்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இந்த கப்பல் தமிழர் தாயகக் கடற்பரப்பிற்குள் நுழைய வேண்டுமானால் குறைந்தது ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட டோறா படகுகள் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். தமிழர் தாயகத்தின் எந்தத் துறை மாட்டுது. தனியே சர்வதேச கடற்பரப்பை ஒட்டிய கடலில் கண்காணிப்பில் ஈடுபட மாத்திரமே இவற்றால் முடியும். இக்கப்பல் சிறிலங்கா படைகளிடம் இருப்பது அவர்களிற்கு நன்மையை விட தீமைகளே அதிகம்.

குறிப்பிட்டளவு புனரமைப்பும் மீழ் கட்டுமானமும் செய்தாலன்றி இக்கப்பல்களை போர்க்கப்பல்களாகக் கருத முடியாது. இவை முன்னர் Patrol Boat ஆக பயன்படுத்தப்பட்ட கப்பல்கள். இப்போது பழைய கப்பல்களையும் பயன்படுத்திய எண்ணைத் தளங்களையும் கழித்து விடுவது மிகச் சாதாரண வேலையில்லை. அதிக தொகை பணம் செலவாகும். இந்தியா கழிவுகளை இலங்கையில் dump செய்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஆமாம், முதலில் கப்பல் ஓடக்கூடிய நிலையில் இருக்கிறதா என்பது முதலாவது பிரச்சனை, எவ்வளவு காலம் ஓடும் என்பது இரண்டாவது பிரச்சனை! கழிவுகளை இலவசமாகத் தள்ளிவிடுவதற்கு எல்லாரும் ஒரு நல்ல இடத்தை கண்டு பிடித்துள்ளார்கள்! :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.