Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் புனித மிக்கேல் சம்மனசு திருச்சொரூபம் இனம் தெரியாதவர்களினால் உடைப்பு

Featured Replies

மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச்சொரூபம்' இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் பங்குத்தந்தை ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/151450?ref=home-feed

நான் எத்தனையோ தடவை நல்லூர் கந்தன் மீது புல்டோசர் பாயும், என்று குறிப்பிடுவது உண்டு அது இப்பொழுது நடக்க தொடங்கி உள்ளது !!!!

  • கருத்துக்கள உறவுகள்

வர வர.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதம் வடக்குக் கிழக்கில் மீண்டும் தமிழ் மக்களை துன்புறுத்த ஆரம்பித்துள்ளது.

இந்த பயங்கரவாதச் சிந்தனையும் செயலும் தான் இவர்களை வடக்கில் இருந்து இரு சமூக மக்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்ற வேண்டி வந்தது. பட்டும் இன்னும் திருந்துவதாக இல்லைப் போல. 

எல்லாம் அரபு எண்ணெய் காசு ஓசில வருகுது என்ற திமிர். :rolleyes:tw_angry:

விடுதலைப் புலிகளை அழித்து சொந்த மக்களின் பாதுகாப்புக் கவசத்தை தகர்க்க... காட்டிக்கொடுத்தோர் தான்... இப்போ மக்களை பாதுகாக்க வேண்டும்.  ஆனால் அவர்களுக்கு அதைச் செய்ய வக்கில்லை. காட்டிக்கொடுக்க மட்டும் தான் தெரியும். :rolleyes:

5 minutes ago, nedukkalapoovan said:

வர வர.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதம் வடக்குக் கிழக்கில் மீண்டும் தமிழ் மக்களை துன்புறுத்த ஆரம்பித்துள்ளது

.

இந்த பயங்கரவாதச் சிந்தனையும் செயலும் தான் இவர்களை வடக்கில் இருந்து இரு சமூக மக்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்ற வேண்டி வந்தது. பட்டும் இன்னும் திருந்துவதாக இல்லைப் போல. 

எல்லாம் அரபு எண்ணெய் காசு ஓசில வருகுது என்ற திமிர். :rolleyes:tw_angry:

விடுதலைப் புலிகளை அழித்து சொந்த மக்களின் பாதுகாப்புக் கவசத்தை தகர்க்க... காட்டிக்கொடுத்தோர் தான்... இப்போ மக்களை பாதுகாக்க வேண்டும்.  ஆனால் அவர்களுக்கு அதைச் செய்ய வக்கில்லை. காட்டிக்கொடுக்க மட்டும் தான் தெரியும். :rolleyes:

வடக்கு கிழக்கு பகுதி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு புலம் பெயர் தமிழ் மக்களையே சாரும். அரசியல் வாதிகள் யாரும் வர போவதில்லை.உதாரணமாக லண்டனில் எத்தனை கோவில்கள் இருக்கின்றன இதை நாம் உரையாடி என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கலாம்.

அதே போல்  அரசியல்வாதிகளுக்கும் அளுத்தம் கொடுக்க வேண்டும். 

வரும் நல்லூர் திருவிழாவில் துண்டு பிரசுரம் அடித்து விநியோகித்தாலே மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Dash said:

வரும் நல்லூர் திருவிழாவில் துண்டு பிரசுரம் அடித்து விநியோகித்தாலே மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படும்.

வழிப்பாவது உணர்வாவது.இங்கை தாங்கள் சொர்க்கத்தில் வாழ்வதாக காட்டவே நேரம் கானாது.:rolleyes::rolleyes:

3 minutes ago, சுவைப்பிரியன் said:

வழிப்பாவது உணர்வாவது.இங்கை தாங்கள் சொர்க்கத்தில் வாழ்வதாக காட்டவே நேரம் கானாது.:rolleyes::rolleyes:

போராட்டத்துக்கு புலிகள் காசு கேட்ட போது கொடுத்தார்கள், அரசியல் ரீதியக உலகமெங்கும் போராடினோம், அப்படியாயின்  ஏன் இதையும் செய்ய முடியாது !!!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் கோவில்களும் கடைசியில் அய்யர்  வீட்டுச் சொத்தாகும் ....கனடாவில் இதுதான் நடக்கும்...அறவே சிந்திக்காத சனம் இருக்கும்வரை அய்யாக்கள் பாடு கொண்டாட்டம்

Edited by alvayan

15 hours ago, nedukkalapoovan said:

வர வர.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதம் வடக்குக் கிழக்கில் மீண்டும் தமிழ் மக்களை துன்புறுத்த ஆரம்பித்துள்ளது.

இந்த பயங்கரவாதச் சிந்தனையும் செயலும் தான் இவர்களை வடக்கில் இருந்து இரு சமூக மக்களின் பாதுகாப்புக் கருதி வெளியேற்ற வேண்டி வந்தது. பட்டும் இன்னும் திருந்துவதாக இல்லைப் போல. 

எல்லாம் அரபு எண்ணெய் காசு ஓசில வருகுது என்ற திமிர். :rolleyes:tw_angry:

விடுதலைப் புலிகளை அழித்து சொந்த மக்களின் பாதுகாப்புக் கவசத்தை தகர்க்க... காட்டிக்கொடுத்தோர் தான்... இப்போ மக்களை பாதுகாக்க வேண்டும்.  ஆனால் அவர்களுக்கு அதைச் செய்ய வக்கில்லை. காட்டிக்கொடுக்க மட்டும் தான் தெரியும்:rolleyes:

சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றோர் இந்த வகையை சேர்ந்தவர்கள் தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.