Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா

Featured Replies

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா

யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் .

இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர்.

இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது.

இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=93339

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் வந்தார் கனவுக்கன்னி ரம்பா

யாழ்ப்பாணம் வந்தார் கனவுக்கன்னி ரம்பா
 
தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடம் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தல் வழிபாடுகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

ரம்பா திருமணம் செய்த பின்னர் முதற்தடவையாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர் ரம்பா. இவர் திருமணத்துக்குப் பின்னர் கனடாவில்  கணவருடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

1993 ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DEoLdRNXoAM051d.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90-19.jpg

19959038_1971750209517201_8557677596182970409_n.jpg

59679342be823-IBCTAMIL.jpg

http://uthayandaily.com/story/11394.html

Edited by நவீனன்

நடிகை ரம்பா யாழில்
 
15096.jpg
தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
 
இலங்கை தமிழரான இந்திரன் என்பவரையே நடிகை ரம்பா 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் நேற்றையதினம் நடிகை ரம்பா தனது கணவன் வீட்டிற்கு வருகைதந்தார்.
 
திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்துடன் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுக மாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி, அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.     

http://valampurii.lk/valampurii/content.php?id=15096&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பாவும், இந்திரனும்... விவாகரத்து  எடுக்க, நீதிமன்றம்  போய் வந்ததாக செய்தி வந்ததே....
மீண்டும் அவர்கள் இணைந்து... யாழ்ப்பாணம் வந்து   இருப்பது மகிழ்ச்சி.

ஊரில் உள்ள  யாராவது பத்திரிகையாளர்கள்.... ரம்பாவிடம் பேட்டி எடுத்தால்,
அவவுக்கு.... தமிழ்நாடா, கனடாவா, யாழ்ப்பாணமா பிடித்த ஊர்? என்று... கேட்டுச்  சொல்லுங்கப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா

59679342be823-IBCTAMIL.jpg

படங்களைப் பார்க்க,  இந்திரன்... ஐயர் குடும்பத்தை சேர்ந்தவர் போலுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரம்பாவும், இந்திரனும்... விவாகரத்து  எடுக்க, நீதிமன்றம்  போய் வந்ததாக செய்தி வந்ததே....
மீண்டும் அவர்கள் இணைந்து... யாழ்ப்பாணம் வந்து   இருப்பது மகிழ்ச்சி.

ஊரில் உள்ள  யாராவது பத்திரிகையாளர்கள்.... ரம்பாவிடம் பேட்டி எடுத்தால்,
அவவுக்கு.... தமிழ்நாடா, கனடாவா, யாழ்ப்பாணமா பிடித்த ஊர்? என்று... கேட்டுச்  சொல்லுங்கப்பு.

நீங்கள் எது பிடிக்கும் எண்டு சொல்லுவாவு என எதிர்ப்பார்க்கிறியள் நான் சொல்லுறன் கனடா என ................

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனி ஒருவன் said:

நீங்கள் எது பிடிக்கும் எண்டு சொல்லுவாவு என எதிர்ப்பார்க்கிறியள் நான் சொல்லுறன் கனடா என ................

கனடா.... வின்ரருக்கு,  மைனஸ்  30 பாகை வரைக்கும்,  குளிர் வாட்டி வதைக்கும்.
தமிழ் நாடு.....  கோடை காலத்தில், அக்கினி வெய்யில்... பிளஸ் 40 பாகை மட்டும், வந்து... வேர்க்குரு போடும்.
யாப்பாணம்....  எப்பவும், நல்ல காலநிலை என்ற படியால், அவவுக்கு... 
யாழ்ப்பாணம் தான் பிடிக்கும் என்று, நினைக்கின்றேன்.
அத்துடன்... அங்குள்ள மக்கள், "டீசண்டான " ஆக்கள் என்று அவ இப்ப, நேரிலும்  பாத்திருப்பா. tw_glasses:

பிறகென்ன... வாற கிழமை,  உதயன் பத்திரிகையின்.... முதல் பக்க செய்தியில்,
"ரம்பா.... இலங்கையில், குடும்பத்துடன் குடியேறி  விட்டார்"  என்ற தலைப்பு  செய்தியை....  
நீங்கள் நிச்சயம் வாசிப்பீர்கள்,  தனி ஒருவன். tw_tounge_xd:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

அங்கையும் பயங்கர வெக்கையாம்........

குளிரெண்டால் போர்த்து மூடிக்கொண்டாவது படுக்கலாமாம்........

ஆகலும் வெக்கையெண்டால் என்ன செய்யிறதெண்டு கேக்கினமாம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அங்கையும் பயங்கர வெக்கையாம்........

குளிரெண்டால் போர்த்து மூடிக்கொண்டாவது படுக்கலாமாம்........

ஆகலும் வெக்கையெண்டால் என்ன செய்யிறதெண்டு கேக்கினமாம்.:grin:

சுதுமலைக்கு, பக்கத்தில  தானே..... கீரிமலை இருக்கு.
நக்மா....  அங்கு, போய்,  குளிக்கலாம். தானே .... tw_tounge_xd:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார்
 
ரம்பா நயினாதீவு பயணம்... 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை  அங்குள்ள ஆண்டவனுக்கே வெளிச்சம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 15 July 2017 at 0:19 AM, தமிழ் சிறி said:

சுதுமலைக்கு, பக்கத்தில  தானே..... கீரிமலை இருக்கு.
நக்மா....  அங்கு, போய்,  குளிக்கலாம். தானே .... tw_tounge_xd:

??????

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

??????

சிறியர் வெள்ளி தாண்டி  சனிக்குள்ள வரப்படாது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, MEERA said:

??????

சும்மா... ஆட்களை, குழப்புவதற்காக எழுதியது மீரா.:grin:
காரிலை... போக ஒரு மணித்தியாலம் எடுக்கும் என நினைக்கின்றேன்.

1 minute ago, நந்தன் said:

சிறியர் வெள்ளி தாண்டி  சனிக்குள்ள வரப்படாது. :cool:

நந்தன், அநேகமாக சனிக்கிழமைகளில் நான் களத்தை  பார்வையிட்டு மட்டுமே செல்வேன். 
பதிவுகள் இடுவது குறைவு. ஏனென்றால்.... உடம்புக்கும், "ரெஸ்ட்" வேணும் தானே..... :grin:

6 hours ago, குமாரசாமி said:
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார்
 
ரம்பா நயினாதீவு பயணம்... 

ரம்பாவுக்கு... துணிச்சல்  அதிகம் என்று நினைக்கின்றேன்.
மகனின் கால் சட் டையில், புலியின் படங்கள் உள்ளதை கவனித்தீர்களா. :)

15 hours ago, தமிழ் சிறி said:

ரம்பாவுக்கு... துணிச்சல்  அதிகம் என்று நினைக்கின்றேன்.
மகனின் கால் சட் டையில், புலியின் படங்கள் உள்ளதை கவனித்தீர்களா. :)

பயங்கரவாத தடை சட்டத்தில் ஆளை உள்ளே போட்டு ரெண்டு தட்டு தட்டலாமா !!!

அது சரி சம்பந்தன் / ஆனந்த சங்கரி ஜயாமாரை சந்தித்தவவா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.