Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றிசாத் பதியுதீன் குற்றவாளியா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-1500226861.jpg

கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களின் தலையை தடாவி கண்னை பிடுங்கிய சம்பவங்கள் இன்னும் மறைக்க முடியாமல் எம் மனதில் இருக்கும் போதும் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர் குழைக்க மீள் குடியேற்றத்தை தமிழ் சமுதாயம் பயன்படுத்துமானால் அது தமிழ் மக்கள் செய்யும் பாரிய தவறாகவே இருக்கும் அது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததிகள் தேடி படிக்கும் வரலாக இருக்கும் இப்படி இரு சமுதாயமும் ஏட்டிக்கு போட்டியாக வாழ வேண்டிய சூழ்நிலை வரும் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்

கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களை கொண்று குவித்து அழகு பார்த்தவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்களே. ஒரு மனிதாபிமானம் இல்லாமல் வட மாகாண முஸ்லிம்களை அவர்கள் அணிந்து இருந்த உடையோடு கண்ணீர் விட்டு அழ செய்து காடேற செய்தது சிங்களவர்கள் அல்ல தமிழர்களே.

படைத்தவனின் கடமையை பக்தியுடன் நிறைவேற்றும் போது கோழையனாக வந்து உயிரை பறித்தவன் சிங்களவன் அல்ல தமிழனே ஆவான். உலகம் அறியாத பாலகனை வயிற்றில் இருந்து எடுத்து உலகை காட்டிய பெருமை கொண்ட பாராட்டும் சிங்களவனுக்கு உரிமை அல்ல தமிழனுக்கே உரிமையும் உண்டு.

இப்படி எத்தனையோ மறக்க முடியாத சம்பவங்கள் எம் மனதில் இருக்கும் போதும் நடந்தவற்றை மறந்து நட்புடன் வாழ விரும்பினால் நன்றி கெட்ட சமுதாயமாக தமிழர்கள் வாழ விரும்பும் போது நாம் என்ன செய்வது அல்லாஹ்வின் உதவியுடன் யாருக்கும் அஞ்சாத சிங்கமாக முஸ்லிம்கள் வாழ்வார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது

பல வருடம் அகதியாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் சொற்பகாலம் அகதியாக வாழ்ந்த தமிழ் மக்களை துரிதகெதியில் தனது தன் நம்பிக்கையை கொண்டு மீள்குடியேற்றம் செய்தவர் அமைச்சர் றிசாத் அவரது மனிதாபிமான செயலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதி மறுவாழ்வு பிரிவு அன்று பாராட்டியது அதை இன்று நன்றி கெட்ட தமிழ் சமுதாயத்தில் உள்ள விக்னேஸ்வரன் போன்ற குறுகிய கால அரசியல்வாதிகள் எதிர்த்து போராடுவது என்ன காரணம் ஒஹோ வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேறாமல் தடுத்து விட்டு தமிழ் இனத்தை குடியேற்றி இந்திய தமிழ் நாட்டுடன் இனைந்து வாழவா? இந்த சாதிகார ஆர்ப்பாட்டம் இதனால் அமைச்சர் றிசாத் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது அவர் தமிழ் முஸ்லிம் மக்களை தனது இருப்பிடத்தில் குடியேற்றியே ஆகுவார்.

வட கிழக்கு மக்களை பிரிப்பதற்கு வட கிழக்கில் பிறக்காத விக்னேஸ்வரன் றவூப் ஹக்கிம் ஆகியோர் அமைச்சர் றிசாத் மீது கொண்ட கோபத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் இருவரும் சிங்கள இனத்துடன் பிண்னி பினைந்து வாழ்பவர்கள் இவர்களுக்கு வட கிழக்கு மக்களின் மன எப்படி என்று தெரியாது கிழக்கு முஸ்லிம்களை ஹக்கிம் ஏமாற்றியது போல் வடக்கு மக்களை ஏமாற்ற விக்னேஸ்வரன் பல பிரயாத்தனம் செய்கின்றார் அதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்காமல் தமிழ் அரசியல்வாதிகள் செய்யாத சேவை செய்த அமைச்சர் றிசாத் அவர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வேறு இனவாதிகளுக்கு துணை போக கூடாது.

முஸ்லிம்கள் இன்று எதிர்பார்ப்பது வட கிழக்கில் பிறந்த மகனின் தலைமை அது அமைச்சர் றிசாத் போன்ற தலைமை அதுபோல் தமிழர்கள் வட கிழக்கில் பிறந்த ஒரு தமிழ் உணர்வு கொண்ட மகனின் தலைமையை விரும்ப வேண்டும் அப்போது தான் வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமுகங்கள் ஒன்றினைந்து வாழ முடியும் இன்று அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக பெரினவாதிகளில் உள்ள இனவாதிகள் பொய் பிரச்சாரம் செய்கின்ற வேளையில் தமிழ் மக்களும் விக்னேஸ்வரன் ஹக்கிம் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைய ஆர்பாட்டம் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது இனவாதிகளுக்கு உணவு ஊட்டுவதாகவே அமைந்த விடும் இந்த விடயத்தில் உள்ள அப்பாவி மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் மாகாணம் வட கிழக்கு இந்த மாகானத்தின் மக்கனை மடையர்களாக நினைத்து அரசியல் செய்ய முற்படும் விக்னேஸ்வரன் ஹக்கிம் ஆகியோரின் சுயநல அரசியல் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இனவாத அரசியல் செய்வோரை தமிழ் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்

-ஜெமீல் அகமட்-

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=149195 .

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் மூதூரில்.. கல்முனையில்.. தமிழ் மக்களை வெட்டிக் கொன்று குவித்ததோடு.. சிங்கள அரசபடைகளோடு.. முஸ்லீம் ஊர்காவல் படை என்று ஜிகாத் அமைப்பை உருவாக்கி தமிழ் மக்களைக் கூட்டுப்படுகொலை செய்த நிகழ்வுகளையும்.. உந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் தம் கண் முன் நிறுத்திப் பார்த்துவிட்டு கட்டுரை வரையனும்.

இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் இன்று மீள் குடியமர்வு என்ற போர்வையில் முன்னெடுக்கும்.. தமிழர் நில ஆக்கிரமிப்பு.. இனச் சுத்திகரிப்பு.. நிலத் துண்டாடலுக்கு எந்த வகையிலும் தமிழ் மக்கள் ஒத்துழைக்க முடியாது. அதேவேளை கிழக்கில் தமிழ் மக்களின் சொந்த இடங்களில் அவர்கள் மீளக் குடியேறும் நிலை தோன்ற வேண்டும். வடக்கில் முஸ்லீம்கள் முன்னர் வாழ்ந்த எல்லைக்குள் மீள் குடியேற்றம் என்பது ஏலவே அங்கீகரிப்பட்ட ஒன்றே.

மேலும் கிழக்கிலும் வடக்கிலும் தொடரும்.. இஸ்லாமிய மதப் பயங்கரவாத நில ஆக்கிரமிப்புக்கள் எல்லாம் உடனடியாக நிறுதப்பட்டு.. தமிழ் மக்கள் இஸ்லாமிய மத பயங்கரவாதிகளாலும்... சிங்கள பெளத்த பேரினவாத இராணுவத்தாலும் விரட்டி அடிக்கப்பட்ட இடங்களில் மகிழ்ச்சியாகக் குடியேறவும் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்விடங்கள்.. காணிகள்.. வழிபாட்டிடங்கள் மீளக் கையளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மூதூரில்.. கல்முனையில்.. தமிழ் மக்கள்.. 1990 களில் இரவோடு இரவாக வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டு.. உடமைகள் இன்றி ஓட ஓட விரட்டப்பட்டதையும் முஸ்லீம்கள் நினைத்துப் பார்த்து..

வடக்கு பாதுகாப்பான வெளியேற்றம் என்பது.. முஸ்லீம்கள் கிழக்கில் தமிழ் மக்களுக்குச் செய்த அநியாயத்திலும் எவ்வளவு சிறந்தது என்பதை உணர்ந்து தம் தவறுகளை திருத்தி.. தமிழ் மக்களோடு உளப் பூர்வமாக.. அவர்களுக்கு கெடுதி இன்றி சேர்ந்து வாழும் மனப்பக்குவத்தைப் பெற வேண்டும். 

தீவிர மதப் பயங்கரவாதச் சிந்தனையோடு முஸ்லீம்கள் தமிழர் நிலத்தில் செயற்பட அனுமதிக்க முடியாது. அது எல்லோருக்கும் ஆபத்தாகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு மக்களை பிரிப்பதற்கு வட கிழக்கில் பிறக்காத விக்னேஸ்வரன் றவூப் ஹக்கிம் ஆகியோர் அமைச்சர் றிசாத் மீது கொண்ட கோபத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

அடப்பாவிகளா? அப்பாவிகளா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

வட கிழக்கு மக்களை பிரிப்பதற்கு வட கிழக்கில் பிறக்காத விக்னேஸ்வரன் றவூப் ஹக்கிம் ஆகியோர் அமைச்சர் றிசாத் மீது கொண்ட கோபத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

அடப்பாவிகளா? அப்பாவிகளா?

சிங்களவனை விட முசுலீமுகள் ... அப்பாவிகள் தானுங்கோ.....ஆனால் கான்சர் கிரிமியைவிட மோசமானவர்கள்..

திருடன் ரிசாத், மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கின் குடிப் பரம்பலை மாற்றியமைக்க முயல்வது தான் இங்கு பிரச்சனை.
வீர வசனம் பேசும் முஸ்லிகள் புலிகள் இருக்கும் போது பேசியிருந்தால் அவர்கள் உண்மையில் வீரர்கள் என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம். அல்லது  தம்புள்ள பள்ளிவாசலைத் திறந்து காட்டி தமது துணிச்சலை நிரூபிக்கலாம்.
8 minutes ago, Alternative said:
திருடன் ரிசாத், மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வடக்கின் குடிப் பரம்பலை மாற்றியமைக்க முயல்வது தான் இங்கு பிரச்சனை.
வீர வசனம் பேசும் முஸ்லிகள் புலிகள் இருக்கும் போது பேசியிருந்தால் அவர்கள் உண்மையில் வீரர்கள் என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம். அல்லது  தம்புள்ள பள்ளிவாசலைத் திறந்து காட்டி தமது துணிச்சலை நிரூபிக்கலாம்.

சிங்களவரை விட புலிகளின் அழிவில் அதிகம் ஆனந்தம் அடைந்தது இவர்களே !!

புலிகளின் வீரத்தையும் விவேகத்தையும் மிக மோசமாக எழுதுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தாம் தான் ஏதோ புலிகளை போராடி வென்றது போல் கதைப்பார்கள்.

ஆனால் ஒரு முஸ்லிம் கூட புலிகளுக்கு எதிராக போராடி இருக்க மாட்டான்.

புலிகளின் கதை முடிந்து விட்டது இனி வடக்கு கிழக்கு தமக்கு தான் என்று இருமாப்புடன் திரிந்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கபட்டுள்ளது.

 

இந்த போராட்டங்கள் கூட 10% தமிழ் மக்கள் பங்கு பெறவில்லை, புலம் பெயர் தமிழரின் அரசியல் பலமும் உபயோகிக்க பட்டால் இவர்கள் தமிழர் நிலத்தில் கால் வைக்க கூட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dash said:

சிங்களவரை விட புலிகளின் அழிவில் அதிகம் ஆனந்தம் அடைந்தது இவர்களே !!

புலிகளின் வீரத்தையும் விவேகத்தையும் மிக மோசமாக எழுதுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தாம் தான் ஏதோ புலிகளை போராடி வென்றது போல் கதைப்பார்கள்.

ஆனால் ஒரு முஸ்லிம் கூட புலிகளுக்கு எதிராக போராடி இருக்க மாட்டான்.

புலிகளின் கதை முடிந்து விட்டது இனி வடக்கு கிழக்கு தமக்கு தான் என்று இருமாப்புடன் திரிந்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கபட்டுள்ளது.

 

இந்த போராட்டங்கள் கூட 10% தமிழ் மக்கள் பங்கு பெறவில்லை, புலம் பெயர் தமிழரின் அரசியல் பலமும் உபயோகிக்க பட்டால் இவர்கள் தமிழர் நிலத்தில் கால் வைக்க கூட முடியாது

உண்மை...

இதை விட இன்னுமொரு விடயம் உள்ளது ரிஷாடின் மனைவி ஒரு தமிழ் பெண் ( மதம் மாறிவிட்டா என்பது வேறு விடயம்) ஆனால் அவரது  ஒன்றை விட்ட சகோதரன்கள் கூலி வேலை தான் செயீனமாம்.

அதாவது தனது மனைவியின்சகோதரர்களுக்கு கூட அவர்கள் தமிழர் இல்லை என்ற படியாக் ஒரு உதவியும் செயாத மத வெறியர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

இதை விட இன்னுமொரு விடயம் உள்ளது ரிஷாடின் மனைவி ஒரு தமிழ் பெண் ( மதம் மாறிவிட்டா என்பது வேறு விடயம்) ஆனால் அவரது  ஒன்றை விட்ட சகோதரன்கள் கூலி வேலை தான் செயீனமாம்.

அதாவது தனது மனைவியின்சகோதரர்களுக்கு கூட அவர்கள் தமிழர் இல்லை என்ற படியாக் ஒரு உதவியும் செயாத மத வெறியர். 

எவ்வளவு அந்நியோன்னியமாகபழகினாலும், எப்போது மதம் மாற மறுக்கிறீர்களோ அன்றைக்கு தொடங்குகிறது பிரச்சனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.