Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவலுடன் இணைந்த புகைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
img3873i.jpg
  • 2 months later...
  • Replies 249
  • Views 57.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
top87044924498.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

41579305mq8.jpg

ஒருமுறை பாவிச்சு பாருங்கோ அப்புறம் தெரியும் .....

உங்களை உங்களுக்கே பிடிக்கும்...வலிக்காது நிறத்தை எண்ணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை பாவிச்சு பாருங்கோ அப்புறம் தெரியும் .....

உங்களை உங்களுக்கே பிடிக்கும்...வலிக்காது நிறத்தை எண்ணி

எதைங்கோ பாவிச்சு பார்க்கனும்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

48562426.jpg

துபாயில் உள்ள அத்லான்ரிக் விடுதி இன்று எல்லோரையும் கவர்ந்து உள்ளது . குறிப்பாக வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை மிகவும் கவர்ந்துள்ளது கடலுக்குள் அமைந்திருப்பதால் பார்ப்பதற்க்கும் அழகாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

முனி, உங்கள் ஆசிரமத்தை சிரமத்தை பார்க்காமல் இந்த விடுதிக்கு மாற்றிவிட்டீர்களானால் நாங்கள் அடிக்கடி வர வசதியாக இருக்கும்.. விடுதியை பார்க்கத்தான். :(

  • கருத்துக்கள உறவுகள்

முனி, உங்கள் ஆசிரமத்தை சிரமத்தை பார்க்காமல் இந்த விடுதிக்கு மாற்றிவிட்டீர்களானால் நாங்கள் அடிக்கடி வர வசதியாக இருக்கும்.. விடுதியை பார்க்கத்தான். :(

ஊர் பணம் ரொம்ப செலவாகும் பராவாயில்லையா?? :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் பணம் ரொம்ப செலவாகும் பராவாயில்லையா?? :(:D

செலவைபத்தி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? உங்கள் ஆசிரமம்,உங்கள் ஊர்ப்பணம்தானே! :D

dxbmarin1.jpg

dxbmarain2.jpg

அந்த விடுதியில் இடமில்லையெனில் அதன் அருகிலுள்ள கிளைகளில், மேலேயுள்ள படத்திலுள்ள நீச்சல்குளத்துடன் கூடிய விடுதியில் இடம் பிடிக்கவும். :D

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

copyofdubai020wwwmywall.jpg

நீங்கள் இணைத்தை நானும் பார்த்தேன் அழகாக உள்ளது

அடுத்து அதன் தூரவடிவிலான படம் இது கடலுக்குள் மண் நிரப்பப்பட்டு பேரீச்சை மரம் போல் காட்சியளிக்கும் இந்த இடம் தூபாயில் நான்கு ஐந்து இடங்களில் அமைத்து கொண்டு வருகிறார்கள் உங்களுக்கு இடம் தேவை என்றால் முன்பதிவு செய்து கொள்ள ராஜவன்னியரை அணுகவும்

  • கருத்துக்கள உறவுகள்

-----

அடுத்து அதன் தூரவடிவிலான படம் இது கடலுக்குள் மண் நிரப்பப்பட்டு பேரீச்சை மரம் போல் காட்சியளிக்கும் இந்த இடம் தூபாயில் நான்கு ஐந்து இடங்களில் அமைத்து கொண்டு வருகிறார்கள் உங்களுக்கு இடம் தேவை என்றால் முன்பதிவு செய்து கொள்ள ராஜவன்னியரை அணுகவும்

முனிவர்ஜீ, அங்கு பனைமரத்துடன் ஒரு துண்டுக்காணி கிடைக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்ஜீ, அங்கு பனைமரத்துடன் ஒரு துண்டுக்காணி கிடைக்குமா ?

ஈழத்து தாத்தா என்பதை நிருபித்துவிட்டீர்கள் காணியும் ,பனைமரமுமா உங்களுக்கு தறித்து விடுவார்கள் உங்கள் பனைமரத்தை :(:unsure:

[காசு இருந்தால் என்னவும் செய்யலாம் இங்கு சிறீ அண்ணை]

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
wr277044.jpg
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் நன்றாக இருக்கு, இணைப்புக்கு நன்றி அனைவருக்கும்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
8058.gif
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
warcriminalmahinda.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
123iv.png
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

evolutionjokes041.jpg

evolutionjokes05.jpg

evolutionjokes031.jpg

evolutionjokes02.jpg

evolutionjokes01.jpg

Edited by nunavilan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
eelampeoplekarunanithi.jpg
  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
wr773022.jpg
  • 4 years later...

பொலன்னறுவை செவனபிட்டியவில் 200 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வாராந்த சந்தை கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை (12) திறந்துவைத்தார் -

 

article_1428834339-MS03.jpg

 

 

article_1428834314-MS01.jpg

 

article_1428834328-MS02.jpg

 

 

article_1428834364-MS05.jpg

 

article_1428834374-MS06.jpg

 

http://www.tamilmirror.lk/143972#sthash.d6jgRdVN.dpuf

வசந்த காலம்...

 

யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அதிக வளர்ச்சி கண்டு வருகின்றது. சுற்றுலாத்துறைக்கு பெயர் போன இடங்களில் அம்பாறை, அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். தற்போது பருவகாலம் தொடங்கியுள்ளதால் அறுகம்பையை நோக்கி அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

 

article_1428035981-vasantham.jpg

 

article_1428035995-vasantham01.jpg

 

article_1428036006-vasantham02.jpg

 

article_1428036017-vasantham03.jpg

 

article_1428036028-vasantham04.jpg

 

 http://www.tamilmirror.lk/143260#sthash.3IPgo0Az.dpuf

மட்டக்களப்பு, களுதாவளைக் குளத்தில் முதலைகளின் நடமாட்டத்தினால் குளத்தில் மீன்பிடிக்க மற்றும் தாமரை மலர்களைப் பறிக்கச் செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். (படங்கள்: வடிவேல் சக்திவேல்) 

 

article_1429344327-01.jpg

 

article_1429344342-A02.jpg

 

article_1429344353-A03.jpg

 

 

article_1429344374-A05.jpg

 

article_1429344363-A04.jpg

 

 

 

 

 

http://www.tamilmirror.lk/144164#sthash.YKv9yZgz.dpuf

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவின் நெல்லிக்காடு வயல் வெளியில், அழகிய பல இன கொக்குகள் இருப்பதை படங்களில் காணலாம். (படங்கள்: யோ.சேயோன்) -

 

 

article_1429421883-a.jpg

 

article_1429421899-c.jpg

 

article_1429421905-d.jpg

 

article_1429421916-f.jpg

 

 

 http://www.tamilmirror.lk/144218#sthash.5VVqdpfJ.dpuf

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.