Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக'

Featured Replies

'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது.

-விடுதலைப் புலிகள் ஏட்டில் இருந்து.

15 வருடங்களாக சொன்னது....

இப்ப.... கிளிநொச்சியில் என்ன நடக்கிறது!!? :o:(:lol:

அதுவும் இப்பதானா.... :o:rolleyes::o:D

வீட்டிற்க்கு ஒருவர் நாட்டிற்க்காக கொடுத்தார்கள் ஈழத்தமிழர்கள் ஆனால் நடந்ததே வேறு. ஏற்க்கனவே பாதிபேர் இரண்துபோய்விட்டார்கள், முதலில் போராட்டக்குழுக்கு வீரத்துடன் கூடிய விவேகமே முக்கியம், தற்ப்போது வாகரையில் செய்ததுபோல 1996 யில் செய்திருந்தால் பெரும் உயிர் சேதத்தை தடுத்து இருக்கலாம். அப்படி தடுத்து இருந்தால் இப்போது இருப்பதைவிட நல்ல வலுவான படைபலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்து இருக்கும்மே.

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் பொத்திக் கொண்டு இருப்பது தானே! உம்மிடம் யாராவது அறிவுரை கேட்டார்களா? வாகரையில் என்ன செய்தது என்று 96இல் செய்யச் சொல்கின்றீர்? 96ம் ஆண்டும் யாழ்பாணத்தை விட்டு, புலிகள் வெளியேறினார்கள். அப்போதும் உயிர் இழப்பு ஏற்படவில்லை. நீர்வேலிப்பகுதி வரை இராணுவம் வந்த பின்னர் புலிகள் 500 000 மக்களின் உயர்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விலத்தினார்கள்.

அப்போது ஏற்பட்ட இழப்புக்கள் குறைவு தான். வாகரை விடயத்தையும், இதையும் சம்பந்தமில்லாமல் கதைக்கின்றீர். முதலில் ஈழம் பற்றிய ஏதாவது குறிப்புக்கள் இருந்தால் படிக்கின்ற வேலையைப் பாரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1996 இல் எதனைச் செய்திருக்கவேண்டும் என்று கூறினீர்கள் என்றால் செய்தார்களா இல்லையா என்று நாமும் உங்களைப் போல் யோசித்துப் பாக்கலாம்.

உமக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் பொத்திக் கொண்டு இருப்பது தானே! உம்மிடம் யாராவது அறிவுரை கேட்டார்களா? வாகரையில் என்ன செய்தது என்று 96இல் செய்யச் சொல்கின்றீர்? 96ம் ஆண்டும் யாழ்பாணத்தை விட்டு, புலிகள் வெளியேறினார்கள். அப்போதும் உயிர் இழப்பு ஏற்படவில்லை. நீர்வேலிப்பகுதி வரை இராணுவம் வந்த பின்னர் புலிகள் 500 000 மக்களின் உயர்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விலத்தினார்கள்.

புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறியது 1995. 1996 இல் புலிகள் முல்லைத்தீவு முகாமைத் தாக்கி அப்பிரதேசத்தினை முற்றுமுழுதான இராணுவப் பிடியில் இருந்து மீட்டிருந்தார்கள்.

  • தொடங்கியவர்

'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது.

-விடுதலைப் புலிகள் ஏட்டில் இருந்து.

15 வருடங்களாக சொன்னது....

இப்ப.... கிளிநொச்சியில் என்ன நடக்கிறது!!? :lol: :lol: :lol:

அதுவும் இப்பதானா.... :lol::D:lol: :lol:

புலத்தில் பலர் (நான் உட்பட,யாழ்.கொம் உட்பட) தண்ணீரில் மீன்போல வாழ்ந்துகொண்டு போகிறோம்....

இதற்கான விடைகள்.... எழுதப்படாத சட்டங்கள்... அங்கு எமக்காக... பாரியதாக வளர்ந்து கொண்டுவருவது....

நாம் யதார்தத்துடன் அறிந்துகொள்ளவேண்டும். இது எமது புலத்தின் எதிர்காலம். நாம் மறுத்தாலும்....... நாமறியவேண்டும். :icon_idea:

உமக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் பொத்திக் கொண்டு இருப்பது தானே! உம்மிடம் யாராவது அறிவுரை கேட்டார்களா? வாகரையில் என்ன செய்தது என்று 96இல் செய்யச் சொல்கின்றீர்? 96ம் ஆண்டும் யாழ்பாணத்தை விட்டு, புலிகள் வெளியேறினார்கள். அப்போதும் உயிர் இழப்பு ஏற்படவில்லை. நீர்வேலிப்பகுதி வரை இராணுவம் வந்த பின்னர் புலிகள் 500 000 மக்களின் உயர்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விலத்தினார்கள்.

அப்போது ஏற்பட்ட இழப்புக்கள் குறைவு தான். வாகரை விடயத்தையும், இதையும் சம்பந்தமில்லாமல் கதைக்கின்றீர். முதலில் ஈழம் பற்றிய ஏதாவது குறிப்புக்கள் இருந்தால் படிக்கின்ற வேலையைப் பாரும்.

cool down! cool down!

இவருக்கு..மஞ்சள் அட்டை..காலாவதி முடிந்து..சிவப்பு அட்டை அனுப்பப் பட்டுள்ளது..உடனடியாக..போய் .ணையவும்..அல்லது....தூ...படுவீர்.... :P :P :D:D

வீட்டிற்க்கு ஒருவர் நாட்டிற்க்காக கொடுத்தார்கள் ஈழத்தமிழர்கள் ஆனால் நடந்ததே வேறு. ஏற்க்கனவே பாதிபேர் இரண்துபோய்விட்டார்கள், முதலில் போராட்டக்குழுக்கு வீரத்துடன் கூடிய விவேகமே முக்கியம், தற்ப்போது வாகரையில் செய்ததுபோல 1996 யில் செய்திருந்தால் பெரும் உயிர் சேதத்தை தடுத்து இருக்கலாம். அப்படி தடுத்து இருந்தால் இப்போது இருப்பதைவிட நல்ல வலுவான படைபலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்து இருக்கும்மே.

80,000 ஈழத்தமிழர் இறந்து போய்விட்டார்கள் என்னும் துயரமான செய்தியை வைத்து, அவர்கள் ஈழத்தமிழரின் பாதி என்னும் அளவுக்கு தெரிஞ்சு வைச்சு இருக்கிறீங்களே....! சூப்பரப்பு...!

2002ம் வருசம் போர் நிறுத்தம் வந்த போது துள்ளிக்கு குதித்தபடி பள்ளிக்கு போன 13 வயது பாலகன் , இண்டைக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் பதுங்கி திரியும் 18 வயது இளைஞன்....!

வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஆனாால் என்னுடைய அண்ணனோ அக்காவோ தம்பியோ தங்கைச்சியோ அப்படி களத்திற்கு செல்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? :D

அப்படியானால் நீர் போவதுதானே :D

ஆமியிடமும் தரோகக்கும்பலிடத்திலும் வீணாக உயிரை பலிகொடுப்பதிலும் பார்க்க நாட்டுக்காக உயிர் போவது ஒன்றம் தப்பில்லையே

அப்படியானால் நீர் போவதுதானே :lol:

என்ன பிரசன்னா செல்வன் சீரியலுக்கு போறமாதிரி சொல்றீங்க. அதுக்செல்லாம் ஒரு அது வேணும் என்று நினைக்சேன் இது போதும் என்றீங்களா?

அது சரி நீங்க போயிட்டிங்களா? கொஞ்சம் அட்வைஸ் கேக்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக'

வீட்டுக்கு இவ்வளவு நாட்டிற்காக, என்று இங்குள்ள மக்களை நாடிச்செல்கின்றபோது வீட்டுக்கதவையே திறக்காத எங்களில் பலபேர் இன்னும் இருக்கையில்..அவர்கள் தங்களின் உயிரையே கொடுப்பதிற்கு முன்வருகிறார்கள் என்றால்..எங்களைப்பற்றி கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ஜயா...

என்ன பிரசன்னா செல்வன் சீரியலுக்கு போறமாதிரி சொல்றீங்க. அதுக்செல்லாம் ஒரு அது வேணும் என்று நினைக்சேன் இது போதும் என்றீங்களா?

அது சரி நீங்க போயிட்டிங்களா? கொஞ்சம் அட்வைஸ் கேக்கத்தான்.

இதற்க்கான பதிலை தனிமடலில் கொடுக்கலாமென்று நினைக்கின்றேன்

கொத்த்டு கொத்தாக இரண்து போன போராளிகளை படங்கள் வாயிலாக பார்த்தேனே அது பொய்யா, ஒரே நேரத்தில் 300 பேர் 200 பேர் என்று வரிசையாக போராளிகளின் உடல்களை போட்டு இருந்தார்களே அது பொய்யா, இடத்தை காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையிலும் சிங்கள ராணுவத்தை எதிற்த்து மாண்டுபோனது பொய்யா, அசுர பலத்துடன் சிங்கள ராணுவம் இருக்கும்போது பலகீனமான விடுதலைபோராளிகள் அன்றைக்கு வாபஸ் பெற்று இருந்தால் இன்றைக்கு பலமானதக இருந்து இருக்கும், ஒரு பலமான படை வேண்டும் என்றாள் சேப்டி பர்ஸ்ட் என்ற முறை வரவேண்டும், போராளிகள் இயக்கம் ஆவேசத்துடன் போரிடாமல் புரபசனலாக போரிடும் முறையை கையாளவேண்டும்.

அதுசரி நீர் ஏன் எங்களோடை வந்து அடிக்கடி உரஞ்சுப்படூறீர்?உம்மைப்போலை ஆக்களுக்குத்தானே உங்கை கொஞ்சப்பேர் கலர்கலராய் எழுதிப்போட்டு திறந்து வைச்சுக்கொண்டிருக்கிறாங்கள

கொத்த்டு கொத்தாக இரண்து போன போராளிகளை படங்கள் வாயிலாக பார்த்தேனே அது பொய்யா, ஒரே நேரத்தில் 300 பேர் 200 பேர் என்று வரிசையாக போராளிகளின் உடல்களை போட்டு இருந்தார்களே அது பொய்யா, இடத்தை காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையிலும் சிங்கள ராணுவத்தை எதிற்த்து மாண்டுபோனது பொய்யா, அசுர பலத்துடன் சிங்கள ராணுவம் இருக்கும்போது பலகீனமான விடுதலைபோராளிகள் அன்றைக்கு வாபஸ் பெற்று இருந்தால் இன்றைக்கு பலமானதக இருந்து இருக்கும், ஒரு பலமான படை வேண்டும் என்றாள் சேப்டி பர்ஸ்ட் என்ற முறை வரவேண்டும், போராளிகள் இயக்கம் ஆவேசத்துடன் போரிடாமல் புரபசனலாக போரிடும் முறையை கையாளவேண்டும்.

இவற்றை பாரும் உண்மையான தமிழனாக இருந்தால் உமக்கும் இரத்தம் கொதிக்கும் எமக்காய் எம்மினத்தின் அழிவிகளில் இருந்து காப்பாற்ற போராடும் புலிகளையும் தலைவரையும் கொச்சை படுத்தாதயும் எமக்கு 18000 கடவுள்கள் ஆம் மாவீர தெய்வங்கள் பல்லாயிரக்கணக்கான நட்சதிரங்கள் ஒரே ஒரு சூரியன்.அவர்களை கொச்ச்சை படுத்தாதயும் எமது உனர்வுகளை அசிங்கப்படுத்தாதயும் முதலில் மற்றயவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ளும் உமக்கு ஈழத்து ஞானம் கொஞ்சமும் இல்லை வலியோடு வாழ்ந்தவருக்கே வலியின் அனுபவம் தெரியும்.சும்மா பத்திரிகை வாயிலாக இல்லாததை எல்லாம் அறிந்துவிட்டு புலம்பாதயும்.

மிதிக்க மிதிக்க மிதிபடும் இனம் தமிழினம் இல்லை மிதிதவனுக்கு திருப்பி அடிக்கும் இனம் எம்மினம்.அதில் கன்ண்ட கண்ட பரதேசிகளை இனைத்து அவர்களும் தமிழ் போராளிகள் என கூறி எம்முணர்வை கொச்சைபடுத்தாதயும் நீர் இந்தியனோ நான் அறியேன் ஆனால் உண்மையில் நீர் இந்தியனாக இருப்பின் எம்மை புரிந்து கொள்ளும்.பல்லாயிரக்கணக்கான ஆணவபேச்சுகளில் இருந்தும் படம் காட்ட நடந்த போர்களிலும் இருந்தும் மீண்டவர்களே எம் சேனை.இப்போது நீங்கல் சொல்லுவதற்கெல்லாம் பதில் எழுதப்போவதில்லை ஆனால் அந்த நால் வெகு தொலைவில் இல்லை புலி பாயும் போது இலங்கை ஆமி ஓடத்தொடங்கும் போது கதைகிறேன் உங்களை போன்றவர்கKஉடன் அன்று உங்களை போன்றவர்கள் கட்டிய கோவனத்தை தலையில் கட்டிக்கொண்டு பொத்த வேண்டியதை பொத்தி கொண்டு தமிழன் தமிழன் என துதி பாடுவீர்கள்.

இதுவே உமக்கு நான் அளிக்கும் அறுதியும் இறுதியுமான பதில்.அடுத்த பதில் வெற்றி செய்தி கிடைத்த பின்னர் உமக்கு சுட சுட வரும்

உம்மிடம் தயவு செய்து ஒரு சக தமிழனாக கேட்டு கொள்வது என்ன வென்றால் எம் போராளிகளையும் தலைவரையும் மாவீரர்களையும் கொச்சைபடுத்துவதை விடும்.எமது ஏக பிரதிநிதிகளான புலிபடையோடு எந்த சொறியர்களையும் இணைத்து எழுதி எம்மனதை புண்படுத்தாதயும் எமது உணர்வுகளுக்கு மதிப்புக்கொடும்

கொத்த்டு கொத்தாக இரண்து போன போராளிகளை படங்கள் வாயிலாக பார்த்தேனே அது பொய்யா, ஒரே நேரத்தில் 300 பேர் 200 பேர் என்று வரிசையாக போராளிகளின் உடல்களை போட்டு இருந்தார்களே அது பொய்யா, இடத்தை காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையிலும் சிங்கள ராணுவத்தை எதிற்த்து மாண்டுபோனது பொய்யா, அசுர பலத்துடன் சிங்கள ராணுவம் இருக்கும்போது பலகீனமான விடுதலைபோராளிகள் அன்றைக்கு வாபஸ் பெற்று இருந்தால் இன்றைக்கு பலமானதக இருந்து இருக்கும், ஒரு பலமான படை வேண்டும் என்றாள் சேப்டி பர்ஸ்ட் என்ற முறை வரவேண்டும், போராளிகள் இயக்கம் ஆவேசத்துடன் போரிடாமல் புரபசனலாக போரிடும் முறையை கையாளவேண்டும்.

RMSACHITHA நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள். 200, 300 என்று வரிசையாக போராளிகளின் உடல்களை எப்போது படம் எடுத்துக் காட்டியது. மணலாறு இராணுவமுகாம் தாக்குதலின் போது மட்டுமே (12 வருடங்களிற்கு முன்னர்)150க்கு மேற்பட்ட போராளிகள் இராணுவ முற்றுக்கையில் மாட்டிய காரணத்தினால் கொல்லப்பட்டு அவர்களின் வித்துடல்களை இராணுவம் கைப்பற்றியிருந்தது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் முதன் முறையாக கெரில்லா போர்முறையை விடுத்து ஓர் மரபுவழிப்போரை கண்டுகொண்டது 1991ம் ஆண்டு. இராணுவத்தின் பலம்பொருந்திய கோட்டையாகக் கருதப்பட்ட ஆனையிறு பெரும் படைத்தளத்தின் மீது போராளிகள் 1மாதம் முற்றுக்கையிட்டு மரபுப் போரை நடத்தினர். இலங்கையில் இரண்டு இராணுவங்கள் இருக்கின்றன என்பதை உலகிற்கு முதன் முதலில் உணர்த்திய தாக்குதலும் அதுவே. எம் இருப்பை உறுதிசெய்வதற்கான போராட்டம் எம் ஈழத்தில் நடைபெறுகிறது. நடைபெறுவது பதவிகளுக்கோ அன்றி சலுகைகளுக்கான போராட்டமோ இல்லை.

ஆயினும் அவர்களும் தளரவில்லை. அவர்களுக்கு ஆதரவு தந்த மக்களும் தளரவில்லை. அன்று பட்ட படிப்பினைகள் எமது போராட்ட அமைப்பிலே பல கட்டமைப்புகளை விரிவுபடுத்த வழியேற்படுத்தியது. அசுரபலத்துடன் இருக்கும் சிங்கள அரசபடைகளிற்கு பயந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கியிருந்தால் இன்று நிழலாக சுதந்திரத் தமிழீழம் அங்கு அரசாட்சி நடத்தமுடியாது. இன்னும் போராளிகள் கரந்தடைப்படைகளாகவே மாறிப்போகவேண்டும்.

போராட்டத்தை எப்படிக் கையாளவேண்டும் என்று உங்களுக்கோ அன்றி எனக்கோ தெரிவதைவிட அப்போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் எம் தலைவனிற்கும் அத்தலைனின் பின்னே நின்று சிங்களவெறிப்படையை ஓட ஓட விரட்டியடித்த வீரத் தளபதிக்கும் அவர்கள் பின்னே அணிவகுத்து நிற்கும் போராளிகளிற்கும் தெளிவாகத் தெரியும்.

குட்டையைக் குழப்பி அதில் மீன்பிடிக்கத் திரியும் உங்களைப் போன்றவர்களின் மக்கள் சாகிறார்கள் என்னும் முதலைக் கண்ணீரால் எம் போராட்டத்தை மழுங்கடிக்கமுடியாது. முயற்சிசெய்யினும் மூக்குடைபடுவீர்கள்..

Edited by அருவி

  • 4 months later...

Netfriend னுடன் மோதுப்படுவதை விடுத்து எமது போராட்ட வரலாறுகளை தெரியப்படுத்தங்கள். ஏனேனில் இவர்கள் சினிமாக் கட்டவுட்டுகளுக்கு தேனும் பாலும் பியரும் ஊற்றுபவர்கள். சினிமா மாயயில் இருப்பபவர்கள். இவர்களை தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமை.

ஈழத்திலிருந்து

ஜானா

முதல் புலம் பெயர் தமிழர் வீடுகளின் கதவுகளை திறக்க சொல்லுங்கள் ,பிறகு மனம் திறக்கும்

வீட்டுக்கு மாதம் 50 பவுன் உடன் கொடுக்க முன் வாருங்கள் ,அங்கே வீட்டுக்கு ஒரு சகோதரம் களம் போக தேவை இல்லை.

இரத்ததால் வந்த இந்த நல்வாழ்வை உதவி செய்து பாவமன்னிப்பு செய்து கொள்வோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.