Jump to content

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!


Recommended Posts

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

 

"Le Sens De La Fete" எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் பலர் பிரென்சு திரைப்பட உலகில் கால்பதித்துள்ளனர். 

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

புகழ்பெற்ற மன்மதன் பாஸ்கி, அங்கிள் சிறி உட்பட கேசவன், கிரி சுரேஸ் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் திரைப்படமாக வெளிவந்த தோழா திரைப்படத்தின் மூலமான INTOUCHABLE எனும் படத்தினை இயக்கியிருந்த அவர்களே, இப்படத்தினை இயக்கியுள்ளார்.

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

பாஸ்கி அவர்கள் றோசான் எனும் பாத்திரத்தினை ஏற்று இப்படத்தில் நடித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்ரோபர் 4ம் திகதி வெளிவரவுள்ள இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

மனநிலை சோர்வாக இருக்கும் போது, ரசிகர்களின் ஆதரவும், கைதட்டல்களும் தான் எங்களை ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அத்தகையது ஒரு தருணத்தினை பரிஸ் லே ஆல் திரையரங்கின் சிறப்புத் திரையிடல் தனக்குத் தந்ததாக மன்மதன் பாஸ்கி தெரிவித்துள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/world-affairs/In-the-curtain-screen-world-Foot-Eelam-stars

Link to comment
Share on other sites

நல்வாழ்த்துக்கள் பாஸ்கி. நீங்கள் திறமையானவர். பிரஞ்சு திரை உலகிலும் 

 வெற்றி பெற வாழ்த்துகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கலைஞர்களே .....தொடர்ந்து தடம் பதியுங்கள்.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் பாஸ்கி. திரையூடகம் பலபரணாமங்களைக் கொண்டது. எமதினத்துக்குள் இருந்து சிகரம்தொட்டசிலர் எமதினம் குறித்துக் கருத்துக்கூடச் சொல்லவில்லை. புதியதலைமுறை எமதினம் குறித்தும் சிந்திக்கமென்றே நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.