Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும்! - என்கிறார் ஞானசார தேரர் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும்! - என்கிறார் ஞானசார தேரர் 
[Tuesday 2017-10-10 18:00]
இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று பொது பல சேனாவின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரர் தெரிவித்தார். இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் “ இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளாதாக கூறி புதிய ஒரு அரசமைப்பைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அரசமைப்பு என்பது எமது சந்ததியினரின் எதிர்காலம் அதனை அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றத் தேவையில்லை.

இந்த நாட்டில் அதிகாரம் மிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.கபீர் ஹசீமுக்கு 75 நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளன.ரிஷாத் பதியுதீனுக்கு 40 க்கும் அதிகமான நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரத்தில் அவர்களே உள்ளனர். பிறகு ஏன் அதிகாரம் வழங்க கோருகிறார்கள். எமக்கு எந்த கட்சியும் அவசியமில்லை. நாம் நாட்டு நலனுக்காக குரல் கொடுக்கிறோம்- என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=191812&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nochchi said:

உண்மைதான் சிங்களவர்களை சிங்களவன் ஆளட்டும்.
தமிழர்களை தமிழன் ஆளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பக்கமா, இந்தி, இந்து நாடாம்.

இந்தப்பபக்கமா, சிங்களம், பெளத்த நாடாம்.

இரண்டுபக்கமும் தாமே வெல்லமுடியாமல், வெள்ளைக்காரனால் வென்றினைக்கப்பட்ட நாடுகள்.

இலங்கையில் சரணாகதி அடைந்து, கிறிஸ்தவர்களாகி தமது நாட்டை இழந்தார்கள் சிங்கள மன்னர்கள்.

இறுதிவரை போரிட்டு போர்களத்திலே வீரமரணம் அடைந்தர்கள்: யாழ்ப்பாணத்து சங்கிலியன், வன்னியின் பண்டாரவன்னியன், பிரபாகரன், கண்டியின் ராஜசிங்கன்.

இந்த இலட்சணத்தில, பிக்கர் கூவுறார்...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஆகா... அருமையான கருத்து. நாதமுனி. :)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அந்தப்பக்கமா, இந்தி, இந்து நாடாம்.

இந்தப்பபக்கமா, சிங்களம், பெளத்த நாடாம்.

இரண்டுபக்கமும் தாமே வெல்லமுடியாமல், வெள்ளைக்காரனால் வென்றினைக்கப்பட்ட நாடுகள்.

இலங்கையில் சரணாகதி அடைந்து, கிறிஸ்தவர்களாகி தமது நாட்டை இழந்தார்கள் சிங்கள மன்னர்கள்.

இறுதிவரை போரிட்டு போர்களத்திலே வீரமரணம் அடைந்தர்கள்: யாழ்ப்பாணத்து சங்கிலியன், வன்னியின் பண்டாரவன்னியன், பிரபாகரன், கண்டியின் ராஜசிங்கன்.

இந்த இலட்சணத்தில, பிக்கர் கூவுறார்...

கண்டி உடன்படிக்கையில் ( 1815) பிலிமத்தலாவை என்பவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளது...தமிழ் மொழியில் தான் எண்டதையும் இந்தப் பிக்கருக்கு ஒருக்காச் சொல்லி விடுங்கோவன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

கண்டி உடன்படிக்கையில் ( 1815) பிலிமத்தலாவை என்பவர் சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளது...தமிழ் மொழியில் தான் எண்டதையும் இந்தப் பிக்கருக்கு ஒருக்காச் சொல்லி விடுங்கோவன்!

கண்டி கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின்  வாள், லண்டன் அரும் பொருள் காட்சியகத்தில்  இருந்ததை... 1985´ம் ஆண்டளவில் நேரில் கண்டேன்.
அதனை... சில வருடங்களுக்கு முன் மகிந்த ஆட்சியில்... ஸ்ரீலங்காவுக்கு கொண்டு போய்  விட்டதாக யாழ்களத்தில் செய்தி வந்தது குறிப்பிடத்  தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

கண்டி கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின்  வாள், லண்டன் அரும் பொருள் காட்சியகத்தில்  இருந்ததை... 1985´ம் ஆண்டளவில் நேரில் கண்டேன்.
அதனை... சில வருடங்களுக்கு முன் மகிந்த ஆட்சியில்... ஸ்ரீலங்காவுக்கு கொண்டு போய்  விட்டதாக யாழ்களத்தில் செய்தி வந்தது குறிப்பிடத்  தக்கது.

அதெல்லாம் கப்ஸா...

லண்டன் மார்க் குண்டன் (மகிந்த) வெடி...

ஒரு வாளை செய்வித்து, ராஜசிங்கன் வாள் எண்டு இங்க இருந்து கொண்டு போனார்கள்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அதெல்லாம் கப்ஸா...

லண்டன் மார்க் குண்டன் (மகிந்த) வெடி...

ஒரு வாளை செய்வித்து, ராஜசிங்கன் வாள் எண்டு இங்க இருந்து கொண்டு போனார்கள்...

உண்மையில்... அந்த வாள்  இன்னும், லண்டனில்தான்  இருக்கின்றது என்றால்.. மிக்க மகிழ்ச்சி.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.