Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜரோப்பிய அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நான் இணைக்கின்ற ஜரோப்பிய அவலம் நாடகதொடரால் புதியதொரு சர்ச்சை உருவாகியுள்ளது சர்ச்சை எனக்கொன்றும் புதியதல்ல ஆனால் இது வேறுவிதமான சர்ச்சை எனது இரண்டாவது அங்கத்தில் ஒரு நாற்பது வயது காரர் ஆடம்பரமாக மண்டபம் எடுத்து பிறந்தநாள் கொண்டாடுவது போல எழுதியிருந்தேன்.

யெர்மனியில் அந்த நாடகத்தை யாழினுடாக கேட்டஒருவர் அதில் குரல் குடுத்திருந்த ஒரு குழந்தையின் வீட்டிற்கு தொலை பேசி எடுத்து அந்த வீட்டு காரரை மிரட்டியுள்ளார்.காரணம் அவர் நாற்பதாவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியிரந்தாராம். பிறந்தநாள் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் நாற்பதிலும் கொண்டாடலாம்.எண்பதிலும் கேக்கை வெட்டி கட்டுப்பல்லால் கடித்து சாப்பிடுவது அவரவர் சுதந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் உரில் உணவிற்கே வழியின்றி வாடும் கால கட்டத்தில் ஆடம்பரமாக மண்டபம் எடுத்து ஆட்களை கூட்டி விருந்து வைத்து பெரியவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது இன்றைய காலகட்டத்தில் தேவைதானா??

அதை தான் கேட்டிருந்தேன்.மற்றபடி அவர்கள் தங்கள் குழந்தைகளிற்கு பிறந்தநாளை எப்படி வேண்டமானாலும் கொண்டாடி விட்டு போகட்டும்.இந்த நாடகம் நான் முன்னர் யாழிலும் மற்றும் பத்திரிகைகளிலும் எழுதிவந்த எமது புலத்துவாழ்க்கைகளை பற்றியவயையே இப்போ ஒலிவடிவில் நாடகமாக்குகிறேன்.

எனவே இது யாரையும் தனிப்பட தாக்குவது எனது நோக்கம் அல்ல அப்படி யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஆனால் இந்த தொடரை கேட்டு யாருக்காவது கோபம் வருகிறதென்றால் நிச்சயமாக அது உங்களை பாதித்திருக்கும் எனவே கோபபடாமல் சிந்தித்து உங்கள் செயல்களை மாற்றி கொள்ள பாருங்கள் இல்லாவிட்டால் நாற்பத்தியோராவது பிறந்தநாளையும் மண்டபமெடுத்து கொண்டாடுங்கள் அது உங்கள் பிரச்சனை ஆனால் இனி வரும் காலங்களில் இந் நாடகத்தில் குரல் கொடுப்பவர்களை தேடிப்பிடித்து திட்டாதீர்கள் நேரடியாக என்னையே திட்டலாம். நான் முன்னர் பலதடைவை சொன்னது போல நான் ஒழித்திருந்து எழதுவது கிடையாது எனது தொலைபேசி இலக்கமும் யாழில் முன்னர் இணைத்திருந்தேன் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் மிரட்டலாம் நன்றி :unsure::D ;)

  • Replies 50
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவலங்கள் உண்மையாகத்தான் உள்ளன என்பதற்கு இப்படியான சம்பவங்களே சாட்சி.. 40வது பிறந்த நாள் கொண்டாடுவது அவலமா தெரியவில்லை.. ஆனால் இப்படி மிரட்டுவது அவலமான விடயம்..

சாதிரிக்கே மிரட்டலா?

உதமாதிரி தீபத்தில 'பிடிக்கல பிடிக்கல பிடிக்கல' எண்டு ஒரு நல்ல தொடர் நாடகம் போகிறது. (சாம் பிரதீபனின்) புலத்தில் இருக்கும் அவலங்களை வெளிக் கொணர்ந்துள்ளார்கள்.யாராவது இணயத்தில் இணைத்தால் எல்லோரும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் அவலம் நிதர்சனமாகிறது

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.அவலம் வர வர ஆளுக்காள் எனக்குப் பொருந்துது உனக்குப் பொருந்துது என கற்பனை பண்ணி அவலத்திற்கு தொலைபேசி மிரட்டல்கள் நேரடி அச்சுறுத்தல்கள் வருகிறது. கோபம் வருகிறதெனில் அங்கு அவசரப்படுகிறீங்கள் என நினைக்கிறேன்.

அவலம் 2 கடந்த சரி 31.03.07 யேர்மனி புறுக்சால் நகரத்தில் இளையகலைஞர்களால் அரங்கேற்றம் கண்டது. வானொலி நாடகம் மேடை நாடகத்திற்கு ஏற்ற விதமாக சிறுமாற்றங்களுடன் அரங்கேறியது. அவலம் தொடர்ந்து மேடைகளிலும் நடபெற இருக்கிறது.

மிரட்டல்களை விமர்சனங்களையும் கேட்டு அவலம் தொடர் நின்று போகாது ஆனாலும் உங்கள் விமர்சனங்கள் ஏற்றுகொள்ளப்படும்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி மரம் காய்த்தால் கல்லெறி விழுவது வழமை தானே.எனவே அவர்களுக்கு பதிலெழுதிக் கொண்டிராமல் உங்கள் ஆக்கத்தை தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்கரளயும் விமர்சனங்களையும் கேட்டு அவலம் தொடர் நின்று போகாது.

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்த் டொன்மார்க் அம்மனோட கொழுவினீர் சரி,, ஏன் ஜேர்மனி சனீஸ்வரனோட கொழுவீனீர் ஆ??? :angry: :angry:

40 வயசில கேக்கை திண்டுட்டு 41வது வயசில பாடை**ல போறதுகளைப்பற்றி ஏதற்கு கட்டுரை எழுதி அதுகளை ஐரோப்பாவில பேமஸ் ஆக்குறீர்?

ஆட்டுப்பால் அப்பாஸ், நம்ம சனத்தை திருத்தமுடியாதுளேய், பல மாதங்களுக்கு முன் மன்னாரில் ஒரு குடும்பத்தை இலங்கை காமபடைகள் மிகக்கொடுரமாக கொலை செய்தது, 2 நாட்கள் கழித்து லண்டனில் ஒரு பிறந்த நாள் செய்தார்கள், அங்க வந்த அகதிக்கூட்டம் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியது, சும்மா இல்லை, DJ, Rum, Wishky, ஆட்டம் பாட்டம், கொண்டட்டம், ஆனால் பிறந்த நாள் கொண்டாடியது என்னமோ 6,7 வயசை ஒத்த பாப்பாக்குத்தான், ஆனால் கூத்தடிச்சது 30,40 வயசை ஒத்த பீப்பாக்கள், அதிலும் பெண்கள், சேலையை தூக்கி இடிப்பில் செருகிவிட்டு, "திப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடுடா" என்ற பாடல்களுக்கு ஆட்டம் சொல்லி வேலையில்லை. எதுக்கு இந்த போலி வாழ்க்கை? பிறந்த நாளே கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எதுக்கு ரம்? எதுக்கு 500 பவுன்ஸ்களுக்கு மேல் செல்வு செய்து DJ? பிறந்த நாளை ஊரில் கொண்டாடியது போல் சாதரணமாக கொண்டாடமுடியாதோ?

அதிலையும் வேடிக்கை என்னவென்றால் பலர் கூறினார்கள் இது ஜுஜுபி சாதரண பிறந்த நாளாம். அவனனவன் தங்களுக்கெண்டு ஒரு நாடு வைச்சுக்கொண்டு லண்டனிலையும், பரிசிலையும் கூத்தடிக்கிறாங்க, நம்ம சனம் அகதி நாட்டில் துள்ளுற துள்ளல் இருக்கே யப்பா...

சிவாஜி படத்தை புல மக்கள் புறக்கணிக்கனும் எண்டு நம்ம மக்களே அறிக்கைவிடுறாங்க, இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறன் ரஜனி யார்? அவர் எதற்காக நம்ம பிரச்சினையில தலையிடனும்? அவனுக்கென்ன தலையெழுத்தா? ரத்த உறவுகள் தினம் தினம் கொல்லப்படுகிறார்கள் ஈழத்தில், புலத்தில் நம்ம சனம் என்ன செய்யுதுகள்? முதலில எங்கள் மக்களை திருத்தவேண்டும். :angry: :angry:

வெள்ளையள் முழிச்சிட்டால் புலத்து அகதி தமிழரின் நிலை அம்பேல். யுதர்களின் நிலை வெகு விரைவில் ஈழத்தமிழர்களுக்கு வரும். அப்பொழுது எமக்காக ஒரு நாடு இருக்குமேயானால் அந்த நாடு தான் எங்களுக்கு பாதுகாப்பு தரும். எவனுமே எங்களுக்கு உதவி செய்யமாட்டான், சுய நல உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தமிழர்கள் குறிப்பாக ஐரோப்பிய, கனடியன் தமிழர்கள் உணரவேண்டும். :o

மேலே நண்பர், அதேன் குறிப்பாக ஐரோப்பா மற்றும் கனடாத் தமிழருக்கு மாத்திரம் அறிவுரை கூறுகின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நண்பர், அதேன் குறிப்பாக ஐரோப்பா மற்றும் கனடாத் தமிழருக்கு மாத்திரம் அறிவுரை கூறுகின்றார்?

உமக்கு விளக்கம் சொல்ல என்னால் முடியாது, முடிஞ்சால் விளங்கிக்கொள்ளும். :o

விளங்கிக் கொள்ள முடியாமையாலேயே சந்தேகம் கேட்டோம். கொழும்புத் தமிழர், அவுஸ்திரேலியாத் தமிழர், அமெரிக்காத் தமிழர் பற்றி நண்பர் அறியவில்லை போல் இருக்கிறது :o :P

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கிக் கொள்ள முடியாமையாலேயே சந்தேகம் கேட்டோம். கொழும்புத் தமிழர், அவுஸ்திரேலியாத் தமிழர், அமெரிக்காத் தமிழர் பற்றி நண்பர் அறியவில்லை போல் இருக்கிறது :o :P

ரொம்ப அறிந்து வைத்திருக்கிறீர் போல், பிறகு எதற்கேன் சந்தேகங்கள்? நான் அறிந்ததைத்தான் எழுதமுடியுமே தவிர நீர் அறிந்தவற்றை நான் எப்படி எழுதமுடியும்? ஏதாச்சும் எழுத வேண்டுமென்பதற்காக எழுதுகிறீரோ?? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்கின் கருத்தை நான் வரவேற்கிறேன்

ஆனால் தாங்கள் தங்களின் பிறந்தநாளை கிறில் பியர் என்று கொண்டாடிவிட்டு அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தவன் 40 வயது கொண்டாடியதுதான் இவர்களுக்கு கண்ணுக்கை குத்தியிருக்கு. சாத்திரியும் இதில் சம்மந்தப்பட்ட மற்றவர்களும் தாங்கள் பிறந்தநாளுக்கு பியருடன் கிறில்பாட்டி செய்யவில்லை என்று முதலில் சொல்லட்டும்.

தங்களின் வீட்டுக்கை உள்ள அழுக்கை எடுக்காமல் அடுத்தவன் வீட்டு அழுக்கை எடுக்க முயற்சிக்க கூடாது.

Edited by அபி

ஐயா பெரியவரே தங்களுக்கு எத்தனை வயதோ? நான் என் பிள்ளையின் பேத்டே படம் இராணுவ உடுப்பு போட்டுத்தான் கொண்டாடுவது ஆனால் மெல்ல்பேர்ன் ஸ்பென்சர் ஸ்ரிட்டில் உள்ள வீடற்ற , போதையில் அடிமைப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தான் கேக் செய்து, சாப்பாடு செய்து கொடுப்பது. என் பிறந்த நாள் என்பது எனக்கே தெரியாது கொண்ண்டாடினனோ என்று?.

அதுவல்ல பிரச்சனை. முதலில் தெரிந்து கொள்வோம் 40 வயது என்பது ஒரு முக்கியமான் சந்தி. அதில் ஒருவர் குணங்களே மாறி விடுகிறார். அதனால் தான் சொல்வார்கள்40 ற்கு மேல் என்றால் நாய்க்குணம் என்று. ஆக்வே அது அவரவர் நம்பிக்கை கொண்டாடுபவர்கள் கொண்டாடட்டும். நீர் என்னைப்போல இருக்கலாம். அதில ஒரு ஆன்ம திருப்தி இருக்கு அதனால் தான் ஒரு சக்தி எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் காப்பாற்றி தூக்கித்தான் விடும் ஒழிய தலைகுணிய வைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் ஊரைச் சந்திக்கு இழுக்க வெளிக்கிட்டு யாழ் களம் சந்தி சிரிக்கிற நிலைக்கு போயிட்டு இருக்குது. மோகன் சார் நித்திரை போல..! தமிழரின் பலம் பலவீனம் எல்லாம் இங்க பார்க்க முடியுது..??! :icon_mrgreen::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் ஊரைச் சந்திக்கு இழுக்க வெளிக்கிட்டு யாழ் களம் சந்தி சிரிக்கிற நிலைக்கு போயிட்டு இருக்குது. மோகன் சார் நித்திரை போல..! தமிழரின் பலம் பலவீனம் எல்லாம் இங்க பார்க்க முடியுது..??! :icon_mrgreen::icon_mrgreen:

நான் எழுதநினைத்ததை நீங்கள் எழுதியுள்ளீர்கள்

"புலிபாசறை" உங்கள் வார்த்தை பிரயோகத்தை கொஞ்சம் குறைக்கவும்.

(இது எனது தாழ்மையானவேண்டுகோள்)

Edited by raahul

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாஸ்த் டொன்மார்க் அம்மனோட கொழுவினீர் சரி,, ஏன் ஜேர்மனி சனீஸ்வரனோட கொழுவீனீர் ஆ??? :angry: :angry:

40 வயசில கேக்கை திண்டுட்டு 41வது வயசில பாடை**ல போறதுகளைப்பற்றி ஏதற்கு கட்டுரை எழுதி அதுகளை ஐரோப்பாவில பேமஸ் ஆக்குறீர்?

ஆட்டுப்பால் அப்பாஸ், நம்ம சனத்தை திருத்தமுடியாதுளேய், பல மாதங்களுக்கு முன் மன்னாரில் ஒரு குடும்பத்தை இலங்கை காமபடைகள் மிகக்கொடுரமாக கொலை செய்தது, 2 நாட்கள் கழித்து லண்டனில் ஒரு பிறந்த நாள் செய்தார்கள், அங்க வந்த அகதிக்கூட்டம் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியது, சும்மா இல்லை, DJ, Rum, Wishky, ஆட்டம் பாட்டம், கொண்டட்டம், ஆனால் பிறந்த நாள் கொண்டாடியது என்னமோ 6,7 வயசை ஒத்த பாப்பாக்குத்தான், ஆனால் கூத்தடிச்சது 30,40 வயசை ஒத்த பீப்பாக்கள், அதிலும் பெண்கள், சேலையை தூக்கி இடிப்பில் செருகிவிட்டு, "திப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடுடா" என்ற பாடல்களுக்கு ஆட்டம் சொல்லி வேலையில்லை. எதுக்கு இந்த போலி வாழ்க்கை? பிறந்த நாளே கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எதுக்கு ரம்? எதுக்கு 500 பவுன்ஸ்களுக்கு மேல் செல்வு செய்து DJ? பிறந்த நாளை ஊரில் கொண்டாடியது போல் சாதரணமாக கொண்டாடமுடியாதோ?

அதிலையும் வேடிக்கை என்னவென்றால் பலர் கூறினார்கள் இது ஜுஜுபி சாதரண பிறந்த நாளாம். அவனனவன் தங்களுக்கெண்டு ஒரு நாடு வைச்சுக்கொண்டு லண்டனிலையும், பரிசிலையும் கூத்தடிக்கிறாங்க, நம்ம சனம் அகதி நாட்டில் துள்ளுற துள்ளல் இருக்கே யப்பா...

சிவாஜி படத்தை புல மக்கள் புறக்கணிக்கனும் எண்டு நம்ம மக்களே அறிக்கைவிடுறாங்க, இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறன் ரஜனி யார்? அவர் எதற்காக நம்ம பிரச்சினையில தலையிடனும்? அவனுக்கென்ன தலையெழுத்தா? ரத்த உறவுகள் தினம் தினம் கொல்லப்படுகிறார்கள் ஈழத்தில், புலத்தில் நம்ம சனம் என்ன செய்யுதுகள்? முதலில எங்கள் மக்களை திருத்தவேண்டும். :angry: :angry:

வெள்ளையள் முழிச்சிட்டால் புலத்து அகதி தமிழரின் நிலை அம்பேல். யுதர்களின் நிலை வெகு விரைவில் ஈழத்தமிழர்களுக்கு வரும். அப்பொழுது எமக்காக ஒரு நாடு இருக்குமேயானால் அந்த நாடு தான் எங்களுக்கு பாதுகாப்பு தரும். எவனுமே எங்களுக்கு உதவி செய்யமாட்டான், சுய நல உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை தமிழர்கள் குறிப்பாக ஐரோப்பிய, கனடியன் தமிழர்கள் உணரவேண்டும். :lol:

யாழில் நிஜத்தை முன்னிலைப்படுத்துபவர்கள் ஒரு சிலரே.டண் உமது கருத்து சரியானதே.வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ள புலி பாசறை என்பவர் என்னை ஜாதி குறித்து திட்டியது குறித்து நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியுமா?

என்னைக் குறித்து, எழுதப்பட்ட கருத்து, அதிக நேரம் காட்சிக்கு விடப்பட்டுமிருந்தது. ஆனால் நான் பதில் எழுதிய சிறிது நேரத்தில் அவை யாவும் அகற்றப்பட்டன. நான் எதிர்ப்புணர்வு காட்டும் வரைக்கும் என்னைப் பற்றி கேவலமாகப் பேசியதை விட்டு வைத்தது நியாயமாகுமா?

அதை விட, அவ்வாறு என்னை அசிங்கப்படுத்தியதற்கு, எவ்வித கண்டிப்பும் குறித்த நபருக்கு கொடுத்ததாகக் காணவில்லை. உண்மையாக இவ்விடயம் பற்றி மிகுந்த மனஉழைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் குறித்து, எழுதப்பட்ட கருத்து, அதிக நேரம் காட்சிக்கு விடப்பட்டுமிருந்தது. ஆனால் நான் பதில் எழுதிய சிறிது நேரத்தில் அவை யாவும் அகற்றப்பட்டன. நான் எதிர்ப்புணர்வு காட்டும் வரைக்கும் என்னைப் பற்றி கேவலமாகப் பேசியதை விட்டு வைத்தது நியாயமாகுமா?

உங்களைப்பற்றி எழுதிய கருத்து காட்சிக்கு விடப்பட வில்லை உறவே. அந்தசமயம் நிர்வாகிகள் களத்தினை பார்வையிடாமல் இருந்திருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ்வாறு சொல்ல முடியவில்லை. ஏனென்றால், அந்த நபர் குறித்து, குறைந்தபட்சம் எச்சரிக்கையாவது அதற்காக விட்டிருப்பின், நிர்வாகம் கணக்கில் எடுத்ததாகக் கொள்ளலாம். அப்பட்டமான ஜாதி வெறி கொண்டு திட்டியதைக் கணக்கில் எடுக்காமல் விட்டது என்பது, குறித்த நபருக்குச் சார்பான நிலையையும், அவருக்கு அப்படித் தெரிவிப்பதற்கான ஊக்கத்தையும் கொடுப்பதாகவே, உணர முடிகின்றது.

ஒற்றன்,

நிர்வாகம் 24 மணிநேரமும் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு காத்திருப்பார்கள் என்று நினைப்பது தவறு. நான் அதை கண்டவுடன் report button ஐ அழுத்தி அறிவித்தேன். நீங்கள் முதலே கண்டிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்கவேண்டுமே தவிர இந்த நபர்மாதிரி கோணங்கிகளுக்கெல்லாம் பதிலெழுதி நேரத்தை வீணடிக்கக்கூடாது. இதை எழுதியவர் யாரென்று தெரிந்தும் நீங்கள் மன உளைச்சல் அடைவதற்கான காரணம் யாதோ? உங்களின் மன உளைச்சலுக்குக் காரணம் அந்தக் கருத்தை நீக்க ஏற்பட்ட தாமதம் என்றே கருதுகிறேன். யாழ் களத்தின் தரத்தை பேணுவது அங்கத்தவர் அனைவரினதும் பொறுப்பு. யார் முதலில் ஒரு abusive கருத்தை காண்கிறார்களோ அவர்கள் விரைந்து நிர்வாக்கத்திற்கு அறிவிப்பதன் மூலமே இதை செய்யமுடியும். அதை விடுத்து அப்படியான கருத்துக்களுக்கு எல்லாம் பதிலெழுதி அதை இன்னும் இன்னும் அசிங்கமாக்க வேண்டாமே.

இந்த நபரின் ip address ஐ நிர்வாகம் தடை செய்யாதிருப்பதன் காரணம் ஒரு கருணை அடிப்படையில் மட்டுமே என நினைக்கிறேன். இவருக்கு ஏதோ பெரிய மனவழுத்தம் மனக்கோளாறு அல்லது பைத்தியம் இருப்பதை நிர்வாகம் அறிந்ததால் தான். எனவே அதைப் புரிந்து கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்பார்ப்போம். அதுவும் சரிவராவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. வேண்டுமென்றே அந்த கருத்து விடப்பட்டிருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். மட்டுறுத்துனர்கள் ஒவ்வோருவரும் வெவ்வேறு நாடுகள் நேர வலயங்களை செர்ந்தவர்கள். அத்துடன் எல்லாரலும் எல்லா நேரமும் களத்தின் ஒவ்வோரு தலைப்பையும் தனித்தனியாக அவதானிக்க முடிவதில்லை.

எனவே எதாவது தரக்குறைவான / களத்துக்கு ஒவ்வாத கருத்துக்கள் எழுதப்படும் போது அவை பற்றி முறையீடு செய்தீர்கள் என்றால் அந்த நேரம் களத்தை அவதானிக்கும் மட்டுறுத்துனரால் இலகுவாக அவ்வாறான கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பாசறை எண்ட பெயரில் வந்து புறம்ப்***காட்டம் கதைக்கும் வெங்***** எச்சரிக்கை செய்யவேண்டும். :angry:

எல்லாற்ற மாடும் ஓடுதெண்டு, கந்தப்புவிண்ட சா கந்தையர்ட பேத்தை மாடும் ஓடின கதையா போச்சு புலிப்பாசறையிண்ட நிலை. :(:lol:

உங்களுக்கு மீண்டும் பதில் எழுதவேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை. நான் போகிரேன் என சொல்ல ஒற்றன் என்னை அனுப்பிய விதம், டக்கி என்னை அனுப்பிய விதம் பிழையானது ஏனெனில் அதில் சில நல்ல தமிழ உள்ளங்களும் இருந்து என்னை கவர்ந்தார்கள்.

நான் ஒற்றனை, டக்கியினை தாக்கவேண்டும் என்று மீண்டும் வரவில்லை. அவர் என்னை மண்ணாங்கட்டி என்ரார். எனக்குத்தெந்த சொற்கள் நான் பாவித்தவைதான். ஆக்வே நான் மனம் வருந்தி இவர்களுக்கெல்லாம் பணிந்து போய் தான் இக் களத்தில் இருக்கவேண்டும் என்றால். அது இந்த பிரப்பில் நடக்கபோகிர விடயம் அல்ல. ஆகவே

இது உங்கள் முடிபு,. நான் எப்படியாயினும் தமிழருக்கு எங்கிருந்தாலும், எந்த குகைக்குள் புகுந்தாவது செய்வேன். ஆக்வே எடுங்கள் முடிவை. நான் இதுகள் போன்றதுக்காக என் பிறப்பு உர்ரிமைஅயை இழக்க தயார் இல்லை. கொத்தினா கொத்துவேன். அனா நல்ல்வனுக்கு என்னட்டை இருக்கிர சொத்தை கூட குடுப்பன். ஆமா அவ்வள்வுதான். ;)

  • கருத்துக்கள உறவுகள்

மங்கு (மலே பாசையை தெரிஞ்ச ஆக்களிட்ட கேட்டுப்பாரும்), எனக்கு உம்மீது எந்தவித தனிப்பட்ட கோவமோ அன்றி கருத்து மோதலோ இல்லை. (ஆனால் சின்ன கோவம் இருக்கு, புலிப்பாசறை எண்டு பெயரை வைத்துக்கொண்டு புலத்துக்கு நம்மளைமாதிரி தப்பி வந்திட்டீர்)

அதைவிட அன்று நான் உம்மை வழியனுப்பிய விதம் நகைச்சுவையே தவிர வேண்டுமென்று இல்லை, அதிலும் என்ன நடந்தது எதற்காக நீராக வெளியே போகிறீர் எண்டு சரியாக இன்றுவரை எனக்கு தெரியாது :lol: , அம்புட்டும்தான் நடந்திச்சே தவிர தனிப்பட ரீதியில் எனக்கு உம்மை யாரெண்டு இதுவரை தெரியாது, அண்டைக்கு கதைத்ததை மனதில் வைத்து கதையாதையும், அம்புட்டும்தான் சொல்லமுடியும். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.