Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதால், களத்தில் இறங்கியுள்ளானாம் கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

முஸ்லிம்களின் தொந்தரவு அதிகரித்துள்ளதால், களத்தில் இறங்கியுள்ளானாம் கருணா

 

எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என கருணா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்ட மக்களுக்காகவும், முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏற்படும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்ற மக்களின் விடிவுக்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு சிறந்த அரசில் தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தி அடைந்துள்ளது. இதனை ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாக வளர்க்கவேண்டும் என்பது தான் நோக்கம்.

கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறுவது, பின் மீண்டும் சேருவது போன்ற அரசியல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கன்றது. அதேபோன்று கூட்டமைப்பில் இருந்து வெளியேறி பலர் புதிய கூட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர். மேலும், எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=202571 .

  • கருத்துக்கள உறவுகள்

காலி பெருங்காய டப்பா சத்தம் போடுது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலையங்கத்தை மரியாதையில்லாமல் எழுதிப்போட்டு.......செய்திலை நல்ல மரியாதையாய் சொல்லியிருக்கினம்.:grin:

18 minutes ago, பெருமாள் said:

காலி பெருங்காய டப்பா சத்தம் போடுது .

 

17 minutes ago, குமாரசாமி said:

தலையங்கத்தை மரியாதையில்லாமல் எழுதிப்போட்டு.......செய்திலை நல்ல மரியாதையாய் சொல்லியிருக்கினம்.:grin:

2004ம் ஆண்டு கும்மான்  முஸ்லிம்களும் தமிழரும் ஒற்றுமையாய் வாழ்ந்தவை வன்னி பிராகரன் தான் எல்லத்தையும் கெடுத்து கோட்டான் என்று குப்பாடு போட்டவர்.

இவனால் இன்று மன்னார் மாவட்டமும் பறிபோய் விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு மொட்டாக்கு போட்டு முஸ்லீம் பெண் வேடத்தில் தப்பி போக யார் உதவி செய்தது ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்தபோது, வடக்கு தமிழர்களின் ஆதிக்கத்திலிருந்து கிழக்கை மீட்கபோறேன் என்றீங்க, இப்போ முஸ்லீம்களின் ஆதிக்கத்திலிருந்து கிழக்கை மீட்கபோறீங்களா?   அப்போ பிரதேசவாதம், இப்போ பிரதேசத்துக்குள் வாதம்! சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கொள்கைகளையும், பேச்சுக்களையும்,அரசியலையும் மாற்றி பிழைப்பை ஓட்டவேண்டியிருக்கில்ல? அப்புறம் எதுக்கு முஸ்லீம்களை எதிர்க்கிறீங்க? ஏனென்றால் அவங்களும் உங்கள் கொள்கை உடையவர்கள்தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.