Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

Featured Replies

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

 

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா்.

அங்கு காணாமல் போன உறவினர்களையும்,கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும், மற்றும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

இன்று (08) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போன உறவினர்கள் நடத்தும் போராட்ட கொட்டகைக்கு சென்ற ஹரி ஆனந்த சங்கரி அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி விட்டு கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர் கேப்பாபுலவில் அண்மையில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள இடங்களையும், இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள இடங்களையும் பார்வையிட்டுள்ளதுடன் ஒளிப்படங்களும் எடுத்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கடந்த 6ஆம் திகதி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நேரில் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/hari-anandha-shankari-meet-missing-people

ஓரிருநாள் விஜயம் போதாது. ஓரிரு மாதங்கள் தங்கியிருந்தால் மைத்திரி-ரணில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் கோர முகம் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

உந்தாள் கிளிநொச்சியிலை என்ன செய்யுது?

2 minutes ago, குமாரசாமி said:

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

உந்தாள் கிளிநொச்சியிலை என்ன செய்யுது?

ஹொலிடே டூர் அடிக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்!

உந்தாள் கிளிநொச்சியிலை என்ன செய்யுது?

அப்பனுக்கு ஓட்டு சேர்க்கிறார்.

ஹரி ஆனந்தசங்கரியின் வடக்கு விஜயம் தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதாகவும், தமிழர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.