Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உன்மேலே கொண்ட ஆசை .......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூவினும் மெல்லிய பூங்கொடி..... 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூது செல்ல ஒரு தோழி இல்லையென ........!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

செல்லும் வழி எங்கெங்கும் ப ள்ளம் வரலாம்
உள்ளம் எதிர் பாராமல்  வெள்ளம் வரலாம் 
நேர்மை அதுமாறாமல் தர்மம் அது மீறாமல் 
நாளும்   நடை போடுங்கள் ஞானம் பெறலாம் 

சத்தியத்தை நீங்கள்   காத்திருந்தால்
சத்தியம் உங்களைக் காத்திருக்கும்
தாய்  தந்த அன்புக்கும் நான் தந்த 
பண் புக்கும்பூ மாலை காத்திருக்கும்
 

ஒரு ஜோடிக் கிளியாக ஒரு தோப்புக் குயிலாக 
பாடு பண் பாடு  இரை தேட  பறந்தாலும் 
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு  கூடு ...... 

Edited by நிலாமதி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆகாய பந்தலிலே பொன்னுஞ்சல் ஆடுதம்மா...

பாடலாசிரியர்: கண்ணதாசன்,     
பாடகர்(கள்): டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா,
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்,    
திரைப்படம்: பொன்னூஞ்சல்.

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

மீனாளின் குங்குமத்தை…
மீனாளின் குங்குமத்தை…
நானாள வேண்டுமம்மா…
மானோடு நீராட…
மஞ்சள் கொண்டு செல்வோமா…

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

ஊராரின் சன்னதியில்…
ஒன்றாக வேண்டுமம்மா…
தாயென்றும் சேயென்றும்…
தந்தையென்றும் ஆவோமா…

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

கண்ணென்றும்…
வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள்…
நீ வாழும் இல்லங்கள்…

பொன்மாலை அந்தியிலே…
என் மாலை தேடி வரும்…
அம்மா உன் பெண்ணுள்ளம்…
நாணம் சொல்லி ஆடி வரும்…

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

 
இளையராஜா எண்பது வயதில்,  தானே எழுதி இசையமமைத்து பாடிய பாடல். 
 
வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி
வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி-ஈ
கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
கிட்ட வரும்
நேரத்துல
எட்டி போற தூரத்துல
நீ இருக்க
உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
இறு சிறு உசிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி
Edited by தமிழ் சிறி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனம் ஆடுது பாடுது தேடி தேடி .......!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காவியம் பொய்தானா .........!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாரோ யாரோ.........!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் கேட்டு........!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/4/2024 at 13:14, தமிழ் சிறி said:

ஆகாய பந்தலிலே பொன்னுஞ்சல் ஆடுதம்மா...

பாடலாசிரியர்: கண்ணதாசன்,     
பாடகர்(கள்): டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா,
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்,    
திரைப்படம்: பொன்னூஞ்சல்.

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

மீனாளின் குங்குமத்தை…
மீனாளின் குங்குமத்தை…
நானாள வேண்டுமம்மா…
மானோடு நீராட…
மஞ்சள் கொண்டு செல்வோமா…

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

ஊராரின் சன்னதியில்…
ஒன்றாக வேண்டுமம்மா…
தாயென்றும் சேயென்றும்…
தந்தையென்றும் ஆவோமா…

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

கண்ணென்றும்…
வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள்…
நீ வாழும் இல்லங்கள்…

பொன்மாலை அந்தியிலே…
என் மாலை தேடி வரும்…
அம்மா உன் பெண்ணுள்ளம்…
நாணம் சொல்லி ஆடி வரும்…

ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

1970 களின் முதல்பகுதியில் வந்த பொன்னூஞ்சல் படத்தில் வந்த கலக்கு கலக்கிய பாட்டு.

வீதியால் போகும்போது தேநீர்கடைகளில் பெரிய ஸ்பீக்கர் பூட்டி பெரிய சத்தமாக போட்டிருப்பார்கள்.

உள்ளே போய் 5 சதம் கொடுத்து குடிக்க பணமிருக்காது.வெளியே நின்று என்போன்றவர்களும் பாட்டைக் கேட்டு ரசித்துவிட்டுத் தான் போவார்கள்.


இந்த பாட்டில் முக்கியமாக 

கிற்றாரில் அருமையாக விளையாடி இருப்பார்கள்.

யாழில் இந்தப் பாட்டுப் பாடாத குழுக்களே இருக்காது.

இதில் றஞ்சன் என்றவர் மிகவும் அற்புதமாக வாசிப்பார்.

இணைப்புக்கு நன்றி சிறி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைத்ததை முடிப்பது கிடைத்ததை ரசிப்பது......!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

 

 

 

 

 

Edited by நிலாமதி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று உமா ராமணனுக்கு விதிவிலக்காக வர்ணத்தில் பாடல் ..........!   💐

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இசை என்பது உள்ளங்களை கட்டி போடுவது . எத்தனை முறை பிறந்தாலும் எததனை முறை இறந்தாலும்  உருவங்கள் மறைந்தாலும் உள்ளத்தால் மாறுவதில்லை. காலத்தால் அழியாத ஒரு பாடல்.உணர்வுகளோடு கூடவே வருவது  இசை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழக்கொன்று தொடுப்பேன் ......!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூத்தாடும் கொண்டையிலே ........!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளங்கள் பலவிதம்.......! 😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளதை சொன்னா பைத்தியம் என்னு உலகம் சொல்லுது......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாட்டை  கையில் கொண்டு.........!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
கட்டிய தாலி உண்மையென்று நீ
அன்று ராமனை நம்பி வந்தாய்
F: கட்டிய தாலி உண்மையென்று நீ
அன்று ராமனை நம்பி வந்தாய்
M: மன்னவன் உன்னை மறந்ததென்ன உன்
கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
F: மன்னன் உன்னை மறந்ததென்ன...
 
M: மன்னவன் உன்னை மறந்ததென்ன உன்
கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
 
தாயே தீயில் மூழ்கி அட
தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
 நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
 
துள்ளி துள்ளி துள்ளீ
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
 
 துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது
அன்றும் இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது
அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த
பூமியும் வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த
பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீஆடு காலம் கூடும் பூப்போடு
 
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளங்கள் பலவிதம் ..........!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது.........!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாதவி பொன்மயிலாள் தொகை விரித்தாள் .......!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளம் ஒரு கோயில்.......! 😍

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.