Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சத்தியம் இது சத்தியம் ,எல்லாம் வல்ல இறைவனின் ஆணை 

சொல்லப்போவது யாவையும் உண்மை......!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மனம் என்னும் மேடையிலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது......!   😁

Edited by suvy
Posted (edited)

"துள்ளாத மனமும் துள்ளும்; சொல்லாத கதைகள் சொல்லும்...
இல்லாத ஆசையைக் கிள்ளும்... இன்பத்தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்"

Edited by மல்லிகை வாசம்
Posted (edited)

 

Edited by மல்லிகை வாசம்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்யாண கோவிலில் தெய்வீக கலசம்........!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கோட்டையிலே  ஒரு ஆலமரம்.........! 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சும் புறாவே  நெஞ்சோடு நெஞ்சம் ......!  🌼

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

ஸ்ரீகர கருணாளவாலா வேணுகோபாலா (பானுமதி).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு ......!  🌼

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கொடியில் இரண்டு மலருண்டு ......!  🌼

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

                                ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே .......!  🌼

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

ஆடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு .......!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே......! 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

உறவு என்றொரு சொல் இருந்தால் ......! 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

b .o .y  போய் போயின்னா பையன் , g .i .r .l  கேர்ள் கேர்ள் னா  பொண்ணு , இந்த பொண்ணை கண்டதும் போதை உண்டாகுதே.....! 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரித்தமுகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..........!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சிரிப்பு வருது சிரிப்பு வருது ......!  😁

Posted

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம் 
காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் 
கெடுப்பதுவே குரங்கு குணம் 
ஆற்றில் இறங்குவோரை கொன்று
இரையாக்கல் முதலை குணம் -
ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா 
.
பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது - எல்லாம் 
இருக்கும்போது பிரிந்த குணம் 
இறக்கும்போது சேருது

பொறக்கும்போது - மனிதன்
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது 
பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது 
ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து 
திருடன் என்றே உதைக்குது

பொறக்கும்போது - மனிதன் 
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது

காலநிலையை மறந்து சிலது 
கம்பையும் கொம்பையும் நீட்டுது -
புலியின் கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலை பிடிச்சி ஆட்டுது -
வாழ்வின் கணக்கு புரியாம ஒண்ணு 
காசை தேடி பூட்டுது -
ஆனால் காதோரம் நரச்ச முடி 
கதை முடிவை காட்டுது

பொறக்கும்போது - மனிதன் 
பொறக்கும்போது பொறந்த குணம் 
போக போக மாறுது

புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை 
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை 
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம் 
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை 
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி 
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன 
ஒண்ணுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா

படம்: சக்ரவர்த்தி திருமகள் 
இசை: G.ராமநாதன் 
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

Posted

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வாங்கினா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே...

சொட்டு சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே...

விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையை கேட்டா நடுக்கம் வருது
வகை வகையா நகைகள் இருக்கு
மடியை பாத்தா மயக்கம் வருது
எதை எதையோ வாங்கனுமின்னு
எண்ணமிருக்குது வழியில்லே
இதை எண்ணாமல் இருக்கவும் முடியல்லே

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே

கண்ணுக்கு அழகா பொண்ண படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆண படைச்சான்
ஒன்னுக்கு பத்தா செல்வத்த படைச்சான்
உலகம் நிறைய இன்பத்த படைச்சான்
என்னப் போல பலரையும் படைச்சி
அண்ணே என்னப் போல பலரையும் படைச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழைய கடவுள் ஏன் படைச்சான்

கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியலே...

படம்: இரும்புத்திரை 
இசை: S.V.வெங்கட்ராமன் 
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
பாடியவர்: திருச்சி லோகநாதன்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னங்கீற்று ஊஞ்சலிலே  தென்றலில் நீந்திடும் சோலையிலே .....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

உறவுகள் தொடர்கதை,உணர்வுகள் சிறுகதை .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா .........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கங்கைக்கரை தோட்டம்  கன்னிப்பெண்கள் கூட்டம் .........!  🌼

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அசாத் மற்றும் அசாத் போன்ற கொடுங்கோலர்கள் இல்லாது போக வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம் என்று நினைக்கின்றேன்.  அசாத்தின் வீழ்ச்சி ஒரு நல்ல சகுனம் என்றே நானும், பலரும் பார்க்கின்றோம். இங்கிருந்து சிரியா ஒரு புதிய பாதையில் போகலாம் என்று நம்புகின்றோம். கிளர்ச்சியாளர்கள் செய்வதாக நீங்கள் சொல்வது தமிழில் ஆதவனுக்கு ஈடான உலக ஊடகங்களில் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை. கிளர்ச்சியாளர்களில் எந்தப் பகுதியாவது அந்த அப்பாவி மக்களை இப்படிச் செய்கின்றார்கள் என்று தோன்றினால், அன்றே அவர்களுக்கு எதிராகவும் சொல்வேன், அவர்களை மூடி மறைக்கப் போவதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடித்தளத்தில் இருந்து எங்கள் பார்வைகளையும், கருத்துகளையும் உருவாக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அடித்தளங்கள். என்னுடைய அடித்தளமானது 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம்..........................' என்பதில் இருக்கின்றது. என்னுடைய பார்வையும், கருத்தும் இங்கிருந்தே வருகின்றது. தேசியம், நாடு, மதம், இனம், பக்கச்சார்பு போன்றவற்றில் இருந்து அல்ல. குருநாகல் வைத்தியர்  மொகமட் ஷாஃபி, அந்த ஈரான் பெண், கழுத்தில் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பின அமெரிக்கர் (George Floyd), சிரியாவின் Mazen Al-Hamada, ரஷ்யாவின் Alexei Navalny மற்றும் கோடிக்கணக்கான அப்பாவிகள், பலமற்றவர்கள் .............. இப்படியான ஒவ்வொரு மனிதர்களுக்கும் தான் கண்கள் கலங்குகின்றன. அதையே தான் நான் முன்வைக்கின்றேன். மேற்குலகையோ அல்லது அமெரிக்காவையோ நான் சார்வதில்லை. 'அவர்கள் செய்தார்களே, அதைத்தானே இவர்களும் செய்கின்றார்களே..................' என்ற நியாயங்களும் என்னிடம் இல்லை. ஒருவரை அறிய ஒரு புள்ளியை, ஒரு கணத்தை மட்டும் பார்க்காமல், அவரின் தொடர்ச்சியை முழுவதுமாகப் பார்க்கவேண்டும்.
    • படைய மருத்துவர் திரு தணிகை             களமுனை முன்மாதிரி மருத்துவமனையில் சேவையில் அன்னார்       'ஆழிப்பேரலையின் போது அம்பாறையில் கனேடிய படைய மருத்துவர்களோடு.'     தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில்   தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில்       லெப். கேணல் தரநிலையுடையவர்
    • நீலம்   - வ.ஐ.ச.ஜெயபாலன்   தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
    • மட்டக்களப்பு, தொப்பிக்கல்லுக்கு அண்மையாக இருந்த புலிகளின் மருத்துவமனையில் அறுவை வைத்தியத்தின் போது   நான்காம் ஈழப்போர்    
    • பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் நான்காம் ஈழப்போர்        
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.