Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எக்ஸ்பீ சம்மந்தமான அவசர உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கணனிக்கு நண்பர் Audio Driver Install செய்தபோது அந்த கணனி வின்டோசுக்குள் போகாமல் திரும்ப திரும்ப Restart செய்து கொண்டிருக்கின்றது நண்பர் அதை சரிசெய்யமுடியாமல் திரும்பவும் வின்டோசை Install செய்துவிட்டார் அவர் பழைய விண்டோசை சரிசெய்துகொள்ள விரும்புகின்றார். புதிய வின்டோசிற்குள் நுழையமுடிகிறது. பழைய வின்டோசிற்குள் நுழைந்து System Restore வழியிருக்கின்றதா? யாராவது உதவி செய்யமுடியுமா?

விண்டோஸ் விஸ்ராவை நிறுவுங்கள் அண்ணா, எல்லாம் தானாகவே செய்துவிடும், தாங்கள் ஒன்றையும் செய்யத்தேவையில்லை. XP ஐ விட நிறுவதும் சுலபம். என்னா ஒன்று ஒறிஜினல் சீடி எடுக்கிறதெண்டால் $500 மேல் வருமே? :P :rolleyes:

வியாசன் எனக்கும் இதே பிரச்சனை தான்! :rolleyes:

கொஞ்சம் வேலை அதுதான் வரமுடிவதில்லை! இனி நேரம் கிடைக்கும் என நினைக்கின்றேன்! நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol:

பேசாம பூட் பண்ணிட்டு புதுசா போடுங்க:lol:

வணக்கம் விஸ்ணு

புதிய விண்டோசுக்குள் சென்று My computer இல் right click செய்து வரும் விண்டோவில்

Advanced ----> Startup and recovery settings என சென்று

Default Operating System என்பதில் பழைய விண்டோசை மாற்றிவிடவும். பிறகு றீ ஸ்ராட் செய்ய பழைய விண்டோஸ் றண் பண்ணும். அது றண் பண்ணுவதில் பிரச்சனை என்றால் சேவ் மோட்டுக்குள்ளால் சென்று Restore செய்ய முயற்சி செய்யலாம்.

சேவ்மோட்டுக்கு செல்ல விண்டோஸ் ஸ்ராட் ஆகும்போது f8 ஐ அழுத்தவும்.

உங்கள் கணனிஐ இயக்கி Post முடிந்தவுடன் O/S தேர்வு செய்து அதன் பின் F8 அடித்து Boot Options க்கு போய் Safe Mode With Command Prompt ஐ தெரிவு செய்து அதில் பூட் பண்ணி, Start--> Run-->(type) CMD -->ok.

Command Prompt விண்டோவில் %systemroot%\system32\restore\rstrui.exe என ரைப் செய்து Enter ஐ தட்டவும். System Restore Wizard தோன்றி உங்களை வழிநடத்தும். முந்திய ஒரு திகதிக்கு restore பண்ணவும்.

இதற்கு முன்பதாக சிக்கல் குறைந்த Last Known Good Configuration என்ற வசதியை (F8 அடித்த பின் Boot Option இல்) தேர்வு செய்து அதில் கணனியை பூட் செய்ய முயன்று அதில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் பிரச்சனை இலேசாக தீர்ந்துவிடும். முடியாவிடின் மேற்கூறியவாறு System Restore ஐ பயன்படுத்தவும்.

விஷ்ணு என்பதுதான் சரியான சொல் விஸ்ணு அல்ல என்பதை அன்பர்கள் கவனிக்கவும்

Edited by E.Thevaguru

ம்ம்ம் யாழ் களத்தில் பலர் கம்பியூட்டரில் ஜாம்பவான்களாகத்தான் இருக்கிறீங்கள்! வாழ்த்துக்கள்! :lol:

ஒரு கணனிக்கு நண்பர் Audio Driver Install செய்தபோது அந்த கணனி வின்டோசுக்குள் போகாமல் திரும்ப திரும்ப Restart செய்து கொண்டிருக்கின்றது நண்பர் அதை சரிசெய்யமுடியாமல் திரும்பவும் வின்டோசை Install செய்துவிட்டார் அவர் பழைய விண்டோசை சரிசெய்துகொள்ள விரும்புகின்றார். புதிய வின்டோசிற்குள் நுழையமுடிகிறது. பழைய வின்டோசிற்குள் நுழைந்து System Restore வழியிருக்கின்றதா? யாராவது உதவி செய்யமுடியுமா?

உங்களது நண்பர் விண்டோஸை install செய்யாமல் Safe modeஇல் Boot பண்ணியிருந்தாலே Problem சரி செய்யப்பட்டிருக்கும். அப்படியும் சரிவராவிட்டில் Safe mode இல் இன்னொருமுறை Sound card Driver ஐ Install பண்ணினால் சரியாகியிருக்கும். விஷால், தேவகுரு சார் சொல்லியிருக்கிறமாதிரி செய்துபாருங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் யாழ் களத்தில் பலர் கம்பியூட்டரில் ஜாம்பவான்களாகத்தான் இருக்கிறீங்கள்! வாழ்த்துக்கள்! :icon_mrgreen:

என்ன மாப்பு இப்படி சொல்லி விட்டீர்கள்?நாங்கள் வந்த ஆரம்பகாலங்களில் இங்கு எவ்வளவு கஸ்ரப்பட்டோம்.உணவுக்காக,பணத்

வணக்கம் விஸ்ணு

புதிய விண்டோசுக்குள் சென்று My computer இல் right click செய்து வரும் விண்டோவில்

Advanced ----> Startup and recovery settings என சென்று

Default Operating System என்பதில் பழைய விண்டோசை மாற்றிவிடவும். பிறகு றீ ஸ்ராட் செய்ய பழைய விண்டோஸ் றண் பண்ணும். அது றண் பண்ணுவதில் பிரச்சனை என்றால் சேவ் மோட்டுக்குள்ளால் சென்று Restore செய்ய முயற்சி செய்யலாம்.

சேவ்மோட்டுக்கு செல்ல விண்டோஸ் ஸ்ராட் ஆகும்போது f8 ஐ அழுத்தவும்.

நன்றி ,திருத்திவிட்டேன்! உதவிய அனைவருக்கும் நன்றிகள்! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ,திருத்திவிட்டேன்! உதவிய அனைவருக்கும் நன்றிகள்! :lol:

ஒரு சின்ன மேலதிக தகவல்.

இரண்டு "Operating system" இருப்பது, குறிப்பாக MBR-ல் தொல்லையே. ஆகவே பழைய"Operating system" நன்றாக வேலை செய்தால், பின்னால் நிறுவியவற்றை நீக்கிவிடவும். உங்கள் கணனியின் இடவசதியிம் கணிசமாக மீள்படும். பழையவற்றை எப்படி நீக்குவது என்பது தெரிந்திருக்குமென எண்ணுகிறேன்.

Edited by thenisai

தேனிசை அவர்களே !

நீங்கள் Visitor's Visa வில் வந்துள்ளீர்களா? அல்லது புலம் பெயர்ந்து விட்டீர்களா?

அல்லது அங்குமிங்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான், அங்குமிங்கும் எங்கும் நிறைந்திருக்க ஆசைதான். ஆனால் முடியவில்லை, தற்போது புலம் பெயர்ந்துதான் உள்ளேன்.

ஒரு சின்ன மேலதிக தகவல்.

இரண்டு "Operating system" இருப்பது, குறிப்பாக MBR-ல் தொல்லையே. ஆகவே பழைய"Operating system" நன்றாக வேலை செய்தால், பின்னால் நிறுவியவற்றை நீக்கிவிடவும். உங்கள் கணனியின் இடவசதியிம் கணிசமாக மீள்படும். பழையவற்றை எப்படி நீக்குவது என்பது தெரிந்திருக்குமென எண்ணுகிறேன்.

அட பாவிகளா -

விரல் நுனியில் தகவல் - எல்லாரும் வைச்சிருக்கிறீங்க! :lol:

அறிவாய் இருக்கிறீங்க - பயமாயிருக்கிறது ! :o

அட பாவிகளா -

விரல் நுனியில் தகவல் - எல்லாரும் வைச்சிருக்கிறீங்க! :o

அறிவாய் இருக்கிறீங்க - பயமாயிருக்கிறது ! :o

பயப்படாதீங்கோ. நினைச்சு பெருமைப்படுங்கோ, சந்தோசப்படுங்கோ.

ஒரு சின்ன மேலதிக தகவல்.

இரண்டு "Operating system" இருப்பது, குறிப்பாக MBR-ல் தொல்லையே. ஆகவே பழைய"Operating system" நன்றாக வேலை செய்தால், பின்னால் நிறுவியவற்றை நீக்கிவிடவும். உங்கள் கணனியின் இடவசதியிம் கணிசமாக மீள்படும். பழையவற்றை எப்படி நீக்குவது என்பது தெரிந்திருக்குமென எண்ணுகிறேன்.

நிறுவும்போதெ பழைய ஒப்பிறேற்றிங் ஸிஸ்டத்தை அழித்துவிட்டால் பெருமளாவண பிரச்சினைகளை தவிர்த்துவிடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணனியில் xp உள்ளது.பிரச்சனை என்னவென்றால் w m player மூலம் சகலதையும் கேக்க முடியுது இல்லை.உதாரனம் நிலவரம். மற்றும் வீடியோ பைலை பிளே பன்னும் போது சத்தம் மட்டும்தான் வருகுது.என்னவாக இருக்கும்.நன்பர்களே உதவுங்கள்.

எப்படி விண்டோஸ் மீடியா பிளேயர் ல எல்லாத்தையும் கேக்க முடியும் ? சில தமிழ் சைட் ல உள்ளவற்றை கேக்க வேணும் எண்டால் Real player & Quick time p இல்லாட்டி வேலை செய்யாதே..... :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அனிதா.இப்ப ஒளிப்பதிவுகளை கேக்க முடியுது.ஆனால் வீடியோ கிளியர் இல்லை இது ஏன்?முடிந்தால்

பதில் தரவும்.நன்றி.

நன்றி அனிதா.இப்ப ஒளிப்பதிவுகளை கேக்க முடியுது.ஆனால் வீடியோ கிளியர் இல்லை இது ஏன்?முடிந்தால்

பதில் தரவும்.நன்றி.

ஆகா வீடியோ கிளியர் இல்லையா ... :( சில நேரம் நீங்கள் பிளேயரில் திரையின் அளவை பெருசாக்கினாலும் கிளியர் இல்லாதமாதிரி இருக்கும். அதன் அளவை குறைச்சுப் போட்டு பாருங்க அல்லது அந்த விடியோ பைல் உண்மையில் கிளியர் இல்லாததாக இருக்கும். :lol:

ஆகா வீடியோ கிளியர் இல்லையா ... :o சில நேரம் நீங்கள் பிளேயரில் திரையின் அளவை பெருசாக்கினாலும் கிளியர் இல்லாதமாதிரி இருக்கும். அதன் அளவை குறைச்சுப் போட்டு பாருங்க அல்லது அந்த விடியோ பைல் உண்மையில் கிளியர் இல்லாததாக இருக்கும். :rolleyes:

ஓம். அது resolutionகுறைஞ்ச fileஆக இருக்கும்.

கிளியர் இல்லை = தெளிவு இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.