Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள விளையாட்டுத் திடல்: கரும்புலி லெப்.கேணல் பூட்டோ/சங்கர் - "நம்பர் வண்" நினைவுப் பரிசு! - வெற்றியாளன் மணிவாசகன்!

Featured Replies

ஒற்றுமையே பலம் !

  • Replies 336
  • Views 23k
  • Created
  • Last Reply

கருத்துமோதல் என்றா நேராக நில்லுங்கள்..

முகமூடியில் வந்து..மோதாதீர்கள்!

  • தொடங்கியவர்

கேள்வி 03: யாழ் களத்தில் உங்களுக்குப் பிடித்தமான மூன்று விடயங்களைப் பற்றி முன்று வசனங்கள் இயற்றவும்?

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் நல்லனவையாய் உண்மையாய் இருந்தால் முன்னனியில் நிற்கும் களம் யாழ்களம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன்!!

வீணான சொல்லுக்கு

கத்தி வைப்பார்

நல்ல கருத்தை

விட்டு வைப்பார்.

கருத்தான கவிதைகள்

களங்கமில்லாத உறவுகள்

உடனடிச் செய்திகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையே பலம்!

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பை அள்ளி தரும் பொன்னியை மறக்கமுடியாது

மாப்புவின் தேசியம் மறக்கமுடியாது

தூயாவின் சமையல்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் பிடிக்கும்

விவாதங்கள் சூடு பிடிக்கும் போது பிடிக்கும்

போட்டிகள் நல்லா பிடிக்கும்

  • தொடங்கியவர்

கேள்வி 04: தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றி ஆகக் குறைந்தது நான்கு வரிகளில் ஒரு கவிதை பாடவும்?

யாரும் எண்ணாச்

செயலைச் செய்து

பாரும் போற்றும்

பண்புத் தலைவன்

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசிய தேசியத்தின் முதல்வனே

விமான ஓட்டிய மூத தமிழனே

தமிழின் நாயகனே

தமிழ் தாயின் புதல்வனே

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரையும்

அழகாய் ஒன்றினைத்து

ஆட் படுத்தி ஆட்சி செய்யும்

நல்தலைவன் எம் தலைவர்

நமக்கு தலைவன்

எதிரிக்கு பகைவன்

மண்ணிற்க்கு மன்னவன்

அன்புக்கு தலைவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்கையின் உறுதியில்

வேங்கையைப்போல!

தன்னிகரற்ற ஈழத்

தலைமகன்!எம் தலைவன்

கார்த்திகையில் பிறந்தவருக்கு

காக்கின்ற குணம் கொண்டவருக்கு...

உலகம் பதில் அளிக்கும்

காலம் என்றோ??

  • தொடங்கியவர்

கேள்வி 05: மாவீரர்களின் கானமாகிய "கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்!" பாடலின் முதல் நான்கு வரிகளையும் கூறவும்?"

கல்லறையில் விளக்கேற்றி பணிகின்றோம்

உங்கள் கனவுகளை எமதாக்கி தொடர்கிறோம் :S

அவர் கனவுகனை

நனவாக்க செல்கிறோம்

மண்மீது பற்றுக் கொண்டோம்

மறைவிடம் சேர்ந்தீர்

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்

மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்

எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்

மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்

எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்

  • கருத்துக்கள உறவுகள்

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்

மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்

மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்லறையில் விளக்கேற்றிப் பணீகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்..

மீதி............?

கல்லறையில் விளக்கேற்றிப் பணீகின்றோம்

உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்..

மீதி............?

  • தொடங்கியவர்

போட்டி நிறைவடைகின்றது!

போட்டியின் முடிவில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் இறுதிப் புள்ளிகள் மாத்திரம் அறிவிக்கப்படும். போட்டியில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது!

போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும், நிருவாகத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும் மிக்க நன்றி!

Board statistics என்ற பகுதியில் அதிக உறவுகள் ஒரே நெரத்தில் களத்தில் இருந்த நேரம்

129 user(s) active in the past 10 minutes

100 விருந்தினர், 25 members, 4 anonymous members

Manivasahan, sathiyamether, lisa01, ப்ரியசகி, வானவில், saarumathi, sagevan, கறுப்பி, tsel, sithamparathan, Thamilthangai, மாப்பிளை, thevaki, sathiri, Innumoruvan, Ponnampalathar, Dasan, E.Thevaguru, mouni, Theventhi, Senth_Thamil, puli_pasarai, Danguvaar, வலைஞன், piththan

Forthcoming Calendar Events within the next 5 days

There are no forthcoming calendar events

Board Statistics

Our members have made a total of 148,472 posts

We have 3,571 registered members

The newest member is mathi04

Most users ever online was 481 on Mar 25 2007, 10:22 PM

என்று பதிவாகியுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.