Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்

Featured Replies

சின்ன சீனாவெடியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழுத்தி போட்டாலே அது இலங்கை அரசின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கும் அதிலும் வான் தாக்குதல் எண்டால் சொல்லவா வேண்டும்.இனி டொலரின் பெறுமதி கொஞ்சம் கொஞ்சமாக கூடும் பங்கு சந்தையில் சரிவு ஏற்படும் உல்லாச பிரயாணிகளின் வருகை இல்லாமல் உல்லாச பிரயாணதுறையினர் ஈ ஓட்டுவர்.வெளிநாட்டு முதலீடுகளை நிச்சயம் இது பாதிக்கும்

இத்தாக்குதல் இலங்கை அரசுக்கு விழுந்த மோசமான மரண அடி

  • Replies 275
  • Views 59.7k
  • Created
  • Last Reply

இலங்கை விமானப்படையின் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் வழித் தாக்குதல்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ நிலை ஒன்றின் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதலின் போது மூவர் கொல்லப்பட்டு 16 பேர் காயமடைந்துள்ளனர். புலிகளின் ஒரு இலகுரக விமானம் வான் வழியே இரண்டு குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இலங்கை படையினரின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலைகளை குறி வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும், சிறிது நேரம் மூடியிருந்த பிறகு வழமை போல இயங்கத் தொடங்கியுள்ளது எனவும் இலங்கை விமானப் படையின் சர்பில் பேச வல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இன யுத்த வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு புதிய இராணுவப் பரிமாணத்தினை ஏற்படுத்தியுள்ளது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது போன்ற தாக்குதல்கள் தொடரும்

இந்தத் தாக்குதலுக்கு பிறகு கருத்து வெளியிட்டுள்ள் விடுதலைப் புலிகள், இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனக் கூறியுள்ளனர். இலங்கையின் இராணுவப் படைகள், வான்வழியே தமிழ் மக்களைத் தாக்கி இனப்படுகொலைகளை மேற்கொள்வதிலிருந்து, தமிழ் மக்களை பாதுகாக்கவே இந்த வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் மூலம் புலிகள் தமக்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தக்கூடிய வலிமை உள்ளது என நிரூபித்துள்ளார்கள் என கொழும்பிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

_42726585_injured203afp.jpg

மருத்துவமனையில் காயமடைந்தவர்கள்

இந்தத் தாக்குதலில் போது காயமடைந்த விமானப்படையினர் மருத்துவமனையில் சிகிச்ச்சை பெற்று வருகின்றனர்.விடுதலைப் புலிகள் விமாங்களின் உதிரி பாகங்களை கடத்தி, அவற்றை தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இடங்களில் விமானங்களாக கட்டமைக்கிறார்கள் என்கிற அரசின் சந்தேகத்தை, இந்தத் தாக்குதல் உறுதி செய்கிறது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

தாகுதல்கள் ஆச்சரியமளிக்கின்றன என்கிறது கண்காணிப்பு குழு

இந்தத் தாக்குதலுக்கு பிறகு பிபிசியிடம் கருத்து வெளியிட்ட இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரியான தோர்பினுர் ஓமர்சன், இந்தத் தாக்குதல்கள் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

இவ்வகையான வான் தாக்குதலை நடத்திவிட்டு அந்த விமானங்கள் வடபகுதியில் உள்ள தமது நிலைகளுக்கு பாதுகாப்பாக திரும்பியது ஆச்சரியம் அளிக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: பீபீசீ தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்பிடி எண்டாலும் சிறீலங்காவின் பொருளாதார பலம் சரியும் எண்டதில் மிகவும் சந்தோசம்.

புலிகள் இந்த தாக்குதலை யுத்த முன்னேற்பாடாக இல்லாமல் பொருளாதாரத்தை சரித்து யுத்த தளபாடங்களுக்கு செலவை கூட்டும். அதோட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு செலவையும் கூட்டும். அதோட வடக்கு கிழக்கு பகுதியிலை முன்னெடுக்கப்பட்ட யுத்த பீதி தெற்கில் பரவும் நிலையையும் தோற்றி இருக்கு. முக்கியமாய் இலங்கை அரசாங்கத்தில் வெளிநாடுகளுக்கு(சிங்கள மக்களையும்தான்) இருக்கும் நம்பிக்கையை தகர்க்கிறதுக்காக செய்யப்பட்ட நடவடிக்கையாகத்தான் இருக்கிறது.

ஆகவே சில அரசியல் காய்நகர்த்தல்களுக்காக மட்டுமே செய்யப்பட்ட தாக்குதல் போல இருப்பதால். முழு அளவிலான யுத்தம் நாட்டிலை நடக்க இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கோ. புலிகள் வரும் காலத்தில் உடனடியாக இன்னும் ஒருதாக்குதல் நடத்தாவிட்டால் அது இந்த தாக்குதலின் பலாபலன்கள் எதிர்பார்த்தமாதிரி அமைந்து இருக்கின்றது எண்று அர்த்தப்படுத்தி கொள்ளுங்கள். அதை விடுத்து புலிகள் விமானத்தால் தாக்குதல் நடத்த கூடிய 12 குண்டுகளைத்தான் வைத்து இருந்தனர் அது தீர்ந்து போனதால் மேலதிகமாக அவர்களால் தாக்குதல் நடத்த முடியாது எண்று உங்களை உசுப்பேத்துறவர்களை கவனத்திலேயே எடுக்காதேங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங்கட்கிழமைஇ 26 மார்ச் 2007இ 15:03 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான ஆயுதக்கொள்வனவு மையம் தாய்லாந்து தான் என இந்தியா எமக்கு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு இந்திய உதவவேண்டும் என சிறிலங்காவின் உயர் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:

இந்த விடயங்கள் தொடர்பாகவும்இ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டை தமது ஆயுதக்கடத்தலின் இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்வதற்காக கடற்படையின் குழு ஒன்று புதுடில்லிக்கு பயணமாக உள்ளது.

தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதியும்இ ஏனைய தலைவர்களும் தமிழ்நாட்டை பயன்படுத்த விடுதலைப் புலிகளை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தனர். ஆனாலும் விடுதலைப் புலிகள் தற்போதும் அங்கு இயங்குகின்றனர். இதனை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை தேவை.

தாய்லாந்து மட்டுமல்லாது இந்தோனேசியாவும் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களில் இந்தியாவின் பங்கே அதிகமானது. ஆயுதங்களுடன் வரும் கப்பல்களை கண்காணிப்பதில் இந்தியாவின் வலிமை எமது கடற்படையை விட அதிகமானது. எம்மிடம் கடல் சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்களே உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ரோந்து நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்று வருகின்ற போதும்இ தமிழ் நாட்டு மீனவர்களின் அழுத்தங்களால் இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. ஏனெனில் அவர்களுக்கு எமது கடற்பகுதியில் அதிக மீன்கள் கிடைக்கின்றன என்றார் அவர்.

இதனிடையே விடுதலைப் புலிகள் தாய்லாந்தில் இருந்து ஆயுதங்களை கடத்துகின்றனர்இ எனினும் இதுவரை யாரும் பிடிபடவில்லை என இந்திய கடற்படையின் அந்தமான் - நிக்கோபார் பிராந்திய பிரதிக் கட்டளை அதிகாரியான றியர் அட்மிரல் பி.கே.நாயர் ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நேரத்தில் ஓன்றை எம்மால் உணர முடிகின்றது.

மகிந்த அரசு தனது பெயரை உலகளாவிய ரீதியில் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக போர் நடாத்துகின்றது. எம்மைப்பொறுத்தவரையில் தேசமீட்பிற்கான யுத்தம்.

தமிழ்நாதத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரை வாசித்திருந்தேன். அதில் குறிப்பிட்டவாறு தலைவர் மக்களையும் போராளிகளையும் பாதுகாத்து தேசத்திற்கான மீட்புப்போiரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங்கள் 26-03-2007 16:04 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ

விமானத் தாக்குதலை அடுத்து நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அரசாங்கம் அறிவிப்பு

விமானப் படையினரின் பிரதான தளமான விளங்கும் கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் படையினரின் தாக்குதலை சிறீலங்கா அரசாங்கமும் இதர கட்சிகளும் கண்டித்துள்ளன.

இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்...

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விமானத் தாக்குதலை ஒப்புக் கொண்ட அரசாங்கம் இத்தாக்குலில் பொறியியல் பகுதி மீதே தாக்குதல் நடத்ததப்பட்டதாகவும் தாக்குதலின் போது மூன்று விமானப் படையினர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளது.

அத்துடன் கொல்லப்பட்ட காயமடைந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த அனுதாபத்தைத்யும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெறாது தடுக்க படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அரசாங்கம் குறுகிய அரசியல் இலாப நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு நாட்டின் இறைமையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணையுமாறு சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் இத்தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன

மகிந்த கேட்டிருக்கிறாராம் ஏன் அப்பு எதிர்ப்பு அடி ஒண்டும் வேலை செய்யேல்லை என்டு. ம் மகிந்தவுக்கு தெரியாது அதெல்லாம் பேரீச்சம்பழத்திற்கு வேண்டின சாமான் என்டு...........

வாகனங்களை மறித்து சோதனை செய்யும் இடங்களில் இன்று வழமை போல் அதிக கெடுபிடி இல்லையாம்.

படைவீரர்கள் சிலர் வானத்தில் பறக்கும் பருந்தை காட்டி தங்களுக்குள் ஏதோ கதைத்தபடி உள்ளனராம்.

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த கேட்டிருக்கிறாராம் ஏன் அப்பு எதிர்ப்பு அடி ஒண்டும் வேலை செய்யேல்லை என்டு. ம் மகிந்தவுக்கு தெரியாது அதெல்லாம் பேரீச்சம்பழத்திற்கு வேண்டின சாமான் என்டு...........

வாங்கினதே அவரது தம்பிமார்தேனே அண்ணனுக்கே ப்ங்கு கொடுக்காமல் அடிச்சிட்டாங்களா? :P :P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

situlogo.jpg

situpic.jpg

File picture of Zlin Z 143 light aircraft manufactured in the Czech Republic. United States authorities have confirmed to the Government that the LTTE is in possession of one of these aircraft. The Government sought US help to identify this aircraft after an Israeli built Searcher Unmanned Aerial Vehicle (UAV) spotted the aircraft over Tiger guerrilla held Kilinochchi.

ஏலவே வெளிவந்துவிட்ட தகவலின் அடிப்படையில் தான் புலிகள் சில செய்திகளையும் படங்களையும் வெளியிட்டுள்ளனர். ஆக அமெரிக்க உளவுப் படை உணரக் கூடியதாக இருந்தும் தாக்குதலை தடுக்க முடியாமை.. சகலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்ட ஒன்றுதான். இருந்தாலும் புலிகளின் நகர்வுகளை அமெரிக்க வல்லாதிக்கம் எவ்வளவு அக்கறையாகக் கண்காணிக்கிறது என்பதை கீழே உள்ள கட்டுரை சொல்கிறது.

http://lakdiva.org/suntimes/050306/columns/sitrep.html

http://lakdiva.org/suntimes/050605/columns/sitrep.html

திங்கள் 26-03-2007 16:04 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ

விமானத் தாக்குதலை அடுத்து நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அரசாங்கம் அறிவிப்பு

விமானப் படையினரின் பிரதான தளமான விளங்கும் கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் படையினரின் தாக்குதலை சிறீலங்கா அரசாங்கமும் இதர கட்சிகளும் கண்டித்துள்ளன.

இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்...

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விமானத் தாக்குதலை ஒப்புக் கொண்ட அரசாங்கம் இத்தாக்குலில் பொறியியல் பகுதி மீதே தாக்குதல் நடத்ததப்பட்டதாகவும் தாக்குதலின் போது மூன்று விமானப் படையினர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளது.

அத்துடன் கொல்லப்பட்ட காயமடைந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த அனுதாபத்தைத்யும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெறாது தடுக்க படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அரசாங்கம் குறுகிய அரசியல் இலாப நோக்கங்களைக் கைவிட்டுவிட்டு நாட்டின் இறைமையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணையுமாறு சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் இத்தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன

இது கோழைத்தனம் என்றால் பலகோடிகள் செலவு செய்து விமானப்படை வைத்திருக்கும் அமெரிக்கா பிரிட்டன் ஏன் சிறீலங்கா எல்லாம் கோழைத்தனமான நாடுகளா. சிறீலங்கா 1986 இல் இருந்து செய்து வரும் கோழைத்தனத்தை புலிகள் கிட்டத்தட்ட 21 வருடங்கள் தாமதித்து தொடங்கினதே போதாதா..??! :D:rolleyes:

இந்த வகையை சேர்ந்ததே புலிகளின் விமானம் என நினைகிறன்

சாதுரியமான விதத்தில் வடிவமைக்கப்பட்டு போர்கலைக்கு புகுத்தப்பட்டுள்ளது எதிர் வரும் காலத்தில் இன்னும் சிறப்பான தொழில்நுட்பத்துடன் பிரகாசிக்கும் தமிழீழ வான் படை

plane.jpg

18.jpg

image007.jpg

le37t.gif

www.zlinaircraft.cz/photogalery143.html

Edited by ஈழவன்85

இலட்சியம் தவறாத தலைவனுக்கும்,அதை செய்துமுடித்த எம் வேங்கைவீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தயவி செய்து ஒன்றை எல்லாரும் ஞாபகத்தில் வைத்திருங்கோ,

இது சந்தோசப்பட வேண்டிய நேரந்தான் அதற்காக ஓவரா துள்ளவேண்டாம்.வெல்லும் போது போற்றுவதும்,வீழும்போது தூற்றுவதும் போரட்டத்திற்கான பங்களிப்புகளை செய்ய மறுப்பதுமாகத்தான் பெரும்பாலான எங்கட புலம்பெயர்ந்த சனம் இருக்கு.இது ஓர் விடுதலைப்போராட்டம்,அதேநேரம் எந்த ஓர் சக்தியினதும் ஆதரவில்லமல் நடத்தப்படும் போரட்டம்.அதில ஏற்றம் இறக்கம் என்பது அதன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபட்டுத்தான் இருக்கும்.எங்களுக்கு ஒரு நல்ல தலைவன் இருக்கிறார் அவர் பின்னால் போராளிகளும் மக்களும் அணிதிரண்டு நிற்கிறர்கள்.வேறென்ன வேண்டும்?போராட்டம் என்பது தனியே யுத்தகளம் மட்டுமல்ல அதிலே அரசியல் களம் என்ற ஒன்றும் உண்டு.அதை ஏன் புலம்பெயர்ந்த நாம் சிந்திக்க மறுக்கின்றோம்.

நேரம் கிடைக்கிது என்று வாய்க்கு வந்தபடி கதைப்பதும்,கருத்துகளத்தில் எழுதுவதுமாகத்தான் உள்ளோமெ தவிர....நம் போராட்டத்திற்கு உருப்படியாக எதையாவது செய்கிறோமா என்றால் இல்லை என்பதே விடையாகிறது

சிந்தியுங்கள் உறவுகளே,இன்றைய நிலையில் எம் தாயகத்தில் போராட்டம் பலமாகத்தான் உள்ளது--யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.ஆனால் புலத்திலே நாம் செய்யவேண்டியதது நிறையவே உள்ளது

ஆகவே நண்பர்களே.....,எவ்வித வழிகளில் /செயற்பாடுகளில் புலத்தில் நம் போராட்டத்திற்கு பலம் சேர்க்கலாம் என்று சிந்தித்து செயலாற்றுங்கள் ===இல்லையென்றால் அதற்கான முய்ற்சியிலாவது ஈடுபடுங்கள்======தயவு செய்து நேரத்தை பயன் உள்ள வழிகளில் செலவுசெய்யுங்கள்

நன்றி

அது சரி அரசு ஏன் இதுவரை பத்திரிக்கையாளர்களை கூட்டி கொண்டு போய் காட்ட வில்லை?

பாத்திப்பி பெரிச்சாக இல்லை என்றால்?

எல்லாம் வடிச்சு துடைச்ச பின்னா?

:P :P :P :P :P :P

:rolleyes::D:D சிறப்பு வாழ்த்துகழ் தமிழீழ வான்படைக்கு.

தொடர்க தமிழீழ வான்பட்டை பணிகள்.

ஆ இன்னொனு சொல்லனும் எதிர்காலதில நம்ம (மதி +கெட்ட+ ஹிந்த= மஹிந்த சிந்தனை இனி வரும்காலம் சித்து பிடிச்ச சிந்தனைஈஈஈஈஈ ஆகதான் இருக்கும்ம்ம் என்று சொல்லிகொண்டு இனிவரும் காலம் நமதே..................

விடியலை விரும்பும்

சுபன்

post-3762-1174909765_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சி என் என் செய்திப்படி மொத்தாம் 4 குண்டுகள் வீசப்பட்டதாகவும் அது வீசப்பட்ட இடங்களில் தீயை ஏற்படுத்தியதாகவும் இத்தாக்குதல் காரணமாக இரண்டு உலங்குவானூர்திகள் சிறிதுசேதம் அடைந்ததாகவும் ஆனால் 3 விமானப்படையினர் துரதிர்ஸ்ட வசமாக உயிரிழந்து 16 பேர் காயமடைந்து விட்டனராம்.!

பிரிட்டனின் பிபிசி சொல்கிறது இரண்டு குண்டுகள் வீசப்பட்டன என்றும் அவை பொறியியல் பிரிவுக்குள் விழுந்து வெடித்ததில் உயிரிழப்பும் காயமும் வந்ததுடன் தளத்துக்கு " மைனர்" டமேஸ் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக விமான நிலையம் பல மணி நேர மூடலின் பின் திறக்கப்பட்டும் கூட தாக்குதல் நடந்த இடத்துக்கு வெளியார் யாரும் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

sky செய்தியில் பிரசுருரிக்கப்பட்ட செய்மதி மூலப்படங்களின் மூன்றிடங்களில் இருந்து பெரும் புகைமண்டலம் கிழம்புவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அப்படிப் புகைக்க என்ன காரணமாக இருந்திருக்கும்..??! தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சி என் என் சொல்கிறது..!

அதேவேளை வன்னிக்கு சென்று கிபீர் தாக்குதல் நடத்தியுள்ளது. 2001 தாக்குதலின் பின்னும் உடனடியாக கிளம்பிய கிபீர்கள் வன்னியில் குண்டு போட்டன. ஆனால் மொத்தம் 18 விமானங்கள் அழிந்தமை அப்புறமாத்தான் வெளிக்கு வந்தது..! :rolleyes:

From Iqbal Athas

CNN

Adjust font size:

COLOMBO, Sri Lanka (CNN) -- Tamil Tiger rebels used two light aircraft to bomb and strafe an air force base next to Colombo International Airport, killing two airmen and wounding 10 others, a spokesman for the group's political wing told CNN.

The rebels were targeting Russian-made MiG and Israeli-made Kfir aircraft, said spokesman S.P. Tamilsevlan in a statement issued from the rebel stronghold of Kilinochchi in northern Sri Lanka.

The planes dropped four bombs before returning to their bases intact, he said. (Watch how the attack inflicted casualties )

A Sri Lankan military source said they failed to hit their targets and instead hit a military hangar, setting it afire and slightly damaging two helicopters. The blaze was quickly extinguished.

The civilian side of the airport, which is separated from the air force base by a runway, did not sustain any damage. But authorities halted incoming and outgoing flights for several hours after the attack, which occurred at 12:45 a.m. (3:15 p.m. ET), the source said.

The airport, located 23 kilometers (14 miles) north of the capital, was reopened by dawn. During the 3 1/2 hours it was closed, at least three flights were rerouted to Chennai, instead.

http://www.cnn.com/2007/WORLD/asiapcf/03/2...anka/index.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்களசும் சங்கரியும் பங்கரை விட்டு இன்னமும் வெளிவரவில்லையாம்.டக்கியுடன் கூட மகேஸ்வரியும் இருக்கிறாராம். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

டக்களசும் சங்கரியும் பங்கரை விட்டு இன்னமும் வெளிவரவில்லையாம்.டக்கியுடன் கூட மகேஸ்வரியும் இருக்கிறாராம். :D:blink:

ஓய் இது உமக்கு தேவையில்லாத விசயம், நான் பங்கருக்குள்ள இருந்தால் என்ன வெளியில இருந்தால் என்ன? ஒருத்தருமே என்னையும் என்னுடைய கும்பலையும் கண்டுக்கிறாங்க இல்லை, :angry: :angry:

அதைவிட மகேஸ் இப்ப எங்கூட பங்கருக்குள்ள இல்லை, அவள் சங்கரியோட பாதுகாப்பா பங்கருக்குள்ள இருக்காள். :angry:

"பொடிக்காட்ஸ் அலேட், குருவி, காக்கைகள் கூட பறக்க கூடாது நம்ம ஏரியாவில ஒகே" அட நான் என்னுடைய கொலைகார பாதுகாப்பாளர்களுக்கு சொன்னான் நீங்கள் கண்டுக்காதைங்க. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

sanhar.jpg

இந்த நேரத்தில், தமிழீழ வான்படைக்கு அடித்தளமிட்டு, தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்த, கேணல் சங்கரண்ணாவை நினைவு கூறுவோம்.

சமாதானகாலத்தில் சிங்கள தேசம் வஞ்சகமாக அவரைக் கொன்றபோதிலும், அவரின் வழிவந்தவர்கள், சாதிக்க புறப்பட்டுள்ளனர். வீரச்சாவடைந்த அவரின் கனவு நனவாக மாறிய நாளையிட்டு, பெருமிதமடைவோம்.

தொடர்ந்து பல சாதனைகள் படைக்கட்டும்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sanhar.jpg

இந்த நேரத்தில், தமிழீழ வான்படைக்கு அடித்தளமிட்டு, தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்த, கேணல் சங்கரண்ணாவை நினைவு கூறுவோம்.

சமாதானகாலத்தில் சிங்கள தேசம் வஞ்சகமாக அவரைக் கொன்றபோதிலும், அவரின் வழிவந்தவர்கள், சாதிக்க புறப்பட்டுள்ளனர். வீரச்சாவடைந்த அவரின் கனவு நினைவாக மாறிய நாளையிட்டு, பெருமிதமடைவோம்.

தொடர்ந்து பல சாதனைகள் படைக்கட்டும்.

நன்றி தூயவன்! நல்ல தகவல் தந்தீர்கள். உண்மைதான்...வித்திட்டவரை எப்படி மறக்க இயலும்?! மீண்டும் நன்றிகள்

உயிரைப்பு இல்லாத இது போன்ற ராணவ முகாம்களை தாக்குவதை வரவேற்க்களாம்.

தமிழ் ஈழ வரலாற்றில் இந்த தாக்குதல் மிக்கப்பெறியது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான் இங்கு உரையாடிய பலரும் என்ன டிபரிசா அடி விழழையாம் சறுக்கிட்டுதாம் என்று கூறுவதை அவதானித்தேன் அதாவது ஒரு 80 சதவிதாமானோர் அப்பிடித்தான் பேசினர் தாங்கள் யாழ்பாணத்துக்கு கோல் போட்டு கதைத்தவையாம் ஆனால் அடி சரியா விழழை என்டு சொன்னவையாம்...

நான் அவர்கிடம் கூறிய விடயம் ஒன்றே ஒன்றுதான் இழப்போ இல்லையோ..தமிழர்களின் முதல் விமானப்படை இவ்வளவு மயில்களை கடந்து வந்து இந்த சாதனையை செய்து முடித்து பத்திரமாக போய் இறங்கி இருக்கனி;றார்கள் அதை நாம் பாராட்ட வேண்டாமா? அதைவிடுத்து அடி சறுக்கிட்டுதமாம் இப்படியான பேச்சு தேவiயா? எவ்வளவு பாதுகாப்புக்ளுக்கு மத்தியிலும் அதை எல்லாம் தங்கள் திறைமைகளால் சமாளித்து இந்த சாதனையை நிலைநாட்டி இருக்கினாறார்கள் இங்கு இவர்கள் இப்படி பேசுகின்றார்களே..என்று திருந்தும் இந்த அவுஸ்திரேலிய தமிழ் சழூகம்???????????????????????????????ஃ

இன்று நான் இங்கு உரையாடிய பலரும் என்ன டிபரிசா அடி விழழையாம் சறுக்கிட்டுதாம் என்று கூறுவதை அவதானித்தேன் அதாவது ஒரு 80 சதவிதாமானோர் அப்பிடித்தான் பேசினர் தாங்கள் யாழ்பாணத்துக்கு கோல் போட்டு கதைத்தவையாம் ஆனால் அடி சரியா விழழை என்டு சொன்னவையாம்...

நான் அவர்கிடம் கூறிய விடயம் ஒன்றே ஒன்றுதான் இழப்போ இல்லையோ..தமிழர்களின் முதல் விமானப்படை இவ்வளவு மயில்களை கடந்து வந்து இந்த சாதனையை செய்து முடித்து பத்திரமாக போய் இறங்கி இருக்கனி;றார்கள் அதை நாம் பாராட்ட வேண்டாமா? அதைவிடுத்து அடி சறுக்கிட்டுதமாம் இப்படியான பேச்சு தேவiயா? எவ்வளவு பாதுகாப்புக்ளுக்கு மத்தியிலும் அதை எல்லாம் தங்கள் திறைமைகளால் சமாளித்து இந்த சாதனையை நிலைநாட்டி இருக்கினாறார்கள் இங்கு இவர்கள் இப்படி பேசுகின்றார்களே..என்று திருந்தும் இந்த அவுஸ்திரேலிய தமிழ் சழூகம்???????????????????????????????ஃ

:angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான் இங்கு உரையாடிய பலரும் என்ன டிபரிசா அடி விழழையாம் சறுக்கிட்டுதாம் என்று கூறுவதை அவதானித்தேன் அதாவது ஒரு 80 சதவிதாமானோர் அப்பிடித்தான் பேசினர் தாங்கள் யாழ்பாணத்துக்கு கோல் போட்டு கதைத்தவையாம் ஆனால் அடி சரியா விழழை என்டு சொன்னவையாம்...

நான் அவர்கிடம் கூறிய விடயம் ஒன்றே ஒன்றுதான் இழப்போ இல்லையோ..தமிழர்களின் முதல் விமானப்படை இவ்வளவு மயில்களை கடந்து வந்து இந்த சாதனையை செய்து முடித்து பத்திரமாக போய் இறங்கி இருக்கனி;றார்கள் அதை நாம் பாராட்ட வேண்டாமா? அதைவிடுத்து அடி சறுக்கிட்டுதமாம் இப்படியான பேச்சு தேவiயா? எவ்வளவு பாதுகாப்புக்ளுக்கு மத்தியிலும் அதை எல்லாம் தங்கள் திறைமைகளால் சமாளித்து இந்த சாதனையை நிலைநாட்டி இருக்கினாறார்கள் இங்கு இவர்கள் இப்படி பேசுகின்றார்களே..என்று திருந்தும் இந்த அவுஸ்திரேலிய தமிழ் சழூகம்???????????????????????????????ஃ

கிட்டத்தட்ட 21 வருடங்களா தமிழர் தலைல குண்டு போடுற சிங்களவன் ஒவ்வொருக்காயும் போட்டது அச்சொட்டா போட்டிருந்தா இப்ப தமிழன் இருக்க முடியாது என்பதை ஏன் இந்த அப்பிராணிகள் புரிஞ்சுக்கினமில்லை..! சிங்களவன் சியாமா செட்டி காலத்திலேயே இஸ்ரேல் பாகிஸ்தானிய விமானிகளை வைச்சுக் குண்டு போட்டவன். இப்ப கூட ரஷ்சிய இந்திய பாகிஸ்தானிய விமானிகளை வைச்சுத்தான் அதிகம் போடுறான். அதுக்குள்ளையும் தாக்குப் பிடிச்சு ஆனையிறவு வரை புலிகள் பிடிக்கல்லையா..?!

இந்தப் பெரிய விமானப்படை வைச்சிருக்கிற அமெரிக்கா வளைகுடா யுத்தத்தின் பின் ஈராக்கில் கொட்டாத குண்டுகளா. அப்படிக் கொட்டியும் அடக்க முடியாத சதாமைத்தானே ஆக்கிரமிப்புப் படை அனுப்பி கொலை செய்தது. நாடுகளினானாலும் சரி அமைப்புகளினானாலும் சரி விமானப்படை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் செல்வாக்குச் செய்ய முடியும். அதுவும் இரவு நேரத்தாக்குதல்கள் மிகக் கடினமானவை. அப்படி இருக்க நம்மாக்கள் நியுஸ் படிக்க குசியா இல்லை என்று பிசகிட்டு என்று அளக்கிறது அறியாமை. இந்தத் தாக்குதலின் பின் விளைவுகள் உள்நாட்டு மட்டத்தில் சர்வதேச மட்டத்தில் என்ன என்பதை அவதானிக்கவும் ஆலோசிக்கவும் வேண்டிய நேரம் இது. அதைவிடுத்து.. பிசகிட்டாம்.. புளிஞ்சிட்டாம் என்று கொண்டு...! ஏன் சுண்டல் அவர்களே அப்படி உங்களிடம் லூசுத்தனமா கதைப்பவர்களுக்கு நல்ல பதிலை சொல்வதை விட்டிட்டு நீங்களும் சந்தேகத்தோட அதை இங்க போடுறது...??! :):unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவைக்கு நல்ல பதிலதான் நான் நேரில கொடுத்தனான் பட் இங்க சிலபேர் யாழ்ழ பேசுறவைக்காக போட்டனான் நெடுக்ஸ்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.