Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கட்டிச்சோலை கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது

Featured Replies

கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337

இராணுவ இணையத்தளம் பழைய படங்களைப் போட்டு தங்களின் ஆயிரக்கணக்கான வீரர்கள் புலிகளின் சொகுசுக் கோட்டையை கைப்பற்றிவிட்டதாகவும் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை இழக்கப்பட்டிருப்பின் அது புலிகளைப் பொறுத்தவரை ஒரு பின்னடைவுதான்..! இருந்தாலும் கொக்கட்டிச்சோலை முன்னரும் படையினரின் ஆதிக்கத்துக்குள் இருந்த பிரதேசம் தான்..!

கருணாவின் வழிநடத்தல் இராணுவத்துக்கு உதவுகின்றது போலவே தென்படுகிறது. கிழக்கில் கருணாவின் ஆதிக்கம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது..! புலிகளின் பின்னடைவு தென் தமிழீழ தமிழ் மக்களுக்கு பின்னடைவே..! :rolleyes:

தலைகால் புரியாமல் தற்காலிக இராணுவ வெற்றிகளைக் கொண்டாடி போர்ப்பிரியம் வளர்க்கும் புலம்பெயர் பித்தர்கள் எனி கட்டிக்கொண்டு கண்ணீர் விடுங்கள்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

அடரா அட்ரா போடுடா போடுடா

விடுடா விடுடா சும்மா எடுத்து விடுட்டா

:P :P

பின்னடைவு தான் பன்னாடையாக ஆய்வுகள் எழுதினா பினாடைவுகள் தானே பொன்னாடை பொர்த்திய அலிபாபா :P

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தங்களுடைய தோல்விகளை மறைக்க புளுகு மூட்டைகளை மகிந்தவும் அவர்களது குழாமும் அவிழ்த்து விடுகின்றார்கள் போல தான் இச்செய்தியை எடுக்கலாம்.

SLA attempt to enter Batticaloa LTTE territory beaten

[TamilNet, Wednesday, 28 March 2007, 11:30 GMT]

Liberation Tigers of Tamil Eelam (LTTE) forces thwartted a pre-dawn attempt by Sri Lanka Army (SLA) troopers and paramilitary cadres of Karuna group from Chenkalady Black Bridge SLA camp in Batticaloa district Wednesday around 3:30 a.m, to advance into Koduvamadu area in LTTE held territory in Batticaloa, sources in Batticaloa said.

LTTE recovered the bodies of two paramilitary members killed in the retaliation besides eight T-56 rifles, unconfirmed sources in Batticaloa said.

The four injured paramilitary members were first rushed to Chenkalady hospital and later transferred to Batticaloa Teaching hospital.

They were identified as Thutchan, Varman, Nesan and Thevikan, according to hospital sources.

The SLA and the Karuna group paramilitary personnel withdrew to their camps following the failed attempt.

Chenkalady is located 13 km north west from Batticaloa town.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கருன்னா தான் கோத்த்பாயாவுக்கு சப்பாத்து போட்டு விடுவத்து எண்டு கூட ஒரு தகவல் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவ இணையத்தளம் பழைய படங்களைப் போட்டு தங்களின் ஆயிரக்கணக்கான வீரர்கள் புலிகளின் சொகுசுக் கோட்டையை கைப்பற்றிவிட்டதாகவும் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை இழக்கப்பட்டிருப்பின் அது புலிகளைப் பொறுத்தவரை ஒரு பின்னடைவுதான்..! இருந்தாலும் கொக்கட்டிச்சோலை முன்னரும் படையினரின் ஆதிக்கத்துக்குள் இருந்த பிரதேசம் தான்..!

கருணாவின் வழிநடத்தல் இராணுவத்துக்கு உதவுகின்றது போலவே தென்படுகிறது. கிழக்கில் கருணாவின் ஆதிக்கம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது..! புலிகளின் பின்னடைவு தென் தமிழீழ தமிழ் மக்களுக்கு பின்னடைவே..! :lol:

தலைகால் புரியாமல் தற்காலிக இராணுவ வெற்றிகளைக் கொண்டாடி போர்ப்பிரியம் வளர்க்கும் புலம்பெயர் பித்தர்கள் எனி கட்டிக்கொண்டு கண்ணீர் விடுங்கள்..! :)

நெளிஞ்சு போய் இருக்கிற எங்கட புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நெளிவை எடுக்கவேணுமென நாங்கள் ஈடுபட்டு பாடுபட்டால். நீங்கள் மேலும்மேலும் அவையை குட்டிக்கொண்டே இருக்கிறீங்கள். ! திரு.நெடுக்காலபோவான்.

அவையை நெறிப்படுத்தி வழிப்படுத்த வேணும். ! கடந்த நிலவரம் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட முக்கிய செய்தி இதுதான்" திரு யோகி அவர்களால். "நாம் எம் வாழ்க்கைக்காக போராடித்தான் ஆகவேண்டும் ஆனால் புலம் பெயர் மக்களின் ஒருமித்த ஈழத்தின் அங்கீகாரம் வேண்டிய குரல் தான் நமது நாடு உலகநாடுகளின் தனி அரசாக உருவாகும்" என்பது. ! ஆகவே தயவு செய்து உங்கள் மட்டந்தட்டுதல்களையும், குத்துக்காட்டல்களையும் நிறுத்துங்கள் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கருன்னா தான் கோத்த்பாயாவுக்கு சப்பாத்து போட்டு விடுவத்து எண்டு கூட ஒரு தகவல் இருக்கு

வெளெளிச்சமே காணமுடியாத கருணாவைக் கொண்டு வேறு என்ன வேலைதான் வாங்க முடியுமாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நெளிஞ்சு போய் இருக்கிற எங்கட புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நெளிவை எடுக்கவேணுமென நாங்கள் ஈடுபட்டு பாடுபட்டால். நீங்கள் மேலும்மேலும் அவையை குட்டிக்கொண்டே இருக்கிறீங்கள். ! திரு.நெடுக்காலபோவான்.

அவையை நெறிப்படுத்தி வழிப்படுத்த வேணும். ! கடந்த நிலவரம் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட முக்கிய செய்தி இதுதான்" திரு யோகி அவர்களால். "நாம் எம் வாழ்க்கைக்காக போராடித்தான் ஆகவேண்டும் ஆனால் புலம் பெயர் மக்களின் ஒருமித்த ஈழத்தின் அங்கீகாரம் வேண்டிய குரல் தான் நமது நாடு உலகநாடுகளின் தனி அரசாக உருவாகும்" என்பது. ! ஆகவே தயவு செய்து உங்கள் மட்டந்தட்டுதல்களையும், குத்துக்காட்டல்களையும் நிறுத்துங்கள் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி.

அவை நெளிவு எடுபடுற ஆக்கலா தெரியல்லையே..! எல்லா புலம்பெயர் மக்களையும் அல்ல. பெரும்பாலானவர்கள்.. ஏனோ தானோ...என்று.. தங்கள் பாட்டைப் பார்க்கவே அதிகம் நிற்கின்றனர்..! போர் செய்திகளை துள்ளிக்குதிக்க மட்டும் யூஸ் பண்ணினமே தவிர.. சிந்திக்க அல்ல.

தாக்குதலின் பின் பேட்டி அளித்த இளந்திரையன் குறிப்பிட்ட முக்கிய விடயம்.. இந்தத் தாக்குதல் சில தகவல்களை சிங்கள அரசுக்கு சொல்லவே நடத்தப்பட்டது. அரசியல் அறிவிருந்தா நல்ல முடிவு எடுப்பார்கள்.. இல்ல தமிழ் மக்களை நசுக்க வழமை போல திட்டமிட்டால் அது துரதிஷ்டம் என்றார். ஆக புலிகள் இத்தாக்குதலை இராணுவ வெற்றிக்காக செய்யவில்லை..! இராஜதந்திர நகர்வுக்காகச் செய்துள்ளனர்..! ஆனால்.. புகலிடத்தில் உள்ளவர்களின் றியாக் சன்.. வன்னியில் குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையில் கூட இல்லை. கொடுத்த காசுக்கு... பலனை எதிர்பார்த்து காத்திருக்கும்.. நிலை..! அதுவல்ல தேவை.. காசு கொடுப்பது தொடர வேண்டும். பங்களிப்பு அதிகமாக வேண்டும். அதேவேளை சரியான அரசியல் ராஜதந்திர நகர்வுகளைப் புரிந்து கொண்டு சர்வதேசம் நோக்கி தங்கள் அரசியல் பொது எழுச்சிகள் மூலம் சர்வதேசத்துக்கு புலிகள் பற்றிய தவறான கண்ணோட்டங்களை தகர்க்க முனைய வேண்டும். அது லீவு எடுக்கக் கூடாது. சமருக்கும் வின்ரருக்கும் என்று..! அதுவா நடக்கிறது.. ஒருக்கா கொடி பிடிச்சிட்டு.. அப்புறம் புலிகளிடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டமா எல்லோ இருக்கு...புலம்பெயர் கூட்டம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்துள்ளவை கொஞ்சம் அடங்கி துள்ளுங்க..

Troops 'capture' Tamil rebel base

There has been heavy fighting in the east for months

Sri Lankan troops have driven Tamil Tiger rebels from a major base in the east of the island, the army says.

The army said it suffered no casualties in the assault late on Tuesday on the Kokkadicholai base near Batticaloa.

A military spokesman, Brig Prasad Samarasinghe, said the rebels retreated leaving behind an arsenal of weapons. There has been no word from the Tigers.

The military's reported success comes two months after the nearby rebel stronghold of Vakarai was captured.

Air attack

The upsurge in fighting has forced tens of thousands of people to flee their homes around Batticaloa.

The BBC's Roland Buerk in Colombo says government forces have driven the rebels from towns and villages in the Eastern Province and are now trying to capture the remaining pockets still under Tiger control.

Meanwhile, the military are still investigating how the rebels managed to carry out an audacious air attack - their first - on a military base on Monday.

At least one light plane bombed an air force facility at the international airport complex near the capital, Colombo.

The rebels have been fighting for decades for a homeland for minority Tamils in the north and east of Sri Lanka.

Despite a ceasefire still being in place on paper, Sri Lanka has been sliding back towards civil war, with more than 4,000 people killed in the past 15 months, our correspondent says.

About 65,000 people have been killed and one million displaced by the fighting over the past 20 years.

பிபிசி.கொம்

கொக்கட்டிச்சோலைப் பகுதியை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கொக்கட்டிச்சோலை பிரதேசம் நேற்று-செவ்வாய்கிழமை மாலை முதல் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் பிரதேச செயலகமும் தற்போது தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் விட்டுச் செல்லப்பட்ட கிளேமோர் குண்டுகள் உட்பட பல ஆயுதங்களை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவத் தரப்பு கூறுகிறது.

இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பின் கருத்துக்கள் கிடைக்கப் பெறவில்லை

இதே வேளை தற்போது இராணுவம் நிலைகொண்டுள்ள படுவான்கரை பிரதேசத்திலிருந்து மக்களின் உடமைகளை இராணுவத்தினர் எடுத்துச் செல்வதாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசிடம் இது குறித்து புகார் செய்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறுகிறார். வாகரைப் பகுதியிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த போதும் அரசிடம் முறைப்பாடு செய்த போதிலும் ஏதும் நடவடிக்கை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இராணுவத்தினர் இது போன்ற செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை என இராணுவத் தரப்பு பேச்சாளர் கூறுகிறார்.

--------------------------------------------------------------------------------

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Troops in full control of Kokkadicholai

Rafik Jalaldeen

BATTICALOA: Troops yesterday took full control of Kokkadicholai, a well fortified LTTE stronghold South of Batticaloa and also captured a fully equipped LTTE conference hall and a liquor manufacturing plant in the area together with stocks of arms and ammunition, defence sources said.

ARMS CACHE: Arms and ammunition seized yesterday

Security Forces are consolidating the captured Kokkadicholai areas while continuing their humanitarian mission of liberating civilians trapped in the uncleared areas.

“This is a major victory for the Forces. The luxury airconditioned conference hall was equipped with all modern facilities and built in a clandestine fashion. It was used to hold press conferences for local and foreign media and also functioned as a meeting place and a guest house for their leaders and was generally used as their Headquarters in the East,” Military Spokesman Brigadier Prasad Samarasinghe told the Daily News.

The liquor manufacturing plant.

Fleeing Tiger cadres left behind a haul of arms and weapons in the face of advancing troops. Brigadier Samarasinghe said the Security Forces also recovered a large number of claymore mines, anti-personnel mines, improvised explosive devices (IEDs), T56 rifles and other war-like items.

Meanwhile, the Security Forces uncovered an LTTE hide out used as an alcohol distillery near the Kokkadicholai junction.

The liquor from this distillery was distributed to the entire Batticaloa district. It is believed this was a ready money spinner to the outfit, he added. The Security Forces are now in full control of the South and West of Batticaloa with the fall of Kokkadicholai forcing the LTTE cadres to flee from the area, the Brigadier emphasised.

The LTTE cadres extensively used the captured area to launch a string of artillery attacks including the attack on diplomats, defence sources said.

In the past fortnight, troops cleared Vavunathivu and Unnichchiya areas and linked them up together facilitating the return of displaced civilians.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337

மட்டக்களப்பு விரைவில் ராணுவம் வசம் வரும் என்பது நிச்சயம். அப்போ யாழ் களத்தில் பலர் இப்பொ விமானத்தக்குதலை புகளுகின்றவர்கள் பலர் புலிகளை திட்டவும் செய்வார்கள் இப்படியே காலம் போகும்..இரு பக்கமும் அழிவுகள் தான் எண்ணில் அடங்காமல் ஏற்படப்போகுது.

SKY IS WON but LAND IS LOST ??????????????

கொக்கட்டிச்சோலையில் உள்ள விருந்தினர் விடுதியில் எடுக்கப்பட்ட படங்களை இராணுவம் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து மிக அண்மையாக உள்ள பகுதியே கொக்கட்டிச்சோலை. படையினரின் முன்னேற்ற முயற்சியின்போது புலிகள் எதிர்ப்பு எதனையும் காட்டாது பின்வாங்கியுள்ளனர்.

ஆனால் செங்கலடியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சில பகுதிகளை இராணுவம் ஆக்கிரமிக்கலாம். ஆனால் மட்டக்களப்பு முழுமையாக ஆக்கிரமிக்க இடம்கொடுக்கப்பட மாட்டது என்பது உறுதி

கொக்கட்டிச்சோலை இழக்கப்பட்டிருப்பின் அது புலிகளைப் பொறுத்தவரை ஒரு பின்னடைவுதான்..! இருந்தாலும் கொக்கட்டிச்சோலை முன்னரும் படையினரின் ஆதிக்கத்துக்குள் இருந்த பிரதேசம் தான்..!

கருணாவின் வழிநடத்தல் இராணுவத்துக்கு உதவுகின்றது போலவே தென்படுகிறது.

யோவ் இரண்டு நாளா பதுங்கி இருந்து விட்டு இப்ப சும்மா புலம்பாதையும்.

இந்த கொக்கட்டிசோலையை பற்றி மட்டக்களப்பைச் சேர்ந்த செய்தியாளர் நிலவன் வாகரையை இராணுவம் கைப்பற்றியதின் பின் கூறிய தகவல் ஒன்று.கொக்கட்டிச்சோலையில் விடுதலைப்புலிகள் எந்தவொரு இராணுவ நிலையையும் அங்கு வைதிருக்கவில்லை அதனால் இராணுவம் நினைத்தால் அப்பகுதியை எந்தவொரு வேட்டும் தீர்க்காமல் கால்நடையாகவே சென்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாமென கூறியிருதார்.

அப்படியான பகுதியைத்தான் இராணுவம் கைப்பற்றியதாக கூறியிருக்கிறார்கள் உங்களைப்போன்றவர்கள் சந்தோஷப்படுவதற்காக

மோதல்கள் எதுவிதுமின்றி கொக்கட்டிச்சோலை சோலையகம் படையினரால் ஆக்கிரமிப்பு

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தந்திரோபாய பின்னகர்வை அடுத்து கொக்கட்டிச்சோலைப் பகுதியியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். நேற்று இப்பகுதி சிறீலங்காப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்துள்ளதாக சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர்.

இப்பகுதியில் எதுவித மோதல்களும் இடம்பெறாமலே படையினர் இப்பகுதிக்குச் சென்றுள்ளனர். கொக்கட்டிச் சோலை விருந்தினர் விடுதியான சோலையகத்தில் தாம் சென்றடைந்தாக படையினர் அறிவித்ததுள்ளனர்.

இங்கிருந்து பல நாட்களுக்கு முன்பே விடுதலைப் புலிகள் வெளியேறியிருந்தமை அறியமுடிகிறது.

இதுதொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் இடம்பெறவில்லை

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயசுக்கிருஈ யாழ்பாணச் சமருக்காத் தான் கிழக்கில் இருந்து இராணுவம் படைகளை விலக்கிக் கொண்டது. மற்றும்படி, இராணுவம் முன்னேறுகின்றபோது, புலிகள் பின்வாங்குவதும், பிறகு ஆள் வளம் இல்லாதநிலையால் இராணுவம் திரும்பிச் செல்லும்போது, புலிகள் திரும்பிப் போய் இருப்பதுவாகவே இருந்து வந்தது.

இதற்குப் பிற்பட்ட காலத்திலேயே, தேனகம் மீனகம் அமைக்கப்பட்டன.

கிழக்கில் பெரியளவில் நடத்தப்பட்ட தாக்குதல், வவுணதீவு முகாம் மீதான தாக்குதல்( அப்போது ஒரு ஆட்லறி மீட்கப்பட்டது) அது முல்லைச்சமர் நடந்து கனகாலத்திற்குப் பின்னரே.

மற்றும்படி கிழக்கில் நகரும் முகாம்களையே புலிகள் கொண்டிருந்தார்கள்.

ஒற்றன் வவுணதீவுப் படைத்தளம் மீதான தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஆட்டிலறி எதனையும் கைப்பற்றவில்லை.

இந்த முகாம் மீதான தாக்குதலில் புலிகள் எதிர்பார்த்ததைப் போன்று இலக்கை முற்று முழுதாக அடைய முடியவில்லை.

புளுக்குணாவ அதிரடிப்படை முகாம் மீதான தாக்குதலின்போதே 81 மி.மீ. ஆட்டிலறி பீரங்கி கைப்பற்றப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.