Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, இணையவன் said:

அமைப்பு ஒன்றின் மூலம் அதிக தூரம் போக முடியாது என்பதால்தான் தோல்வி கண்டன.

ஒரு உதாரணம். யாழில் ஒவ்வொரு கிராமத்திலும் மரங்களுக்குக் கீழ் கல்லாக இருந்த கடவுள்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தால் கோபுரங்களின்கீழ் குடியேற்றப்பட்டுத் தேர் இழத்துத் திருவிழா காண்கின்றன. திருவிழா என்பது மதிப்பிழந்து தேர் இழுக்கவே மக்கள் போதாமல் உள்ள நிலமைக்கு வந்துள்ளது. 

இந்தப் பணத்தை வேறு வகையாகச் செலவழிக்கலாம் அல்லவா ? உதாரணம் :
- வீடுகளில் தனிப்பட்ட மழை நீர் சேகரிப்பு 
- இளைஞர்களுக்குப் பொழது போக்கும் வசதிகளை உருவாக்குதல்
- இயற்கை எரிவாயு உருவாக்குதல் போன்ற சிறு தொழில்நுட்ப அறிவூட்டல்கள்
- காணி வசதி உள்ளவர்கள் தேனீ வளர்த்தல் 

இப்படி ஏராளம் உண்டு.
 
நான் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.

மண்ணெண்ணய் மகேஸ்வரன் தம்பி பரமேஸ்வரன் நடாத்தும் கோட்டல் ரிசப்சனிஸ்ட் 35 வயது அநுராதபுர இளைஞர். டுபாய் ரிட்டேன். அங்க எடுத்ததிலும் பார்க்க அதிக சம்பளத்தில் ஊரோட வேலை.... ஒரு வருசமா இருக்கிறார். நல்ல ஆங்கிலம்... தமிழ் படிப்பதாக சொன்னார்.

ரூம் பையன் சொன்னார், இதுக்கு முந்தி இருந்த இரண்டு பேர் ஆறு, ஆறு மாசம் இருந்துட்டு வெளில போட்டினம்.

ஆக... உந்த வெளிநாட்டுக்கனவு இருக்கும் வரை நம்பி முதலிட முடியாது. 

அதே வேளை, பொருளாதாரம் சிங்களவரை தமிழ் கற்று வேலைக்கு வர வைக்கும்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, இணையவன் said:

அமைப்பு ஒன்றின் மூலம் அதிக தூரம் போக முடியாது என்பதால்தான் தோல்வி கண்டன.

ஒரு உதாரணம். யாழில் ஒவ்வொரு கிராமத்திலும் மரங்களுக்குக் கீழ் கல்லாக இருந்த கடவுள்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தால் கோபுரங்களின்கீழ் குடியேற்றப்பட்டுத் தேர் இழத்துத் திருவிழா காண்கின்றன. திருவிழா என்பது மதிப்பிழந்து தேர் இழுக்கவே மக்கள் போதாமல் உள்ள நிலமைக்கு வந்துள்ளது. 

இந்தப் பணத்தை வேறு வகையாகச் செலவழிக்கலாம் அல்லவா ? உதாரணம் :
- வீடுகளில் தனிப்பட்ட மழை நீர் சேகரிப்பு 
- இளைஞர்களுக்குப் பொழது போக்கும் வசதிகளை உருவாக்குதல்
- இயற்கை எரிவாயு உருவாக்குதல் போன்ற சிறு தொழில்நுட்ப அறிவூட்டல்கள்
- காணி வசதி உள்ளவர்கள் தேனீ வளர்த்தல் 

இப்படி ஏராளம் உண்டு.
 
இணையவன்! நீங்கள்  சொல்வது நல்ல திட்டங்களே. ஆனால் இதே போன்று நல்ல திட்டங்கள் ஒரு காலத்தில் நன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு செயலில் இருந்த திட்டங்கள்...அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் புலம்பெயர் தமிழர்களே. அந்த ஆதரவை தொடர்ந்து வழங்கவும் தயாராக உள்ளனர்.
அதை முன்னெடுப்பதுதான் யார் எனும் மில்லியன் டொலர் கேள்வி?

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேடர் பெண் - காலில் முள்ளெடுக்கும் ரெக்னிக் 

mullu2.jpg

mullu.jpg

சலகண்டேசுவரர் கோயில் - வேலூர்

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/11/2023 at 16:09, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வேடர் பெண் - காலில் முள்ளெடுக்கும் ரெக்னிக் 

mullu2.jpg

mullu.jpg

சலகண்டேசுவரர் கோயில் - வேலூர்

ஒவ்வொரு சிறிய செயல்களையும் எவ்வளவு நயமாக கல்லில் வடித்து வைத்துள்ளார்கள் ........!  👍

நன்றி தோழர்.......!

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

458589517_1061484848927257_2014942415653

  • கருத்துக்கள உறவுகள்
Posted

458382191_485670090967128_81169930934652

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை -  கேட்பாரற்று கிடக்கும் பொக்கிசம் ..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.